Jump to content

த்ரிஷா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெதுக்கு உங்களுக்கு?

Link to comment
Share on other sites

  • Replies 534
  • Created
  • Last Reply

சும்மா பார்க்க தான். நீங்க திரிஷாவை திருமணம் செய்யுங்கள் தலை. திரிஷாவிற்கு ஏற்கனவே ஆஸ்ரேலியாவில் தோழிகள் இருக்கின்றார்கள். அவருகு உங்கள் இடத்திற்கு வந்து எம்பிஏ செய்து செற்றிலாக ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே நண்பிகளோடு இருக்கின்ற படம் ஒஸ்ரேலியாவில்த்தான் எடுக்கப்பட்டாம்.. அவரது நண்பிகளோடு..

Link to comment
Share on other sites

ம் எப்போ திருமணம்? திரிஷாவுக்கு சுவிசும் பிடிக்கும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரிஷாவிற்கு ஏற்கனவே ஆஸ்ரேலியாவில் தோழிகள் இருக்கின்றார்கள்.

முதலில் அவர்களை பிடிக்க வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட மஞ்சள் உடை நல்லா இருக்கே. எங்கே சுட்டீர்கள்? வோல் பேப்பர் இருக்கா?

_________________

எங்கையோ.. வேறை படம் தேடக்கிடந்தது. உங்கள் இருவருக்குமாய் தான் போட்டேன். :wink:

சயந்தன் அப்ப திரிஷா அஸ்திரிலேயா வாறது உறுதியாகிட்டுதோ..? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப திரிஷா அஸ்திரிலேயா வாறது உறுதியாகிட்டுதோ..?

பேச்சுவார்த்தைகள் நடக்கிறது :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே ஒரு அழைப்பு அனுப்பிவிட மறந்திடாதீங்கோ..?? பேச்சு நல்லபடியாய் முடிந்தால். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரிஷா ஒஸ்ரேலியா வாறதுக்கான பேச்சுவார்த்தைகளைத்தானே சொன்னேன். அதற்கேன் அழைப்பு என புரியவில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரைப்பாக்கிறதுக்கு தான் அழைப்புக்கேட்டோம் விடுவியளா என்னவோ என்று தான். என்ன கலியாணப்பத்திரிகை என்று தப்பாய் புரிஞ்சிட்டியளோ..?ஃ :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரிந்துகொள்தலுக்கான அவசரமிது

Link to comment
Share on other sites

«ôÒ ºÂóò À¸ø ¸É× ¸¡É¡§¾í§¸¡.. þó¾¸Çò¾¢Ä þó¾ ¼ý þÕìÌõŨà «Ð ¿¼ì¸¡Ð ¿¼ì¸×õ Å¢¼Á¡ð¼ý.. :oops: :evil:

Link to comment
Share on other sites

«ôÒ ºÂóò À¸ø ¸É× ¸¡É¡§¾í§¸¡.. þó¾¸Çò¾¢Ä þó¾ ¼ý þÕìÌõŨà «Ð ¿¼ì¸¡Ð ¿¼ì¸×õ Å¢¼Á¡ð¼ý.. :oops: :evil:

ஆமா.......களத்தில நடக்காது தான்......அவர் அவுஸ்திரேலியாவுக்கு கூப்பிட கனவு காணுறாராக்கும்............... :mrgreen:

Link to comment
Share on other sites

எங்கையோ.. வேறை படம் தேடக்கிடந்தது. உங்கள் இருவருக்குமாய் தான் போட்டேன். :wink:

நன்றி 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இது என்ன காதல் முக்கோண காதலா.. அல்லது.... :lol: சயந்தன் எப்பவாறா அவுஸ்திரேலியாவுக்கு...

