Jump to content

காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி . காதலர் தினத்தைப் பற்றிச் சொன்னால் உடனே இந்து மதத்தை இழுக்கின்ற மண்டைகழண்டதுகளைப் பற்றி முதலில் சொல்லுங்கோ. பிறகு இதைப் பற்றிக் கதைக்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி . காதலர் தினத்தைப் பற்றிச் சொன்னால் உடனே இந்து மதத்தை இழுக்கின்ற மண்டைகழண்டதுகளைப் பற்றி முதலில் சொல்லுங்கோ. பிறகு இதைப் பற்றிக் கதைக்கலாம். :D

தமிழ் உணர்வு என்றும், சித்திரை, தீபாவளி தமிழரில்லை என்றும் அதைக் கொண்டாடக் கூடாது என ஒப்பாரி வைத்த இந்த சபேசனும் அதை ஆதரிப்பார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

சாதியத்தை வைத்துப் பிழைப்பு ஓட்டுகின்றவர்கள் யார் என்பதை, பிரான்ஸ், பிரித்தானியா போன்றவற்றில் நடந்த திராவிடப்பற்றாளர்களின் கூத்துக்கள் பதில் சொல்லும்.

இந்து மதத்தவர்கள் நடக்கின்றதற்கு எதிராக நடக்க வேண்டும் என நடக்கின்ற இவர்களுக்கு என்றைக்குமே தமிழர்வுணர்வோ, மொழிப்பற்றோ இருந்ததில்லை. அது சுத்த ஏமாற்றுத்தனமே.

இந்துக்களுக்கு எதிராகக் கத்தல் போடுவதே இவர்களின் பிழைப்பு.

----------------------

காதலர் தினம் கொண்டாடுவது பெற்றமகளை விபச்சாரத்திற்கு அனுப்புவது என இதிலும் ஒரு அரிய வாக்கியத்தைப் பூனைக்குட்டியக்கா எழுதுவார் என எதிர்பார்த்தேன். காணக்கிடைக்கவில்லை. அவர் படிக்கின்ற மனவியலில் இது இல்லை போலும்.

இந்துதூ மதத்த பற்றி தொடங்கினதே நீங்கள் தானாமே? உங்கள நீங்களே மண்டைகழண்டது எண்டு சொல்லுற உங்கட பெருந்தன்மைய பாராட்டுறன்.......... எண்டாலும் இப்பிடி ஒரு நிலைமை உங்களுக்கு வந்திருக்க கூடாது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தோ பரிதாபம். சபேசன் எழுதிய கருத்திற்கான பதிலாக மேற்கோளை இட்டபோதும் அதைப் புரிந்து கொள்ளமுடியாத நிலை கண்டு மிகவும் வருத்தப்படுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளையரினின் நிகழ்வை வெக்கமில்லாமல் பின்பற்ற வேண்டும் என்பதை அவுஸ்ரேலிய சபேசன் எவ்வளவு அழகாகச் சொல்லுகின்றனர். அவுஸ்ரேலியாவின் காலநிலையை வைத்து தையைப் புத்தாண்டாகக்க கொண்டாட வேண்டும் என்று கட்டுரை எழுதி தைப்பொங்கலின் பெருமையைச் சிதைக்க முனைவதோடு, காதலர் தினம் என்ற மேலைத்தேயரின் நிகழ்வுக்கு வக்காளத்து வாங்கும் விதம்... அருமை... அருமை

கட்டுரைல மேலத்தேயரின்ர நிகழ்வுக்கு வக்காளத்து வாங்குற இடத்த காட்டுங்கோவன் பாப்பம் :D

கட்டுரையே ஒழுங்கா வாசிக்கிறல போல கிடக்கு.................... :D அதுசரி ஆரியரின்ர சடங்குகளுக்கெல்லாம் வக்காளத்து வாங்கின ஆக்களாச்சே............ :o

அந்தோ பரிதாபம். சபேசன் எழுதிய கருத்திற்கான பதிலாக மேற்கோளை இட்டபோதும் அதைப் புரிந்து கொள்ளமுடியாத நிலை கண்டு மிகவும் வருத்தப்படுகின்றேன்

அட சபேசன் எழுதினது கருத்தோட கருத்தா காதலர் தினத்த எதிர்க்கிற அமைப்புகளின்ர நோக்கம் பத்தி வந்திச்சாம்.................. அதுக்கு பிறகு அத இழுத்தடிச்சு:............ பிறகு திராவிடத்த கலந்தடிச்சு............ குப்பை கொட்டினது யாராம் :o என்னதான் இருந்தாலும் உங்கள நீங்கள இப்பிடி சொன்னத நினைச்சா பரிதாமா கிடக்கு.......................................... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலன்ரைன்ஸ் என்ற பாதிரியாரின் நினைவுநாளில் வருகின்ற ஒரு நிகழ்வுக்கு சபேசன் ஏன் கட்டுரை எழுத வேண்டும்? அவர் தமிழர் அப்படிக் கொண்டாடினர், இப்படிக் கொண்டாடினார் என்று சொல்வதன் நோக்கம் அதைக் கொண்டாச் சொல்லி ஊக்கப்படுத்துதல் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.

