Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிரம் இந்தியாவில் ஆப்பிள் கைபேசிகளை தயாரிக்க அமெரிக்க விருப்பவில்லை என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்

https://www.theguardian.com/technology/2025/may/15/trump-little-problem-tim-cook-apple-india-production-iphones

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் பற்றிய பதிவை இந்திய நடிகையும், பிஜேபி எம்பியும் ஆனா கங்கனா ரனாவத், மோடியின் வேண்டு கோளின் படி அழித்துள்ளார்

“What could be the reason of this love loss. 1) He is American President but world's most loved leader is Indian Prime Minister. 2. Trump's second term but Indian Prime Minister’s third term. 3. Undoubtedly Trump is alpha male but our PM is sab alpha male ka baap. What do you think? This is personal jealousy or diplomatic insecurity?”

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் நிறுவனத்தில் சீனா, தாய்வான், இந்தியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சங்கள் என்று ஒரு புள்ளிவிபரம் இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் இந்த வகையான மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையே இரண்டரை லட்சங்கள் தான். அவர்களின் ஊதியமோ பல மடங்குகள். இன்று ஆயிரம் டாலர்களாக இருக்கும் ஒரு ஐஃபோன் இங்கு அமெரிக்காவில் செய்யப்பட்டால் அதன் விலை 2500 டாலர்கள் ஆகும் என்கின்றனர்.

கணிதமும், விஞ்ஞானமும் படிப்பதென்றாலே மேசைக்கு கீழே குனிந்து மறைந்து ஓடும் நிலை தான் அமெரிக்காவில் இருக்கின்றது. இன்று ஒரு மாற்றம் ஆரம்பித்தால் கூட, இன்னும் சில தலைமுறைகள் போக வேண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை இங்கே உருவாக்கிக் கொள்ள. அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களின் நிலை இதுதான்.

அமெரிக்க அதிபர் 'வெதர் ரிப்போர்ட்' போல தினமும் ஒன்று சொல்வார். அவற்றை அவ்வளவாகக் கணக்கில் எடுக்காமல், பெரிய பல்தேச நிறுவனங்கள் சீனா, தாய்வான், இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மெக்சிக்கோ என்று அவர்களின் பொருட்களின்/சேவைகளின் உற்பத்தி தளங்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே இதையே தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இந்த‌ நாட்டிலும் ஒரு ஜ‌போன் புதுசு வேண்டுவில் அமெரிக்க‌ டொல‌ருக்கு 2200 டொல‌ர் கொடுத்து தான் வேண்ட‌னும்

நான் ச‌ம்சுங் தான் பாவிப்ப‌து..............சில‌ ச‌ம்சுங் கைபேசியின் விலையும் ஜ‌போனின் விலை தான் 2022டொல‌ர்....................

மில்லினிய‌ர்க‌ள் வ‌ருடா வ‌ருட‌ம் புது போன்க‌ள் வேண்டுவின‌ம் குரு................

நோர்வே நாட்டுட‌ன் ஒப்பிடும் போது டென்மார்க்கில் உண‌வு பொருட்க‌ளின் விலை ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌லிவு.....................

இந்த‌ நாட்டில் வாக‌ன‌மும் போனும் தான் அதிக‌ விலை..................ஜேர்ம‌னியில் வாக‌ன‌ம் ம‌லிவாக‌ வேண்ட‌லாம்👍..........................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ நாட்டிலும் ஒரு ஜ‌போன் புதுசு வேண்டுவில் அமெரிக்க‌ டொல‌ருக்கு 2200 டொல‌ர் கொடுத்து தான் வேண்ட‌னும்

இப்பவே அங்கே இந்த விலையா.....................🫢.

இங்கு ஆயிரம் டாலர்களே அதிகம் என்று, ஆப்பிளுக்கு பதிலாக கொய்யாக்காய், கோவைக்காய் என்று ஏதோ ஒன்றைச் சந்தையில் வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.............🤣.

வீடு புகுந்து பகல் கொள்ளை அடிப்பது போல இந்த நிறுவனங்கள் நடந்து கொள்கின்றன. மக்களும் இவர்களிடம் மாட்டுப்பட்டுவிட்டார்கள்........................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

டென்மார்க்கில் அதிக‌ ம‌க்க‌ள் பாவிப்ப‌து ஜ‌போன் முத‌ல் இட‌த்தில் , இர‌ண்டாவ‌து இட‌த்தில் ச‌ம்சுங்..................

ஒரு போனை வேண்டினால் குறைந்த‌து 4வ‌ருட‌ம் த‌ன்னும் பாவிக்க‌லாம் குரு......................இந்த‌ நாட்டில் 1000டொல‌ர் போதும் ஒரு குடும்ப‌ம் ஒரு மாத‌த்துக்கு சாப்பிட‌.....................த‌மிழ் நாட்டில் எங்க‌ட‌ காசோட‌ ஒப்பிடும் போது அங்கை உண‌வு ப‌ய‌ங்க‌ர‌ சீப்...............ப‌ல‌ச‌ர‌பாக்க‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் குட்டி யாழ்பாண‌ம் மாதிரி வைச்சு இருக்கின‌ம்

உண‌வ‌கத்தில் இருந்து க‌டைக‌ளில் இருந்து............கெஸ்ர‌வுட்டை வாட‌கைக்கு விடுகிற‌தில் இருந்து எம்ம‌வ‌ர்க‌ளில் ஆதிக்க‌ம் தான்🙏👍..............................

