Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, செம்பாட்டான் said:

போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் இவ்வேளையில், திரும்பிப் பார்த்தால்

1998ம் ஆண்டு முதலாவது Champions Trophy போட்டி நடைபெற்றது. தென்னாபிரிக்கா வென்ற ஒரே ஒரு ICC போட்டி.

பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டு 2000, 2002, 2004, 2006ம் ஆண்டுகளில் போட்டிகள் நடைபெற்றன. அதன்பின் இழுபறிபட்டு 2009, 2013, 2017 ம் ஆண்டுகளில்தான் போட்டிகள் நடைபெற்றன. T20 பிரபலமானதால் இந்தப் போட்டிக்குரிய விருப்பு குறையத் தொடங்கியது. அதன் பின்னர் 2025ல்தான் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நடப்பு வெற்றியாளர் - பாகிஸ்தான். இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.

மற்றைய வெற்றியாளர்கள்

2013 - இந்தியா

2009 -அவுஸ்ரேலியா

2006 - அவுஸ்ரேலியா

2004 - மேற்கிந்தியத் தீவுகள்

2002 - இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொண்டன (மழை காரணமாக)

2000 - நியூசிலாந்து

அருமையான மீள் பார்வை.

நன்றி

4 minutes ago, ரசோதரன் said:

இப்ப அசரக்கூடாது........................ ஷியா உல் ஹக் காலத்திலிருந்தே பாகிஸ்தானைப் பிடிக்காது, இன்சமாம் உல் ஹக் காலத்திலிருந்தே அவர்கள் கடைசியாக வர வேண்டும் என்று நினைத்தனான் என்று முதலில் எனக்கு நானே சொல்லப் போகின்றேன்

சியா அருமையான சகலதுறை ஆட்டக்காரர்.

ஜக் கலிசின் இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர்.

அநியாயமா விமான விபத்தில் போய் சேர்ந்துட்டார்🤣

  • Replies 1.3k
  • Views 38.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

சியா அருமையான சகலதுறை ஆட்டக்காரர்.

ஜக் கலிசின் இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர்.

அநியாயமா விமான விபத்தில் போய் சேர்ந்துட்டார்🤣

🤣..............

என்னை விட உங்களுக்கு இன்றைய கிரிக்கெட் கொஞ்சம் கூடத் தெரிந்திருக்கின்றது.....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கை பார்த்தால் இன்றைக்கு பாபர் விசேட பிரியாணி இருக்கும் போல. பாபரும் துரத்தி அடிப்பதில் வல்லவர்.

இன்று பிடிகளை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள், கிளென் பிலிப்சிடம் பாடம் படிக்க போகலாம். ரிஷ்வான் விலக்கி அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தாரே ஒரு பிடி. இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பிடியாக அது அமையப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

தூக்கத்தில் இருந்து எழும்பும் போதே எனக்கு ஒவ்வொரு நாளும் துக்கம் தான் போல...........🤣.

இப்ப அசரக்கூடாது........................ ஷியா உல் ஹக் காலத்திலிருந்தே பாகிஸ்தானைப் பிடிக்காது, இன்சமாம் உல் ஹக் காலத்திலிருந்தே அவர்கள் கடைசியாக வர வேண்டும் என்று நினைத்தனான் என்று முதலில் எனக்கு நானே சொல்லப் போகின்றேன்............🤣

ஒரு வேளை முதலாவது போட்டியை ஆண்டவனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்களோ........ நாம தான் சரியாக கவனிக்கவில்லை போல..........😜.

பாக்கிஸ்தான் இந்தியா கூட‌ தோத்த‌ முத‌ல் சுற்றில‌ வெளிய‌ போய் விடுவின‌ம் குருநாதா👍......................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செம்பாட்டான் said:

போகிற போக்கை பார்த்தால் இன்றைக்கு பாபர் விசேட பிரியாணி இருக்கும் போல. பாபரும் துரத்தி அடிப்பதில் வல்லவர்.

இன்று பிடிகளை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள், கிளென் பிலிப்சிடம் பாடம் படிக்க போகலாம். ரிஷ்வான் விலக்கி அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தாரே ஒரு பிடி. இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பிடியாக அது அமையப் போகிறது.

பாபருக்கு துணையாக யாரும் நிற்பார்களா?

