Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை

புதுக்குடியிருப்பு

 

 

TE hospital.jpg

'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்'

 

 

 

16.10.2005:

 

1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

 

 

தகவல்: தமிழ்நெற்

 

Puthu1015_01.jpg

'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை'

 

34307649_143628279833599_3585652278834495488_n.jpg

''நுழைவுவாயில்''

 

Patients waiting outside in the shade to gain entrance to the hospital. Temporary tents provide additional room for the new influx of patients after the tsunami..jpg

'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.'

 

Locally trained lab technician prepares to get blood sample from a patient in a well equiped laboratory..jpg

'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.'

 

Dr Sivapalan leading a surgical team. According to Dr Sivapalan the Hospital only charges patients who can afford. Most of the services performed by the Hospital are therefore done free of charge..jpg

'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.'

 

TE hospital 2.jpg

Air-conditioned main operating theater , one of two in the hospital. In addition to the Surgical tools and sterilization equipment and anesthesiological equipment are available that allow major surgeries to be performed at.jpg

'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூன்று அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.'

 

Ponnampalam Hospital has a well equipped dental laboratory where typical regular cleaning sessions and fillings as well as more complicated surgical procedures are performed..jpg

'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.'

 

Norwegian gastro-enterologist Per Arthur Johansson visited Dr Ponnampalam hospital and trained nurses and doctors on the use of equipment and diagnostic techniques..jpg

'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.'

 

Cardiologist Dr Shan K. Sundar from California is a regular visitor to Vanni medical facilities to train and help advance treatment of heart conditions..jpg

'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.'

 

Gynaecologist Dr Navaneethan assisting local medical staff..jpg

'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.'

 

U.S Obstretrician Dr Samuel at the operating theater.jpg

'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்'

 

Cardiologist from Australia, Dr Manomohan visiting Ponnambalam Hospital to train the local staff and perform operations..jpg

'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.'

 

Dentists Sivakanesan and Sivapiran from Norway working with a patient to train local medical practitioners..jpg

'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.'

 

Dr Moorthy, a Gastro-enterologist from California, USA helping Dr Sivapalan in diagnosing a patient..jpg

'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.'

 

Dr Ganenthiran, an anaesthesiologist, helping in a surgery at the hospital..jpg

'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.'

 

Dr Robert Benjamin, an ENT surgeon from New Zealand examining a patient in Ponnambalam Memorial Hospital..jpg

'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.'

 

Norwegian nephrologist Dr Fauchald is a regular visitor to Ponnampalam hospital to impart his expertise in kidney relate disceases to local doctors..jpg

'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.'

 

Orthopaedic Surgeon from Malaysia, Dr Sivananthan, performing surgery on fractured leg of a patient..jpg

'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'

 

Australian orthopaedic surgeon, Dr Chris Robert, using the hospital surgical facilities for an operation..jpg

'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.'

 

British eye surgeon, Dr Puvanachanthiran, helping staff with the intricacies of performing eye surgery..jpg

'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.'

 

Norwegian plastic surgeon, Dr Louis de Weerd, talking to a patient on the needs for performing a plastic surgery to correct facial deformity..jpg

'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.'

 

Dr. Charles Vivekanandan, a Plastic Surgeon from UK, performing surgery on a male patient..jpg

'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'

 

Plastic surgeon from UK, Dr Philip Grey, determining the surgery required to help a female patient..jpg

'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.'

 

Surgical team from Stanford University, USA, working at the Dr Ponnambalam Memorial Hospital, helping to impart their medical knowledge to local doctors..jpg

'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.'

 

Dr Karunyan Arulanandam, a Paediatrician from Calfornia USA, examining a child while a local nurse helps out..jpg

'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.'

 

Dr Jeyalingam, an ENT surgeon from New York examines the eyes of a female patient at the Dr Ponnambalam Memorial Hospital..jpg

'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.'

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 69
  • Views 4.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

"புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து

 

 

 

மருத்துவப்பிரிவின் இறுவட்டு:

On 30/6/2024 at 18:30, நன்னிச் சோழன் said:

இறுவட்டு அட்டைகள்

போரிடும் வல்லமை சேர்ப்போம்

 

 

போரிடும் வல்லமை சேர்ப்போம்.jpg

மேல் படத்தில் அந்த அன்ரிக்கு சோதிப்பது லெப். கேணல் காந்தன்... 

 

 

இறுவட்டு வெளியீட்டின் போது

14/06/2003

 

 

கிளிநொச்சியில் புதிதாக திறக்கப்பட்ட யாழ்வேள் மருத்துவமனையில் இவ்வெளியீட்டு விழா நடைபெற்றது.

