Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கு திருமண நம்பிக்கை `கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை'யாக மாறி வருகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் அவளுக்கு வேலை. மிகப் பெரிய தொகை சம்பளம். சென்னையைச் சுற்றியுள்ள பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் உண்டு.

நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் அவளால் கார், பங்களா என்று வாழ்க்கையை அனுபவித்ததால், அவளாக சொன்னால் திருமணம் பற்றி யோசிக் கலாம் என்றுவிட்டு விட்டனர். அம்மா வற்புறுத்தும்வரை சுதந்திரமாக இருக்கலாம் என்று அவளும் கருதியதால் திருமண சிந்தனையே எழவில்லை. இந்த நிலையில் 28 வயதில் அவளிடம் காதல் எட்டிப்பார்த்தது. மகளின் காதலுக்கு பெற்றோரும் பச்சைக் கொடி காட்டினர்.

காதலரும் வசதியான பார்ட்டிதான்.

இரண்டு குடும்பத்திலும் பரஸ்பரம் பேச்சு வார்த்தை களோடு... `ஒப்பந்த தட்டு`களும் பரிமாறப்பட்டன. ஆடம்பரத்துக்கு பஞ்சமின்றி... அனைத்துமே தயாரா கின. பத்திரிகை, மண்டபம், கச்சேரி மற்றும் இத் யாதிகள் என அனைத்தும் `புக்' செய்யப்பட்டன. முக்கியமாக ஹனிமூனுக்கு கனடா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளுக்கும் ரிசர்வ் செய்யப்பட்டன.

திருமணத்துக்கு 20 நாட்களே உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து பத்திரிகை கொடுப்பதற்காக என்று கூறி ஒரு சில நாட்கள் வெளிïரில் தங்கியும் வந்தனர்.

தோழி ஒருத்தி, `இருவரும் `ப்ரி மேரிட்டல் கவுன் சிலிங்' சென்றால் நல்லா இருக்குமே..' என்று சொன்னதால் அதற்கும் சென்றிருக்கிறார்கள்.

நாலைந்து நாட்களுக்கு முன்னால் திடீரென்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாள். `கல்யாணம் செய்துக்க இஷ்டமில்லை' என்று அவள் கூற, அதிர்ந்து விட்டனர் பெற்றோர்!

எவ்வளவோ சமாதானம் செய்தும் ஒத்துக்கொள்ளவில்லை. நாட்கள் நெருங்கிவிட்டதே கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று பெற்றோர்கள் புலம்ப, ``அப்படி கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்தால் ஒரே வாரத்தில் டைவர்ஸ் செய்வேன்'' என்று மிரட்டினாள்.

கலங்கிய கண்களோடு புலம்பியவாறே வருங்கால மாப்பிள்ளையை தேடிச்சென்றனர், அவ ளது பெற்றோர். நடந்ததைக் கூறி, ``இருவரும் தனிமையில் இருக்கும்போது என்னதான் நடந்தது?'' என்று விளக்கம் கேட்டனர்.

விக்கித்து நின்ற மாப்பிள்ளையோ, `குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த தவறும் நடக்க வில்லை. அதே நேரம் என் அருகாமையை தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தாள். ஆனால் அடிக்கடி தனது தோழிகளோடு எதைப் பற்றியோ டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தாள். அவள் திருமணத்தை நிறுத்த என்ன காரணம் என்றே தெரியாது' என்று கையை விரித்துவிட்டார்!

அவளது தோழிகளோடு பேசியும் எந்த விவரமும் சிக்கவில்லை. ஆனால் அந்தத் தோழிகளும் இவள் மாதிரி இதுவரை திருமண பந்தத்தில் சிக்காதவர்கள் என்பது தெரிய வந்தது. திருமணம் என்ற பந்தத்தில் சிக்கிக்கொண்டால் இப்போது உணருகிற சந்தோஷம் இனி இல்லாமல் போய் விடுமோ என்ற தோழிகளின் கவலைக் குரல் தான் இவளையும் மாற்றியிருக்குமோ என்பது தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர், இருவீட்டாரும். அவளிடம் அனைவரும் கெஞ்சாத குறையாக சமரசம் செய்துபார்த்தும் தோல்வியில் முடிய, கல்யாணமே நின்று போனது! மாப்பிள்ளை வீட்டார் ஒட்டுமொத்தமாக செலவு செய்த அத்தனை தொகையும் உடனே கைமாறியதால் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டனர்.

இப்படி சென்னையில் மட்டும் ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்ட திருமணங்கள் மூன்று! இந்த மூன்று கல்யாணத்திலும் பெண்கள்தான் ஆண்களை வேண்டாமென்று கூறியுள்ளனர்! ஏன் இந்த மாற்றம்?!

பெருநகரங்களில் சாப்ட்வேர், மற்றும் டெக்னாலஜி தொடர்புடைய நிறுவனங்களில் பணி புரிந்து கைநிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கு திருமண நம்பிக்கை `கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை'யாக மாறி வருகிறது.

