Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இன விடுதலைகள் காட்டிக்கொடுப்புகளால் மட்டுமே அழித்தொழிக்கப்படுகின்றது.
இது சேகுவாரா காலம் தொடக்கம் நடந்தேறி வருகின்றது. தங்கள் கருத்து நலனுக்காக எதையும் எப்படியும் எழுதக்கூடாது என வேண்டுகின்றேன்.

இன விடுதலைகள் காட்டிக்கொடுப்புகளால் மட்டுமே அழித்தொழிக்கப்படுகின்றது.
இது சேகுவாரா காலம் தொடக்கம் நடந்தேறி வருகின்றது. தங்கள் கருத்து நலனுக்காக எதையும் எப்படியும் எழுதக்கூடாது என வேண்டுகின்றேன்.

சரி அப்படி சொல்லி நீங்கள. மனதை தேற்றிக் கொள்வதை பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை.  

சேகுவரா கியூபாவில் மரபுவழி யுத்தம் செய்யும் போது பிடிபட வில்லை.  சிறிய கெரில்லா குழுவாக பயணம் செய்யும் போது பொலிவியாவில்  கைது செய்யப்பட்டார்.

 மரபு வழி யுத்தத்தில்  எதிரியின் நிலைகளை உளவறிவது இரு பகுதிக்கும் பொதுவானது. அதை  திறமையுடன் எதிர்கொண்டு  போராடுவது தான் போர் முறை.    தென்னிலங்கை தாக்குதல்கள் எல்லாம் எதிரியின் நிலைகளை உளவறிய எதிர் முகாமில் இருந்தும் ஆட்கள் பாவிக்கப்பட்டனர். அதற்காக அந்த தாக்குதலில் ஏற்பட்ட தோல்வியின்  பின்னர் ஶ்ரீலங்கா அரசு கூற முடியாது  காட்டிக் கொடுப்பால் நாம் தோற்றோம் என்று.   அது இரு பகுதிக்கும் பொருந்தும். 

  • Replies 306
  • Views 15.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

  • பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

புலிகள் வலிமையோடு இருந்தபோது அவர்கள் இல்லாதுவிட்டால் எல்லாம் தருவர் சிங்களவர்கள் என்ற கோஷ்டி இது.

15 வருடங்கள்  ஆகிவிட்டது. 
அவர்கள் இல்லா விட்டால் எல்லாம் தருவோம் என்றவர்களுக்கு தலையாட்டியவர்கள் இன்றும் தலையை ஆட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.அன்று ஆட்டத்தொடங்கியது இன்றுவரை நிறுத்தவேயில்லை. தமிழர்கள் கேட்டதும் கிடைக்கவேயில்லை. மாற்றுக்கருத்து மன்னர்கள் இன்னும் திருந்தவேயில்லை.தம் இன பிரச்சனைகளை உணரவுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, island said:

சரி அப்படி சொல்லி நீங்கள. மனதை தேற்றிக் கொள்வதை பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை.

சரி உங்கள் விருப்பத்திற்கிணங்க மனதை தேற்றிக்கொள்கிறேன்.
அதற்கு முதல்...

வடகிழக்கு பகுதிகளில் ஏன் இன்னும்  தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்பதை  கூறுங்கள். யார் எந்த வகையில் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக  ஒரு சிலர் உணரும் வரிசையில் நீங்களும் இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் அப்படி கற்பனையில் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.    

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளாமல், எல்லாவற்றையும் நிராகரித்து  பலமிழந்தால் எந்த பேரினவாதமும் இப்படி தான் நடந்து கொள்ளும். அதற்கான விளைவை அனுபவிக்க தான் வேண்டும். மற்றயவர்கள் மீது பழி போட்டு எம்மை நாமே ஏமாற்றி சுய திருப்தி அடைவதில் எந்த பயனும் எமக்கு ஏற்படப்போவதில்லை. எவரும் எம்மை திரும்பி கூட பார்க்கப்போவதில்லை. 

