Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆம் 15 வயதுக்கு கீழ்பட்ட அணிக்கு

முந்தியும் ஒருக்கால் இதைச் சொன்ன மாதிரி ஞாபகம். பெரிய கை நீங்கள்

  • Replies 1.1k
  • Views 35.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

முந்தியும் ஒருக்கால் இதைச் சொன்ன மாதிரி ஞாபகம். பெரிய கை நீங்கள்

ஆம் சொல்லி உள்ளேன்.

பெரிய கை தான் ஆனால் கேட்ச் பிடிக்க சொன்னால் butter fingers 😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அடிக்கிற எல்லாம் எல்லைக் கோட்டுக்குப் பறக்குது. போற போக்கில இலகுவா முடிஞ்சிடும் போல. பட்லரும் ஒரு பக்கம் கட்டையைப் போட்டுட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

Win Probability

ENG 52.98%

WI 47.02%

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது விக்கட்டும் போட்டுது. என்ன நடக்கப் போகுது

  • கருத்துக்கள உறவுகள்

Live

15th Match, Group C (N), Wankhede, February 11, 2026,

ICC Men's T20 World Cup

West Indies FlagWest Indies

196/6

England FlagEngland

(9.3/20 ov, T:197) 90/4

England need 107 runs in 63 balls.

Current RR: 9.47

 • Required RR: 10.19

 • Last 5 ov (RR): 37/3 (7.40)

Win Probability ENG 31.57% WI 68.43%

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன, புரூக் ஒரு பேயாட்டம் ஆடனும். அப்பிடித் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

முடியும் வரையும் முடியவில்லை என்று சொல்லுவினம். அப்பிடியா இங்கிலாந்தே

  • கருத்துக்கள உறவுகள்

கொம்மான் வெஸ்சின்டீஸ்..................

வெற்றி ந‌ம‌தே..............................................

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு அடுத்த போட்டி ஸ்கொட்லாந்துடன். அதில் வெல்பவர் அடுத்த சுற்றுக்குப் போவார்

  • கருத்துக்கள உறவுகள்

உவ‌ன் ஆச்ச‌ர‌ அவுட் ஆக்க‌னும் அப்ப‌ தான் என‌க்கு நின்ம‌தி லொள்😛😁.................

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியா அமோக வெற்றி. இங்கிலாந்து சுழலில் மாட்டுப் பட்டு சுருண்டது. குடகேஸ் மோத்தி எப்போதும் அவர்களை சுழட்டி அடிப்பார். இன்றும் அதே நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

RESULT

15th Match, Group C (N), Wankhede, February 11, 2026, ICC Men's T20 World Cup

West Indies FlagWest Indies

196/6

England FlagEngland

(19/20 ov, T:197) 166/10

West Indies won by 30 runs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26 காட்டில் மழை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

@வீரப் பையன்26 காட்டில் மழை

பெரிய‌ப்பு ஜ‌ந்து நாள் ப‌ரிட்சையும் பாஸ் ஆகியாச்சு நாளையான் ப‌ரிட்சையும் பாஸ் ப‌ண்ணுவேன் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு லொள்😁😄................

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணி சிம்பாவேய‌ வென்றால் நான் தெரிவு செய்த‌ அணிக‌ளை அனைத்தும் சூப்ப‌ர்8க்கு போவின‌ம்😁😄.........................

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு இந்திய தீவுகளின் துடுப்பாட்டம் பார்க்கவில்லை, ஆனால் பந்து வீச்சினை பார்த்தேன்.

பவர் பிளேயில் செப்பர்ட்டின் பந்து வீச்சிற்கு எல்லை கோட்டில் நிற்கும் இரண்டு வீரர்களிற்கு டீப் ஸ்குயார் லெக்கில் ஒரு வீரரும், டீப் மிட் விக்கெட்டிற்கு ஒரு விரரும் நின்றார்கள், மிக தெளிவாக லெக் ஸ்டம்ப் லைன், ஸோர்ட் பைன் லெக்கில் ஒரு வீரரை வைத்தன் மூலம் லெந்தினையும் தெளிவாக காட்டப்பட்டிருந்தது, ஆக லைனும் லெந்தும் தெளிவாக துடுப்பாட்ட வீரருக்கு தெரியும் நிலை, துடுப்பாட்ட வீரர் விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுத்து ஒப் சைட்டில் அடிக்க தூண்டினார்கள்.

சாமர் ஜோசப்பிற்கு அந்த இரண்டு எல்லைக்கோட்டு வீரர்களும் டீப் பைன் லெக், டீப் ஸ்குயார் லெக் அத்துடன் ஸோர்ட் தேர்ட் மான்.

சுழல் பந்து வீச்சிற்கு ஸோர்ட் பைன்லெக் டீப் ஸ்குயார்லெக்.

முக்கியமாக 7 -14 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளத்தடுப்பு சுழலிற்கு லெக் சைடில் உரிய பாதுகாப்பு மூலம் துடுப்பாட்ட வீரர்களை விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுக்க தூண்டிய்து, வேகப்பந்து வீச்சிற்கு பலமான பாக்வேர்ட் பீல்டிங்.

