Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கை அறிவுஜீவி போட்டி ந‌ட‌க்க‌ வில்லை அவ‌ர் அவ‌ருக்கு தெரிந்த‌தை எழுதுகின‌ம்...................நான் ஈழ‌த்தில் ப‌டித்த‌ கால‌த்தில் திராவிட‌ம் பெரியார் பற்றி யாரும் எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ வில்லை...................முன்னோர்க‌ள் ப‌ல‌தை சொல்லி இருக்கினம் ஆனால் இந்த‌ திராவிட‌ பூச்சாண்டி க‌தை சொன்ன‌து கிடையாது

ஈழ‌த்தில் நாங்க‌ள் ப‌டிச்சது விஞ்ஞான‌ம் க‌னித‌ம் ஆங்கில‌ம் எம் போராட்ட‌ வ‌ர‌லாறு த‌லைவ‌ர் பிர‌பாக‌ன் பற்றிய‌து..........................

பெரியாரின் ப‌ட‌த்தை கூட‌ க‌ண்ணால் க‌ண்ட‌து கிடையாது..................

😉

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

சீமான் கூறினால் பிரபாகரனையும் எதிர்ககும் மன நிலையிலேயே புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் இப்போது உள்ளார்கள். 

அது தான் உண்மை
தனது வழிகாட்டியாக ஏற்று கொண்ட பெரியாரை சீமான் நிராகரித்தது போன்று பிரபாகரனையும் சீமான் நிராகரிப்பதையும் காண வேண்டி வரும்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2025 at 03:20, குமாரசாமி said:

large.IMG_8002.jpeg.17c9b217ab2196f48ea5

பெரியார்  சாதித்தது எதுவென கேட்டால் சகலரும் ஹொலிடேக்கு போய் விடுவார்கள்.

த‌மிழ் நாட்டின் வ‌ள‌ர்ச்சிக்கு தாத்தா ப‌ல‌ரின் ப‌ங்கு உண்டு

சீமான் வெடிய‌ கொழுத்தி போட‌த் தான் ப‌ல‌ உண்மைக‌ள் ஒவ்வொன்றாய் வெளிய‌ வ‌ருது

சின்னனில் தாத்தா ஈழ‌ மண்ணில் எங்க‌ளுக்கு சூரிய‌ன் உதிக்கும் போது தான் வெளிச்ச‌ம் தெரியும் எங்க‌ட‌ பொழுதும் அதோடையே போய் விடும் மின்சார‌ம் இல்லை அத‌னால் தொலைக் காட்ச்சி பார்க்க‌ முடியாது...............வ‌ர‌லாறுக‌ளை எப்ப‌டி தெரிந்து கொள்வ‌து................................... இப்ப‌ 24மணித்தியாலம் வெளிச்ச‌ம் கூடுத‌லான‌ நேர‌த்தை ஒதுக்கினால் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌ உண்மைக‌ளை தெரிந்து கொள்ள‌லாம்🙏👍.................. 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2025 at 03:29, குமாரசாமி said:

அதிக தூரமோ,தமிழர் வரலாறுகளோ தேவையில்லை.
 2009க்கு பின்னர் நீங்கள் சார்ந்தோர் இலங்கையின் அரசியலில் சாதித்தது என்ன?

  கையால் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் த‌மிழீழ‌ம் இருந்த‌ போது கை கொடுக்காத‌ க‌ருணாநிதி 2009எம் இன‌ம் அழிந்து போராட்ட‌மும் அழிந்த‌ பிற‌க்கு 2011ம் ஆண்டு டொசோ ம‌னாநாடு போட்ட‌வ‌ர் ஈழ‌த்துக்காக‌ க‌ருணாநிதி பிற‌க்கு அதையும் இடையில் கைவிட்ட‌ கூட்ட‌ம்😉.................................

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது தான் உண்மை
தனது வழிகாட்டியாக ஏற்று கொண்ட பெரியாரை சீமான் நிராகரித்தது போன்று பிரபாகரனையும் சீமான் நிராகரிப்பதையும் காண வேண்டி வரும்

இது இஸ்லாட் ம‌ற்றும் உங்க‌ட‌ ப‌க‌ல் க‌ன‌வு......................விஜேய் சீமான் கூட்ட‌னி எத‌னால் ச‌ரி வ‌ராம‌ல் போன‌து என்ற‌து உங்க‌ளுக்கும் இஸ்லாட்டுக்கும் சுத்த‌மாய் தெரியாது என‌ நான் நினைக்கிறேன்😉👎.....................

