Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

ஜோசெப் பரராசசிங்கம் கொலை தொடர்பில் நேரடி சாட்சி என நம்பப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் அந்த பெரிய கை? சுரேஷ் அலியையா பெரிய ஆள் என்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, satan said:

யார் அந்த பெரிய கை? சுரேஷ் அலியையா பெரிய ஆள் என்கிறார்?

ஏதோ கொஞ்சம் விடயம் தெரிந்த ஆள் போல இருக்கிறது.

தனக்கு இன்னும் தெரியும் என்கிறார்.அனுரா ஏற்கனவே பிள்ளையானுடன் ஏற்கனவே முரண்பாடு.

ஆனாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம்.

விசாரணைகளுக்கிடையில் ஆளை விட்டு வைக்க வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஈழப்பிரியன் said:

விசாரணைகளுக்கிடையில் ஆளை விட்டு வைக்க வேண்டுமே?

தனக்கு எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்பதால் ஒரு பத்திரிகையிடம் முழு விடயத்தையும் ஒப்புவித்ததாக சொல்கிறார். லசந்த விக்கிரம துங்கவை விட்டு வைக்காதவர்கள் இப்பவே அந்த பத்திரிகைக்காரரை தேடி குறி வைப்பார்கள். இவரும் அந்த பயங்கர கூட்டத்தில் இயங்கியவர். உண்மையை கண்டறிந்து தண்டிக்கிறவராக இருந்தால் இவருக்கு பாதுகாப்பளிப்பது அனுரவின் கடமை. தட்டிக்கழிப்பாரா, அல்லது செய்து நிரூபிப்பாரா தான் சொன்னதை? 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.