Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்

Featured Replies

சத்தியராஜ் பேசியது தமிழர்களுக்கு தன்மான உணர்வு வருவதற்காக. அங்கே அவர் ஈழப் பிரச்சனையையும் பேசியிருக்கிறார். ஒகேனக்கல் பிரச்சனையில் ஈழப் பிரச்சனையை அவர் பேசியது சரியா என்று யாரும் கேள்வி கேட்கவில்லை.

தமிழனைப் பார்த்து தமிழ் கடவுளை வணங்கு என்று சொன்னதற்கு மட்டும் கேள்வி கேட்பது நியாயம் இல்லை.

அத்துடன் இங்கே கேட்கப்பட்ட கேள்வி வேறு. மற்றைய மதத்தவர்களுக்கு ஒன்றும் சொல்லாது இந்து மதத்தவர்களுக்கு மட்டும் சொன்னது சரியா என்ற கேள்விதான் இங்கு எழுப்பப்பட்டது.

அதற்குத்தான் என்னுடைய விளக்கத்தை தருகிறேன்.

எமக்கு தமிழர்களுக்கு ஆலோசனை சொல்ல நிறைய தகுதி இருக்கிறதா என்று கேட்கப்பட்டிருக்கிறது. மரம் மாதிரி இருக்கின்ற தமிழர்களில் சிந்திக்கின்ற சில தமிழர்கள்தான் ஆலோசனை சொல்ல முடியும்.

நாம்தான் சிதம்பரத்திற்குள் தேவாரத்தை கொண்டு போய் விட்டோம். அங்கே எந்த ஆதீனமும் வரவில்லை.

நாம்தான் எத்தனையோ இந்துக்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டோம். அங்கே இந்துக்கள் எதிர்ப்புத்தான் காட்டினார்கள்

நாம்தான் தமிழர்களுக்கு தமிழ் கடவுள்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

நாம்தான் தமிழர்களுக்கு தமிழ் பண்பாட்டை அறிமுகம் செய்ய வேண்டும்.

வேறு வழியில்லை. இவைகளை செய்வதற்கு இந்துக்கள் முன்வராத வரைக்கும் நாம்தான் செய்ய வேண்டும்.

சில வேளைகளில் எமக்கு இதற்கு தகுதி இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் யாருமே செய்யாத பொழுது நாம் செய்ய வேண்டி வருகிறது.

நீங்கள் செய்யுங்கள்! நாம் வேறு வேலையைப் பார்க்கிறோம்.

  • Replies 64
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாம்தான் சிதம்பரத்திற்குள் தேவாரத்தை கொண்டு போய் விட்டோம். அங்கே எந்த ஆதீனமும் வரவில்லை.

நாம்தான் எத்தனையோ இந்துக்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டோம். அங்கே இந்துக்கள் எதிர்ப்புத்தான் காட்டினார்கள்

நாம்தான் தமிழர்களுக்கு தமிழ் கடவுள்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

நாம்தான் தமிழர்களுக்கு தமிழ் பண்பாட்டை அறிமுகம் செய்ய வேண்டும்.

ஐயோ பாவம்.

மற்றவர்கள் போராடி வெற்றி பெறுவதை உரிமை கோருவதற்கு மட்டும் உரித்துடையவர்கள். நாளைக்கு ஈழப்போராட்டமும் தங்களால் தான் வெற்றி பெற்றது என்பார்கள். எல்லோரும் ஆமாம் போடுங்கள்

Edited by தூயவன்

பொய்களை சொல்வதற்கு நான் ஒன்று புராணங்களையோ வேதங்களையோ இங்கே சொல்லவில்லை.

நடந்த சம்பவங்களைச் சொல்கிறேன்.

ஓதுவார் ஆறுமுகசாமியுடன் சென்ற 300 பேரும் யார் என்று அறிந்திருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் விசாரித்துப் பாருங்கள். சிதம்பரத்தில் தமிழுக்காக காவற்துறையினரிடம் அடிவாங்கியவர்கள் யார் என்று அறிந்திருக்கிறீர்களா?

ஓதுவார் ஆறுமுகசாமி ஒரு தனி மனிதர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் தேவாரம்பாடிய போது அவருடைய கையை முறித்து விட்டார்கள். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி அவருடன் எந்த இந்து அமைப்பும் துணை வரவில்லை. இதை அவரே தன்னுடைய வாயால் சொல்லியருக்கிறார்.

