Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லக்சபான நீர் வீழ்ச்சியில் ஜி தமிழ் தொலைக்காட்சி குழுவினரின் சாதனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லக்சபான நீர் வீழ்ச்சியில் ஜி தமிழ் தொலைக்காட்சி குழுவினரின் சாதனை.

இதுவரை லக்சபான நீர்வீழ்ச்சியைப் பார்த்ததில்லை.முதல்தடவையாக இவர்களின் இந்த நிகழ்ச்சி மூலம் பார்த்தேன்.

லக்சபானவில் இருந்து மின்சாரம் பெறுகிறார்கள் என்று ஏதோ படித்த ஞாபகம்.

ஆனாலும் நான் கண்ட காட்சிகளில் அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை.

யாராவது லக்சபான போயுள்ளீர்களா?

அங்கிருந்து மின்சாரம் பெறுகிறார்களா?

இந்த மாதம் 15ம் திகதி ஜி தமிழில் நடந்த கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில்

ஏறத்தாள 500-550 அடி மேலேயிருந்து கயிறு மூலம் கீழே இறங்குகிறார்கள்.

நான் றொக் கிளைமிங் செய்திருக்கிறேன்.

இப்படி பெரியதொரு மலையில் இருந்து இறங்கிய அனுபவம் ஏதும் இல்லை.

TAMILTVSERIAL - Tamil Serials & Shows

Khiladi Jodies 15-02-2026 Zee Tamil tv Show - TamilTvSeri...

Khiladi Jodies show,Zee Tamil tv shows

https://www.tamildhool.tech/zee-tamil/zee-tamil-show/killadi-jodis/killadi-jodis-15-02-2026-zee-tamil-show/

யாராவது இந்த நிழகழ்ச்சியை பார்க்க விரும்பினால் மேலுள்ள சுட்டியை அழுத்தி பார்க்கலாம்.(இங்கே பார்க்கக் கூடியவாறு உள்ளது.)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரியன் தகவலுக்கு .....! 😀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

லக்சபான நீர் வீழ்ச்சியில் ஜி தமிழ் தொலைக்காட்சி குழுவினரின் சாதனை.

இதுவரை லக்சபான நீர்வீழ்ச்சியைப் பார்த்ததில்லை.முதல்தடவையாக இவர்களின் இந்த நிகழ்ச்சி மூலம் பார்த்தேன்.

லக்சபானவில் இருந்து மின்சாரம் பெறுகிறார்கள் என்று ஏதோ படித்த ஞாபகம்.

ஆனாலும் நான் கண்ட காட்சிகளில் அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை.

யாராவது லக்சபான போயுள்ளீர்களா?

அங்கிருந்து மின்சாரம் பெறுகிறார்களா?

இந்த மாதம் 15ம் திகதி ஜி தமிழில் நடந்த கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில்

ஏறத்தாள 500-550 அடி மேலேயிருந்து கயிறு மூலம் கீழே இறங்குகிறார்கள்.

நான் றொக் கிளைமிங் செய்திருக்கிறேன்.

இப்படி பெரியதொரு மலையில் இருந்து இறங்கிய அனுபவம் ஏதும் இல்லை.

TAMILTVSERIAL - Tamil Serials & Shows

Khiladi Jodies 15-02-2026 Zee Tamil tv Show - TamilTvSeri...

Khiladi Jodies show,Zee Tamil tv shows

https://www.tamildhool.tech/zee-tamil/zee-tamil-show/killadi-jodis/killadi-jodis-15-02-2026-zee-tamil-show/

யாராவது இந்த நிழகழ்ச்சியை பார்க்க விரும்பினால் மேலுள்ள சுட்டியை அழுத்தி பார்க்கலாம்.(இங்கே பார்க்கக் கூடியவாறு உள்ளது.)

நீர் வீழ்ச்சியில் மின்பிறப்பாக்கிகள் இல்லை அண்ணை.

இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி, மஸ்கெலிய, ஹட்டன் நகர்களுக்கு அண்மித்து, இரு ஆறுகளை தடுத்து, அணை+மின்பிறப்பாக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இப்படி மொத்தம் 5 இடங்கள் என நினைக்கிறேன். இவை எல்லாமும் சேர்த்து - லக்சபான நீர்மின் தொகுதி எனப்படும். இலங்கையின் முதல் நீர்மின் பிறப்பாக்கும் முறை என்பதாலும், இதன் பின்ன்னர்தான் தேசிய அளவிலான மின் வழங்கல் நடைமுறைக்கு வந்தது என்பதாலும், சாக்கிலேட்டை கண்டோஸ் என்பது போது, தேசிய மின்வலையமைப்பை (national grid) உங்கள் தலைமுறை லக்சபான கரண்ட் என அழைத்தது.

இப்படி ஒரு National grid அமையும் முன், மின்சாரம் உள்ளூரில் இருந்த அனல் மின்நிலையங்கள் மூலம், உள்ளூர் வலையமைப்பில் வந்தது.

ஒன்றில் இருந்து ஒன்றை பிரித்து காட்ட, லக்சபான கரண்ட் என்ற பதம் பிரயோகத்யில் இருந்தது.

பின்னாளில் யுத்தகாலத்தை தவிர, இப்போ மின்சாரம் தேசிய வலையமைப்பிலேயே வருகிறது.

உள்ளூர் மின்நிலையங்களும் இந்த வலையமைப்பில் உப நிலையங்கள் ஆகியுள்ளன.

பின்னாளில் இதை விட பெரிய, ரந்தம்பே, ரந்தெனிகல, விக்டோரியா நீர்தேக்கங்கள் கட்டப்பட்டு அவை மூலம் வரும் மின்சாரமே இப்போ நீர் மின்சாரத்தில் கணிசமானதை பிறப்பிக்கிறன.

இப்போது குறைந்தளவான பங்களிப்பையே லக்சபான தொகுதி வழங்கிறது.

இப்போ யாரும் லக்சபான கரண்ட் என சொல்வதில்லை.

ஆனால் நாட்டின் பெரும்பாலான மின்சாரம் இன்னமும் எரிபொரிருட் தகனம் மூலமே பிறப்பாக்கிறது (களனிதிஸ்ஸ, நுரைச்சோலை).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.