மேலும் இதற்கான விரிவான  பதிலை பல திரிகளில் கூறிவிட்டேன்.  இனி கேட்டது  எப்படியும் கிடைக்கப்போவதில்லை.   ஆகவே கிடைத்ததை வைத்து  எமது இருப்பை காப்பாற்ற வேண்டும் எம்மை பலப்படுத்த வேண்டும்.     இல்லையெனில் தமிழர் மேலும் பலமிழந்து  பெரும் பாலான இளையோர் வெளியேறி எண்ணிக்கை குறைந்து  இலங்கையின் மூன்றாவது சிறுபான்மை இனம் என்ற நிலையை அடையவேண்டியது தான்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, island said:

செல்வநாயகம் காலத்தில் தமிழர் உரிமை கேட்கப்பட்டது.
தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்தில் தமிழர் பிரச்சனையை தீர். இல்லையேல் அடுத்த பொங்கல் தமிழீழத்தில் என முழங்கப்பட்டது. அப்படி  முழங்கியவர்களுக்கு அரசியல் ரீதியாக முழு வாக்கையும் செலுத்தி எதிர்க்கட்சி கதிரையில் அமர வைத்தார்கள் வடகிழக்கு தமிழ் மக்கள்.  இருந்தும் என்ன பலன்கள்? 

அன்று காற்றுள்ள போது தூற்றமுடியாமல் போனது ஏன் தலைவா? 😛

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எல்லாரையும் சேர்த்து தானே சொன்னேனுங்க. இனி புலம்பி என்ன பிரயோசனம். ரூ லேற் சார்.  

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20241104-131914-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20241104-131914-Chrome.jpg

இந்த கார்டூனிஸ்ட் பாலாவுக்கு horsepower என்பது என்ன என்பதும், கார் இயந்திரங்கள் ஏன் இன்றும் ஹோஸ்பவர் அடிப்படையில் வலு எண்ணப்படுகிறன என்பது தெரியாது என நினைக்கிறேன்.

ஒரு வண்டியில் ஒத்தை குதிரையை பூட்டி ஓடினால் அது 1 horsepower, அதே வண்டியில் 2 குதிரையை பூட்டி ஓட்டினால் அது 2horsepower.

2>1.

ஆனால் நாதக மாதிரி வண்டியில் ஆயிரம் குதிரையை பூட்டினாலும் பலனில்லை, ஏன்னா வண்டிச் சாரதி, காசை வாங்கி கொண்டு நிமிடத்துக்கொரு யூ டர்ன் அடிப்பவர்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

வண்டிச் சாரதி, காசை வாங்கி கொண்டு நிமிடத்துக்கொரு யூ டர்ன் அடிப்பவர்🤣

வேண்டும் போது நேர‌ உங்க‌ட‌ க‌ண்ணால் பார்த்திங்க‌ளா

அல்ல‌து சீமான் இதோ கைது ஆகிறார் என்று யாழில் அவ‌தூற‌ ப‌ர‌ப்பின‌ மாதிரி

இதையும் புது வித‌ அவ‌தூறு என்று எடுத்து கொள்ள‌லாமா........................

காசு வேண்டின‌ ஆத‌ர‌த்தை காட்ட‌வும் இல்லையேன் என் கூட‌ விவாதிப்ப‌தை நிறுத்திக் கொள்ளுங்கோ பிரோ...................................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

வேண்டும் போது நேர‌ உங்க‌ட‌ க‌ண்ணால் பார்த்திங்க‌ளா

நீங்களும் திமுக கொள்ளை அடித்ததை கண்ணால் காணேல்லதானே ப்ரோ

அதுக்காக அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை என்றாகாதே.

17 minutes ago, வீரப் பையன்26 said:

அல்ல‌து சீமான் இதோ கைது ஆகிறார் என்று யாழில் அவ‌தூற‌ ப‌ர‌ப்பின‌ மாதிரி

நான் அவர் கைதாக வாய்புள்ளது, பொலிஸ் சம்மன் அனுப்பி தேடுகிறது என்றே எழுதினேன்.

ஐந்து மொழி வல்லுனர் உங்களின் தாய்மொழி கிரகிப்பு குறைபாட்டுக்கு நான் பொறுப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

காசு வேண்டின‌ ஆத‌ர‌த்தை காட்ட‌வும் இல்லையேன் என் கூட‌ விவாதிப்ப‌தை நிறுத்திக் கொள்ளுங்கோ பிரோ...................................

நீங்கள் கருணாநிதி கள்ள ரயில் ஏறி வந்ததை ஆதாரத்தோடு நிறுவும் போது…

சர்கரியா கமிசன் கருணாநிதி ஊழலை ஆதாத்தோடு நிறுவும் போது…

ராசா, கனிமொழி அலைக்கற்றை ஊழல் ஆதாரத்தோடு நிறுவப்படும் போது,

ரஜீவின் போபர்ஸ் ஊழல் ஆதாரத்தோடு நிறுவப்படும் போது…

நானும் இதை ஆதாரத்தோடு நிறுவுவேன்.