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் நாட்டில் எங்க‌ட‌ காசோட‌ ஒப்பிடும் போது அங்கை உண‌வு ப‌ய‌ங்க‌ர‌ சீப்...............ப‌ல‌ச‌ர‌பாக்க‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் குட்டி யாழ்பாண‌ம் மாதிரி வைச்சு இருக்கின‌ம்

உண‌வ‌கத்தில் இருந்து க‌டைக‌ளில் இருந்து............கெஸ்ர‌வுட்டை வாட‌கைக்கு விடுகிற‌தில் இருந்து எம்ம‌வ‌ர்க‌ளில் ஆதிக்க‌ம் தான்🙏👍..............................

வளசரவாக்கம் பகுதிக்கு முன்னர் போயிருக்கின்றேன், பையன் சார். நீங்கள் சொல்வதைப் போலவே அதை ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றே சொல்கின்றனர். அகரமுதல்வனின் ஒரு சிறுகதையில் கூட இந்த இடத்தை பற்றி நல்ல ஒரு விபரிப்பு இருந்தது ஞாபகம்.

தமிழ்நாட்டிலும், முழு இந்தியாவிலுமே உணவுகளினதும், உணவும் பொருட்களினதும் விலைகள் மிகக்குறைவு. இவ்வளவு மக்களுக்கும் அவர்கள் எப்படி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள் என்பதே ஒரு வியப்பு தான். இந்தியாவும், சைனாவும் சில வகைகளில் பெரிய அதிசயங்கள்.

திருச்சியிலும் ஓரிரு பகுதிகள் இவ்வாறானதே. ஶ்ரீனிவாச நகர், அம்மையப்ப நகர் என்பன எம் மக்களால் நிரம்பி வழிகின்றன. குட்டி யாழ்ப்பாணம் என்பதை விட அவற்றை குட்டி வல்வெட்டித்துறை என்று சொல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை வரும் வழியில் என்று நினைக்கின்றேன். பிரதான வீதியின் அருகே நடிகர் ராஜேஷின் ஒரு உணவகம் இருந்தது. மிகவும் எளிமையான ஒரு அமைப்பாக, ஆனால் அருமையான சாப்பாடு அங்கே கிடைத்தது. விலையும் கட்டுப்பாடாகவே இருந்தது.

அங்கே ஏழு நட்சத்திர விடுதிகள், ஐந்து நட்சத்திர விடுதிகள் என்றும் இருக்கின்றன. நான் போனதில்லை. அங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தனியே கட்டணம் அறவிடுவார்கள் போல. ஐந்து நட்சத்திரம் என்றால் ஐந்து மடங்கு விலை...............🤣.

தட்டுக்கடை, ஈரோடு மெஸ், முணியாண்டி, கண்ணப்பர்,...................இப்படி ஆயிரம் இடங்கள் இருக்கின்றன அங்கே.........................👍

Edited by ரசோதரன்

2010 அந்த‌ கால‌ப் ப‌குதியில் உண‌வு ப‌ற்றாக்குறை உல‌க‌ அள‌வில் ஏற்ப‌ட்ட‌ போது அமெரிக்கா அர‌சிய‌ல் வாதி வைச்ச‌ குற்ற‌ச் சாட்டு , இந்திய‌ர்க‌ள் தான் அதிக‌ அள‌வு உண‌வு சாப்பிடுகின‌ம் என்று...................

இந்தியா ஒரு விவ‌சாய‌ நாடு அண்ணா..................விவ‌சாயிக‌ள் நினைச்சா ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ளுக்கும் உண‌வு கொடுத்து வேறு நாடுக‌ளுக்கும் உண‌வு பொருட்க‌ள் ஏற்றும‌தி செய்ய‌லாம்...................ஆனால் ம‌த்திய‌ மானில‌ அர‌சுக‌ள் போர‌ போக்கை பார்த்தால் விவ‌சாய‌த்தை அழித்து விடுவார்க‌ள் போல் இருக்கு..................

த‌மிழ் நாடு அர‌சு கொடுக்கும் ரேச‌ன் அரிசியை ப‌ல‌ர் சாப்பிடுவ‌தில்லை................அந்த‌ அரிசியை ஆடு மாடுக‌ளுக்கு க‌ரைச்சு வைப்பின‌ம்..................

சீனாவின் உண‌வு பொருட்க‌ளுக்கு 2013ம் ஆண்டு டென்மார்க் அர‌சு த‌டை விதிச்ச‌வை , அவ‌ங்க‌ள் போலி முட்டை போலி அரிசிக‌ளை உருவாக்கி விக்கின‌ம்..........................ஆசியாவிலும் சில‌ நாடுக‌ளில் பிலாஸ்ரிக் அரிசி வித்து அதை ம‌க்க‌ள் வேண்டி சாப்பிட்டு க‌ட‌சியில் அவ‌ர்க‌ளாக‌வே க‌ண்டு பிடித்து விட்டின‌ம் இது விவ‌சாயிக‌ள் உர்ப்ப‌த்தி செய்த‌ அரிசி இல்லை , மிசினில் சீன‌ன் உருவாக்கின‌ அரிசி என்று..................

என‌க்கு சீனா நாட்டு உண‌வை பெரிசா பிடிக்காது.....................

இந்தியாவில் எத்த‌னையோ கோடி ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌மாம்...............கூட‌ வ‌ட‌ நாட்டில் , த‌மிழ் நாட்டில் பெரிதாக‌ இல்லை............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.