Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி hari.

பாடல்: நானே நானா

இசை: இசைஞானி இளையராஜா

படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்

பாடகர்: வாணிஜெயராம்

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சீனத்துப் பட்டுமேனி

படம்: தாய் மூகாம்பிகை (1982)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், P. சுசீலா

பல நாட்கள் கழித்து ஞாபகத்தில் வந்த ஒரு இனிய பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேணில் உன் வாசல் வந்தாடும்

இளந்தென்றல் உன் மீது பந்தாடும்

(நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்

மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்

எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு

நகங்களை நாமும் நறுக்குவதுண்டு

இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே...

(நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது

மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது

கடலினில் உருவாகும் அலையானது

விழுவதும் பின்பு எழுவதும் மரபானது

நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை

ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..

(நலம் வாழ..)

படம்: மறுபடியும்

இசை: இளையராஜா

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

பாடலாசிரியர்: வாலி

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அக்கினி நட்சத்திரம்

பாடகர்: கே.ஜே.ஜேசுதாஸ்

பாடல்: வா வா அன்பே

இசை: இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

அசல்:

கல்லூரி படத்திலிருந்து:

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்

அடுத்த அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கெனத்தான்

இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகத்திடை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

படம்: அம்மன் கோவில் கிழக்காலே

இசை: இளையராஜா

பாடியவர்: சித்ரா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்னுள்ளே என்னுள்ளே

படம்: வள்ளி

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்: ஸ்வர்ணலதா

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மாலையில் யாரோ

படம்: சத்திரியன்

இசை: இளையராஜா

பாடியவர்: ஸ்வர்ணலதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்,

உன் பார்வையில் பாடலின் அசலுக்கும் நகலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்தீர்களா? Rhythm, Chords, Bass ஆகியவற்றில் ஆங்காங்கே கோட்டைவிட்டார்களோ அல்லது வேண்டுமென்றே மாற்றி வாசித்தார்களோ பாடலின் தன்மையே (flavour) மாறிவிட்டது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.டான். அவதானித்தேன். கல்லூரியின் இசையமைப்பாளர் ஞாபகம் இல்லை. !!

பாடல்: நான் உன்னை நினைச்சு

பாடியவர்கள்: எஸ்.பி.பி, ஜிக்கி, வாணி ஜெயராம்

இசை: இசைஞானி

படம்:கண்ணில் தெரியும் கதைகள்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒளியிலே தெரிவது

படம்: அழகி

இசை: இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா, கார்த்திக், பவுதாரணி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நிலவு தூங்கும் நேரம்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

எளிமையான ஆனால் மிகவும் இனிய மெட்டும் இசையும் கொண்ட பாடல் இது. காதல் பாட்டானாலும், புரியாத குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாலாட்டுப் பாடல். இரவில் பாடப்பட்ட பாடல்; கேட்பதற்கும் இசைந்த நேரம் இரவு நேரமே; உறக்கத்தைத் தழுவச் செய்ய உதவும் பாட்டு.

படம்: குங்குமச் சிமிழ் (1985)

இசை: இசைஞானி

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை

(நிலவு)

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே

வானம் காற்று பூமி இவை சாட்சியானதே

நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்

நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்

நான் இனி நீ... நீ இனி நான்

வாழ்வோம் வா கண்ணே

(நிலவு)

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது

கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது

வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்

வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்

ஏன் மயக்கம் ஏன் தயக்கம்

கண்ணே வா இங்கே

(நிலவு)

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: முத்தம் போதாது சத்தம் போடாதே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்

கொஞ்சு பேசும் தட்டை பேச்சை கேட்டேன்

சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்

சோலை பூவில் மாலை ஒன்றாய் கேட்டேன்

மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது

விழியிலே விழியிலே பொன் மீன்கள் துடித்தது

காதல் வருக வருக இவை நானம் ஒழிக ஒழிக

(மஞ்சள் பூசும்..)

கோலம் போட வாசல் உள்ளது

எந்தன் வீடோ வாசல் அற்றது

உந்தன் உள்ளம் கோயில் போன்றது

அதனால் தானே நான் தீபம் தந்தது

கண்கள் காணும் தூரத்தில்

வாழும் வாழ்க்கை போதும்

பாரம் கொண்ட மேகங்கள்

நீரால் மண்ணை தீண்டும்

உந்தன் காதல் ஒரு வழி

திரும்பி செல்ல தனி வழி

(மஞ்சள் பூசும்..)

தென்றல் வந்து ஜன்னல் திறந்தது

ஜன்னலின் வழியே காதல் உடைந்தது

ஓ காதல் நுழைய காற்று நின்றது

ஜன்னல் கதவை மூடி சென்றது

மூடும் கண்கள் எப்போதும் காற்றில் காண்பதில்லை

கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை

திரும்ப வேண்டும் இண்வழி

சொல்லும் சொல்லின் நழ்வழி

(மஞ்சள் பூசும்..)