திருமணத்தில் இவர்களுக்கு வெறுப்பு இருந்தாலும், `நமக்கு காதலிக்கும் அனுபவம் கிடைக்காமலே போய்விடுமோ!' என்ற எண்ணத்தில் 26 வயதைக் கடந்த பிறகு காத லிக்கத் தொடங்குகிறார்கள். காதல், திருமணம் போன்றவைகளில் இவர்கள் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள், இளைஞர்கள்.

இப்படிப்பட்ட பெண்களைப் பெற்ற பெற்றோரே... ஏதோ வேலை... சம்பளம்... தைரியமான பொண்ணு என்று எண்ணாமல்... திருமண வயதில் பெண்ணின் கல்யாணக் கனவுகளை கட்டி வைக்காதீர்கள். அவள் பணத்தில் குளிர்காய ஆசைப்பட்டு நீங்கள் தள்ளிப் போடும் திருமணம், கடைசியில் அவளை திருமணத்தையே வெறுக்கும் அளவுக்கு கொண்டு விட்டுவிடலாம்... உஷார்!

***

Thanks to thanthi....

அட....உண்மையாவோ சுண்டல் அண்ணா எப்படி இப்படி எல்லாம்... :lol: (என்னால முடியல உண்மையாவே :D )அதுவும் சரி தானே கல்யாணத்தை கட்டி கஷ்டபடுறதை விட அப்படியே இருக்கிறது நன்னா இருக்கும் சுண்டல் அண்ணா என்ன சொல்லுறியள்.. :unsure: (இப்ப பாருங்கோ கடலை போடுற சந்தோசம் கல்யாணம் கட்டினா இருக்குமா நீங்களே சொல்லுங்கோ பார்போம் :D )...இந்த கொடுமை எல்லாம் கேட்க வேண்டி இருக்கு... :D (அதை மாதிரி தான் இதுவும்)...கல்யாணம் கட்டி ஒரு பிள்ளை பிறந்தா..(இந்த மில்கும் புளிக்கும் என்ற மாதிரி போயிடும் தானே :D என்ன நான் சொல்லுறது சரி தானே பிறகு ஏன் மிணகட்டு கல்யாணம் பண்ணி சுத்த வேஸ்ட் :D )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கல்யாணத்தை கட்டி கவலையை பரிசா வாங்கிற நேரம் அதை செய்யாம சந்தோசமா இருங்கோ" :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி என்னோட சார்பா ஜமுனா இனி தன்னொட வாழ்நாள் பூரா கல்யாணமே கட்டமா சந்தோஷமா இருப்பார் என்பதனை நான் ஜமுனா மேல் ஆனையாக கூறிக்கொள்கினறேன்...

சரி என்னோட சார்பா ஜமுனா இனி தன்னொட வாழ்நாள் பூரா கல்யாணமே கட்டமா சந்தோஷமா இருப்பார் என்பதனை நான் ஜமுனா மேல் ஆனையாக கூறிக்கொள்கினறேன்...

அதில நேக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.. :D (கல்யாணம் கட்டுறது எல்லாம் பிக் டீலா :unsure: )...கல்யாணம் கட்டாம ஒரே வீட்டுகுள்ள இருக்கிறது... :D (இது எப்படி இருக்கு :( )...அப்ப பிரச்சினையே இல்லை டிவோர்ஸ் என்று எல்லாம். :lol: .(பிடிகாட்டி நீங்க யாரோ நான் யாரோ என்று போய் கொண்டே இருக்கலாம் :D )...நேக்கு இது நன்னா பிடித்து கொண்டு போயிட்டு சுண்டல் அண்ணா இது எப்படி... :D (ஆனா சுண்டல் அண்ணாவின்ட பாடு தான் பாவம் :D கடலை போட்டவை எல்லாம் லைனில வந்து நின்றா :D )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலைபோடுறவைட்ட முதலே டீல் போடுறது தானே இது ஒரு நட்பு மட்டுமேன்னு சோ சட்டச்சிக்கல் கல்யான சிக்கல் எல்லாம் வராது

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு திருமணம் தேவையா இல்லையா என்று தீர்மானிக்கிறது அவையவைட விருப்பம். ஆனால் திருமணம் செய்யுறன் என்று போட்டு சுத்தித் திரிஞ்சிட்டு.. ரகசியமா.. ஏமாற்றிறது மன்னிக்க முடியாத குற்றம். அதை ஆண் செய்தால் என்ன பெண் செய்தால் என்ன..!

பணம் சம்பாதிக்கிற ஆண்களை விட பெண்கள் அதிகம் சுயநலவாதிகளாக இருப்பது கண்கூடு. பெண்களின் சுபாவம் அது. அதற்காக...?! கலியாணம் கட்டிறன் என்றிட்டு ஏமாற்றிறவையை.. யாரேனும் ரேப் கும்பலட்ட காட்டி ரேப் பண்ணச் சொல்லனும். அப்பதான் திருந்துவினம்..! அது பாவமே இல்ல..!