144.jpg

பொன். தியாகமப்பா திறந்துவைக்கிறார்

 

14.jpg

தலைவர் மங்கள குத்துவிளக்கினை ஏற்றுகிறார்

 

14 june 2003.jpg

இறுவட்டு வெளியீட்டின் போது

 

dr ajanthan.jpg

படைய மருத்துவர் அஜந்தன் வெளியிட்டு வைக்க தலைவர் பெற்றுக்கொள்கிறார்

 

ajanthan.jpg

மருத்துவப் போராளி மாவீரருக்கான பொதுச்சுடரினை தலைவர் ஏற்றுகிறார்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைய மருத்துவர் லெப். கேணல் இசைவாணன்(!?)

11/11/2008

 

 

Ltte-Lt-Col-Isaivaanan-2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நன்னிச் சோழன் said:

இன்று எமக்கெனவொரு நாடிருந்திருந்தால் இவரின் பெயரில் ஒரு ஞாபகார்த்த மருத்துவமனை எழுந்திருக்கும்!

பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன்.

இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன்.

இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.

 

தகவலுக்கு மிக்க நன்றி கோசான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மருத்துவப்பிரிவுப் போராளிகளுடன் பிரிகேடியர் பால்ராஜ்

 

 

ltte-medical-team-tamilnesan.2.jpg

இ-வ: பிரி. பால்ராஜ், மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகா, சரியாகத் தெரியவில்லை (கப்டன் யாழ்வேள்!?), படைய மருத்துவர் தணிகை 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனம்

 

 

இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது.

 

 

1502169_1411033309136989_689543697_o.jpg

 

1896902_1425394947700825_588189470_n.jpg

 

 

 

அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும்

 

1537692_1411617782411875_302088120_o.jpg

நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் லெப். கேணல் சத்தியா அவர்கள்

 

 

 

 

 

 

 

 

பின்னாளில்

 

 

11194538_953334358044487_2052465584176599976_o.jpg

1531732_408421392593913_1205506110_o.jpg

 

1500981_1411617779078542_187155004_o.jpg

 

1496588_1411617732411880_934846993_o.jpg

திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காயப்பட்ட போராளிக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவப் புலியொருவர் முன்மாதிரி மருத்துவ நிலையில் முதலுதவிப் பண்டுவம் அளிக்கிறார்

ஓயாத அலைகள் - 3

 

unceasing waves 3 ltte.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவப் பிரிவின் கள மருத்துவ வேங்கைகள் பண்டுவம் அளிக்கையில்

2008

 

 

 

Tamil Eelam Fourth Eelam war images (43).jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் மூன்றில் 
மருத்துவப் பிரிவு

துணை மருத்துவ நிலை

 

 

medicines.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துணை மருத்துவ நிலை

நான்காம் ஈழப்போர்

 

 

Medicine.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துணை மருத்துவ நிலையில் பண்டுவம் அளிக்கும் படைய மருத்துவர் திரு தணிகை

நான்காம் ஈழப்போர்

 

kudaarappu.jpg

Kudaarappu landing.jpg

Ltte-Lt-Col-Isaivaanan-3.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துணை மருத்துவ நிலையில் பண்டுவம் அளிக்கும் படைய மருத்துவர் திரு. தணிகை

நான்காம் ஈழப்போர்

 

FB_IMG_1616930356849.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துணை மருத்துவ நிலையில் கால் சிதைவிற்கு பண்டுவம் அளிக்கும் திரு தணிகை உள்ளிட்ட படைய மருத்துவர்கள்

நான்காம் ஈழப்போர்

 

"சிதைந்த உடலை சீராக்கும் பொழுதில்

வியர்வை சிந்தி இருப்பீரே - அவர்

எழுந்து வந்து களமாடும் பொழுதில் புதிதாய் மலர்ந்திருப்பீரே"

 

fff.jpeg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இவையெல்லாம் எதன் போது எடுக்கப்பட்ட படிமங்கள் என்பது எனக்குத் தெரியாது

 

 

main-qimg-a9ed87a8f7e8a61bafe3cbbce9add700.jpg

இவர் கிட்டடியில் தான் மரணமானார் என்று கேள்விப்பட்டேன்.

 

main-qimg-38358b93a398f467ae45e8bbd71497c9.jpg

 

 

main-qimg-d4233f4e2703419b64ca1cbb37aa2862.jpg

படைய மருத்துவர் உயற்சி

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இரண்டாம் ஈழப்போரில் துணை மருத்துவ நிலை

large_jlj.png.031a6a3fd19e8d228e4146e09c

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் ஆனையிறவு சமர்க்களத்தில் காயமடைந்த போராளிக்கு துணை மருத்துவ நிலையில் முதலுதவி பண்டுவமளிக்கும் மருத்துவப்புலியொருவர்

2000

large.Elephantpasscampattacks.jpg.fdafad

Edited by நன்னிச் சோழன்

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துணை மருத்துவ நிலை ஒன்று

2009

large.Medicalunithospital2009(1).webp.69

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துணை மருத்துவ நிலை ஒன்று

2009

large.Medicalunithospital2009(2).webp.79

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குடிமை மருத்துவர்களோடு மருத்துவப் புலிகள்

2009

large.doctors.jpg.199b15e6b0a7d5bdba499b

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.