Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

நன்றி டங்குவார்,

அருமையான பாடல், அழகிய இதமான இசை.

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா,

1. நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை

காதலென்னும் ஆசையில்லா பொம்மையுமில்லை.

2. சித்திரம் பேசுதடி எந்தன் சிந்நை மயங்குதடி.

முத்துச் சரங்களைப்போல் மோகனப் புன்னகை மின்னுதடி.

சித்திரம் பேசுதடி எந்தன் சிந்நை மயங்குதடி.

முத்துச் சரங்களைப்போல் மோகனப் புன்னகை மின்னுதடி

படம் ..............................................சபாஷ் மீனா

http://rapidshare.com/files/101411314/Nada...thiram_Pesu.mp3

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை

காதலென்னும் ஆசையில்லா பொம்மையுமில்லை

படம்.......................................படித்தால் மட்டும் போதுமா?

http://rapidshare.com/files/101411817/Nada..._Kavinjanum.mp3

T.M.S பெயரை கேட்டால் சும்மா அதிருதில்லை

Edited by Nada

. T.M.S பெயரை கேட்டால் சும்மா அதிருதில்லை

இல்லையா பின்ன?

நன்றி நடா.

அடுத்த தெரிவு,

1. சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை (பாலமுரளி கிருஷ்ணா)

2. கட்டழகுத் தங்க மகள் திருநாளோ - அவள்

கிட்ட வந்து கட்டி முத்தங் கொடுப்பாளோ?

3. முத்தான முத்தல்லவோ

முதிர்ந்து வந்த முத்தல்லவோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ இறைவனின்

அடுத்த தெரிவு,

1. சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை (பாலமுரளி கிருஷ்ணா)

http://rapidshare.com/files/102035093/Nada...inna_Kannan.mp3

2. கட்டழகுத் தங்க மகள் திருநாளோ - அவள்

கிட்ட வந்து கட்டி முத்தங் கொடுப்பாளோ?

http://rapidshare.com/files/102035869/Nada...hagu_Thanga.mp3

3. முத்தான முத்தல்லவோ

முதிர்ந்து வந்த முத்தல்லவோ

http://rapidshare.com/files/102035479/Nada..._Muthallavo.mp3

Edited by Nada

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.. சின்னக்கண்ணன் அழைக்கிறான். கிட்டாருக்கு ஒரு இளையநிலா.. புல்லாங்குழலுக்கு இந்தச் சின்னக்கண்ணன். முதலாவது இடையீட்டு இசையில் வரும் புல்லாங்குழல் இசைச் சுரத்தை இன்னும் முழுமையாக கண்டுபிடித்து எழுத முடியவில்லை. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் இடம்பெற்ற அமுதத் தமிழில் எழுதும் கவிதை என்ற பாடலைத் தருவீர்களா? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் இடம்பெற்ற அமுதத் தமிழில் எழுதும் கவிதை என்ற பாடலைத் தருவீர்களா? :unsure:

இதோ டங்குவார் உங்கள் தேடல்

படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

http://rapidshare.com/files/104468275/Nada...a_Thamizhil.mp3

  • கருத்துக்கள உறவுகள்

இதோ டங்குவார் உங்கள் தேடல்

படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

http://rapidshare.com/files/104468275/Nada...a_Thamizhil.mp3

நன்றி நடா அவர்களே.. :rolleyes:

நடா எப்படித்தான் உங்களால் எல்லா பாடல்களையும் கொடுக்க முடிகிறதோ? :rolleyes:

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தியாகராஜ பாகவதர் பி.யு.சின்னப்பாவின் பாடல் தொகுப்பு இருந்தால் யாரவது தர முடியுமா...

அதிலும் காயாத கானகத்தே...பாடல்...

நடா !

வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை.

இது "குத்துவிளக்கெரிய கோலமெங்கும் பூமணக்க

மெத்தைவிரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க" இப்படித்தான் தொடங்குகிறது. சரியான வார்த்தைகள் தெரியவில்லை.

யாரிடமாவது M.L.வசந்தகுமாரியின் குரலில் பாரதியார் பாடல்கள் உள்ளனவா? அவரது சிஷ்யை சுதா ரகுநாதன் குரலில் கேட்டுள்ளேன்.

எனக்கு தியாகராஜ பாகவதர் பி.யு.சின்னப்பாவின் பாடல் தொகுப்பு இருந்தால் யாரவது தர முடியுமா...