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250113-233954-Gallery.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, வீரப் பையன்26 said:

இதுக்கை அறிவுஜீவி போட்டி ந‌ட‌க்க‌ வில்லை அவ‌ர் அவ‌ருக்கு தெரிந்த‌தை எழுதுகின‌ம்...................நான் ஈழ‌த்தில் ப‌டித்த‌ கால‌த்தில் திராவிட‌ம் பெரியார் பற்றி யாரும் எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ வில்லை...................முன்னோர்க‌ள் ப‌ல‌தை சொல்லி இருக்கினம் ஆனால் இந்த‌ திராவிட‌ பூச்சாண்டி க‌தை சொன்ன‌து கிடையாது

ஈழ‌த்தில் நாங்க‌ள் ப‌டிச்சது விஞ்ஞான‌ம் க‌னித‌ம் ஆங்கில‌ம் எம் போராட்ட‌ வ‌ர‌லாறு த‌லைவ‌ர் பிர‌பாக‌ன் பற்றிய‌து..........................

பெரியாரின் ப‌ட‌த்தை கூட‌ க‌ண்ணால் க‌ண்ட‌து கிடையாது..................

அருமை....
இங்கே ஒரு சிலர் தம் கருத்து வெற்றிக்காக மற்றவர்களை மட்டம் தட்டுவதிலேயே இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட நடிகர் சத்தியராஜ் போன்று வீட்டுக்கு ஒரு கொள்கை நாட்டுக்கு ஒரு கொள்கை என்ற கொள்கை சித்தாந்தம் உடையவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, பகிடி said:

வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? தமிழ் மக்களில்  கள்ளு இறக்கி வாழும் மக்களை சொல்கிறீர்கள் என்றால் அவர்களில் நான் இல்லை, ஆனால் உங்கள் சொற்களை கவனமாய்ப் பாவியுங்கள் அது குறிப்பிட்ட அம்மக்களை காயப்படுத்தி விடும்

பதட்டப்படாதீர்கள். நீங்கள் உயர் குலத்தவர் என  நம்புகின்றேன்.
நான் அவர்களில் ஒருவன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அருமை....
இங்கே ஒரு சிலர் தம் கருத்து வெற்றிக்காக மற்றவர்களை மட்டம் தட்டுவதிலேயே இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட நடிகர் சத்தியராஜ் போன்று வீட்டுக்கு ஒரு கொள்கை நாட்டுக்கு ஒரு கொள்கை என்ற கொள்கை சித்தாந்தம் உடையவர்கள்.

இதுக்கை எழுதும் ப‌ல‌ர் 

புலிக‌ள் ப‌ல‌மாய் இருந்த‌ போது வேறு பெய‌ரில் எழுதின‌ப‌ர்க‌ள் புலிக‌ள் இருந்த இட‌ம் தெரியாம‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌ பின் இன்னொரு பெய‌ரில் வ‌ந்து எழுதுவ‌து.....................இதில‌ பெரியாரின் பகுத்தறிவு பெரியாரின் பெண்ணிய‌ம் அது இது என்று பாட‌ம் எடுப்ப‌து.......................பெரியாரால் செய்ய‌ முடியாத‌தை த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் செய‌லில் செய்து காட்டினார் அது ஜாதி ஒழிப்பில் இருந்து பெண்க‌ளின் பாதுகாப்பில் இருந்து ப‌ல‌தை செய‌ல் ப‌டுத்தினார்.....................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் பெண்க‌ள் சுத‌ந்திர‌மாய் இரவு நேர‌த்தில் ந‌ட‌மாட‌ முடிந்த‌து.................த‌மிழ் நாட்டில் அப்ப‌டியா பெண்க‌ளை க‌ற்ப‌ழிப்பு செய்வ‌து அதை காணொளி பிடிப்ப‌து அதை யார் செய்தார்க‌ள் என்று பார்த்தால் பெரியார் வ‌ழி வ‌ந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் பிள்ளைக‌ள்

அந்த‌ ஜாதிக் கார‌ன் எங்க‌ட‌ ஒளுங்கேக்காள் வ‌ர‌க் கூடாது அப்ப‌டி போனால் அதுக‌ளை க‌ட்டி வைச்சு அடிப்ப‌து இதா பெரியார் ஜாதிய‌ ஒழித்த‌ லச்ச‌ன‌ம்😉......................... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, goshan_che said:

இது யாரை குறித்து எழுதபட்ட வசவு?

