Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் சுவிச்லெண்டில் உள்ள தெரிந்தவர்கள்  சொன்னார்கள் இந்தியர் சுற்றுலா குழு ஒன்று 100 பேர்வரை இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனத்து ஊடாக வநதிருந்ததாம். சுற்றுலா தலத்தில் உள்ள கட்டண பொது கழிப்பறையில் கட்டணம் மெசினில் காசு  போட்டு தான் உள்ளே செல்ல முடியும். இந்திய ஆண்கள் மெசின் தடை கம்பிக்கு மேலாக ஏறி குதித்து  கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர். இந்திய பெண்கள் மெசின் தடை கம்பிக்கு கீழே தவழ்ந்து  கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர் 🙆‍♂️

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்தியர்களுக்கு  என்று ஒரு தனிக்குணம் உள்ளது. அதை யாராலும் திருத்த முடியாது. இடம் பொருள் ஏவல் பார்க்க மாட்டார்கள்.இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் இனவாத வர்ணங்கள் பூசுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

"இனிமேல் இதுபோன்ற மோசமான உள்ளடக்கத்துடன் திரும்பி வரவேண்டாம். பகிர்ந்து கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால், வைரஸ் வீடியோக்கள் நீண்ட காலத்திற்கு அதிக லைக்குகளைப் பெற முடியாது. தயவுசெய்து கவனிக்கவும்"

இது தான் இந்த வீடியோயோவிற்கு கீழுள்ள கருத்துக்களில் ஒன்று.

அதாவது எங்களது சமூக குறைபாடுகள் பற்றி விமர்சம் செய்யவேண்டாம் .
ஆனால் அமெரிக்க அழியவேண்டும், கனடா துலையவேண்டும். நாங்கள் தான் எல்லாவற்றையும் விஞ்சிய இனம் என்று ஒரு வீடியோ போட்டால் அதிக லைக் பண்ணுவம். இது தான் இவர்கள் மேல வர  தடையாக உள்ள ஒரு காரணம், ஆனால் இதை சுட்டி காட்டினால் நீ என்ன வெளளையானா என்று கோபம். ஆனால் அதே வெள்ளையனுக்கு சார் சார் சார் என்று பட்டம் போடுகிறார்கள். 

வந்தே மாதரம் தெருவில மூத்திரம் என்று தான் வாழுவோம் என்று அடம் பிடித்தால் மற்றவர்கள் எங்களை வெறுப்பதை நாங்கள் நிறுத்தமுடியாது. தீவிர வலுதுசாரி (far-right) சக்திகள் புலம்பெயர்த்தோரை வேண்டாம் என கிளம்பி ஆட்சி பீடங்களையும் கைப்பற்றுகிற இந்த நேரத்தில் நாங்கள் அவர்களின் கருத்துக்களையும் செயல்களையும் நியாயப்படுத்துகின்ற வகையில் நடத்துகிறோம். 

இவர்களை அரவணைத்து அவர்களின் நிகழ்வுகளில் ஒன்றாக நடனமும் ஆடிய அந்த பிரதமருக்கு இவர்களாகவே ஆப்பு வைத்திருக்கின்றார்கள் என்றால் எதிர் காலத்தில் இப்படி இன்னொரு தலைவர் செய்ய முன் கனக்க யோசிப்பார். 

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களின் தற்கால நடவடிக்கைகள் அருவெருக்கதக்கதாகவும் அந்நாட்டு அரசுகள் மக்களை வெறுப்பேத்துவதுமாகவும் உள்ளது சந்தேகமேயில்லை.

நீண்ட காலத்தின் முன்னர் இதற்கெல்லாம் முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள்,

அவர்கள் யாரென்று கடைசியில் சொல்லிவிடுகிறேன்:

பொதுவெளியில்  ஒண்ணுக்கடிப்பார்கள்.

ஹொலண்டிலிருந்து எல்லைவழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு கஞ்சா கடத்துவார்கள்.

