Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..!

அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..!
--------
தோலுரிக்கும் நக்கீரன்..! 
-----------
ஜக்கி வாசுதேவ் 
தனது மனைவியை  
1997 இல் கொலை செய்துவிட்டு 
'அவள் ஜீவா சமாதி அடைந்துவிட்டாள்'
என்று புளுகியதை 
அம்பலப்படுத்தியது முதல்,  
இன்றுவரையிலான  
ஜக்கியின் அட்டூழியங்களை 
அம்பலப்படுத்திவரும் 
நக்கீரன் கோபால் அண்ணன், 
நேற்று வெளியிட்ட 
முக்கியமான வீடியோவை 
எல்லோரும் பாருங்கள், 
பரப்புங்கள்..!

தமிழ்நாட்டின் பொது சமூகம் 
விழிப்புணர்வு பெற்று,
ஒன்றுதிரண்டு தட்டிக்கேட்க 
முன்வராவிட்டால்,
ஜக்கிகள், நித்திகள், மகாவிஷ்ணுக்கள் 
முளைத்துக்கொண்டே இருப்பார்கள்.  

அயோக்கியன் ஜக்கி 
அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிவிட்டான் 
என்ற தகவலையும் 
அந்த வீடியோவில் 
அண்ணன் சொல்லி இருக்கிறார். 
உலகின் எந்த மூலையில் 
அவன் ஒளிந்துகொண்டாலும் 
தூக்கிவந்து 
தண்டனை கொடுக்க வேண்டும்.  

டிவிட்டர்லிருந்து.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று ஒரு தகவல் (104). 🌺🌿..

மீண்டும் ஈஷாவுக்கு நேர்மையான தீர்ப்பை வழங்கி இயங்க விட்ட உச்சநீதிமன்றம்.🙏

ஆம் இந்தத் தீர்ப்புக்காகத்தான் சில தகவல்களை தரக் காத்திருந்தேன்.😊

என்னைப் பொறுத்தவரை மிகக் கேவலமான விடயம் என்னவென்றால்......
பொய் வதந்திகளுக்கு விடை கூறிக் கொண்டிருப்பதுதான். ஆனாலும் பல நல்ல விடயங்களை தெரிவிக்க ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தலாம் என்ற மகிழ்ச்சி.🥰

அடிக்கடி ஒரே பிரச்சனையை மீண்டும் மீண்டும் எழுப்பி ஈஷாவின் சந்நியாசிகள் இருவரை நீதிமன்றுக்கு இழுத்து, பொலிசார் மூலம் அடாவடித்தனமான நடவடிக்கை எடுத்த சென்னை உயர் நீதிமன்றை கண்டித்து, தடை விதித்து இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ( நேர்மைக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது) 
மாண்புமிகு சந்திர சூட் ( Chandrachud) அவர்கள் 18/10/2024 அன்று வழக்கை முடித்து வைத்து சிறப்பான தீர்ப்பை ஈஷாவுக்கு வழங்கினர்.👏

எனது நெருங்கிய நண்பர் கோயமுத்தூரில் இருந்து ஒரு தகவலைத் தந்தார்..... ஏன் ஈஷாவை தொடர்ந்து உபத்திரவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு. அவர் ஒரு உயரிய அரச நிர்வாகத்தில் இருப்பவர். நேரே வாருங்கள் அருந்தா உண்மைகளை நானே கூட்டிச் சென்று காட்டுகிறேன் என்றார்.....! 
அவர் தந்த தகவல் உங்களுக்காக👇

ஒற்றை மனிதன் (சற்குரு)ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் கதற விட்டுட்டு இருக்காரு'னா அதுக்கு இதுதான் காரணம்.
😁☝️

🍁ஈஷா யோக மையம் சுற்றி மிஷனரியின் மதமாற்ற பருப்பு வேகவில்லை. (முன்னர் அந்த ஏரியாவே மதமாற்றம் செய்யப் பட்டது. சற்குரு வந்த பின் முற்றாக நின்று விட்டது.)

🍁சத்குருவின் உதவியினால் ஈஷா யோக மையம் சுற்றி உள்ள கிராமங்களுக்கு மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு,தொழில் வாய்ப்பு, விவசாய வாய்ப்பு, இலவச கல்வி,இலவச மருத்துவம் கிடைப்பதனால் மிஷனரியின் பண பலம் தூள் தூளாகி விட்டது.

🍁ஈஷா யோக மையம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காலை ஆறு மணிக்கு வேலைக்கு வருகிறார்கள்,மாலை எட்டு மணிக்கு வேலையை முடித்து செல்கிறார்கள். போதைக்கு அடிமையாகாமல் தொழிலில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

🍁அந்த இளைஞர்கள் அனைவருக்கும் நல்வழிப்பாதை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு குடும்ப உறவுகளை பேணிப்பாதுகாக்க வகுப்புகள் நடத்தப்படுகிறது.

🍁அவர்களுக்கு இலவச மருத்துவம், கல்வி,யோகா என அனைத்தும் கிடைப்பதால் பல கிராமங்களில் வியாபாரம் இல்லாமல் டாஸ்க்மார்க் கடைகள் மூடப்பட்டு விட்டது. (அரசியல் வியாதிகளுக்கு எரியுமா எரியாதா)

🍁கிராமங்களில் காளை மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் அவற்றை கசாப்பு கடைக்கு விற்காமல் அவற்றை தியானலிங்கம் டு ஆதியோகி மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதனால் சிறு வருமானம் பெறுகிறார்கள்.