ஒரே ஒரு ஆதினம் மட்டும் ஆதரவுக் கடிதம் கொடுத்ததாம். உங்களால் முடிந்தால் ஓதுவார் ஆறுமுகசாமியுடன் சென்ற ஒரு இந்து அமைப்பின் பெயரை சொல்லுங்கள்!

அவருக்கு துணையாகப் போனது கடவுள் மறுப்பு இயக்கங்களான பெரியார் திராவிடர் கழகம், மக்கள் கலை இலக்கிய கழகம்போன்றவைதான்.

உண்மைகளை யாரும் மறைக்கு முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக சாமி போராடி பத்திரிகையில் படம் வந்து செய்தி பிரபல்யமானபோது தான், படம் காட்ட இறங்கினார்கள். அந்த மனிதர் தனித்து நின்று போராடியதைக் கொச்சைப்படுத்தக் கூடாது...

  • கருத்துக்கள உறவுகள்

Pardon my choice of language. I do not have the Tamil software here, nor do I have the permission to install one :lol: . Yet.. I can't resist, I want to comment as the focus has now moved on from water to religion.. :o

In my honest opinion, what Sathyaraj has spoken of is not about water, religion or anything else, but Tamil people's current sad state of affairs. This is the current root cause for the water issue they have in Tamil nadu. He has indirectly highlighted the Tamils' naivety, stupidity, readiness to accommodate any harm wihout a smidgen of hesitation and gullibility to be worked up by another group. Hence, it makes perfect sense for Sathyaraj to talk about these root causes which are playing a major role in water / dam disputes, Eelam, Malaysia, religion, you name it.

His dig at hinduism need not be taken with a pinch of salt. He has spoken the right thing as the decision makers at the centre are an Aryan Hindu clan that has scant regard for other groups. Sathyaraj is not in pakistan or in Vatican to talk about the prejudice of Islam or Christianity. I hope for better understanding among the readers of the matter at hand without painting unnecessary religious quamires on to it.

சத்தியராஜ் பேசியது தமிழர்களுக்கு தன்மான உணர்வு வருவதற்காக. அங்கே அவர் ஈழப் பிரச்சனையையும் பேசியிருக்கிறார். ஒகேனக்கல் பிரச்சனையில் ஈழப் பிரச்சனையை அவர் பேசியது சரியா என்று யாரும் கேள்வி கேட்கவில்லை.

தமிழனைப் பார்த்து தமிழ் கடவுளை வணங்கு என்று சொன்னதற்கு மட்டும் கேள்வி கேட்பது நியாயம் இல்லை.

அத்துடன் இங்கே கேட்கப்பட்ட கேள்வி வேறு. மற்றைய மதத்தவர்களுக்கு ஒன்றும் சொல்லாது இந்து மதத்தவர்களுக்கு மட்டும் சொன்னது சரியா என்ற கேள்விதான் இங்கு எழுப்பப்பட்டது.

அதற்குத்தான் என்னுடைய விளக்கத்தை தருகிறேன்.

எமக்கு தமிழர்களுக்கு ஆலோசனை சொல்ல நிறைய தகுதி இருக்கிறதா என்று கேட்கப்பட்டிருக்கிறது. மரம் மாதிரி இருக்கின்ற தமிழர்களில் சிந்திக்கின்ற சில தமிழர்கள்தான் ஆலோசனை சொல்ல முடியும்.

நாம்தான் சிதம்பரத்திற்குள் தேவாரத்தை கொண்டு போய் விட்டோம். அங்கே எந்த ஆதீனமும் வரவில்லை.

நாம்தான் எத்தனையோ இந்துக்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டோம். அங்கே இந்துக்கள் எதிர்ப்புத்தான் காட்டினார்கள்

நாம்தான் தமிழர்களுக்கு தமிழ் கடவுள்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

நாம்தான் தமிழர்களுக்கு தமிழ் பண்பாட்டை அறிமுகம் செய்ய வேண்டும்.

வேறு வழியில்லை. இவைகளை செய்வதற்கு இந்துக்கள் முன்வராத வரைக்கும் நாம்தான் செய்ய வேண்டும்.

