Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vectone TV

Featured Replies

இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்

Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East

Frequency 11.220 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5

Transponder 100

  • Replies 121
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??

நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??

நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.

:lol:

இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்

Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East

Frequency 11.220 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5

Transponder 100

வெக்டோன் இனிமேல் Eurobird சற்லைட்டில் மட்டுமே வரும் என்று சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது சிறி குறிப்பிட்ட அலைவரிசையில் வெக்ரோன் வந்திசுக்கறது. ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படவில்லை. வெக்ரோன் தமிழ் என்ற எழுது;துமட்டும் ஒளிபரப்பாகிறது

நன்றி சிறி

:D:lol::D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெக்டோன் இனிமேல் Eurobird சற்லைட்டில் மட்டுமே வரும் என்று சொல்கின்றார்கள்.

அப்பப்பா...என்ன ரசிகர் கூட்டம் ஜரோபாவில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கலாம் போல் உள்ளது..... ஏதோ உளவு பிடிப்பது போல் புது புது அலைவரிசை புதுபுது சட்டிகளின் திசை என நீண்டு கொண்டே போகுது இப்ப வெக்டோன் ரிவி யில் வருமா..?

என்ன மதன் ஒரு போன் அவர்களுக்கு பண்ணி கேக்கிறது தானே எந்த அலைவரிசையில் வரும் என்று.... ஏன் பணம் கட்டாமல் இலவசமாகவா பார்க்கிறீர்கள் ... இப்ப உங்கடை சட்டி [ டிஸ்] எந்த வளம் நிக்குது....? :lol:

கவிதன் தொடங்கிறதை காட் ஏதும் வாங்கி போட தேவை இல்லாத ஓசி சனலா தொடங்குங்க. அப்புறம் மெட்டிஒலி, அண்ணாமலை, திரிஷா ஐஸ் பேட்டி, புது பாட்டு எல்லாம் போடோணும் நேரம் கிடைச்சா செய்தியும் போடலாம். அப்ப தான் நாங்கபாப்பம்.

என்ன மதன் ஒரு போன் அவர்களுக்கு பண்ணி கேக்கிறது தானே எந்த அலைவரிசையில் வரும் என்று.... ஏன் பணம் கட்டாமல் இலவசமாகவா பார்க்கிறீர்கள் ... இப்ப உங்கடை சட்டி [ டிஸ்] எந்த வளம் நிக்குது....? :lol:

வெக்டோன் இலவசம் தான். போன் பண்ணி கேட்டேன் Eurobird இல் வரும் எண்டு சொன்னார்கள்.

அது நம்ம நண்பரோட சட்டி அதை இப்ப East 13 degrees பக்கம் வச்சிருக்கிக்கன். சன் டிவி காட் மட்டும் தான் அதுல இருக்கு. Dan Music, TTN, Deepam, Vectone எல்லாம் ஓசில பாக்கிறது தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் தொடங்கிறதை காட் ஏதும் வாங்கி போட தேவை இல்லாத ஓசி சனலா தொடங்குங்க. அப்புறம் மெட்டிஒலி, அண்ணாமலை, திரிஷா ஐஸ் பேட்டி, புது பாட்டு எல்லாம் போடோணும் நேரம் கிடைச்சா செய்தியும் போடலாம். அப்ப தான் நாங்கபாப்பம்.

வெக்டோன் இலவசம் தான். போன் பண்ணி கேட்டேன் Eurobird இல் வரும் எண்டு சொன்னார்கள்.

அது நம்ம நண்பரோட சட்டி அதை இப்ப East 13 degrees பக்கம் வச்சிருக்கிக்கன். சன் டிவி காட் மட்டும் தான் அதுல இருக்கு. Dan Music, TTN, Deepam, Vectone எல்லாம் ஓசில பாக்கிறது தான்

அட பாவி இவ்வளவும் ஓசியிலா பார்க்கிறீர்கள் அது தானே பார்த்தன் ஏண்டா எல்லாரும் அந்த ரிவியை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் என்று.....

:wink:

எல்லாம் ஓசியில் வரும்.... தொடங்கிறதிலை.... இன்னொரு திட்டமும் இருக்கு காட் ஒண்டும் இல்லாமல் வரும், , திரிசாவின் பேட்டி ஜஸ் பேட்டி எண்டு எல்லாம் வரும்.... மெட்டி ஒலி வரும், அண்ணாமலை வராது அது முடிய அடுத்தது வரும்... ஆனால் உங்கள் தொலைக்காட்சியில் ஒன்றும் வராது...... வீட்டுக்கு பில் வரும்... பில்லுக்கு காசுகட்டாட்டி பொலிஸ் வரும்... இவ்வளவும் காணுமா..

ஆசையை பாரு.... பிபிசி பாக்கிறதை விட்டிடு சும்மா ஜஸும் திரிசாவும், அண்ணாமலையும் , மெட்டி ஒலியும் .. :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:D :idea:

அட பாவி இவ்வளவும் ஓசியிலா பார்க்கிறீர்கள் அது தானே பார்த்தன் ஏண்டா எல்லாரும் அந்த ரிவியை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் என்று.....

