Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கடல்நீர்ஏரி பகுதியில் விடுதலைப்புலிகள், சிறீலங்கா படையினர் மோதல்

Featured Replies

யாழ். கடல்நீரேரியில் மோதல்

கடற்புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே யாழ். கடல் நீரேரியில் இன்று காலை 7.45 மணியளவில் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளது.

கொழும்புத்துறைக் கரையோரத்தில் அமைந்துள்ள படை நிலைகளிலிருந்து கடற்புலிகளின் படகுகள் மீது சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகளும் தமது படகுகளிலிருந்து பதில் தாக்குதலை நடத்தினர். இம்மோதல் 15 நிமிடநேரம் நீடித்தது.

யாழில் உள்ள ஆட்டிலறித் தளங்களிலிருந்து பூநகரிப் பகுதி நோக்கி எறிகணை வீச்சு மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவத்ததைத் தொடர்ந்து கொழும்புத்துறைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மீன்பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர்.

படையினரின் எறிகணை வீச்சு நிறுத்தப்பட்டு அரைமணி நேரத்தின் பின்னர் யாழ். குடா இயல்புநிலைக்குத் திரும்பியது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கடல்நீர்ஏரி பகுதியில் விடுதலைப்புலிகள், சிறீலங்கா படையினர் மோதல்

இன்று காலை 7.45 மணியளவில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

கொம்பாந்துறை பகுதியை அண்மித்த பகுதியில் கரையோரபகுதியில் முன்னரங்க நிலைகளில் இருந்த சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் கடற்படையினரது ரோந்து அணிமீது தாக்குலை தொடுத்ததாகவும் இதனையடுத்து விடுதலைப்புலிகள் பதில்தாக்குதலை தொடுத்ததாகவும் இம்தோதல்கள் சுமார் 15 நிமிட நேரங்கள் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.

இம்மோதல்களையடுத்து சிறீலங்கா படையினரது பலாலி முகாமில் இருந்து ஆட்டிலறி எறிகணைகள், மற்றும் றொக்கட் தாக்குதல்களை பூநகரி மற்றும் கடல்நீர் ஏரிபகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும். இதனையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைதிரும்பியதாகவும் மக்களது இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை 7.45 மணியளவில் யாழ் கடல்நீர்ஏரி பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

[Tuesday February 26 2008 01:55:16 PM GMT] [யாழ் வாணன்]

கொம்பாந்துறை பகுதியை அண்மித்த பகுதியில் கரையோரபகுதியில் முன்னரங்க நிலைகளில் இருந்த சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் கடற்படையினரது ரோந்து அணிமீது தாக்குலை தொடுத்ததாகவும் இதனையடுத்து விடுதலைப்புலிகள் பதில்தாக்குதலை தொடுத்ததாகவும் இம்தோதல்கள் சுமார் 15 நிமிட நேரங்கள் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.

இம்மோதல்களையடுத்து சிறீலங்கா படையினரது பலாலி முகாமில் இருந்து ஆட்டிலறி எறிகணைகள், மற்றும் றொக்கட் தாக்குதல்களை பூநகரி மற்றும் கடல்நீர் ஏரிபகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும். இதனையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைதிரும்பியதாகவும் மக்களது இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

tamilwin.com

LTTE, SLA clash in Jaffna lagoon

[TamilNet, Tuesday, 26 February 2008, 05:29 GMT]

A clash between Sri Lanka Army (SLA) and Liberation Tigers of Tamil Eelam (LTTE) erupted Tuesday around 7:45 a.m. in Jaffna lagoon near Kozhumpuththu'rai when SLA troops in their Forward Defence Line positions along the lagoon shore attacked Sea Tiger patrol boats, sources in Jaffna said. LTTE retaliated from their vessels and the fighting lasted for nearly fifteen minutes, the sources said.

The SLA, from its artillery bases in Jaffna peninsula, launched rocket fire towards LTTE held Poonakari, across Jaffna lagoon, according to the sources.

Fishermen fishing in the area rushed back to the shore and tension prevailed in Kozhumpuththu'rai.

Normalcy returned to the peninsula when the shelling stopped after thirty minutes, the sources added.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.