Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..

ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி..

மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.

வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!??? 🤨

🤨

IMG-1454.jpg

 

https://www.facebook.com/share/15FunbKmyA/?

Edited by ஈழப்பிரியன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலைக்காரிக்கு... அவர்களின்  வீடு தானே, அலுவலகம். 😃
வேலைக்காரியின்  நல்ல காலத்துக்கு... அவர்கள் எல்லோரும் வேலைக்குப் போவது வசதியாய் போச்சுது. 😂 வீட்டில் பென்ஷன் எடுத்த  மாமியார், மாமனார் இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

வேலைக்காரிக்கு... அவர்களின்  வீடு தானே, அலுவலகம். 😃
வேலைக்காரியின்  நல்ல காலத்துக்கு... அவர்கள் எல்லோரும் வேலைக்குப் போவது வசதியாய் போச்சுது. 😂 வீட்டில் பென்ஷன் எடுத்த  மாமியார், மாமனார் இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும்.  🤣

முதலாளியை தொழிலாளி பின்பற்றுகிறார்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.