பொது தொலைபேசி பூத்துக்களில் நாணயத்தில்  நூலைகட்டி உள்ளேவிட்டு விட்டு பல மணிநேரம் ஊருக்கு பேசுவார்கள்.

சிகரெட் மெஷினுகளுக்கு உள்ளே கள்ள காசு குத்தியை போட்டு பெட்டிபெட்டியாக எடுப்பார்கள்.

ஆட்டை திருடி அதனை டெலிபோன் பூத்துக்களில் வைத்து உரித்து பொலிசில் மாட்டுப்பட்டு அது பொது செய்தியாகி பெருமை தேடி தருவார்கள்.

வேலை செய்யும் பாமில் ஆட்டுடன் உடலுறவு கொண்டு அகில உலகமும் பெருமைபட அமர்க்கள படுத்துவார்கள்.

பிரான்சில் போதைபொருள் கடத்தலில் கொடிகட்டி பறந்து அதை சுந்தரலிங்கம் எனும் தமிழ் பொலிஸ் அதிகாரியை வரவழைத்தே அந்நாட்டு அரசு அடக்கும் அளவிற்கு நடந்து கொள்வார்கள்.

வேலை செய்யும் பெரிய உணவகங்கள் ஹோட்டல்களிலிருந்து மது போத்தல்கள், பியர் கேசுகள், உரிச்ச முழு ஆடுகள் ,ஐஸ்ஸினால் இறுக்கப்பட்ட இறால் பெட்டிகளை குப்பை போடும் இடத்திற்கு கடத்தி சென்று  பின்பு வீட்டுக்கு கடத்துவார்கள்.

சீட்டு பிடிக்கிறேன் என்று சொல்லி சொந்த இனம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசை ஆட்டையை போட்டுக்கொண்டு அமெரிக்காவரை ஓடுவார்கள்.

வெள்ளைக்காரன் உடல் வேர்வை சிந்தி பயிரிட்ட வெங்காயம் உருளைகிழங்கை சாக்கை கொண்டுபோய் இரவிரவாய் மூட்டையில் அள்ளிக்கொண்டு ஓடுவார்கள்.

பல பெயர்களில் பதிந்து சமூக உதவிபணம் எடுத்து வாழ்வு தந்த அந்நாட்டு வரி செலுத்தும் மக்களின் பணத்தை இரக்கமின்றி சுவை பார்ப்பார்கள்.

கோவில் விழாக்கள், வாகன தரிப்பிடங்கள், திரையரங்குகளில் கோடாலி கொத்து துப்பாக்கி சூடு கத்தி சொருவல் என்று அந்நாடு மக்களே நடுங்கும்படி நடந்து கொள்வார்கள்.

இன்னும் இருக்கு ரொம்ப நீளமாக எழுதவேண்டிவரும் , எழுதிக்கொண்டுபோனால் எனக்கும் போரடிக்கும்  யாராவது இதை படித்தால் அவர்களுக்கும்  போரடிக்கும் .

அவர்கள் யாரென்றால் சாட்சாத் ஈழதமிழர்களாகிய நாங்களேதான்.

இந்தியர்கள் இப்போது யோக்கியமில்லை, நாங்கள் அக்காலத்தில் யோக்கியமில்லை.

ஆக இந்த சேற்றில் கல்லெறிந்தால் அது என்மீதும் தெறிக்க வாய்ப்பிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, valavan said:

நன்றி, மேலே இந்தியர்களின் நடத்தைகள் பற்றிய விமர்சனங்களை பார்தத போது   நான் நினைத்ததை நீங்கள் இன்னும் விலாவாரியாக எழுதி உள்ளீர்கள்.  மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை எஆலத்தின் பின்னர் சற்றே முன்னேற்றகரமாக இருந்தாலும்  அது  இன்னும் முழுமை அடையவில்லை என்பது தான் உண்மை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.