மேற்கிந்தியதீவுகளின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரவி ராம்போல் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மிக சிறந்த திட்டமிடல்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

@வீரப் பையன்26 காட்டில் மழை

10 minutes ago, வீரப் பையன்26 said:

பெரிய‌ப்பு ஜ‌ந்து நாள் ப‌ரிட்சையும் பாஸ் ஆகியாச்சு நாளையான் ப‌ரிட்சையும் பாஸ் ப‌ண்ணுவேன் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு லொள்😁😄................

அப்புறம் என்னங்க தாமதம்! பையனுக்கு பட்டம் கட்டிவிடுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை அணி சிம்பாவேய‌ வென்றால் நான் தெரிவு செய்த‌ அணிக‌ளை அனைத்தும் சூப்ப‌ர்8க்கு போவின‌ம்😁😄.........................

உங்கள் கவலை உங்களுக்கு.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

மேற்கு இந்திய தீவுகளின் துடுப்பாட்டம் பார்க்கவில்லை, ஆனால் பந்து வீச்சினை பார்த்தேன்.

பவர் பிளேயில் செப்பர்ட்டின் பந்து வீச்சிற்கு எல்லை கோட்டில் நிற்கும் இரண்டு வீரர்களிற்கு டீப் ஸ்குயார் லெக்கில் ஒரு வீரரும், டீப் மிட் விக்கெட்டிற்கு ஒரு விரரும் நின்றார்கள், மிக தெளிவாக லெக் ஸ்டம்ப் லைன், ஸோர்ட் பைன் லெக்கில் ஒரு வீரரை வைத்தன் மூலம் லெந்தினையும் தெளிவாக காட்டப்பட்டிருந்தது, ஆக லைனும் லெந்தும் தெளிவாக துடுப்பாட்ட வீரருக்கு தெரியும் நிலை, துடுப்பாட்ட வீரர் விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுத்து ஒப் சைட்டில் அடிக்க தூண்டினார்கள்.

சாமர் ஜோசப்பிற்கு அந்த இரண்டு எல்லைக்கோட்டு வீரர்களும் டீப் பைன் லெக், டீப் ஸ்குயார் லெக் அத்துடன் ஸோர்ட் தேர்ட் மான்.

சுழல் பந்து வீச்சிற்கு ஸோர்ட் பைன்லெக் டீப் ஸ்குயார்லெக்.

முக்கியமாக 7 -14 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளத்தடுப்பு சுழலிற்கு லெக் சைடில் உரிய பாதுகாப்பு மூலம் துடுப்பாட்ட வீரர்களை விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுக்க தூண்டிய்து, வேகப்பந்து வீச்சிற்கு பலமான பாக்வேர்ட் பீல்டிங்.

மேற்கிந்தியதீவுகளின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரவி ராம்போல் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மிக சிறந்த திட்டமிடல்.

வெஸ்சின்டீஸ் அணியின் தொட‌க்க‌ம் ச‌ரி இல்லை

ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் தான் அதிர‌டியா ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்டின‌வை..............வெஸ்சின்டீஸ் அணி இன்று மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுட‌ன் வ‌ந்து விளையாடின‌வை..............................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

வெஸ்சின்டீஸ் அணியின் தொட‌க்க‌ம் ச‌ரி இல்லை

ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் தான் அதிர‌டியா ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்டின‌வை..............வெஸ்சின்டீஸ் அணி இன்று மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுட‌ன் வ‌ந்து விளையாடின‌வை..............................

இங்கிலாந்து நல்ல தொடக்கம் கொடுத்தார்கள் பவர்பிளேயில் 67/1 அடுத்த 7 - 15 இலில் ஏற்பட்ட சரிவு ( அதற்கு இங்கிலாந்தினை குற்றம் சொல்வதா அல்லது மே. இந்தியாவின் சிறப்பான திட்டமிடலா) அதன் பின்னர் அவர்களால் மீழ முடியவில்லை.

பவர் பிளே முடிந்ததும் மனதில் ஒரு கணிப்பு வைத்தேன் இங்கிலாந்து இறுதி 5 ஓவர்களும் இலகுவாக எடுத்து செல்வதற்காக 50 ஓட்டங்களை மட்டும் இறுதி 5 ஓவர்களுக்கும் வைக்கும் அதனால் 7-15 ஓவருக்கு 80 ஓட்டங்களை எடுக்க முயற்சிக்கும் என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

உங்கள் கவலை உங்களுக்கு.🤣

வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா காய‌ம் அவ‌ருக்கு ப‌தில் வேறு வீர‌ரை அணியில் சேர்த்து இருக்கின‌ம்

அவ‌ர் அதிக‌ம் இல‌ங்கை அணிக்காக‌ விளையாடின‌தில்லை

பாப்போம் சிம்பாவே கூட‌ எப்ப‌டி விளையாடின‌ம் என்று😁......................................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

இங்கிலாந்து நல்ல தொடக்கம் கொடுத்தார்கள் பவர்பிளேயில் 67/1 அடுத்த 7 - 15 இலில் ஏற்பட்ட சரிவு ( அதற்கு இங்கிலாந்தினை குற்றம் சொல்வதா அல்லது மே. இந்தியாவின் சிறப்பான திட்டமிடலா) அதன் பின்னர் அவர்களால் மீழ முடியவில்லை.