Link to comment
Share on other sites

சயந்தன் உங்களுக்காக புகைப்படங்கள் ஹதராபாத்தில் இருந்து ,,,,,

pic1.jpg

ஹைதராபாதில் உள்ள பன்ஸôரா ஹில்ஸ் விற்பனையகத்தில் கோடைகால ஆடைகள் விற்பனை துவக்கவிழாவில் நடிகைகள் த்ரிஷா, நம்ரதா மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரியும் நடிகையுமான மஞ்சுளா ஆகியோர் பங்கேற்றனர்.

pic2.jpg

த்ரிஷாவுடன் நம்ரதா

pic3.jpg

த்ரிஷாவுடன் நம்ரதா

தினமணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெண்டு சொல்லிட்டு ஏன் பப்ளிக்காக போடுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Å¡ù ±ýÉ «Õ¨ÁÂ¡É À¼í¸û Á¾ý ¿ýÈ¢ÂôÒÒÒÒÒÒÒÒ

_________________

இங்க பாருங்கோ ரசிகரை.. :wink: :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறை என்று ஒன்றும் இல்லை எல்லாமே அதிகம் அது தான் பிரச்சனையே.. உதாரணத்திற்கு வயது.. :wink:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கோலிவுட்டிலிருந்து மாயமான த்ரிஷா

trisha-srikanth-300.jpg

வளர்த்துவிட்ட கோலிவுட்டை த்ரிஷா இப்போது மறந்தே விட்டாராம். முழு நேரமும் ஐதராபாத்திலேயே கிடக்கிறாராம்.

சிம்ரனுக்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வரும் நடிகை என்றால் அது த்ரிஷா தான் என்றால் அது மிகையில்லை. அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களும் த்ரிஷா இருந்தால் தான் ஆச்சு என்று கூறுகிறார்கள்.

ஆனால் அவருக்கு என்னவோ தெலுங்கில் தான் குறியாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசிக்கலாம். வேறு என்னவாக இருக்க முடியும்? எல்லாம் துட்டு படுத்தும் பாடு தான்.

கோலிவுட்டை விட தெலுங்கில் கொட்டிக் கொடுக்கிறார்களாம். தெலுங்கில் ஒரு படம் ஓடிவிட்டால் போதும். அப்புறம் தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் பொட்டியுடன் கியூவில் நிற்பார்கள். இதே நிலை தான் இப்போது த்ரிஷாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் "ஏத்தி விட்ட ஏணியையே' எட்டி உதைக்கும் அளவுக்கு த்ரிஷா வந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரை எப்போது தொடர்பு கொண்டாலும் ஹைதராபாத்தில் வாசம் செய்வதாகவே தகவல் வருகிறது என்று பொருமுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.

த்ரிஷா தமிழை விட தெலுங்கில் என்னவோ சில ஹிட் படங்களை கொடுத்தது எல்லாம் வாஸ்தவம் தான். ஆனால் ஹைதராபாத்திலேயே டென்ட் அடிக்கும் அளவிற்கு ஒன்றும் அவர் அங்கு பிசியாக இல்லை என்று ஆதங்கத்தை கொட்டுகின்றனர் கோடம்பாக்க தயாரிப்பாளர்கள்.

trisha4-450.jpg

இவர்களது இந்தக் கோபத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. நல்ல கதை, நல்ல டைரக்டருடன் முன்னணி நடிகர்களை பார்க்க சென்றால் அவர்கள் கூறுவது த்ரிஷாவை புக் செய்து விட்டு வாருங்கள் பார்க்கலாம் என்று.

அவர்களுக்கு சரி சொல்லிவிட்டு த்ரிஷாவை பார்க்கப் போனால் அவர் இருப்பது ஹைதராபாத்தில். சரி அவரது பாடிகார்டை (பயப்படாதீர்கள் அம்மா தான்) பிடித்தால், அவர் கூறுவது என்ன தெரியுமா?

அவளுக்கு சென்னையை விட ஹைதராபாத் ரொம்பப் பிடித்திருக்கிறது. இது தவிர அவள் தெலுங்கில் சில படங்களை ஒத்துக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் அவள் அங்கேயே இருக்கிறாள் என்கிறாராம்.

சரி, தெலுங்கில் தருவதை விட அதிகமாகவே தருகிறோம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா என்றால் சம்பளத்துக்காக குப்பை படங்களில் எல்லாம் என் மகள் நடிக்க மாட்டாள். அவள் ரேஞ்சே இப்போ வேறு என்று கூறுகிறாராம் இந்த அம்மா.

வேறு வழியில்லாமல் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு நடையைக் கட்டுகிறார்களாம் கோடம்பாக்கத் தயாரிப்பாளர்கள்.

தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களை உறுதிப்படுத்தி விட்டு வெளியிடுங்கள் மதன்... :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.