எந்த கள்ளன் களவு எடுப்பதை போட்டோ எடுத்து வெளியிடுவான் ப்ரோ.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்களும் திமுக கொள்ளை அடித்ததை கண்ணால் காணேல்லதானே ப்ரோ

அதுக்காக அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை என்றாகாதே.

நான் அவர் கைதாக வாய்புள்ளது, பொலிஸ் சம்மன் அனுப்பி தேடுகிறது என்றே எழுதினேன்.

ஐந்து மொழி வல்லுனர் உங்களின் தாய்மொழி கிரகிப்பு குறைபாட்டுக்கு நான் பொறுப்பில்லை.

உங்க‌ளை மாதிரி யாழில் முன்னுக்கு பின் முரனாய் எழுதும் ந‌ப‌ரை என‌து யாழ் அனுப‌வ‌த்தில் க‌ண்ட‌தே இல்லை

2ஜீ ஊழ‌ல் தொட்டு 
10ரூபாய் பாலாஜி 
இவ‌ர்க‌ள் எத‌ற்காக‌ சிறையில் வ‌ருட‌க்க‌ன‌க்காய் மாத‌க்க‌ண‌காய் அடைக்க‌ப் ப‌ட்ட‌வை

திமுக்கா நிதிதுறை அமைச்ச‌ரே சொல்லி விட்டார் 
உதய‌நிதியும் ச‌ப‌ரிச‌னும் 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்து இருக்கின‌ம் என்று

இதெல்லாம் ம‌த்திய‌ அர‌சுக்கு ந‌ன்றாக‌ தெரியும் அதுக்கு தான் திமுக்கா பீஜேப்பி கூட‌ இப்ப‌வும் க‌ள்ள‌ உற‌வு வைச்சு இருக்கு................................

8 minutes ago, goshan_che said:

நீங்கள் கருணாநிதி கள்ள ரயில் ஏறி வந்ததை ஆதாரத்தோடு நிறுவும் போது…

சர்கரியா கமிசன் கருணாநிதி ஊழலை ஆதாத்தோடு நிறுவும் போது…

ராசா, கனிமொழி அலைக்கற்றை ஊழல் ஆதாரத்தோடு நிறுவப்படும் போது,

ரஜீவின் போபர்ஸ் ஊழல் ஆதாரத்தோடு நிறுவப்படும் போது…

நானும் இதை ஆதாரத்தோடு நிறுவுவேன்.

எந்த கள்ளன் களவு எடுப்பதை போட்டோ எடுத்து வெளியிடுவான் ப்ரோ.

ம‌ஞ்ச்ச‌ல் பையோடு வ‌ந்த‌வ‌ன் குடும்ப‌த்துக்கு எப்ப‌டி இந்த்த‌னை ஆயிர‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து......................

எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌வ‌ங்க‌ளுக்கு சிங் சாங் போடுப‌வ‌ர்க‌ளும் என‌து பார்வையில் துரோகி தான்
புரிந்து கொண்டால் ச‌ரி😉.........................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளை மாதிரி யாழில் முன்னுக்கு பின் முரனாய் எழுதும் ந‌ப‌ரை என‌து யாழ் அனுப‌வ‌த்தில் க‌ண்ட‌தே இல்லை

2ஜீ ஊழ‌ல் தொட்டு 
10ரூபாய் பாலாஜி 
இவ‌ர்க‌ள் எத‌ற்காக‌ சிறையில் வ‌ருட‌க்க‌ன‌க்காய் மாத‌க்க‌ண‌காய் அடைக்க‌ப் ப‌ட்ட‌வை

திமுக்கா நிதிதுறை அமைச்ச‌ரே சொல்லி விட்டார் 
உதய‌நிதியும் ச‌ப‌ரிச‌னும் 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்து இருக்கின‌ம் என்று

இதெல்லாம் ம‌த்திய‌ அர‌சுக்கு ந‌ன்றாக‌ தெரியும் அதுக்கு தான் திமுக்கா பீஜேப்பி கூட‌ இப்ப‌வும் க‌ள்ள‌ உற‌வு வைச்சு இருக்கு.............................

