Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு 

https://www.facebook.com/share/r/GcHfkZRWV52aPdfH/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தலைப் புறக்கணிக்கும் படியான இவர்களின் வேண்டுகோள் வடக்கு கிழக்கு மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. இதை தரவுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் நேர்மையை முதலில் கஜேந்திரகுமார் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2015, 2020, 2024 - இந்த எல்லா தேர்தல்களிலும் யாழ் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் பங்கேற்பு வீதம் 66- 67% தான்! கிழக்கில், சராசரியாக 70% பங்கேற்பு.

எந்த அடிப்படையில் இப்படி ஒலி வாங்கி முன்னால் இருந்து வழமையாக 70 தாண்டும், இந்த முறை நாங்கள் கேட்டு யாழில் 67 இற்கு குறைந்து விட்டது என்கிறார்?

Posted
45 minutes ago, Justin said:

உண்மையை, நிதர்சனத்தை ஒத்துக் கொள்வதற்கு மக்களின் மீது உண்மையான அக்கறையும் அவர்களின் முன்னேற்றத்தில் ஈடுபாடும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒன்று இவர்களிடம் இல்லை. இவர்களிடம் மட்டுமல்ல தமிழ் காட்சிகள் எவற்றிடமும் எப்போதும் இருந்ததில்லை.

இல்லாத மக்கள் ஆதரவை இருப்பதாக உலகுக்கு காட்டி தாமும் நம்பி மற்றவர்களையும் நம்ப வைத்து எல்லாரையும் மடையர்களாக ஆக்க நினைக்கும் இவர்கள் ஈற்றில் தாம் தாம் மிகப் பெரிய மடையர்கள் என்று காட்டி விடுகின்றனர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாக தங்களை விட அரசியல் அறிவு உடையவர்களையே அரசியல் ஆலோசகராக வைத்து கொள்வது உலக வழமை. கஜேந்திரகுமார் மட்டும் உலக வழமைக்கு மாறாக குதிரை   கஜேந்திரன் என்ற அரசியல் தற்குறியை அரசியல் ஆலோசகராக  கொண்டுள்ளார்.😂

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.