உவை கலியாணம் கட்டாமல் இருக்கிறது என்ற போர்வையில் பல ரகங்களை ரசிக்கிற கூட்டமாயும் இருப்பினம்..! அதுதான் இப்ப நவீன கெளரவ விபச்சாரம்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

கடலைபோடுறவைட்ட முதலே டீல் போடுறது தானே இது ஒரு நட்பு மட்டுமேன்னு சோ சட்டச்சிக்கல் கல்யான சிக்கல் எல்லாம் வராது

அட..இப்படி எல்லாம் மாட்டர் இருக்கோ கடலை போடுறதில.. :) (நேக்கு தெரியாம போச்சே :lol: )...அப்ப சுண்டல் அண்ணா கல்யாணம் கட்ட மாட்டியளே... :lol: (என்னவோ தெரியாது நான் தான் மாப்பிளை தோழன் சொல்லி போட்டேன் :lol: ..பொம்பிளை சைட்டில இருந்து மாப்பிளை தோழன் வருவார் என்றா நேக்கு அந்த பக்கமும் ரிலேசன் ஆக்கும் உது எப்படி இருக்கு சுண்டல் அண்ணா :lol: )...

அப்ப நான் வரட்டா!!

தனக்கு திருமணம் தேவையா இல்லையா என்று தீர்மானிக்கிறது அவையவைட விருப்பம். ஆனால் திருமணம் செய்யுறன் என்று போட்டு சுத்தித் திரிஞ்சிட்டு.. ரகசியமா.. ஏமாற்றிறது மன்னிக்க முடியாத குற்றம். அதை ஆண் செய்தால் என்ன பெண் செய்தால் என்ன..!

பணம் சம்பாதிக்கிற ஆண்களை விட பெண்கள் அதிகம் சுயநலவாதிகளாக இருப்பது கண்கூடு. பெண்களின் சுபாவம் அது. அதற்காக...?! கலியாணம் கட்டிறன் என்றிட்டு ஏமாற்றிறவையை.. யாரேனும் ரேப் கும்பலட்ட காட்டி ரேப் பண்ணச் சொல்லனும். அப்பதான் திருந்துவினம்..! அது பாவமே இல்ல..!

உவை கலியாணம் கட்டாமல் இருக்கிறது என்ற போர்வையில் பல ரகங்களை ரசிக்கிற கூட்டமாயும் இருப்பினம்..! அதுதான் இப்ப நவீன கெளரவ விபச்சாரம்..!

ம்ம்ம்...நெடுக்ஸ் தாத்தா.... :lol: (நீங்க கல்யாணம் கட்டிட்டியளே இல்லை சும்மா கேட்டனான் பாருங்கோ :lol: )...அட தாத்தா என்ன ரேப் கும்பலை காட்டி ரேப் பண்ண சொல்ல வேண்டுமா..(இது என்ன கொடுமை :) )...தாத்தா அது வந்து அவையின்ட விருப்பம் பாருங்கோ தனிபட்ட...(ரசிக்கிறது தப்பே இல்லை பாருங்கோ :lol: )..யாவும் இயற்கையே என்ன சுண்டல் அண்ணா நான் சொல்லுறது சரி தானே :lol: ...சோ தாத்தா ஆண்கள் மட்டும் உந்த விசயத்தில 100% இராமன் கிடையாது பாருங்கோ..(வேண்டும் என்றா எங்கன்ட சுண்டல் அண்ணாவை தவிர என்ன :D )...சோ கூட்டி கழித்து பார்த்தா கணக்கு ஈகுவல் ஆகுது... :lol: (தாத்தா தான் டென்சன் ஆகிட்டார் :) )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா தலைமையில இப்பவே அந்த group ah ஆரம்பிச்சா என்ன? :lol::lol:

உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

நெடுகஸ்சின் முடிவே இறுதியானது. :lol:

அடிச்சுபிடிச்சுவரமால் லைன்ல நிண்டு எல்லாரும் ஒழுங்கா வாங்கோ.. :lol::)

ஜமுனா தலைமையில இப்பவே அந்த group ah ஆரம்பிச்சா என்ன? :D:lol:

உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

நெடுகஸ்சின் முடிவே இறுதியானது. அடிச்சுபிடிச்சுவரமால் லைன்ல நிண்டு எல்லாரும் ஒழுங்கா வாங்கோ..

நான் உந்த விளையாட்டிற்கு வரவில்லை :lol: ...(மம்மி அடிப்பா :lol: )...அத்தோட நேக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியாது :) சோ வெறி சாறி சுண்டல் அண்ணா...(இதில நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற நீங்களே தலைமை பொறுப்பை ஏற்று கொள்ளுங்கோவேன் :lol: )...இப்ப கூட்டம் கலை கட்ட போகுது பாருங்கோ :) ..(ஆனா சொல்லி போட்டேன் தாத்தாமார்களை எல்லாம் எடுக்க கூடாது முக்கியமா கந்தப்பு தாத்தாவை :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.