1. தனிப்பட்ட தாக்குதலுக்கு பதில் இல்லை

2. திமுக இவ்வளவு ஊழல் செய்வல்ததை நானும் ஏற்கிறேன் - ஆனால் எவரும் கோர்ட்டால் குற்றம் தீர்க்கபடவில்லை. அதாவது ஆதாரம் இல்லாத களவு. வெறும் அவர் சொன்னார், இவர் சொன்னார் கதைதான்.

3. இதே போலத்தான் சீமானின் களவும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

3. இதே போலத்தான் சீமானின் களவும்.

இது திமுக்கா 200ரூபாய் இணைய‌கைகூலிக‌ள் தொட‌ர்ந்து ப‌ர‌ப்பும் அவ‌தூறூக‌ள்

இத‌ற்கெல்லாம் உங்க‌ள்  கூட‌ விவாத‌ம்  செய்வ‌து வேஸ்ட்....................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ஞ்ச்ச‌ல் பையோடு வ‌ந்த‌வ‌ன் குடும்ப‌த்துக்கு எப்ப‌டி இந்த்த‌னை ஆயிர‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து......................

மஞ்சள் பை கூட இல்லாமல் வந்த சீமானுக்கு எப்படி ஜப்பான் இறக்குமதி பஜோரோ, மலை நாட்டில் நிலம், இன்னும் பல சொத்துக்கள் சேர்ந்தது?

2009 நடிகர் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது சீமானிடம் சிங்கிள் டிக்கு காசில்லை. இன்று? அன்றில் இருந்து இன்றுவரை முழு நேர அரசியலில் இருப்பவருக்கு இந்த 15 வருடத்தில் எப்படி வந்தது இந்த செல்வம், புது புது ஆடைகள், போன், யாரினது என்றே தெரியாத பலகோடி பெறுமதியான வீடு எல்லாம்?

இரு பகுதியும் கள்ளர்தான்.

களவு எடுக்கும் அளவுதான் வேறு.

சீமான் இன்னும் கஜானாவுக்கு கிட்ட வரவில்லை, வந்தால் கருணாநிதியை ஒரு மூலையில் வைப்பார்.

#சின்ன கருணாநிதி

28 minutes ago, வீரப் பையன்26 said:

எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌வ‌ங்க‌ளுக்கு சிங் சாங் போடுப‌வ‌ர்க‌ளும் என‌து பார்வையில் துரோகி தான்
புரிந்து கொண்டால் ச‌ரி😉.........................

சீமான் எதிர்ப்பு = திமுக ஆதரவு இல்லை.

புரியும் என நம்பவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

மஞ்சள் பை கூட இல்லாமல் வந்த சீமானுக்கு எப்படி ஜப்பான் இறக்குமதி பஜோரோ, மலை நாட்டில் நிலம், இன்னும் பல சொத்துக்கள் சேர்ந்தது?

2009 நடிகர் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது சீமானிடம் சிங்கிள் டிக்கு காசில்லை. இன்று? அன்றில் இருந்து இன்றுவரை முழு நேர அரசியலில் இருப்பவருக்கு இந்த 15 வருடத்தில் எப்படி வந்தது இந்த செல்வம், புது புது ஆடைகள், போன், யாரினது என்றே தெரியாத பலகோடி பெறுமதியான வீடு எல்லாம்?

இரு பகுதியும் கள்ளர்தான்.

களவு எடுக்கும் அளவுதான் வேறு.

சீமான் இன்னும் கஜானாவுக்கு கிட்ட வரவில்லை, வந்தால் கருணாநிதியை ஒரு மூலையில் வைப்பார்.

#சின்ன கருணாநிதி

இப்ப‌ திமுக்கா ஆட்சி தானே ந‌ட‌க்குது

சீமானுக்கு இத்த‌னை ஆயிர‌ம் சொத்து இருக்கு என்றால் ஆதார‌த்தோடு வ‌ரிமான‌த்துறையிட‌ம் சொல்லி அது உண்மை ஆகும் ப‌ட்ச‌த்தில் சீமானை சிறைக்குள் த‌ள்ள‌லாமே ஏன் கூட‌ முக்குவான் பிரோ ஹா ஹா

சிம்பிலான‌ கேள்வி

ப‌தில் வ‌ருமா.......................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

இப்ப‌ திமுக்கா ஆட்சி தானே ந‌ட‌க்குது

சீமானுக்கு இத்த‌னை ஆயிர‌ம் சொத்து இருக்கு என்றால் ஆதார‌த்தோடு வ‌ரிமான‌த்துறையிட‌ம் சொல்லி அது உண்மை ஆகும் ப‌ட்ச‌த்தில் சீமானை சிறைக்குள் த‌ள்ள‌லாமே ஏன் கூட‌ முக்குவான் பிரோ ஹா ஹா

சிம்பிலான‌ கேள்வி

ப‌தில் வ‌ருமா.......................

