Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்

Digital News Team 1 மே, 2025

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில்  இன்று ஆரம்பமாகியுள்ளது.

மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

17460927900.png

17460927901.png

17460927902.png

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317469

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

Published By: VISHNU 11 MAY, 2025 | 07:22 PM

image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (11) உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது.

VideoCapture_20250511-153153.jpg

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

VideoCapture_20250511-153202.jpg

இன்றைய தினம் ஆரம்பமாகிய தமிழின அழிப்பு வாரம் எதிர்வரும் 18.05.2025  நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1746957085570.jpg

VideoCapture_20250511-153122.jpg

VideoCapture_20250511-153138.jpg

VideoCapture_20250511-153133.jpg

VideoCapture_20250511-153053.jpg

VideoCapture_20250511-153112.jpg

VideoCapture_20250511-153036.jpg

VideoCapture_20250511-153001.jpg

VideoCapture_20250511-153023.jpg

VideoCapture_20250511-152950.jpg

VideoCapture_20250511-152946.jpg

VideoCapture_20250511-152936.jpg

FB_IMG_1746957099192.jpg

FB_IMG_1746957113190.jpg

FB_IMG_1746957101825.jpg

FB_IMG_1746957082893.jpg

https://www.virakesari.lk/article/214479

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

Published By: VISHNU

13 MAY, 2025 | 02:07 AM

image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆத்மா சாந்தி வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.

WhatsApp_Image_2025-05-12_at_10.42.20_AM

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-05-12_at_10.42.16_AM

WhatsApp_Image_2025-05-12_at_10.42.15_AM

WhatsApp_Image_2025-05-12_at_10.42.15_AM

WhatsApp_Image_2025-05-12_at_10.42.14_AM

WhatsApp_Image_2025-05-12_at_10.42.14_AM

https://www.virakesari.lk/article/214565

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு!

13 MAY, 2025 | 03:33 PM

image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் இன்று (13) பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

1000520630.jpg

1000520628.jpg

1000520626.jpg

1000520627.jpg

https://www.virakesari.lk/article/214619

  • கருத்துக்கள உறவுகள்

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

13 MAY, 2025 | 04:19 PM

image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுளை நினைந்து வருடாந்தம் வழங்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று  செவ்வாய்கிழமை (13 ) நடைபெற்றது.

பி.ஜெபநேசனின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் முன்னால் வைத்து கஞ்சி காய்சி சிரட்டையில் மக்களுக்கு பகிரப்பட்டன.

pho_kanchi__5_.png

pho_kanchi__3_.png

pho_kanchi__7_.png

pho_kanchi__10_.png

https://www.virakesari.lk/article/214626

  • கருத்துக்கள உறவுகள்

கட்டைபறிச்சான் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு..!

15 MAY, 2025 | 01:13 PM

image

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டம்  மூதூர் கிழக்கு  - கட்டைபறிச்சான் பகுதியில் நேற்று புதன்கிழமை (14) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இதனை சம்பூர் -ஆலங்குளம் மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20250515-WA0061.jpg\20250515_114742.jpg

IMG-20250515-WA0062.jpg

IMG-20250515-WA0064.jpg

IMG-20250515-WA0065.jpg

IMG-20250515-WA0069.jpg

IMG-20250515-WA0070.jpg

IMG-20250515-WA0066.jpg

https://www.virakesari.lk/article/214787

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் கஞ்சி பரிமாறல்

16 MAY, 2025 | 10:15 AM

image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை பஸ் நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.

இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் செ.கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.   

WhatsApp_Image_2025-05-15_at_1.49.20_PM_

WhatsApp_Image_2025-05-15_at_1.49.21_PM.

WhatsApp_Image_2025-05-15_at_1.49.22_PM_ 

WhatsApp_Image_2025-05-15_at_1.49.21_PM_

https://www.virakesari.lk/article/214856

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சுற்றுலா பயணிகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சுற்றுலா பயணிகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வூர்வமாக இடம்பெற்று வரும் நிலையில்,மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பில் ஏற்பாட்டாளர்களிடமிருந்து கேட்டறிந்துகொண்ட அதேவேளை,கஞ்சியையும் பெற்று பருகி சென்றது அனைவரினதும் கவனத்தை பெற்றிருந்தது.

2-7.jpg

4-2.jpg

6.jpg

1-6.jpg

https://thinakkural.lk/article/318084

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

16 MAY, 2025 | 12:35 PM

image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (16)  சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில்,  முன்னாள் போராளியான ஜெயசீலன் என்பவர் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டா நிமிட அக் வணக்கம் செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன்,  ஜெசிந்தன், ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

IMG-20250516-WA0018.jpg

IMG-20250516-WA0015__1_.jpg

IMG-20250516-WA0019__1_.jpg

https://www.virakesari.lk/article/214881

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.