Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

"நதி மூலம் அறியாமல் பல வாய்கள் பேசும்! - இவர்
நடைபோடும் திசை மீதில் குளிர் காற்று வீசும்"

 

 


இவர் யாழ்ப்பணத்தின் வலிகாமம் கோட்டத்தினை பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணாவார். 

தணிக்கை தணிக்கை

தணிக்கை தணிக்கை 

தணிக்கை தணிக்கை 

தணிக்கை ஆனதால் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கரும்புலியானார். அங்கு இவருக்கு "அன்பு" என்று பெயர் சூட்டப்பட்டது.

பின்னாளில் மிக முக்கிய இலக்கொன்றினை 10+ புலனாய்வாளர்களுடன் சேர்ந்து சென்று வெற்றிகரமாக அழித்து வீர வரலாறானார். இவருடன் சென்ற தமிழீழப் புலனாய்வாளர்களும் பின்னாளில் வீரச்சாவடைந்தனர். 

 இவரே எமது தேசத்தின் முதல் மறைமுகக் கரும்புலியாவார். 

இவரிற்கு எனது வீரவணக்கம்

 

ஆக்கம் & வெளியீடு: 
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.