:wink:

துட்டு குடுத்தோ அந்த டிவியையோ? சாய் அந்த தப்பெல்லாம் செய்ய மாட்டன். எப்ப பாத்தாலும் இரண்டு மூண்டு பேர் இருந்து புரியாத மேட்டர் எல்லாம் கதைப்பினம். நமக்கு அவ்வளவுக்கு ரசனை இல்லை.

எல்லாம் ஓசியில் வரும்.... தொடங்கிறதிலை.... இன்னொரு திட்டமும் இருக்கு காட் ஒண்டும் இல்லாமல் வரும், , திரிசாவின் பேட்டி ஜஸ் பேட்டி எண்டு எல்லாம் வரும்.... மெட்டி ஒலி வரும், அண்ணாமலை வராது அது முடிய அடுத்தது வரும்... ஆனால் உங்கள் தொலைக்காட்சியில் ஒன்றும் வராது...... வீட்டுக்கு பில் வரும்... பில்லுக்கு காசுகட்டாட்டி பொலிஸ் வரும்... இவ்வளவும் காணுமா..

ஆசையை பாரு.... பிபிசி பாக்கிறதை விட்டிடு சும்மா ஜஸும் திரிசாவும், அண்ணாமலையும் , மெட்டி ஒலியும் .. :lol::D

பில் வந்து காசு கட்டாட்டி இங்க பொலிஸ் வராது. கத்தியால குத்தினாலே ஆடி அசைஞ்சு தான் வருவினம். பில் கட்டாட்டி Credit Reference Agency க்கு தகவல் குடுக்கிறதோட சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பில் வந்து காசு கட்டாட்டி இங்க பொலிஸ் வராது. கத்தியால குத்தினாலே ஆடி அசைஞ்சு தான் வருவினம். பில் கட்டாட்டி Credit Reference Agency க்கு தகவல் குடுக்கிறதோட சரி.

_________________

Give to every human being every right that you claim for yourself.

அது அவை இது வேறை ..... சரி ஹாங்காவது வரும் :lol:

சரி ஹாங்காவது வரும் :lol:

:?: புரியலையே?

என்ன சிறி குளப்பிறதெண்டே முடிவெடுத்து விட்டீரோ??

நீர் குறிப்பிட்ட அலைவரிசையில் நீண்ட காலமாக உமது பெயரிலேயே ஒரு சிங்கள சேவை நடைபெற்று வருகின்றது.

இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்

Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East

Frequency 11.220 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5

Transponder 100

தற்போது குறிப்பிட்ட அலைவரிசையில் வெக்ரோன் வந்திருக்கின்றது. ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படவில்லை. வெக்ரோன் தமிழ் என்ற எழுது;துமட்டும் ஒளிபரப்பாகிறது

வசம்புவை இன்று YMCA இல் கண்டென் :lol::D :?:

இந்த அலைவரிசையில் முயற்சித்து பாருங்கள் ஒரிருநாட்ஙகளில் தொடங்கலாம்

Vectone channels are available on Hotbird-13 E Satellite:

Satellite Hotbird-13 at 13 East

Frequency 11.220 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5

Transponder 100

வெக்டோன் மற்றய அலைவரிசைகளில் ஒளிபரப்பாகிறதா? SKY இலாவது வருகின்றதா? அல்லது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதா?

  • தொடங்கியவர்

வசம்புவை இன்று YMCA இல் கண்டென் :D:D :?:

உதுக்குத்தான் சொன்னனான் பகல் நித்திரை வேண்டாமென்று எங்கே நீர் கேட்கிறீர் :P :lol: :P :D

உதுக்குத்தான் சொன்னனான் பகல் நித்திரை வேண்டாமென்று எங்கே நீர் கேட்கிறீர் :P :lol: :P :D

நன்றி முயற்சிக்கின்றேன்

Satellite Eurobird-1 at 28.5 East வெக்டோன் இந்த அலைவரிசைல் ஒளிபரப்பாகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெக்ரோன் தொலைக்காட்சி மீண்டும் 13 பாகையில் ஒளிபரப்பு

Satellite Hotbird-13 at 13 East

Frequency 11.220 GHz

Polarity Horizontal

FEC 3/4

Symbol rate 27.5

Transponder 100

இன்னும் விளம்பரம் முடியேல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி சொன்ன மாதிரி தீபம்.. இலவசம் ஆகப்போகுது போல கிடக்கு.. :lol:

இலவசம் எண்டா ஒராள் நஞ்சும் குடிக்கும் போல....! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க வேறை எங்களுக்கு பாக்க ரைம் இல்லை என்றிருக்கன்.. பிறகெங்க பாக்கிறது.. :lol: :|

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க வேறை எங்களுக்கு பாக்க ரைம் இல்லை என்றிருக்கன்.. பிறகெங்க பாக்கிறது.. :D :|

ரிவியில் தான்... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிவியில் தான்

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.