Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை

image_87c1f2e0af.jpg

கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் உறவின் வீடியோ காட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நலகா கலுவேவா அப் பாடசாலையின் அதிபருக்கு பணித்துள்ளார்.

  சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ காட்சிகள் குறித்து கல்வி அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என்றும் செயலாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பாக அதிபர்  சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நலகா கலுவேவா கூறினார்.

அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பெண் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்வதோ அல்லது வேறு எந்த ஒழுங்கு நடவடிக்கையோ எடுக்க முடியாது என்றும் செயலாளர் கூறினார்.

கொழும்பில் உள்ள அந்தக் கல்லூரியின் தலைமை மாணவர்  என்று கூறிக்கொள்ளும் மாணவன், அவ்வப்போது அந்தக் கல்லூரியில் மூன்று பெண் ஆசிரியர்கள் மற்றும் மற்றொரு மாணவரின் தாயுடன் வீடியோ அழைப்புகளைச் செய்வதும், அவர்கள் நிர்வாணமாக பல்வேறு செயல்களில் ஈடுபடுவதும் போன்ற காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மாணவனுடன்-3-ஆசிரியைகள்-உல்லாசம்-வீடியோவால்-சர்ச்சை/175-371627

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை

கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் உறவின் வீடியோ காட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நலகா கலுவேவா அப் பாடசாலையின் அதிபருக்கு பணித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அந்தக் கல்லூரியின் தலைமை மாணவர்  என்று கூறிக்கொள்ளும் மாணவன், அவ்வப்போது அந்தக் கல்லூரியில் மூன்று பெண் ஆசிரியர்கள் மற்றும் மற்றொரு மாணவரின் தாயுடன் வீடியோ அழைப்புகளைச் செய்வதும், அவர்கள் நிர்வாணமாக பல்வேறு செயல்களில் ஈடுபடுவதும் போன்ற காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

என்னுடைய கண்ணில், இந்த வீடியோ காட்சிகள் இன்னும் படவில்லை. 😂

சில வேளை... பொய் செய்தியாக இருக்குமோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

623363066_1525785152889348_8255867347155

619673865_1525785832889280_3011472130902

🔥 பாடசாலையா? இல்ல… ஒழுக்கம் புதைக்கப்பட்ட அரங்கமா?
ஒரு காலத்தில் ஒழுக்கம் கற்பித்த இடம்
இன்று ஒழுக்கமே கேலி செய்யப்பட்ட இடம்.
கொழும்பு மருதானையில் உள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் நடந்த இந்த சம்பவம்,
ஒரு மாணவனின் வீழ்ச்சி மட்டும் அல்ல —
👉 முழு கல்வி அமைப்பின் முகத்திரையை கிழித்த சம்பவம்.

🎓 “Perfect Gentleman” – புனித வேஷத்தின் பின்னால் என்ன?
📌 படிப்பில் கெட்டிக்காரன்
📌 விளையாட்டில் வீரன்
📌 ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை
📌 2025–2026 Head Prefect
முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டிய அந்த நிமிடம்,
ஒரு நாடகத்தின் முதல் காட்சி தான் என்பதை
யாருக்கும் தெரியவில்லை.
அந்த புனிதமான சீருடை,
👉 ஒழுக்கத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட கவசமாக மாறியிருந்தது.

📱 ஸ்மார்ட்போன் – புதிய குரு, புதிய தேவன்
அவன் கையில் இருந்தது,
📵 புத்தகம் அல்ல
📵 ஒழுக்கம் அல்ல
👉 ஸ்மார்ட்போன்.
அதில் பதிந்திருந்தது,
👉 பாடங்கள் அல்ல
👉 மதிப்புகள் அல்ல
👉 ரகசிய உறவுகள்.
அந்த ரகசியங்கள் இன்று
சமூக ஊடகங்களின் வழியாக நிர்வாணமாகி விட்டன.