🍁 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 மணி நேர ஒய்வை அளித்து அந்த காளை மாட்டுக்கு சிரமம் இல்லாத வகையில் என்ஃபீல்ட் நிறுவனத்துடன் பேசி சுலபமாக இயங்கும் வண்டிகளை வடிவமைத்துள்ளது ஈஷா யோக மையம்

🍁அந்த காளைகளுக்கான உணவு,உறைவிடம்,மருத்துவம் எல்லாமே இலவசம்.

🍁அங்குள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மின் மயானங்கள் அமைத்து உதவி புரிகின்றனர். இதவிட தமிழ் நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட சுடுகாடுகளை கோயில்கள் போல் பராமரித்து வருகிறனர்.

🍁இயற்கை விவசாயம் ,பயிர்ச்செய்கைக்கு மக்களை ஊக்குவித்து பயிற்சி வகுப்புகள் அளிக்கிறார்கள்.

🍁மரம் வளர்ப்பு திட்டங்களை,ஊக்குவித்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.

🍁மண் வளம் காக்கும் திட்டத்தை ( Save soil ) நாடளாவிய ரீதியில் அல்ல உலகலாவிய ரீதியில் கொண்டு சென்று பல உலகத் தலைவர்களினாதரவைப் பெற்று ,அந்த நடைமுறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இன்னும் நிறைய எழுதலாம்... இப்போதைக்கு இது போதும்.....😁

இப்போ உங்களுக்கு புரியுதா?? அந்த எகனாமிக் காரிடாரை உடைக்க முடியாததால் இப்படி பொட்டைதனமாக திருட்டு வழக்கு போட்டு பார்க்கிறது கேவலமான அரசியல்.👍

சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

நன்றி - Saravanaprasad Balasubramanian ஜி🍁

மேலும் சில தெளிவூட்டல்கள்.....👇

சந்நியாசம் என்பது இந்து , கிறீஸ்தவம், பெளத்தத்தில் பின்பற்றப்படுவது இயல்பே, யாவரும் அறிந்ததே......!❤️

ஆனால் ஈஷாவில்.....👇

வயது வராதவர்கள் சந்நியாசத்தில் சேர்க்கப்படுவதில்லை.
வயது வந்தவர்கள் சந்நியாசத்தை விரும்புகிறார் என்பதற்காகவும் சேர்க்கப் படுவதில்லை.👎

4,5 வருட training இன் பின் அவர்களால் அந்த நிலைக்கு முடியும் என்ற பின்பே  வீட்டாரின் அனுமதியுடன் , சந்நியாசத்துக்கு அனுமதி வழங்குகிறார்கள். 
சந்நியாசத்துக்கு தகுதியில்லாத வர்களுக்கு வீட்டாரிடம் அனுப்பி திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள்.👏

ஈஷாவில் உள்ள சந்நியாசிகள் அநேகர் உயர் கல்வியாளர்கள்.👍

அங்கு நூற்றுக் கணக்கான திருமணங்களை சற்குருவே நடாத்தி வைத்துள்ளார்.🙏

இந்த நடைமுறைகள் ஈஷாவுடன் தொடர்புடைய சகலருக்கும் தெரியும்.. 😊

ஆனாலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து, பொய்யான அவப்பெயரை ஏற்படுத்தி எப்படியாவது கிளப்பி விடுவோம் என நொந்து போன எதிராளிகள் ஒரு போதும் வெற்றி அடையப் போவது இல்லை.👎

ஏனென்றால் ஈஷாவின் எந்தவொரு செயல்பாடுகளும் எப்பொழுதும் சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்பதில் சற்குரு மிக அவதானமாக உள்ளார். திரித்து பேசும் மீடியாக்களை என்ன வென்று சொல்வது.....!😊☝️

நல்ல நேர்மையான தகவல்களைத் தரும் என் இந்திய உறவுகளுக்கு நன்றி 🙏

காய்கும் மரத்துக்கு கல்லெறி என்பார்கள். ஆனால் இங்கு நாகைச்சுவை என்னவென்றால் காய்க்கவே விடாமல் கல்லெறியலாம் என நினைக்கிறார்கள்😁
சற்குருவுக்கு இது புதிதல்ல..... ❤️

தொடர்ந்தும் வந்திகளுக்குப் பதில் அளிக்கப் போவதில்லை, நல்ல விடயங்கள் நல்ல சிந்தனைகளுடன் தொடர்ந்து பயணிப்போம் உறவுகளே.... !🙏

வழக்கின் உண்மை தன்மை அறிய...

https://www.youtube.com/watch?v=H9I5w06Q7sk

...

  • Haha 2
Posted

 

ஜீவசமாதி ஆகும் ஜக்கி வாசுதேவ்! ஜக்கி மனுஷனே கிடையாது! உமாபதி கலகல பேச்சு! 🙂

 

தேறுமா தேறாதா என பாப்பாங்க . தேறல என்ன அங்கேயே எரிச்சிடுவாங்க😎

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.