ரிஸ்வானை பீல்டிங் செட் பண்ணி மடக்கிவிட்டார்கள்.

பக்கார் ஷமான் நொண்டி நொண்டி கொஞ்சம் அடித்தாடி விட்டு அவுட்.

கிளென் பிலிப்ஸ் ஜொண்டி ரோட்சை நினைவுபடுத்தினார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தான் இந்தியா கூட‌ தோத்த‌ முத‌ல் சுற்றில‌ வெளிய‌ போய் விடுவின‌ம் குருநாதா👍......................

அங்கே உசிரைக் கொடுத்து ஆடுகின்றோம், இந்தியாவை தூக்குகின்றோம்..............🤣.

துபாயில் இந்தியாவை ஒரு துவாயாக வெளுக்கின்றோம்................😜.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரசோதரன் said:

இப்ப அசரக்கூடாது........................ ஷியா உல் ஹக் காலத்திலிருந்தே பாகிஸ்தானைப் பிடிக்காது, இன்சமாம் உல் ஹக் காலத்திலிருந்தே அவர்கள் கடைசியாக வர வேண்டும் என்று நினைத்தனான் என்று முதலில் எனக்கு நானே சொல்லப் போகின்றேன்............🤣

ஒரு வேளை முதலாவது போட்டியை ஆண்டவனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்களோ........ நாம தான் சரியாக கவனிக்கவில்லை போல..........😜.

Muhammad Zia-ul-Haq (12 August 1924 – 17 August 1988) was a Pakistani dictator who controlled Pakistan from his 1977 coup until his death in 1988. He took over the country after leading a coup on 5 July 1977, which overthrew the democratically elected government of prime minister Zulfikar Ali Bhutto.

அண்ணை, மேலே உள்ள ஷியா உல் ஹக் இல்லை தானே?!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓவ‌ருக்கு 9ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்

பாக்கி வீர‌ர்க‌ளால் முடியாது

100/100 தோல்வி உறுதி......................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

Muhammad Zia-ul-Haq (12 August 1924 – 17 August 1988) was a Pakistani dictator who controlled Pakistan from his 1977 coup until his death in 1988. He took over the country after leading a coup on 5 July 1977, which overthrew the democratically elected government of prime minister Zulfikar Ali Bhutto.

அண்ணை, மேலே உள்ள ஷியா உல் ஹக் இல்லை தானே?!

🤣.........

இவரே தான், ஏராளன். என்னுடைய பார்வை கொஞ்சம் விசாலமாகி, அது கிரிக்கெட்டிற்கு வெளியாலும் போய்விட்டது............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

🤣.........

இவரே தான், ஏராளன். என்னுடைய பார்வை கொஞ்சம் விசாலமாகி, அது கிரிக்கெட்டிற்கு வெளியாலும் போய்விட்டது............🤣.

உங்களுக்கு ஓவர் குசும்பு.....

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.................. பாகிஸ்தானுக்கு வாக்குப் போட்ட மற்ற ஏழு பேரும் எங்கே......... வந்து துக்க வீட்டில் சேர்ந்து இருக்கின்றது தானே.....🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

🤣.........

இவரே தான், ஏராளன். என்னுடைய பார்வை கொஞ்சம் விசாலமாகி, அது கிரிக்கெட்டிற்கு வெளியாலும் போய்விட்டது............🤣.

இந்திரா பந்து வீச, ஷியா சென்சுரி அடிக்க… தேர்ட்மானில் விபி சிங் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்…

அதெல்லாம் கிரிகெட்டின் பொற்காலம் அண்ணா🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

அது சரி.................. பாகிஸ்தானுக்கு வாக்குப் போட்ட மற்ற ஏழு பேரும் எங்கே.........

அவ‌ர்க‌ள் த‌லைம‌றைவு ஒரு நாளுக்கு லொள்😁.....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

அது சரி.................. பாகிஸ்தானுக்கு வாக்குப் போட்ட மற்ற ஏழு பேரும் எங்கே......... வந்து துக்க வீட்டில் சேர்ந்து இருக்கின்றது தானே.....🤣.

பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்பிருக்கு. கடந்த 4 ஓவரும் நல்லா போகுது.

7 minutes ago, ஏராளன் said:

உங்களுக்கு ஓவர் குசும்பு.....