சில வேளைகளில் எமக்கு இதற்கு தகுதி இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் யாருமே செய்யாத பொழுது நாம் செய்ய வேண்டி வருகிறது.

நீங்கள் செய்யுங்கள்! நாம் வேறு வேலையைப் பார்க்கிறோம்.

திரு.சபேசன்

நீங்கள் இங்குசிலரை புரிந்துகொள்ளவில்லை.

உண்மையில் சத்தியராஜ் பேசியதை கேட்டுப்பார்தால் புரியும்.

அவர்சொன்னது உனக்குதமிழில் முருகன் போன்றோர்இருக்கும்போது ?

(காணெயில் மீண்டும் பார்க்கும்மோது மிச்சத்தை அவர்களே புரிவார்கள் ?)

சிலருக்கு தாங்கள் சொல்வதைஎல்லோரும்ஏற்கவேண்டு ம் இல்லையேல் உன்னைபற்றிதெரியாதா?

இந்தமாதிரித்தான் பேசுவது.

உன்மனது சுத்தமெனில் தைரியமாககருத்தை முன்வைக்கலாமே?

ஏன் ஒருவரேபலபெயரில் வருகின்றார்கள்?

நான்சொல்வதுதான் சரி என்னைஎதிர்த்து யார்?இங்குபேசமுடியும்

நிறையப்பேர் யாழ்கழத்தில் கருத்துசொல்வதற்கு வராததற்கு இதுவேகாரணம்.

இன்றோடுஎனை இங்கிருந்து நீக்கினாலும்பறவாய் இல்லை!

சபேசன்அண்ணா மீண்டும்சந்திக்கமுடிந்தால் சந்திப்போம்!?

Edited by r.raja

அச்சோ..உங்க என்ன நடக்குது..(ரஜனி காந் யாழ்களத்திள கலந்து கொள்ளுற மாதிரி கூட்டமா இருக்கு :lol: )..முடியல என்னால..ம்ம்..யாழ்களத்திள் நடக்கிற இந்த இன்சிடன்டை கண்டித்து நாமளும் ஒரு உண்ணா விரதம் வைக்க தான் வேண்டும் போல தான் இருக்கு.. :wub:

இந்த உண்ணா விரத்தில எல்லா யாழ்கள மெம்பர்சையும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்வதுடன்..(முக்கியமா குருவும் கலந்து கொள்ள வேண்டும் சொல்லி போட்டன் :o )..

ம்ம்..அப்ப தான் நான் வந்து குரு கலந்து கொள்கிறார் என்று டொப்பிக் திறக்க முடியும் பாருங்கோ...(பின்ன விடுவோமா என்ன :lol: )..இந்த யாழ்கள உண்ணாவிரத போராட்டத்தில நம்ம சங்கு மாமா வெறி சாறி :lol: டங்கு மாமா உத்தியோக பூர்வமாக நாளை ஆரம்பித்து வைப்பார் என்பதனையும் இங்கே அறிய தருகிறன் :lol: ..(அது சரி என்னதிற்கு இப்ப நாம உண்ணா விரதம் இருக்க போறோம்)..நேக்கே தெரியல.. :D

வசி அண்ணா ஓடி ஓளிக்காம உண்ணா விரதிற்கு வந்திட வேண்டும் ஆனா பொக்கட்டில பனிஸ் கொண்டு வாங்கோ..(நானும் நீங்களும் சாப்பிட :lol: )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா உண்ணா விரதம் இருக்கிறது முக்கியமல என்னதிற்காக இருந்தோம் என்பது தான் முக்கியம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

திரு.சபேசன்

நீங்கள் இங்குசிலரை புரிந்துகொள்ளவில்லை.

உண்மையில் சத்தியராஜ் பேசியதை கேட்டுப்பார்தால் புரியும்.

அவர்சொன்னது உனக்குதமிழில் முருகன் போன்றோர்இருக்கும்போது ?

(காணெயில் மீண்டும் பார்க்கும்மோது மிச்சத்தை அவர்களே புரிவார்கள் ?)

சிலருக்கு தாங்கள் சொல்வதைஎல்லோரும்ஏற்கவேண்டு ம் இல்லையேல் உன்னைபற்றிதெரியாதா?

இந்தமாதிரித்தான் பேசுவது.

உன்மனது சுத்தமெனில் தைரியமாககருத்தை முன்வைக்கலாமே?

