Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஓ மரணித்த வீரனே -- யாழ்.ரமணன்

 

யாழ்ப்பாணத்தில் 1984 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஓ மரணித்த வீரனே

 

  • 2 months later...
  • Replies 303
  • Views 146.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    நெய் விளக்கேற்றிடும் நேரம் | காந்தளின் கனவு

  • தமிழரசு
    தமிழரசு

    http://youtu.be/CXygUck4PI0 http://youtu.be/k-h8DzPaO14 http://youtu.be/OBN1_oFUjQE http://youtu.be/u8-tev6B93g

  • பாடல்:மேகம் வந்து கீழ் இறங்கி http://youtu.be/EHj_PW281lQ

  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு படையணியின் கப்பல்கள் & விசைப்படகுகளுக்கு சில வரிகள்

--> நன்னிச் சோழன்

இங்கே தெரிந்தெடுத்தவை யாவும் "அலை பாடும் பரணி" என்னும் இசை இறுவட்டிலுள்ள அந்தி நேரப் பொழுதிலே என்ற பாடலிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளாகும். ஆயினும் அம்முழுப் பாடலுமே இவர்கள் மேல் தான் பாடப்பட்டது.

https://eelam.tv/watch/%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%B2-andhi-nera-poluthile-eelam-song_Sz3tAADad8vhyiV.html

எமது முகவர்களுக்கு:

"உலகம் முழுதும் உலவிச் சென்று உதவி செய்த உள்ளங்கள்"

எமது வள்ளங்களுக்கு:

"உணர்வு கொண்டு மண்ணை எண்ணி உயரச் சென்ற வள்ளங்கள்"

எமது ஆழ்கடலோடிகளுக்கு:

"கடலை முழுதும் அளந்தவர்,

கப்பலில் பொருளைக் கொணர்ந்தவர்"


"தாயகத்தின் உயிரைப் பேண" = To maintain the life line of the homeland

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கமாலை கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள்

நஞ்சு மாலை கழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள்

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

சின்னப்பூவே சின்னப்பூவே

பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை

பாடியவர்: பிறின்சி ரஞ்சித்குமார்

இசை: தமிழீழ இசைக்குழு

இறுவட்டு: தேசத்தின் புயல்கள் - 02

பல்லவி

சின்னப்பூவே சின்னப்பூவே

உன்னில் ஏனோ சோகம் - எட்டுத்

திசையும் வீசும் காற்றே உந்தன்

கண்ணில் ஏனோ ஈரம்

அனுபல்லவி

தம்பி சுபேசனை நினைத்தீரோ

மங்கை தனாவுடன்

சென்றதற்கழுதீரோ

சரணங்கள்

சீனன்குடாவுக்குள் சென்று வானூர்தியைத்

தீயிட்டு எரித்த கரும்புலிகள் - பின்னர்

ஆனையிறவுக்குள் போன பொழுதிலும்

வீரம் விளைத்த பெரும்புயல்கள்

வேரைத் தறித்தெங்கள் ஊரை எரித்தவர்

வீட்டைக் கொளுத்திய வீரர் இவர் - தமிழ்

வீரம் பணிந்தெவர் காலும் விழாதெனப்

பாடலிசைத்த குயில்கள் இவர்

ஒன்றுக்குள் ஒன்றான அன்புக்குள் ஆடியே

பாடி மகிழ்ந்தவர் நாங்களம்மா - பகை

வென்றிடச் சென்றவர் வீடு வரவில்லை

வெந்து மடிகிறோம் நாங்களம்மா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.