Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

த்ரிஷா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அதெதுக்கு உங்களுக்கு?

  • Replies 534
  • Created
  • Last Reply
Posted

சும்மா பார்க்க தான். நீங்க திரிஷாவை திருமணம் செய்யுங்கள் தலை. திரிஷாவிற்கு ஏற்கனவே ஆஸ்ரேலியாவில் தோழிகள் இருக்கின்றார்கள். அவருகு உங்கள் இடத்திற்கு வந்து எம்பிஏ செய்து செற்றிலாக ஆசை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மேலே நண்பிகளோடு இருக்கின்ற படம் ஒஸ்ரேலியாவில்த்தான் எடுக்கப்பட்டாம்.. அவரது நண்பிகளோடு..

Posted

ம் எப்போ திருமணம்? திரிஷாவுக்கு சுவிசும் பிடிக்கும் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திரிஷாவிற்கு ஏற்கனவே ஆஸ்ரேலியாவில் தோழிகள் இருக்கின்றார்கள்.

முதலில் அவர்களை பிடிக்க வேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட மஞ்சள் உடை நல்லா இருக்கே. எங்கே சுட்டீர்கள்? வோல் பேப்பர் இருக்கா?

_________________

எங்கையோ.. வேறை படம் தேடக்கிடந்தது. உங்கள் இருவருக்குமாய் தான் போட்டேன். :wink:

சயந்தன் அப்ப திரிஷா அஸ்திரிலேயா வாறது உறுதியாகிட்டுதோ..? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்ப திரிஷா அஸ்திரிலேயா வாறது உறுதியாகிட்டுதோ..?

பேச்சுவார்த்தைகள் நடக்கிறது :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்படியே ஒரு அழைப்பு அனுப்பிவிட மறந்திடாதீங்கோ..?? பேச்சு நல்லபடியாய் முடிந்தால். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திரிஷா ஒஸ்ரேலியா வாறதுக்கான பேச்சுவார்த்தைகளைத்தானே சொன்னேன். அதற்கேன் அழைப்பு என புரியவில்லையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அவரைப்பாக்கிறதுக்கு தான் அழைப்புக்கேட்டோம் விடுவியளா என்னவோ என்று தான். என்ன கலியாணப்பத்திரிகை என்று தப்பாய் புரிஞ்சிட்டியளோ..?ஃ :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புரிந்துகொள்தலுக்கான அவசரமிது

Posted

என்னத்த புரிஞ்சியளோ........இல்லயோ..........எல்

Posted

«ôÒ ºÂóò À¸ø ¸É× ¸¡É¡§¾í§¸¡.. þó¾¸Çò¾¢Ä þó¾ ¼ý þÕìÌõŨà «Ð ¿¼ì¸¡Ð ¿¼ì¸×õ Å¢¼Á¡ð¼ý.. :oops: :evil:

Posted

«ôÒ ºÂóò À¸ø ¸É× ¸¡É¡§¾í§¸¡.. þó¾¸Çò¾¢Ä þó¾ ¼ý þÕìÌõŨà «Ð ¿¼ì¸¡Ð ¿¼ì¸×õ Å¢¼Á¡ð¼ý.. :oops: :evil:

ஆமா.......களத்தில நடக்காது தான்......அவர் அவுஸ்திரேலியாவுக்கு கூப்பிட கனவு காணுறாராக்கும்............... :mrgreen:

Posted

எங்கையோ.. வேறை படம் தேடக்கிடந்தது. உங்கள் இருவருக்குமாய் தான் போட்டேன். :wink:

நன்றி 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட இது என்ன காதல் முக்கோண காதலா.. அல்லது.... :lol: சயந்தன் எப்பவாறா அவுஸ்திரேலியாவுக்கு...

Posted

சயந்தன் உங்களுக்காக புகைப்படங்கள் ஹதராபாத்தில் இருந்து ,,,,,

pic1.jpg

ஹைதராபாதில் உள்ள பன்ஸôரா ஹில்ஸ் விற்பனையகத்தில் கோடைகால ஆடைகள் விற்பனை துவக்கவிழாவில் நடிகைகள் த்ரிஷா, நம்ரதா மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரியும் நடிகையுமான மஞ்சுளா ஆகியோர் பங்கேற்றனர்.

pic2.jpg

த்ரிஷாவுடன் நம்ரதா

pic3.jpg

த்ரிஷாவுடன் நம்ரதா

தினமணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கெண்டு சொல்லிட்டு ஏன் பப்ளிக்காக போடுறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Å¡ù ±ýÉ «Õ¨ÁÂ¡É À¼í¸û Á¾ý ¿ýÈ¢ÂôÒÒÒÒÒÒÒÒ

_________________

இங்க பாருங்கோ ரசிகரை.. :wink: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

குறை என்று ஒன்றும் இல்லை எல்லாமே அதிகம் அது தான் பிரச்சனையே.. உதாரணத்திற்கு வயது.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
:lol:
  • 2 weeks later...
Posted

கோலிவுட்டிலிருந்து மாயமான த்ரிஷா

trisha-srikanth-300.jpg

வளர்த்துவிட்ட கோலிவுட்டை த்ரிஷா இப்போது மறந்தே விட்டாராம். முழு நேரமும் ஐதராபாத்திலேயே கிடக்கிறாராம்.

