Jump to content

கனவில் வந்த கலக்கல் கோஷ்டியினர்


Recommended Posts

பதியப்பட்டது

இந்த சின்னக்குட்டி நித்திரை கொள்ளுறாரோ வாட்டர் பம்மாலை தண்ணி இறைக்கிறோரோ என்ற மாதிரி கிடக்கு விடுற சத்தம்..இவற்றை குறட்டை சத்தம் மெதுவாக கேட்க தொடங்கி தீடிரென்று சுருதி கூடி பிறகு அந்த சத்தங்களே ஒன்றுக்கொண்டு அவைக்குளை சண்டை படுறமாதிரி ஒலி எழுப்பும் .சில வேளை ஏழு ஸ்வரங்களை வைச்சு வித்தியாசமான மெட்டு அமைத்து விடுற மாதிரி இருந்தாலும் அநேகமாக கேட்கிற ஆக்களுக்கு அரியண்டமாய் தான்

http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post_16.html

Posted

ஹீஹீ சின்னக்குட்டிக்கும் கனவு வந்துட்டுதோ? நல்ல கலக்கலான கனவுதான். இருந்தாலும் வெள்ளையளிட்டை விசாரிச்சால் தெரியுற அளவுக்கு சின்னக்குட்டி வளந்துட்டாரப்பா. ஹீஹீ.

கதை சீ கனவு சூப்பர் சின்னக்குட்டி

.

அங்கை நாட்டிலை தேவை இல்லாமல் எங்களுக்கு புரியாத ஆங்கிலத்தை ஏதோ சொல்லி கஸ் புஸ் என்று விடுவியள்...உதிலை போற வெள்ளையள் பிடிச்சு மறிச்சு சின்னக்குட்டியை கண்டியளோ என்று நாலு வார்த்தை கேளுங்கோவன் என்று
Posted

நகைச்சுவையாக எழுதிய கனவுக்கதை அருமை.... :icon_mrgreen:

Posted

வணக்கம் வெண்ணிலா, கெளரி பாலன் பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிகள்.

//வெள்ளையளிட்டை விசாரிச்சால் தெரியுற அளவுக்கு சின்னக்குட்டி வளந்துட்டாரப்பா. ஹீஹீ.//

வெண்ணிலா....கனவிலை தானே நினைச்சுகிறார் ...நினைச்சுகட்டும் விடமாட்டிங்கள் போலை :icon_mrgreen::icon_mrgreen:

Posted

வெண்ணிலா....கனவிலை தானே நினைச்சுகிறார் ...நினைச்சுகட்டும் விடமாட்டிங்கள் போலை :unsure::unsure:

:unsure: ஆமாஆமா கனவில் தான் சின்னக்குட்டி நினைச்சார். யார் இல்லையென்றது. இருப்பினும் பொறாமையாக இருக்குதே.

கொஞ்சநாளைக்கு முன்னாடி பறவைமுனியம்மா கூட ஆடினியள் அதுக்கு கூட கோவம் வரல்லை. ஆனனல் பாருங்க இப்ப வெள்ளைகளினிடையே பேர்மஸ் ஆகிற அளவுக்கு வந்ததுதான்.............. :huh::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்க கனவுக்கதை நல்லாருக்கு சின்னக்குட்டி.

இன்டர் நாசனல் பாஷை ஒன்று இருக்கும் மட்டும்

சின்னக்குட்டிக்கு பிரச்சனை வராது

உண்மைதானோ?

உங்க கனவில அசின் ஒருத்தரும் வரல்லையா?

Posted

அதுக்கு டாமோதிரன் சிரிச்சுக்கொண்டு சொன்னார் இன்டர் நாசனல் பாஷை ஒன்று இருக்கும் மட்டும்

சின்னக்குட்டிக்கு பிரச்சனை வராது ..அது தான் கை கால் காட்டி செய்கையால் கதைக்கிற பாஷை