படம்: ஃபிரண்ட்ஸ்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: தேவன், சுஜாதா

வரிகள்: பழனி பாரதி

  • கருத்துக்கள உறவுகள்

Remix

மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது

ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்

அமைத்தேன் நான்..

(மடை திறந்து..)

நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்

இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்

வருங்காலம் வசந்த காலம்

நாளும் மங்களம்

வருங்காலம் வசந்த காலம்

நாளும் மங்கலம்

இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்

எனக்கே தான்..

(மடை திறந்து..)

படம்: நிழல்கள்

இசை: இளையராஜா

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வரிகள்: வாலி

நானொரு சிந்து காவடி சிந்து..

Karoake

Song With Lyric

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : சாந்து பொட்டு சந்தன பொட்டு

படம்: தேவர் மகன்

இசை: இளையராஜா

சாந்து பொட்டு தளதளங்க சந்தன பொட்டு கமகமங்க

மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி !

பத்தினி பெண்மை காப்பவராம் ! - பாவலர் அருமை தீர்ப்பவராம் !

சுத்த வீரர் எங்கள் மருது பாண்டியர் ஜெயக்கொடி பறப்பதை பாருங்கடி !

யானை பிடித்து அடக்கியவர் - ஆவினை மேவி மடக்கியவர்

மான மறவர் எங்கள் மருது பாண்டியர் - மார்பின் அகலம் பாருங்கடி !

பார்வையில் எதிரிகள் பயப்படுவார் - பாவையர் யாவரும் வசப்படுவார் !

மாநிலம் புகழும் மருது பாண்டியர் - வாழ்க வாழ்க என்று வாழ்த்துங்கடி !

சாந்து பொட்டு தளதளங்க சந்தன பொட்டு கமகமங்க

மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி !

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வா வா அன்பே

படம்: அக்கினி நட்சத்திரம்

இசை: இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு நாளில்

இசை: இசைஞானி

படம்: உன்னை தேடி வருவேன்

பாடியோர்: ரமேஸ், எஸ். ஜானகி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இளையராஜா இசையமைத்த பாடல்களுள் "சின்னமணிக் கோவிலிலே ஆடுதடி ஒரு விளக்கு........" அந்த பாடல் என்ன திரைப்படம்? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராஜா இசையமைத்த பாடல்களுள் "சின்னமணிக் கோவிலிலே ஆடுதடி ஒரு விளக்கு........" அந்த பாடல் என்ன திரைப்படம்? :unsure:

வண்ண வண்ணப் பூக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

நீயல்லா தெய்வம் வேறெது?

நீ எனை சேறும் நாளெது?

ஓஹோ..

(ஊரெல்லாம்..)

உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்

இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிர்க்காலம்தான்

என் மனம் உன் வசமே

கண்ணில் என்றும் உன் சொப்பணமே

விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம்தான்

ஆலம் விழுதுகள் போலே

ஆடும் நினைவுகள் கோடி

ஆடும் நினைவுகள் நாளும்

வாடும் உனதருள் தேடி

இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும்

எந்தன் உயிர் உன்னை சேறும்

(ஊரெல்லாம்..)

சென்றது கண்ணுறக்கம்

நெஞ்சில் நின்றது உன் மயக்கம்

இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்

உன்னிடம் சொல்வதற்கு

எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு

அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்

பாத சுவடுகள் போகும்

பாதை அறிந்திங்கு நானும்

கூட வருகின்ற போதும்

கூட மறுப்பதோ நீயும்

உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு

நெஞ்சில் இடம் தர வேண்டும்

(ஊரெல்லாம்..)

படம்: ஊரெல்லாம் உன் பாட்டு

இசை: இளையராஜா

பாடியவர்: ஸ்வர்ணலதா / KJ ஜேசுதாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இந்த மான்

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

படம்: விக்ரம்

பாடல்: மீண்டும் மீண்டும்

இசை: இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பருவமே

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இந்தப்பாடலில் வரும் காலடி ஓசையை தொடையில் கையால் தட்டி பதிவு செய்தார்களாம். தட்டியவர் கங்கை அமரனோ இளையராஜாவோ சரியாக ஞாபகம் இல்லை. பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஒரு ஆனந்தப் புத்துணர்ச்சி. அந்தக்கால இளையராஜாவின் கைவண்ணம். இதோ பாடல்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இளஞ் சோலை

படம்: உனக்காகவே வாழ்கிறேன்

இசை: இளையராஜா

இது ஒரு மேடைப்பாடல்.

நடுவர்களின் கருத்துக்கள்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.