சிம்ரனுக்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வரும் நடிகை என்றால் அது த்ரிஷா தான் என்றால் அது மிகையில்லை. அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களும் த்ரிஷா இருந்தால் தான் ஆச்சு என்று கூறுகிறார்கள்.

ஆனால் அவருக்கு என்னவோ தெலுங்கில் தான் குறியாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசிக்கலாம். வேறு என்னவாக இருக்க முடியும்? எல்லாம் துட்டு படுத்தும் பாடு தான்.

கோலிவுட்டை விட தெலுங்கில் கொட்டிக் கொடுக்கிறார்களாம். தெலுங்கில் ஒரு படம் ஓடிவிட்டால் போதும். அப்புறம் தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் பொட்டியுடன் கியூவில் நிற்பார்கள். இதே நிலை தான் இப்போது த்ரிஷாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் "ஏத்தி விட்ட ஏணியையே' எட்டி உதைக்கும் அளவுக்கு த்ரிஷா வந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரை எப்போது தொடர்பு கொண்டாலும் ஹைதராபாத்தில் வாசம் செய்வதாகவே தகவல் வருகிறது என்று பொருமுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.

த்ரிஷா தமிழை விட தெலுங்கில் என்னவோ சில ஹிட் படங்களை கொடுத்தது எல்லாம் வாஸ்தவம் தான். ஆனால் ஹைதராபாத்திலேயே டென்ட் அடிக்கும் அளவிற்கு ஒன்றும் அவர் அங்கு பிசியாக இல்லை என்று ஆதங்கத்தை கொட்டுகின்றனர் கோடம்பாக்க தயாரிப்பாளர்கள்.

trisha4-450.jpg

இவர்களது இந்தக் கோபத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. நல்ல கதை, நல்ல டைரக்டருடன் முன்னணி நடிகர்களை பார்க்க சென்றால் அவர்கள் கூறுவது த்ரிஷாவை புக் செய்து விட்டு வாருங்கள் பார்க்கலாம் என்று.

அவர்களுக்கு சரி சொல்லிவிட்டு த்ரிஷாவை பார்க்கப் போனால் அவர் இருப்பது ஹைதராபாத்தில். சரி அவரது பாடிகார்டை (பயப்படாதீர்கள் அம்மா தான்) பிடித்தால், அவர் கூறுவது என்ன தெரியுமா?

அவளுக்கு சென்னையை விட ஹைதராபாத் ரொம்பப் பிடித்திருக்கிறது. இது தவிர அவள் தெலுங்கில் சில படங்களை ஒத்துக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் அவள் அங்கேயே இருக்கிறாள் என்கிறாராம்.

சரி, தெலுங்கில் தருவதை விட அதிகமாகவே தருகிறோம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா என்றால் சம்பளத்துக்காக குப்பை படங்களில் எல்லாம் என் மகள் நடிக்க மாட்டாள். அவள் ரேஞ்சே இப்போ வேறு என்று கூறுகிறாராம் இந்த அம்மா.

வேறு வழியில்லாமல் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு நடையைக் கட்டுகிறார்களாம் கோடம்பாக்கத் தயாரிப்பாளர்கள்.

தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தகவல்களை உறுதிப்படுத்தி விட்டு வெளியிடுங்கள் மதன்... :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196012
    • சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் நிதி வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு நாட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்த மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196011
    • நமது நிருபர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு தெரிவு செய்யப்படாதவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கு அமைவாக தேசியபட்டியல் ஆசனங்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது தேசியப்பட்டியலை சமர்ப்பித்துள்ளன. அவ்வாறான நிலையில், அக்கட்சிகள் தமது தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகும் உறுப்பினர்களை இறுதி செய்து எமக்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் தேசியப் பட்டியலில் உள்ளவர்களையோ அல்லது தேர்தலில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்படாத வேட்பாளர்களையோ உறுப்பினர்களாக அறிவிக்க முடியும். அதனைத் தாண்டி வேறு எவரையும் அவர்களால் பெயரிட முடியாது. தேசியப்பட்டியலுக்காக பெயரிடப்படுபவர்கள் பட்டியல் கட்சியின் செயலாளரால் எமக்கு குறித்துரைக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/198947
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.