பதில் ரொம்ப சிம்பிளானது ப்ரோ…

எப்படி திமுக+ பிஜேபி கள்ள உறவோ

அதே போலத்தான்,

திமுக+நாதக கள்ள உறவும்.

சீமான் ஸ்டாலினை போய் சந்தித்தது, உதய்யோடு இரவிரவாக டெலிபோனில் கொ(கெ)ஞ்சுவது எல்லாம் இதற்காகத்தான் ப்ரோ.

விஜலட்சுமி விவகாரம், அருந்ததியர் விவகாரம் என பலதில் சீமானை திமுக காப்பாற்ற இந்த கள்ள உறவுதான் காரணம்.

ஊழல் விசாரணையும் அப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌ குழ‌ந்தை கூட‌ நீங்க‌ள் எழுதின‌தை ந‌ம்பாது

உங்க‌ட‌ ந‌ன்ப‌க‌  த‌ன்மைய‌ தெரிந்து கொள்ள‌ 

ஒரு வ‌ரி போதும்  அப்ப‌டி எழுதினால் நீங்க‌ள் அதை தாங்க‌ மாட்டிங்க‌ள் அத‌ற்கான‌ நேர்மை உங்க‌ள் இட‌த்தில் இல்லை பிரோ

bye......Take care Bro.................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌ குழ‌ந்தை கூட‌ நீங்க‌ள் எழுதின‌தை ந‌ம்பாது

உங்க‌ட‌ ந‌ன்ப‌க‌  த‌ன்மைய‌ தெரிந்து கொள்ள‌ 

ஒரு வ‌ரி போது அப்ப‌டி எழுதினால் நீங்க‌ள் அதை தாங்க‌ மாட்டிங்க‌ள் அத‌ற்கான‌ நேர்மை உங்க‌ள் இட‌த்தில் இல்லை பிரோ

bye......Take care Bro.................

நான் திமுக-பிஜேபி கள்ள உறவை பற்றி கூறினால் உபிக்களும் இப்படித்தான் பதில் சொல்வார்கள்.

சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இரண்டு பேர்களும் இப்படி ஒருவரை இன்னொருவர் போட்டுத் தள்ளினால், மற்றவர்களுக்கு சேதாரம் எதுவுமே வராது போல...........

நாதக - தவெக இந்த இரண்டையும் தான் சொன்னேன்.............🤣.

***********************************

அன்பு அன்ணன் 'தம்பீ.............' என்றான் பாசத்துடன் ஆரம்பத்தில்

வரவேற்கின்றேன் என்றும் சொன்னான்

தம்பியும் நல்லாத்தான் ஒட்டாக இருந்தான்

பின்னர் தம்பி ஒரு நாள் தனியப் போய் 

ஒரு கண் அங்கே, ஒரு கண் இங்கே என்றான்

அண்ணன் சொல் கேளாமல்

எல்லார் படங்களையும் வீட்டில் கொழுவினான்

அண்ணனுக்கே வந்ததே எப்பவும் வரும் கோபம் இப்பவும்

'முட்டை............ கூமுட்டை.......... அழுகின கூமுட்டை........

அடிபட்டுச் சாகப் போகின்றாய்..............' என்று

அண்ணன் அழுகின முட்டை முட்டையாக தம்பி மேல எறிய

அண்ணனின் படை வீரர்களும் தம்பி மேல எறிய

தம்பியின் படை மட்டும் என்ன இளைத்ததா.......

அண்ணனுக்கு பதிலுக்கு சாத்து சாத்து என்று சாத்த.............

..................

பழைய பெருச்சாளிகள் மூன்றும்

அப்பாடா........... எங்களுக்கு இவங்களால்

தொல்லையே இல்லை என்று நிம்மதியாக இருக்கினம்................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

அண்ணன் தம்பி முதுகில் ஏறி நோகாமல் நொங்கு தின்னப்பார்த்தார்..

