Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கென்யா கலவரம்: இளவரசர் ஹாரி காதலி தவிப்பு

Featured Replies

(மாலை மலர்)

இளவரசர் ஹாரியின் காதலி கென்யா கலவரத்தில் சிக்கி தவிக்கிறார். அவரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி. ராணுவ பள்ளியில் பயிற்சி முடித்து விட்டார்.

இவரது காதலி செல்சி டேவி. 22 வயதான செல்சி ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை யொட்டி செல்சி கென்யாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். கடந்த வாரமே அவர் சொந்த நாடு திரும்ப திட்டமிட்டு இருந்தார்.

கென்யாவில் இப்போது அதிபர் தேர்தலை எதிர்த்து பயங்கர கலவரம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், விடுதிகள் அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன கலவரத் தில் 420-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாக கலவரம் நீடிப்பதால் விமானங் கள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

இதனால் செல்சி ஊர் திரும்ப முடியவில்லை. அவர் தங்கி இருக்கும் ஓட்டல் மீதும் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. இதனால் அந்த ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தனது காதலிக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடுமோ என்று இளவரசர் ஹாரி பெரும் கவலை அடைந்துள்ளார்.

viparam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.