வயது போக, போக முன்னர் உங்களிடம் இருந்து பின்னர் நீங்கள் துறந்துவிட்டதா சொல்லி கொண்ட சில கொள்கைகளும், நடைமுறைகளும் மீள தொற்றி கொள்கிறதோ?

சாதி என்பது என் வாழ்க்கை வரலாற்றில் இல்லை. சாதி இல்லையென வாதாடியவர்கள் என் குடும்பத்தினர். என் சொந்த கதைகளை அறிய வேண்டுமாயின் நீங்கள் அதிக தூரம் போகத்தேவையில்லை. இங்கே யாழ்களத்தில் சிறிது சிறிதாக பல திரிகளில் என் கதைகளை எழுதியிருக்கின்றேன். தாராளமாக நீங்கள் வாசிக்கலாம். நீங்கள் விரும்பினால் புதிதாக ஒரு திறந்து என் ஊர் வாழ்க்கையின் அவலங்களை எழுதவும் தயார். எனக்கு நேரம் இருக்கு.நேரத்தை உருவாக்குவேன்.எனக்கு நேரம் பொன்னானது என்றால் இணைய வெளிகளுக்கு வந்திருக்கவே கூடாது அல்லவா.

நான் எழுதியது யாருக்கென உங்களுக்கு விளங்காவிட்டால் அது என் தவறல்ல.

மணியம்மை-பெரியார் குடும்ப வாழ்க்கை உதாரணங்கள் உலகிற்கே அசிங்கம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, island said:

பெரியாரையும் பிரபாகரனையும்  எதிர் கோணங்களில் வைப்பதே தவறு.. இருவரும் தத்தம் வழியில் தமது மக்களின் உரிமைகளுக்காக போராடினர்.

முதலில் பிரபாகரன் எதுக்காக போராடினார்?
பெரியார் எதுக்காக போராடினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்?

தலைவர் பிரபாகரன் தன் இனத்தின் விடுதலைக்காகவும்,உரிமைகளுக்காகவும்  போராடினார். அங்கே எல்லோரும் சமம் என்ற கோட்பாடு சொல்லாமலே மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது.

ஆனால் பெரியார் எதற்காக போராடினார் என்பதை உங்கள் வழிக்கே விட்டு விடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

பதட்டப்படாதீர்கள். நீங்கள் உயர் குலத்தவர் என  நம்புகின்றேன்.
நான் அவர்களில் ஒருவன்.

9 minutes ago, குமாரசாமி said:

சாதி என்பது என் வாழ்க்கை வரலாற்றில் இல்லை. சாதி இல்லையென வாதாடியவர்கள் என் குடும்பத்தினர். என் சொந்த கதைகளை அறிய வேண்டுமாயின் நீங்கள் அதிக தூரம் போகத்தேவையில்லை. இங்கே யாழ்களத்தில் சிறிது சிறிதாக பல திரிகளில் என் கதைகளை எழுதியிருக்கின்றேன். தாராளமாக நீங்கள் வாசிக்கலாம். நீங்கள் விரும்பினால் புதிதாக ஒரு திறந்து என் ஊர் வாழ்க்கையின் அவலங்களை எழுதவும் தயார். எனக்கு நேரம் இருக்கு.நேரத்தை உருவாக்குவேன்.எனக்கு நேரம் பொன்னானது என்றால் இணைய வெளிகளுக்கு வந்திருக்கவே கூடாது அல்லவா.

நான் எழுதியது யாருக்கென உங்களுக்கு விளங்காவிட்டால் அது என் தவறல்ல.

மணியம்மை-பெரியார் குடும்ப வாழ்க்கை உதாரணங்கள் உலகிற்கே அசிங்கம். 

மிக‌ அருமை👍..............

