Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6855.jpeg.d4ce084edd1d2da533a1

இங்கு கமார பொருத்தியது சீர்கேடு என்றால் பொருத்தவிடில்.  சீர்கேடு நடைபெறவில்லை என்பதாகும்.  அப்போ கமாரவை அகற்றி விட்டால் சீர்கேடு இல்லை உதயன் பத்திரிகை செய்தியை வைத்து சீர்கேடு நடந்தது என்று கருதுவது எழுதுவத  சித்திரம் வரைவது   தப்பான செயல்கள ஆகும்.  சீர்கேடு நடந்தால்,.

எப்போது??

என்ன நேரம்?

எங்கே?? 

பங்குபற்றியவர் எத்தனை பேர்??  பெயர்கள்  என்ன?? வயது எத்தனை??  ...   ...இந்த விபரங்கள் ஏன் பதியப்படவில்லை?? 

பதிக்கப்பட்ட நபர்கள்    எடுத்த நடவடிக்கைகள் என்ன??   ஏன் வெளியேறவில்லை??  தொடர்ந்து பதிக்கப்பட்ட இடத்திலேயே ஏன் இருக்க வேண்டும்?? 

கைதடியில். 1977 ஆம் ஆண்டளவில். நடந்த உண்மை சம்பவம். ஒரு மனிதனுக்கு  மனைவி இறந்து விட்டார்   இரண்டு பிள்ளைகள் உண்டு” மூத்த பிள்ளை. பெண் பத்தாம். வகுப்பு படித்து கொண்டுயிருந்தது   அழகியவள்.  இரண்டாவது மகன். ஆறாவது வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தான்.  இந்த பெண் பிள்ளை விடிய ஐந்து மணிக்கு எழுந்து  சமையலுக்கு தகப்பனாருக்கு உதவி தம்பியரையும். வெளிகிடுத்தி  தானும் வெளிக்கிட்டு  படசாலைக்கு யாழ்ப்பாணம் பஸ்சில். போகும்   இந்த பெண்ணில்.  பல இளைஞர்களுக்கு ஒரு கண்  ....மடக்குவதற்க்கு  முயற்சிகள் செய்தார்கள்    பெட்டை   மசியவில்லை ...படிப்பில் கவனமாக இருந்தது ஒருமுறை   பெண்ணின் புத்தக பையில்   ஒரு துண்டு இருந்தது    இடைவெளிகளை நிரப்பும்படி  

கேள்விகள்,...அவளது  பெண்உறுப்பின். அழம் என்??

அகலம் என்ன?? 

நீளம் என்ன??  பெண் தகப்பனிடம். கொடுத்து விட்டாள். தகப்பன். பத்திர காளி ஆகி விட்டார்  அடுத்த நாள்   பஸ் தரிப்பிடம் வந்து   பஸ் ஒட்டினர்  நடத்துனர்  இருவரிடமும் கடிதத்தை காட்டி  கவனித்து கொள்ளும் படி கூறியதுடன். இளைஞர்களையும். எச்சரித்தார்    அடிக்கடி கண்காணிப்பார்  

ஒரு பெண்ணை வளர்ப்பது  இவ்வளவு கடினம் எனில்  பல பெண்களை  எப்படி வளர்க முடியும்?? 

ஆகவே தயவுசெய்து அவர் அவரது தொழிலாளர்கள்  செய்த குற்றங்களை சுட்டி காட்டுங்கள்   கமார பொருததியது உண்மை தான்   அது பாதுகாப்புக்காக   

இன்றைய உலகில் அனைவரும் கைத்தொலைபேசி வைத்துள்ளார்கள்  அதில் பாலியல் படங்கள்  குளிக்கும் படங்கள்  நிறைய பார்க்கலாம்    

  • Replies 76
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன்.  அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது.  சிவத்தமிழ்ச்செல்வி தங்

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும்  சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவ

  • கந்தப்பு
    கந்தப்பு

    தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகன

  • கருத்துக்கள உறவுகள்

யார் சரி.. யார் பிழை என்பதற்கு அப்பால்.. இதை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்து பெருகி வரும் கண்காணிப்பு கமராக் கலாச்சாரத்துக்கு தகுந்த விதிகள் அமுல்படுத்தப்படுவது அவசியம். எங்கு கமரா வைக்கலாம் எங்கு வைக்கப்படாது.. அப்படி வைக்கப்படக் கூடாத இடத்தில் கமரா பொருத்துவது அல்லது வைப்பது சட்டவிரோதம் என்று குற்றச் செயலாக அமுலாக்கப்பட வேண்டும். 

ஆனால் குற்றங்களைக் குறைப்பதில்.. கண்காணிப்புக் கமராக்களின் பங்களிப்பு முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்வது சிறப்பு. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.