🧑‍🏫 “ஆசிரியர்கள்” – யார் இவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தது?
ஒரு கேள்வி மட்டும் போதும்:
மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க வேண்டியவர்கள்
மாணவர்களிடமே எல்லை மீறினால்
அடுத்த தலைமுறைக்கு எதை கற்பிப்பார்கள்?
சில ஆசிரியர்கள்,
👉 பதவியை மறந்து
👉 பொறுப்பை மறந்து
👉 சீருடையை மறந்து
ஒரு மாணவனின் அதிகாரத்தை அனுபவிக்கும் கருவியாக மாறியுள்ளனர்.
இது தவறு அல்ல…
👉 குற்றம்.

📹 வீடியோ கசிவு – குற்றவாளி யார்?
“வீடியோ வெளியிட்ட நண்பன் தவறு”
“சமூக ஊடகம் ஆபத்து”
ஆம்…
ஆனால் உண்மையான குற்றவாளிகள்?
எல்லை மீறியவர்கள்
கண் மூடி ரசித்த அமைப்பு
காலம் காலமாக மறைத்த நிர்வாகங்கள்

🏫 கல்வி அமைச்சு – எத்தனை அறிக்கைகள்? எத்தனை மறைப்புகள்?
“விசாரணை நடக்கிறது”
“அறிக்கை கேட்கப்பட்டுள்ளது”
இந்த வார்த்தைகளை
நாம் எத்தனை தடவை கேட்டிருக்கிறோம்?
👉 ஒவ்வொரு முறையும்
👉 ஒரு அறிக்கை
👉 சில நாட்கள் அமைதி
👉 பின்னர் மறதி.
இந்த முறை அப்படியா?
அல்லது உண்மையான நடவடிக்கையா?

⚠️ இது ஒரு சம்பவம் அல்ல… எச்சரிக்கை!
இது,
ஒரு மாணவனின் தவறு மட்டும் அல்ல
சில ஆசிரியர்களின் வீழ்ச்சி மட்டும் அல்ல
👉 முழு கல்வி அமைப்பு அழுக ஆரம்பித்திருப்பதற்கான சைகை.
இன்று வீடியோ,
நாளை என்ன?

🧨 கேள்வி ஒன்று மட்டுமே மிஞ்சுகிறது
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்
இனி யாரை நம்புவது?
ஆசிரியர்களை தெய்வமாக பார்த்த சமூகம்
இனி எதை போற்றுவது?

📢 வதந்தி வேண்டாம்.
மறைப்பு வேண்டாம்.
கருணை வேண்டாம்.
👉 உண்மை வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்.
பாடமாக மாறும் தண்டனை வேண்டும்.

யாழ்ப்பாணம்

On 27/1/2026 at 03:20, தமிழ் சிறி said:

என்னுடைய கண்ணில், இந்த வீடியோ காட்சிகள் இன்னும் படவில்லை. 😂

சில வேளை... பொய் செய்தியாக இருக்குமோ. 🤣

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 3 நண்பர்கள் இதுவரைக்கும் எனக்கு இவ் வீடியோக்களை அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துக் கொள்கின்றேன். அதில் ஒருவர் இந்த சம்பவம் நிகழ்ந்த நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் (சிங்கள நண்பன்).

  • கருத்துக்கள உறவுகள்

618217157_1301975965284471_5936630509862

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் 19 வயது தலைமை மாணவ தலைவர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் நான்கு ஆசிரியர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள வீடியோ கடந்த வாரம் கசிந்துள்ளது, இதனால் நான்கு ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், அதே நேரம் அந்த மாணவனது மாணவ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அவரது நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

அந்தப் பாடசாலையின் Head Prefect. படிப்பில் கெட்டிக்காரன், விளையாட்டில் வீரன், ஆசிரியர்களுக்குப் பிடித்தமான கீழ்ப்படிதலுள்ள மாணவன். சுருக்கமாகச் சொன்னால் "Perfect Gentleman". 2025-2026 ஆம் ஆண்டின் அந்தத் தலைமைப் பதவியை அவன் ஏற்கும் போது முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டியது. ஆனால் அந்தப் புனிதமான சீருடைக்குள்ளே ஒளிந்திருந்த மற்றொரு முகம் யாருக்கும் தெரியாது. அது அவனுடைய ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

எப்படி காலம் மாறிவிட்டது என்று பாருங்கள், புனிதமான ஆசிரியர்கள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு ஆசிரியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துயுள்ளார்கள்.

Crimenews

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.