முதல்வர் விலாசம் காட்டுறார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்பிருக்கு. கடந்த 4 ஓவரும் நல்லா போகுது.

முதல்வர் விலாசம் காட்டுறார்🤣

ஐயையோ போட்டி முடியல அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

பாபருக்கு துணையாக யாரும் நிற்பார்களா?

ரிஸ்வானை பீல்டிங் செட் பண்ணி மடக்கிவிட்டார்கள்.

பக்கார் ஷமான் நொண்டி நொண்டி கொஞ்சம் அடித்தாடி விட்டு அவுட்.

கிளென் பிலிப்ஸ் ஜொண்டி ரோட்சை நினைவுபடுத்தினார்.

இப்போது நிற்கின்ற இருவரும் அருமையாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். வான வேடிக்கைகளுக்கு தயாராகுங்கள்.

கிரிக்கெட்டில் ஒரு கையளவு சொல்வார்கள். 35வது பந்துப் பரிமாற்றத்தில், ஒரு உறுதியான இணைப்பாட்டம் ஒன்றுடன், அரைவாசி ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெல்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது.

பாகிஸ்தானுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இந்திரா பந்து வீச, ஷியா சென்சுரி அடிக்க… தேர்ட்மானில் விபி சிங் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்…

அதெல்லாம் கிரிகெட்டின் பொற்காலம் அண்ணா🤣

ஒரு சின்னக் கோடு தானே நான் போட்டன்......................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

ஐயையோ போட்டி முடியல அண்ணை.

இடையில் Glenn இர‌ண்டு ஓவ‌ருக்கு 25ர‌ன்ஸ் விட்டு கொடுத்து விட்டார் இது கூட‌ தான்...............

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

ஒரு சின்னக் கோடு தானே நான் போட்டன்......................🤣.

நீங்கள் புள்ளி வைச்சாலே அண்ணை கோலம் போடுவார்!

  • கருத்துக்கள உறவுகள்

1 minute ago, செம்பாட்டான் said:

பாகிஸ்தானுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

8 minutes ago, goshan_che said:

பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்பிருக்கு. கடந்த 4 ஓவரும் நல்லா போகுது.

என் வயிற்றில் பாலும், பையன் சாரின் வயிற்றில் புளித்தண்ணீரும் வார்க்கின்றீர்கள்...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

எங்களை மாதிரி திருடர் சார்பில் நன்றி

https://crichdplayer.com/sky-sports-cricket-live-stream-me-1

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

இப்போது நிற்கின்ற இருவரும் அருமையாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். வான வேடிக்கைகளுக்கு தயாராகுங்கள்.

கிரிக்கெட்டில் ஒரு கையளவு சொல்வார்கள். 35வது பந்துப் பரிமாற்றத்தில், ஒரு உறுதியான இணைப்பாட்டம் ஒன்றுடன், அரைவாசி ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெல்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது.

பாகிஸ்தானுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

நீங்கள் சொல்வது சரிதான். அகா அவிட்டாகி விட்டார். பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

இப்போது நிற்கின்ற இருவரும் அருமையாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். வான வேடிக்கைகளுக்கு தயாராகுங்கள்.

கிரிக்கெட்டில் ஒரு கையளவு சொல்வார்கள். 35வது பந்துப் பரிமாற்றத்தில், ஒரு உறுதியான இணைப்பாட்டம் ஒன்றுடன், அரைவாசி ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெல்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது.

பாகிஸ்தானுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஆள் வெளிய‌ போய் விட்டார்

கிட்ட‌ த‌ட்ட‌ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் 4விக்கேட்டும் போய் விட்ட‌து................இனி வான‌ வேடிக்கை காட்ட‌ பெரிசா வாய்ப்பில்லை இன்னும் 19ஓவ‌ர் தான் இருக்கு அத‌ற்கிடையில் நியுசிலாந் வீர‌ர்க‌ள் இன்னும் இர‌ண்டு விக்கேட்டை எடுத்தால் அனைத்து முன்ன‌னி வீர‌ர்க‌ளும் அவுட் பின்னுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் ஏனோ தானோ என்று விளையாடுவின‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்

தயாப் வந்தார் - போட்டார்.

கதை முடிஞ்சுது என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

5விக்கேட்டும் போய் விட்ட‌து

பாக் தோல்வி உறுதி ஹா ஹா..................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.