Jump to content

கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு புலம்பெயர் தமிழர்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
07 SEP, 2024 | 04:12 PM
image

 (நமது நிருபர்) 

கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர். 

கனேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். 

இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும். 

கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அங்கீகாரம், கனடாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படுகின்றது.  

https://www.virakesari.lk/article/193085

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு :

மேலே வீரகேசரி செய்தியில் குறிப்பிட்ட தகவல் கனேடிய செய்திக்ள் எங்கிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் இருவரும் போராட்ட காலத்திலிருந்தே  இலங்கை சிங்கள  அரசுடன் பகிரங்கமாகவே  செயற்படுபவர்கள். 

இது கனடா வாழ் புலம்பெயர்ஸ் எல்லோருக்கும் அப்பட்டமாகவே தெரிந்த விடயம். 

இது குலா செல்லத்துரையின் லிங்டின் இணைப்பு 👇
 
https://ca.linkedin.com/in/kulasellathurai

டெய்லி மிரரில் 2022ல் வந்த கட்டுரை. 👇

Canadians with Sri Lankan roots honoured with Platinum Jubilee Medal

05 Sep 2022  - 3049     

To mark the seventieth anniversary of Her Majesty Queen Elizabeth II’s reign, the Canadian Government has honored a select few of its citizens with the Platinum Jubilee Medal.  Theimage_3ce8e492a7.jpg Canadian Government selected for honours those who have rendered many services to Canada and Canadians. Two Sri Lankan origin Tamils, who are Canadian citizens, have also been given this honour. Prominent businessmen Ganesan Sugumar and Kula Sellathurai have recently received this honour. Both have seen great growth in their respective businesses and are involved in many social development work. They have been donating and collecting millions of dollars especially for the development and enhancement of hospitals in Canada.
Besides that Sugumar employs youth with down syndrome at his business and creates a better mind set for those children which enables to make a massive improvement in their lives. It is also worth noting here that these two have been contributing to the development and improvement of the Canada and Sri Lanka bilateral trade sector for a long time through many
business organizations.

https://www.dailymirror.lk/print/news-features/Canadians-with-Sri-Lankan-roots-honoured-with-Platinum-Jubilee-Medal/131-244273

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ப்தக்கம் தொடர்பான கனேடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் செய்தி  👇

தற்போதுதான் தகுயான போட்டியாளர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். 

வீரகேசரியின் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  ☹️

https://www.canada.ca/en/department-national-defence/services/medals/medals-chart-index/king-charles-iiis-coronation-medal.html

King Charles III’s Coronation Medal

The official description, eligibility, criteria, and history of King Charles III’sCoronation Medal.

Queen Elizabeth II Golden Jubilee Medal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Dear Friends and Family,
We are deeply honored and humbled to share that we, Ganesan Sugumar and I, have been awarded the His Majesty King Charles III Coronation Medal by the Government of Canada. We received this prestigious recognition among 18 other remarkable individuals.
This medal acknowledges our commitment to community service and philanthropy, striving to make our community, country, and world a better place for future generations. We are sincerely grateful to the selection committee and the Government of Canada for this recognition.
We also want to extend our heartfelt thanks to each of you—our friends and family—whose unwavering support and encouragement have been our guiding light and strength throughout our journey.
Thank you once again for being such integral parts of our lives and for celebrating this achievement with us.
458491747_10161958868824772_447237394058
 
458685566_10161958872384772_888018163118
 
458436322_10161958872574772_777719591860
 
458613927_10161958872449772_749123125446
 
458478788_10161958872494772_510996667976
reacti
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, யாயினி said:

தெளிவுபடுத்தியதற்கு நன்றி யாயினி. 👍

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.