சின்னகுட்டி தாத்தாவின் கனவில் நாமும் பயணித்தோம் நகைசுவையாகவும் அதே வேளை ஒரு செய்தியையும் சொல்லி செல்கிறது சின்னகுட்டிதாத்தாவின் கனவான கதை வாழ்த்துகள் தாத்தா!! :unsure: சின்னகுட்டி தாத்தா இப்பவும் தாங்கல் இன்டர் நாசனல் லாங்வேஜ் தானோ :unsure: .....அது சரி தாத்தா நம்ம கனவில அசின்,பாவனா இப்படி தான் வருவீனம் :unsure: ஆனா உங்க கனவில கலக்கல் கோஷ்டியினர் எல்லாம் வாறீனம் மொத்தத்தில் கனவு கலக்கல்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Posted

வணக்கம் கறுப்பி ,ஜமுனா...பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிகள்

//உண்மைதானோ?////

வெளிநாடு வந்த புதிசிலை ஜெர்மனிலை என்று நினைக்கிறன் ..தண்ணி மாற்றத்துக்கு என்னவோ எல்லோருக்கும் தலையிலை சொடுகு பிடிக்க தொடங்கியுட்டுது

என்க்கு பிடிச்சதாலை டாக்டரிட்டை போனால் ..சொடுகுவுக்கு என்ன இங்கிலீஸ் ஜெர்மன் என்று தெரியலை......மேசையிலை சொடுகு தட்டி கொட்டி காட்டி தான் விளங்கபடுத்தினது :unsure:

//அது சரி தாத்தா நம்ம கனவில அசின்,பாவனா இப்படி தான் வருவீனம் //

இந்த தாத்தா வயசிலை இருக்கறவைக்கும் இவையைலை கனவிலை காண விருப்பம் இருக்கும் தான்...ஆனால் மனம் இடம் கொடுக்கிற அளவுக்கு எல்லா இடம் கொடுக்காது கண்டியளோ... :unsure::unsure:

இதில் நீங்கள் போடும் பின்னூட்டங்களை எனது பதிவு பின்னூட்டத்தில் கொப்பி பண்ணி போடுறன் யாருக்கும் ஆட்சபேனை இருந்தால் சொல்லிப்போடுங்கோ

Posted

இந்த தாத்தா வயசிலை இருக்கறவைக்கும் இவையைலை கனவிலை காண விருப்பம் இருக்கும் தான்...ஆனால் மனம் இடம் கொடுக்கிற அளவுக்கு எல்லா இடம் கொடுக்காது கண்டியளோ... :rolleyes::rolleyes:

ஓமோம் தாத்தா அப்ப அடுத்த கதையை இதை வைத்து எழுத போறீங்களோ!! :rolleyes:

  • 2 weeks later...
Posted

இந்த குறட்டை சத்தத்தோடை கனவு காணக்கை பார்க்கோணும் கனவிலை நடக்கிற சம்பவங்களுக்கு ஏற்ற மாதிரி அஷ்ட கோணத்திலை முக பாவம் மாறும்.இவர் எழும்பி கதை சொல்ல தேவையில்லை. பாக்கிற ஆக்கள் ஊகிக்க கூடிய மாதிரி சுவராசியமாக பாவனையுடன் தான் காண்பார்.இன்றைக்கும் அந்த மாதிரி தூள் பறக்குது போலை.
:huh::unsure:

நகைச்சுவையான கதை.அனுபவித்து சிரிக்க முடிந்தது.

Posted

இது தான் கலக்கல் கனவா? :huh:

Posted

:rolleyes::rolleyes:

நகைச்சுவையான கதை.அனுபவித்து சிரிக்க முடிந்தது.

வணக்கம் நுணாவிலான் ....பதிவு பார்த்து ரசித்து பாராட்டியதுக்கு நன்றிகள்

இது தான் கலக்கல் கனவா? :wub:

வணக்கம் தூயா...இது கலக்கல் கனவு அல்ல கனவில் வந்த கலக்கல் கோஷ்டியினர்...

இந்த கலக்கல் கோஷ்டியினரை லேசுபட்ட ஆக்கள் என்று நினைச்சு கொள்ளாதையுங்கோ..

எனது கனவிலை வந்து பெரிசாக கலக்கலே தான்

அந்த காலம் சிரித்திரன் என்ற பத்திரிகை வாசிச்சாக்களுக்கு தெரியும் இவையிளின் கலக்கலின் மகத்துவம்

அது மட்டுமல்ல ...வீரகேசரி பேப்பர் மூன்றாம் பக்கத்திலும் வந்து தினமும் அந்த காலத்தில் வந்து கலக்கிறவை. :o .

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.