அதிலும் காயாத கானகத்தே...பாடல்...

கறுப்பன்

நானும் பழைய பாடல்களை விரும்பிகேட்பவன்.

நீங்கள் கேட்ட பாகதவர் சின்னப்பா போன்றோரின் பாடல்கள் என்னிடம் இருக்கு.

உங்கள் விருப்பமானபாடல்களை கேழுங்கள் அவற்றில்இருந்தால் தருகிறேன்.

இதோஉங்கள் காயாத கானகத்தே!

(இது கிட்டப்பாவின் பாடல்அல்ல சிறீவள்ளி படத்தில் T.R.மகாலிங்கம் பாடியது)

நீங்கள் எதைஎதிர் பாத்தீங்களோ தெரியாது இதையும் கேட்டுப்பாருங்களேன்.

http://rapidshare.com/files/106679637/Kaya...R.Raja.mp3.html

நன்றி ராஜா...நான் இதுவரை தியாகரார் சின்ன்ப்பாவின் பாடல்கள் கேட்டதில்லை......நான் பழைய பாடல்கள் சேகரிக்கும் பழக்கம் உள்ளவன். தயவு செய்து உங்களூக்கு நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்ச பாடல்கள் UPLOAD பண்ண முடியுமா?

நன்றி ராஜா.காயாத கானகத்தே பாடலுக்கு பலநாள் தேடிய பாடல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா !

வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை.

இது "குத்துவிளக்கெரிய கோலமெங்கும் பூமணக்க

மெத்தைவிரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க" இப்படித்தான் தொடங்குகிறது. சரியான வார்த்தைகள் தெரியவில்லை.

http://music.cooltoad.com/music/song.php?id=355040

Vel Pictures 1974

Lyrics: Kannadasan

Music: Vishvanathan Ramamoorthy

Cast: Sivaji, S S Rajendran, R Vijayakumari, Sougar Janaki

Director: Beem Singh

Movie: Pachai Vizhakku

நன்றி ராஜா...நான் இதுவரை தியாகரார் சின்ன்ப்பாவின் பாடல்கள் கேட்டதில்லை......நான் பழைய பாடல்கள் சேகரிக்கும் பழக்கம் உள்ளவன். தயவு செய்து உங்களூக்கு நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்ச பாடல்கள் UPLOAD பண்ண முடியுமா?

நன்றி ராஜா.காயாத கானகத்தே பாடலுக்கு பலநாள் தேடிய பாடல்.

நன்றி கறுப்பன்

கட்டாயம் தருகிறேன் கிட்டத்தட்ட 220 MB வருகின்றது.

புத்தாண்டில் உங்களுக்கு கிடைக்கும்.

தனிமடலை பாருங்கள் ( இன்றைக்குள் கிடைக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சகோதரி

இசை: ஆர்.சுதர்சனம்

பாடியவர்: சந்திரபாபு

பாடல்: நான் ஒரு முட்டாளுங்க

இப்பாடல் is very cool song.has any one had?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: சகோதரி

இசை: ஆர்.சுதர்சனம்

பாடியவர்: சந்திரபாபு

பாடல்: நான் ஒரு முட்டாளுங்க

இப்பாடல் is very cool song.has any one had?

http://music.cooltoad.com/music/song.php?id=355136

நன்றி கறுப்பன்

கட்டாயம் தருகிறேன் கிட்டத்தட்ட 220 MB வருகின்றது.

புத்தாண்டில் உங்களுக்கு கிடைக்கும்.

தனிமடலை பாருங்கள் ( இன்றைக்குள் கிடைக்கும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராஜா.

ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்...

உங்கள் தனிமடலை....

இசையின் மழையிலே - யேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடியது.

யாராவது தருவீர்களா? வசம்பு அண்ணாவிடம் கட்டாயம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராஜா.உங்கள் தனிமடல் கிடைத்தது. பாடல்கள் தரவிறக்கம் செய்து விட்டேன். சின்னப்பாவின் பாடல்களுக்கு காத்திருக்கின்றேன்.

இசையின் மழையிலே - யேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடியது.

யாராவது தருவீர்களா? வசம்பு அண்ணாவிடம் கட்டாயம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதோ இங்கே நீங்கள் கேட்டபாடல்.

http://music.cooltoad.com/music/song.php?id=328295

  • 4 weeks later...

சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது நாதம் என்னும் பாடல் கிடைக்குமா?

நன்றி

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.