வெள்ளையனுக்கு வக்களத்து வாங்கிக் கொண்டு ஆரியம் பற்றிக் கதைப்பது சிரிப்பாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலன்ரைன்ஸ் என்ற பாதிரியாரின் நினைவுநாளில் வருகின்ற ஒரு நிகழ்வுக்கு சபேசன் ஏன் கட்டுரை எழுத வேண்டும்? அவர் தமிழர் அப்படிக் கொண்டாடினர், இப்படிக் கொண்டாடினார் என்று சொல்வதன் நோக்கம் அதைக் கொண்டாச் சொல்லி ஊக்கப்படுத்துதல் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.

வெள்ளையனுக்கு வக்களத்து வாங்கிக் கொண்டு ஆரியம் பற்றிக் கதைப்பது சிரிப்பாக இருக்கின்றது.

:D அப்ப கட்டுரைய இன்னும் வாசிக்கவே இல்லயா????????????????????? அடப்பாவமே............

தமிழர்கள் எப்பிடி எத கொண்டாடினார்கள் எண்டு சபேசன் அண்ணா எழுதியிருக்கிறாராம்???????????????? ஒருக்கா சொல்லுங்க கேப்பம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்போடு வருகின்ற கருத்துக்கும் சபேசனுடைய கருத்துக்கும் என்ன சம்பநற்தம். இந்து மதத்தவர்கள் மதரீதியாக எதிர்த்தார்களா? காதலர் தினம் என்பது முறைகேடான பாலியல் உறவுக்கும், மேலைத்தேசக் கலாச்சாரத்தை எமக்குள் புகுத்துகின்றதையும் வரவேற்கின்றது என்பதைத் தானே எதிர்த்தார்கள்.

அல்லது அதை எதிர்த்த எம்மை இந்துவெறியர்கள், எனச் சபேசன் திட்டுகின்றாரோ?

காதலர் தினம் என்பதை எதிர்ப்பது இந்து மதத்தைக் குற்றச்சாட்டு என்று கொண்டு செல்ல முடியுமாக இருந்தால், ஆதரிப்பது என்பது வெள்ளையனுக்குப் பந்தி விரிக்கின்ற திராவிடக்காரர்களின் வங்குரோத்து எனச் சொல்வதில் எவ்வித தவறும் இருப்பதாக இல்லை. எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைச் சாடலாம். ஆனால் அதற்காக பதிலுக்கு நாங்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தலைப்போடு வருகின்ற கருத்துக்கும் சபேசனுடைய கருத்துக்கும் என்ன சம்பநற்தம். இந்து மதத்தவர்கள் மதரீதியாக எதிர்த்தார்களா? காதலர் தினம் என்பது முறைகேடான பாலியல் உறவுக்கும், மேலைத்தேசக் கலாச்சாரத்தை எமக்குள் புகுத்துகின்றதையும் வரவேற்கின்றது என்பதைத் தானே எதிர்த்தார்கள்.

அல்லது அதை எதிர்த்த எம்மை இந்துவெறியர்கள், எனச் சபேசன் திட்டுகின்றாரோ?

காதலர் தினம் என்பதை எதிர்ப்பது இந்து மதத்தைக் குற்றச்சாட்டு என்று கொண்டு செல்ல முடியுமாக இருந்தால், ஆதரிப்பது என்பது வெள்ளையனுக்குப் பந்தி விரிக்கின்ற திராவிடக்காரர்களின் வங்குரோத்து எனச் சொல்வதில் எவ்வித தவறும் இருப்பதாக இல்லை. எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைச் சாடலாம். ஆனால் அதற்காக பதிலுக்கு நாங்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமாம்.

அடப்பாவமே காதலர் தினத்த இந்தியாவில எதிர்த்தது இந்து அமைப்புக்கள் தானுங்கோ.................. இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள்தானாமே எதிர்த்திச்சாம்.............................. அப்ப அதப்பத்தி தானே சொல்ல முடியும்.......................... முடிஞ்சா அத அந்த இடத்தில நீங்க மறுத்து ஏதாவது எழுதலாமே...................... அதவிட்டுப்போட்டு இந்தூ மதத்த பத்தி எழுதினா அதுக்கு மறுப்பு தெரிவிக்க வக்கில்லாமல் திராவிடம் எண்டு தொடங்கிறத என்னெண்டு சொல்லுறது..............................

ஆமா இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளுக்கு காதலர்தினம் மட்டும் தான் கண்ணில பட்டிச்சாம் எதிர்க்கிறதுக்கு:......................... ராமதாசின்ர கட்சி செய்யிற மாதிரி மதுபானம் குடிக்கிற எதிர்க்கிறது புகைப்பிடிக்கிற எதிர்க்கிறது எண்டு எத்தினையோ விசயம் எதிர்க்க கிடக்கேக்க.................... காதலர் தினமெண்டோடன மட்டும் பொங்கியெழுகுது இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள்............................. எல்லாம் தங்கள மீறி நடந்திடும் எண்ட பயந்தான் அவைக்கு......................... :D மேலத்தேய அழுக்குகள் எத்தனையோ கிடக்குது ..................... அதுகளயெல்லாம் தங்களுக்கு சாதகம் எண்டோடன கட்டிக்காக்குறதும்................. தங்கட அயோக்கியத்தனத்துக்கு ஆபத்தெண்டோாடன எதிர்க்கிறதும் இவையின்ர போக்கு............................ :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.