யாழில் ஜ‌முனாவுக்கு அடுத்த‌ ப‌டியா அதிக‌ம் ம‌ன‌ம் விட்டு க‌தைச்ச‌து ப‌ழ‌கின‌து என்றால் அது  உங்க‌ளோட‌ தான் தாத்தா நீங்க‌ள் உந்த‌ ஜாதி பேதி க‌தைக‌ள் க‌தைச்ச‌து கிடையாது அங்கை தான் நாங்க‌ள் நேசித்த‌ த‌லைவ‌ர் கொள்கையை பின் ப‌ற்றுகிறோம்...................வாழ்க‌ பிர‌பாக‌ரன் புக‌ழ்🙏🥰👍......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, island said:

வரலாறுகளை புத்தகங்களில் படித்திருந்தால் மட்டுமே அதைப் பற்றி அறிய முடியும்

புத்தக வரலாறுகளை படித்து இது வரை எதை புடுங்கினீர்கள்?
சொந்த மண்ணை இழந்து நாடு நாடாக அலைந்ததுதான் மிச்சம். இங்கே வரலாறுகள் எதை சாதித்தது?

13 hours ago, island said:

திராவிட இயக்க தொழர்கள் ஈழப்போரளிகளை ஆதரித்து பல உதவிகள் செய்து அதற்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்த  தடா பொடா சட்டம் பாய்நத  காலத்தில் சீமான் எங்கு இருந்தார்? கோமாவில் இருந்தாரா? அல்லது தடா பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டு இருந்தாரா?  எல்லாம் முடிந்த பின் இனி புலிகள் இங்கு வர மாட்டார்கள், அவர்கள் இனி எனக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள், எனவே அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யலாம் என்று புறப்பட்டவரே இந்த சீமான் என்ற நபர். 

சரி விடுவம்.
புலிகள்  தமிழ் மண்னை ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து உறுமிய அரசியல் தலைவர்கள் ஏன் இன்று மௌனமாக உலாவுகின்றனர்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

முதலில் பிரபாகரன் எதுக்காக போராடினார்?
பெரியார் எதுக்காக போராடினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்?

தலைவர் பிரபாகரன் தன் இனத்தின் விடுதலைக்காகவும்,உரிமைகளுக்காகவும்  போராடினார். அங்கே எல்லோரும் சமம் என்ற கோட்பாடு சொல்லாமலே மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது.

ஆனால் பெரியார் எதற்காக போராடினார் என்பதை உங்கள் வழிக்கே விட்டு விடுகின்றேன்.

பெரியார் காங்கிர‌ஸ்சுக்கு ஆத‌ர‌வு கொடுத்தார் 

க‌ருணாநிதி எவ‌ள‌வு த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் பெரியாரை ப‌ற்றி முரசொலி நாளிதழில் 

பெரியார் திமுக்கா கார‌ங்க‌ள் திருட‌ங்க‌ள் அவ‌ங்க‌ளை ந‌ம்ப‌ வேண்டாம் என்று சொன்ன‌ வ‌ர‌லாறுக‌ள் இருக்கு அதே போல் அவ‌ங்க‌ள் உண்மையில் க‌ள்ள‌ங்க‌ள் ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள் பெரியார் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ச‌ரியாக‌ தான் சொல்லி இருக்கிறார் போல் தெரிகிற‌து............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, வீரப் பையன்26 said:

க‌ருணாநிதி எவ‌ள‌வு த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் பெரியாரை ப‌ற்றி முரசொலி நாளிதழில் 

அவற்றை/ஆதாரங்களை இங்கே இணைத்தால் படம் பார் / படம் காட்டு என்பார்கள் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

முதலில் பிரபாகரன் எதுக்காக போராடினார்?
பெரியார் எதுக்காக போராடினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்?

தலைவர் பிரபாகரன் தன் இனத்தின் விடுதலைக்காகவும்,உரிமைகளுக்காகவும்  போராடினார். அங்கே எல்லோரும் சமம் என்ற கோட்பாடு சொல்லாமலே மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது.

ஆனால் பெரியார் எதற்காக போராடினார் என்பதை உங்கள் வழிக்கே விட்டு விடுகின்றேன்.