பவர் பிளே முடிந்ததும் மனதில் ஒரு கணிப்பு வைத்தேன் இங்கிலாந்து இறுதி 5 ஓவர்களும் இலகுவாக எடுத்து செல்வதற்காக 50 ஓட்டங்களை மட்டும் இறுதி 5 ஓவர்களுக்கும் வைக்கும் அதனால் 7-15 ஓவருக்கு 80 ஓட்டங்களை எடுக்க முயற்சிக்கும் என நினைத்தேன்.

20ஓவ‌ர் கிரிக்கேட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்............தொட‌ர் விக்கேட் கூட‌ எடுக்க‌லாம்..................வெஸ்சின்டிஸ் தேர்வுக்குழு இந்த‌ முறை ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்து இருக்கின‌ம்...................

வெஸ்சின்டீஸ் இர‌ண்டு த‌ட‌வைக்கு மிஞ்சி எந்த‌ கோப்பையும் வென்ற‌து கிடையாது

முத‌ல் உல‌க‌ கோப்பை இர‌ண்டையும் அவை தானே தூக்கின‌வை

பிற‌க்கு ட‌ர‌ன் சாமி த‌ல‌மையில் இர‌ண்டு முறை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்கின‌வை

இந்த‌ முறை தூக்கினால் அதிச‌ய‌மாய் இருக்கும்....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா காய‌ம் அவ‌ருக்கு ப‌தில் வேறு வீர‌ரை அணியில் சேர்த்து இருக்கின‌ம்

அவ‌ர் அதிக‌ம் இல‌ங்கை அணிக்காக‌ விளையாடின‌தில்லை

பாப்போம் சிம்பாவே கூட‌ எப்ப‌டி விளையாடின‌ம் என்று😁......................................

நானும் இலங்கை அணியினையே தெரிவு செய்துள்ளதாக நினைவுள்ளது, சுப்பர் 8 இல் இலங்கை செல்வதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் செல்ல வேண்டும் எனும் விருப்பம் இருந்தது.

இலங்கை சுப்பர் 8 போகாமல் விட்டால் இலங்கை திருநாட்டிற்கு காசு மிச்சமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

மேற்கு இந்திய தீவுகளின் துடுப்பாட்டம் பார்க்கவில்லை, ஆனால் பந்து வீச்சினை பார்த்தேன்.

பவர் பிளேயில் செப்பர்ட்டின் பந்து வீச்சிற்கு எல்லை கோட்டில் நிற்கும் இரண்டு வீரர்களிற்கு டீப் ஸ்குயார் லெக்கில் ஒரு வீரரும், டீப் மிட் விக்கெட்டிற்கு ஒரு விரரும் நின்றார்கள், மிக தெளிவாக லெக் ஸ்டம்ப் லைன், ஸோர்ட் பைன் லெக்கில் ஒரு வீரரை வைத்தன் மூலம் லெந்தினையும் தெளிவாக காட்டப்பட்டிருந்தது, ஆக லைனும் லெந்தும் தெளிவாக துடுப்பாட்ட வீரருக்கு தெரியும் நிலை, துடுப்பாட்ட வீரர் விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுத்து ஒப் சைட்டில் அடிக்க தூண்டினார்கள்.

சாமர் ஜோசப்பிற்கு அந்த இரண்டு எல்லைக்கோட்டு வீரர்களும் டீப் பைன் லெக், டீப் ஸ்குயார் லெக் அத்துடன் ஸோர்ட் தேர்ட் மான்.

சுழல் பந்து வீச்சிற்கு ஸோர்ட் பைன்லெக் டீப் ஸ்குயார்லெக்.

முக்கியமாக 7 -14 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளத்தடுப்பு சுழலிற்கு லெக் சைடில் உரிய பாதுகாப்பு மூலம் துடுப்பாட்ட வீரர்களை விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுக்க தூண்டிய்து, வேகப்பந்து வீச்சிற்கு பலமான பாக்வேர்ட் பீல்டிங்.

மேற்கிந்தியதீவுகளின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரவி ராம்போல் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மிக சிறந்த திட்டமிடல்.

சரியாப் பார்த்திருக்கிறீர்கள். இங்கிலாந்துக் காரர், வேகப் பந்துக்கு சுழட்டுற ஆக்கள். ஆக இடப்பக்கம் அடிக்க முடியாத படி பண்ணிவிட்ட உடன, அவர்களால் அடிக்க முடியவில்லை. அவர்கள் அடித்தது ஆறே ஆறு. மேற்கிந்தியா 13 தரம் ஆறடித்திருந்தார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.