ஏன் ஒருவரேபலபெயரில் வருகின்றார்கள்?

நான்சொல்வதுதான் சரி என்னைஎதிர்த்து யார்?இங்குபேசமுடியும்

நிறையப்பேர் யாழ்கழத்தில் கருத்துசொல்வதற்கு வராததற்கு இதுவேகாரணம்.

இன்றோடுஎனை இங்கிருந்து நீக்கினாலும்பறவாய் இல்லை!

சபேசன்அண்ணா மீண்டும்சந்திக்கமுடிந்தால் சந்திப்போம்!?

அப்படியென்றால் சத்தியராஜ் அவர்களிடம் ஒரு கேள்வி தமிழ் கடவுள் முருகன் இருக்கின்ற போது... என்பது போல எத்தனையோ தமிழ்ப் பெரியவர்கள் இருக்கின்றபோது கன்னடர் ஒருவனைத் தலைவராக ஏற்றது எதற்காக?

சத்தியராஜ் என் மரியாதைக்குரியவர் என்பதற்காக அவரின் கருத்துக்களை அப்படியே ஏற்க வேண்டும் என்ற தேவையில்லையே.

நீங்கள் யாழ்களம், வாங்கோ, போங்கோ உங்களுக்காக எல்லாம் கருத்தை மாற்ற முடியுமா? சாதாரண விமர்சனங்களைச் சொன்னால் கூட அதை ஏற்க முடியாவிட்டால் இங்கிருந்து பயனே இல்லை...

இங்கே ஒருவனே பல முகம் என்பது எல்லாம் எதற்காக? கருத்துக்களைச் சந்திக்கத் துணிவின்மை தானே..

தெலுங்கரான வீரபாண்டிய கட்டப்பொம்மனை தமிழினத்தின் சுதந்திரப் போராட்ட வீரனாக ஏற்றுக் கொண்டது ஏன்?

சரி, இதை விடுவோம். வீரபாண்டிய கட்டப்பொம்மன் தெலுங்கர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

இன்னும் ஒரு விடயம். எட்டப்பன் தமிழன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் தெலுங்கன் வீரபாண்டிய கட்டப்பொம்மனை ஏற்பீர்களா? தமிழன் எட்டப்பனை ஏற்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் ஏன் கேட்கின்றீர்கள். தமிழ் கடவுள், ஆரியக் கடவுள் என்று வகை பிரிக்க முனைபவர்களிடமல்லவா, முக்கியமாக உங்களுக்கு நீங்களே கேட்க வேண்டிய கேள்வி..

அப்படியென்றால் சத்தியராஜ் அவர்களிடம் ஒரு கேள்வி தமிழ் கடவுள் முருகன் இருக்கின்ற போது... என்பது போல எத்தனையோ தமிழ்ப் பெரியவர்கள் இருக்கின்றபோது கன்னடர் ஒருவனைத் தலைவராக ஏற்றது எதற்காக?

உங்கள் ஆக்கள் அப்ப சாதியம் பேசி வர்ணபேதம் வளர்த்து கொண்டிருந்தார்கள் அல்லவா...?

அதனால் தான் ..!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ. இப்போது தலித் இயக்கம், பார்ப்பான இயக்கம் எல்லாம் வளர வைத்தது ராமசாமி இல்லையா? அவரின் தோழர்கள் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்களே... அவர் பெயரைச் சொல்லி

தலித் இயக்கமா?

தந்தை பெரியார் பற்றி எதுவும் தெரியாது என்பதற்கு இதுவே சான்று!

தலித் இயக்கமா?

தந்தை பெரியார் பற்றி எதுவும் தெரியாது என்பதற்கு இதுவே சான்று!

என்ன கொடுமைசார் :lol:

நாளைக்கு தான் சொன்னதுதான்சரி என்று தூயவன் ஏதோ ஒருபக்கத்தால் வருவார் பாருங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம். ஐரோப்பிய பொரியல், கூட்டுக்கறி இயக்கம் வைத்திருந்த நண்பருக்கு பிரான்சில் தலித் இயக்கம் நடத்தியவர்கள் ராமசாமியைத் தங்களின் வழிகாட்டியாக வைத்துத் தான் நடத்தினார்கள் என்ற விடயம் தெரியாமல் போய்விட்டதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.