பெரியாரையும்

த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னையும் ஒப்பிட்டு பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம்

பெரியாரின் பெண்ணிய‌ விடுத‌லை ப‌ற்றி வ‌ரும் போது தான் எங்க‌ட‌ த‌லைவ‌ரை உதார‌ன‌ம் காட்டினேன் ம‌ற்ற‌ம் ப‌டி த‌லைவ‌ரின் கொள்கைக்கும் செய‌லுக்கும் பெரியார் நூறு அடி த‌ள்ளி நிக்க‌னும்👍............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, island said:

புலிகளின் அரசியல்  தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டும் என் போன்றவர்களை துரோகிகளாக முத்திரை குத்தும்  நீங்கள் தனது அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் புலிகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த, இந்தியாவில் புலிகளுக்கான தடையை வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த தனது அரசியல் ஆளுமையை முழுமையாக  பயன்படுத்திய தடா பொடா சட்டங்களை தீவிரமாக அமுல்படுத்தி பல ஈழ ஆதாரவாளர்களை சிறையில் அடைத்த,  புலிகளின் போராட்டத்திற்கு பல தடைகளை செய்த, தமிழகத்தில் வாழுத் ஈழ அகதிகளின் கல்வி வாய்பபுகளை மறுத்த  ஜெயலலிதாவுடன் soft அணுகுமுறை எடுப்பது ஏன்? 

நான் எங்குமே நூறுவீதம் சரியானது என்பதை ஒத்துக்கொள்வது குறைவு. இது ஈழ போராட்டத்திற்கும் தகும். ஆனால் ஒரு சில பிழைகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதையும் எதிர்க்கின்றேன்.
அரசியலும் போராட்டங்களும் காட்டாறு போன்றது. அதில் நிலைத்து நிற்பது மிக கடினம்.அவ்வப்போது பல்வேறு இக்கட்டான நிலைகள் வரும்.அதை சமாளிப்பது என்பது....?!?!?!?!!

 சில பல இடங்களில் பொய்யுக்காக ஆவது தலையாட்டியே ஆகவேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அவற்றை/ஆதாரங்களை இங்கே இணைத்தால் படம் பார் / படம் காட்டு என்பார்கள் :cool:

மாரிதாஸ்சின் காணொளிக‌ள் நான் பெரிசா பார்ப்ப‌து கிடையாது..................ப‌ழைய‌ செய்திக‌ளை நோண்டி எடுத்து உண்மையை உர‌க்க‌ சொல்லுகிறார் நேர‌ம் இருக்கும் போது பாருங்கோ மூடி ம‌றைத்த‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ரும்....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, island said:

ஆயுதங்கள் இன்றி வேட்டியுடன் பிரபாகரனால் நீங்கள் கூறிய எந்த  சாதனைகளையுமே செய்திருக்க முடியாது. ஆயுதங்களுடன் அவரது இராணுவ மதி நுட்பம்,  ஒரு நேர்மையான விடுதலைப் போராளியாக  அவருக்கு பெரிதும் உதவியது. இராணுவ வழி மூலமான அவரது ஈழத்தமிழ் மக்களுக்கான  போராட்டம் பிரமிக்கத்தக்கது. ஒரு ஆயுத போராளியாக அவரது நேர்மையை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது.   ஆனால் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டவுடன் அத்தனையும் பொல பொல என்று உதிர்ந்துவிட்டது. பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து சற்று அடங்கி இருந்த  சாதி ஈழத்திலும் அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இன்றும் அதே வீரியத்துடன் உள்ளது.  

உலகில் பல சமூகங்கள் கலாச்சாரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள்,பழக்க வழக்கங்கள்.
உதரணத்திற்கு....
ஐரோப்பிய குணாதிசயங்களும் வட அமெரிக்க குணாதிசயங்கள் வேறு பட்டவை.ஆனால் இரண்டும் மேற்குலக வர்க்கத்தினர். ஆனால் அமெரிக்காவில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது. ஐரோப்பாவில் இல்லை. ஏன் என புரிகின்றதா?

எங்கு பிரம்புடன் நிற்க வேண்டுமோ அங்கு பிரம்புடன் தான் நிற்க வேண்டும். இதுதான் உலக நியதி.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, island said:

ஏன் புலிகளின்  உறுப்பினர்களாக ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டவர்களே தமது குடும்ப விடயத்தில் சாதி பார்ப்பதை இன்று மட்டும் அல்ல, போராட்ட காலத்திலேயே நேரில் கண்டுளேன்.