அண்ணனை எப்படி கழட்டி விடுவது? யோசித்த தம்பிக்கு கிடைத்த ஐடியாதான் படக்கொழுவல்🤣.

அருமையான உருவக கதை ரசோ👏.

40 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் இரண்டு பேர்களும் இப்படி ஒருவரை இன்னொருவர் போட்டுத் தள்ளினால், மற்றவர்களுக்கு சேதாரம் எதுவுமே வராது போல...........

நாதக - தவெக இந்த இரண்டையும் தான் சொன்னேன்.............🤣.

👆🤣

  • கருத்துக்கள உறவுகள்

த‌ம்பி 15 முறை அண்ண‌ன் சீமான் வீடு தேடி போன‌தை.......ந‌ன்றி கெட்ட‌ விஜேய் தான் ம‌க்க‌ள் முன்னாள் அவ‌ரின் விஷில் அடிச்சான் குஞ்சுக‌ளுக்கு முன்னாள் உண்மைய‌ சொல்ல‌னும்😁

அண்ண‌ன் சீமானிட‌ம் ப‌ல‌ ஆலோச‌னைக‌ள் கேட்டு விட்டு...............த‌ன‌து முத‌ல் மானாநாடு மேடையில் அண்ண‌ன‌ தாக்கி பேச‌லாமா ஹா ஹா

க‌ட‌ந்த‌ 8மாத‌ங்க‌ளாக‌ சீமான் பின்னால் விஜேய் போனாரா அல்ல‌து சீமான் விஜேய் பின்னால் போனாரா என்று கூட‌ தெரியாம‌ தேவை இல்லா கோல் மூட்ட‌ள்க‌ளும் ந‌க்க‌ல்க‌ளும்😁........................

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமான் வீடு தேடி முத‌ல் போன‌து விஜேய்

பிற‌க்கு வாக‌ன‌ ப‌ய‌ண‌த்தில் ப‌ல‌ ம‌ணி நேர‌ம் பேசின‌ பிற‌க்கு தான் த‌ம்பி உன் பாதையில் ப‌ய‌ணி நான் என் பாதையில் ப‌ய‌ணிக்கிறேன்  என்ர‌ முடிவுக்கு வ‌ந்த‌வை

சொந்த‌ அண்ண‌ன் த‌ம்பிக்கு எப்ப‌டி எல்லாம் பாட‌ம் எடுக்க‌னுமோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானிட‌ம் நிறைய‌ விஜேய் கேட்டு தெரிந்து கொண்டார் இதை விஜேயால் ம‌றுக்க‌ முடியுமா

இதை விஜேயால் கூட‌ ம‌றுக்க‌ முடியாது....................சில‌ அறிவுஜீவிக‌ள் ஏதோ த‌ங்க‌ளுக்கு தான் எல்லாம் தெரியும் எல்லாத்தையும் நேரில் க‌ண்ட‌ மாதிரி க‌ண்ட‌ மேனிக்கு அடிச்சு விடுவ‌தே வேலையா போச்சு...................

புல‌னாய்பு போலி வேச‌த்தை கை விட்டு த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் உண்மையில் என்ன‌ ந‌ட‌க்குது என்று எழுதினாலே வாசிக்கும் உற‌வுக‌ளுக்கு ப‌ய‌ன் உள்ள‌தாக‌ இருக்கும்👍................................

  • கருத்துக்கள உறவுகள்

என்ன…மானமுள்ள பொண்ணு என்று மதுரையில கேட்டாக…

மன்னார் குடியில் கேட்டாக…

என்பதாக இருக்கிறது தம்பிகள் கதை🤣.

விஜை 15 தரம் சீமான் வீட்டை போய் அட்வைஸ் எடுத்தா ஒரு சி சி டி வி ஆதாரம் கூடவா இருக்காது?

அப்படியே போனாலும் அங்கே அரசியல் அட்வைஸ்தான் பெறபட்டது என்பதை எதை வைத்து உறுதியாக கூற முடியும்?

அண்ணன் லைக்காவுக்கு ஆதரவு கொடுத்ததை போல வேறு பல விடயங்களில் தரகு வேலை பார்த்திருக்கலாம். அப்படி ஒரு தரகு வேலைக்காக விஜை போயிருக்கலாம்.

அண்ணனை போலவே தம்பிகளும் நல்லா கதை கட்டுகிறார்கள்.