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நீங்கும்.
அஸ்பிரின் குளிசை போட்டு அரை மணித்தியாலத்தில் தலையிடி மறைவது போல் அல்ல சாதிப்பிரச்சனை. புலம்பெயர் நாடுகளில் அடுத்த சந்ததிகள் சாதியைப்பற்றி சிந்திப்பதில்லை.

உங்களைப்போன்றோர் தீர்க்காயுசு பவ மூலம் இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்தால் அந்த சாதி பிசாசும் தொடர்ந்து இருக்கும்.🤣 சும்மா பகிடிக்கு.
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ இருக்கும் தொழில்நுட்ப‌ம் 55வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்து இருக்க‌னும் இந்த‌ திரிக்குள் எழுத‌ வேண்டி வ‌ந்து இருக்காது.................உண்மைய‌ சொல்லும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் இப்ப‌வும் உயிரோட தான் இருக்கினம் என்னை மாதிரி முட்டாள்க‌ள் அவ‌ர்க‌ளிட‌த்தில் இருந்து தெரிந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கு😁👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இது இஸ்லாட் ம‌ற்றும் உங்க‌ட‌ ப‌க‌ல் க‌ன‌வு.....................

Island  தெரிவித்தது சீமான் கூறினால் பிரபாகரனையும் எதிர்ககும் மன நிலையிலேயே புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் இப்போது உள்ளார்கள்.  ]
சீமான் எதை சொன்னாலும் செய்தாலும் உளறினாலும் ஆதரிக்கும் நிலயில் புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள்  உள்ளதை நான் யாழ்களத்தில் தெளிவாக கண்டுவருகின்றேன்.தமிழ் தமிழ் என்று கத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பதை நியாயபடுத்துவதற்காக வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் என்ன அந்த நாட்டு மொழியில் கல்வி கற்கலாமோ என்றவர்கள் தான் ஈழபுலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

க‌ற்ப‌னைக்கும் ஒரு அள‌வு உண்டு உற‌வே.............உத‌ய‌நிதின்ட‌ ம‌க‌ன் இன்ப‌ நிதி எங்கு ப‌டிக்கிறார் எதில் போய் வ‌ருகிறார் என்று தெரியுமா...............அர‌சாங்க‌ பாட‌சாலை ந‌ல்லாய் இருந்தால் ஏன் த‌னியார் பாட‌சாலைக்கு த‌மிழ் நாட்டில் ப‌ல‌ பெற்றோர்க‌ள் த‌ங்க‌ளின் பிள்ளைக‌ளை த‌னியார் பாட‌சாலையில் ப‌டிக்க‌ வைக்கின‌ம்..................சீமான் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் ப‌ற்றி ஒரு வார்த்தை த‌ப்பா சொன்னால் சீமானின் வாழ்க்கை அதோட‌ முடிந்து விடும்...........................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

அர‌சாங்க‌ பாட‌சாலை ந‌ல்லாய் இருந்தால் ஏன் த‌னியார் பாட‌சாலைக்கு த‌மிழ் நாட்டில் ப‌ல‌ பெற்றோர்க‌ள் த‌ங்க‌ளின் பிள்ளைக‌ளை த‌னியார் பாட‌சாலையில் ப‌டிக்க‌ வைக்கின‌ம்..

உறவே    த‌மிழ் மொழி மூலம் கல்வி படித்த  தமிழ்நாட்டு தமிழர்கள்  அமெரிக்காவில் எவ்வளவு நல்ல நிலையில் உள்ளனர் என்பதை ரசோதரன் அண்ணாவிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பதன் நோக்கம் அவரது ஆங்கில மோகமும் தமிழ் பறக்கணிப்புமே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே    த‌மிழ் மொழி மூலம் கல்வி படித்த  தமிழ்நாட்டு தமிழர்கள்  அமெரிக்காவில் எவ்வளவு நல்ல நிலையில் உள்ளனர் என்பதை ரசோதரன் அண்ணாவிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பதன் நோக்கம் அவரது ஆங்கில மோகமும் தமிழ் பறக்கணிப்புமே.

த‌மிழ் கூட‌ ஆங்கில‌ம் ப‌டிப்ப‌து த‌ப்பா..................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் கூட‌ ஆங்கில‌ம் ப‌டிப்ப‌து த‌ப்பா..................

இல்லை.இரண்டும் படிக்க வேண்டும்
தமிழ் தமிழ் என்று கத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பது தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.