———————-

ஒரு தன்னிலை விளக்கம்

இங்கே சிலர் சீமானுக்கு இருப்பது போல நான் ஒன்றும் விஜைக்கு நேர்ந்து விட்ட ஆடு இல்லை🤣.

விஜை அசின் பின்னால் ஓடி கொண்டிருந்த காலத்தில் இருந்து தமிழ் நாட்டில் திராவிடத்தை உள்ளீர்த்து தமிழ் தேசியம் எப்படி காலூன்ற வேண்டும் என நான் விரும்பினேனோ, எழுதினேனோ அதை விஜை சொல்வதால் - அவரை ஆதரிக்கிறேன்.

இதற்காக விஜைக்கு நிச்சயம் மரண முட்டெல்லாம் கொடுக்க மாட்டேன்.

சீமான் போல செயல்பட்டால் அவரின் பர்னிச்சரும் உடைக்கப்படும்.

எப்போதும் போல - விசுவாசம் கொள்கைகளுக்கே அன்றி தனி நபர்களுக்கு அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு............................சீமான் விஜேய்  உற‌வு  11வ‌ருட‌த்துக்கு மேலாக‌ தொட‌ருது...................விஜேய்க்கு ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ந்த‌ போது சீமான் தான் முழு ஆத‌ர‌வு கொடுத்தார்..................விஜேய் அத‌ற்க்கு ந‌ன்றியும் தெரிவித்தார் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில்.......................சீமான் கோழைத்த‌ன‌மாய் அர‌சிய‌லில் குதிக்க‌ வில்லை

அந்த‌ பெரிய‌ ஜெய‌ல‌லிதா க‌ருணாநிதி இருக்கும் போதே அர‌சிய‌லில் குதிச்ச‌வ‌ர்..........................அப்ப‌ ப‌ல‌ ந‌டிக‌ர்க‌ளுக்கு அர‌சிய‌லில் எட்டி பார்க்கும் என்ன‌மே இருந்த‌து கிடையாது..................ச‌ரி இர‌ண்டு பெரிய‌ த‌லைக‌ள் போய் விட்டின‌ம் இனி நாம‌லும் அர‌சிய‌லில் இற‌ங்குவோம் என்று வ‌ந்த‌வை தான் க‌ம‌ல் ம‌ற்றும் விஜேய் 

சீமான் த‌ம்பிக‌ள் இணைய‌த்தில் க‌ற்பனையில் கிறுக்கும் ந‌ப‌ர்க‌ள் கிடையாது.....................உல‌க‌ம் இப்ப‌ கைக்குள் வ‌ந்து விட்ட‌து................விஜேய் சீமான் வீட்டுக்கு எத்த‌னை த‌ர‌ம் போனார் என்று சிம்பிலா க‌ண்டு பிடிக்க‌லாம்

அவ‌ர்க‌ள் வாக‌ன‌த்தில் ப‌ய‌ணித்த‌ போதும் கூட‌ ப‌ட‌ம் வெளியிட‌ வில்லை

ச‌ந்திபுக்க‌ள் ந‌ட‌ந்த‌ போதும் வெளியிட‌ வில்லை இது அர‌சிய‌ல் ர‌க‌சிய‌ம் அவ‌ர்க‌ளுக்குள் எடுத்த‌ முடிவு..................இது கூட‌த் தெரியாம‌ ஒரு கூ முட்டை தொட‌ர்ந்து  யாழில் தொட‌ர்ந்து அவ‌தூற‌ ப‌ர‌ப்பி  ந‌க்க‌ல்  நையாண்டி செய்யுது..........................பெரிய‌ நினைப்பு தான் ஏதோ பெரிய‌ அறிவுஜீவி என்று................நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிற‌து......................ஒரு கொள்கை ஒரு கோட்பாடும் கிடையாது ம‌ற்ற‌வ‌ர்க‌ளை குழ‌ப்ப‌ ப‌ந்தி ப‌ந்தியா கிறுக்குவ‌து 

அதை பார்த்து போதும்டா சாமி இந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌ வில்லை என்று ஒதுங்கின‌வ‌ர்க‌ள் தான் அதிக‌ம்................இனி கேள்வியும் அவ‌ரே ப‌திலும் அவ‌ரே ஹா ஹா😁..........................இந்த‌ திரிக்குள் நான் எழுதும் க‌ட‌சி ப‌திவு இது😁👍............................யார் என்ன‌ தான் எழுதினாலும் வாசிக்க‌ போவ‌து கிடையாது😁👍............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.