Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினர் மடு தேவாலத்தை குரு முதல்வரிடம் கையளித்தது விட்டு வெளியேறியது

Featured Replies

இராணுவத்தினர் மடு தேவாலத்தை குரு முதல்வரிடம் கையளித்தது விட்டு வெளியேறியது

Sunday, 27 April 2008

மடு தேவாலயத்தை அரச படைகள் சார்பாக வன்னி பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மடு தேவலய குரு முதல்வர் விக்டர் சூசை அவர்களிடம் இன்று ஒப்படைத்து விட்டு மடுவின் பாதுகாப்பு வலய பகுதியை விட்டு இராணுவத்துடன் வெளியேறி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/

மடுவை ராணுவ வலயமாக்கியதாக முன்னைய செய்தி

தற்பொளுது எப்படி கையளித்துவிட்டு செல்கின்றார்கள்?

சொருபத்தை கொண்டுவந்து வைக்கட்டும் என்று நாடகம் ஆடுகின்றார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

மடு தேவாலயத்தை அரச படைகள் சார்பாக வன்னி பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மடு தேவலய குரு முதல்வர் விக்டர் சூசை அவர்களிடம் இன்று ஒப்படைத்து விட்டு மடுவின் பாதுகாப்பு வலய பகுதியை விட்டு இராணுவத்துடன் வெளியேறி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியின் நம்பகதன்மை கேள்வி குறியாக உள்ளது. இதைபற்றிய செய்திகள் எந்த ஊடகத்திலும் இற்றை வரை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

JUST TWENTY-FOUR HOURS after the sacred MADHU shrine and its precincts fell under the care of valiant troops, Rt Rev ANTONY VICTOR SOOSAI, Deputy for MANNAR Diocese arrived at the holly premises this morning (26-April-2008) to inspect the most venerated shrine.

-Army.lk

அந்தோணி விக்டர் சூசைப்பிள்ளை இராணுவத்துடன் இராணுவ கம்பிரமா தான் நடந்து போறார் :lol:

மடு மாதா ஆலய நிர்வாகத்தை திரும்ப எடுப்பது குறித்து திங்கட்கிழமை ஆலோசனை-மன்னார் ஆயர்

மடுமாதா ஆலயத்தின் நிர்வாகத்தை ஏற்குமாறு இலங்கை இராணுவம் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தப்போதிலும், இது குறித்து திங்கட்கிழமை நடைபெறவுள்ள குருமார்களின் ஆலோசனைக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். அத்தோடு இராணுவத்தின் இணையத்தளம் கூறுவது போல தாங்கள் இன்னும் ஆலயத்தின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆலயத்தை பொறுப்பேற்பதும், மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு ஆலயத்தில் நிறுவுவது ஆகியவை இரண்டு வெவ்வேறு விடயங்கள் என்றும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலயத்தை பொறுப்பேற்பது மட்டுமே ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், ஆலய வளாகத்திற்குள் சீருடையில் ஆயுதம் தாங்கிய துருப்புகளின் நடமாட்டத்தை தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவிக்க இராணுவம் முயற்சி எடுத்தால் அதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் :lol: என்றும் கூறினார்.

அனுராதபுரம் மற்றும் காலி ஆயர்களுடன் தாம் விடுதலைப் புலிகளை சந்தித்து மடுமாதா ஆலயத்தில் மீண்டும் மாதாவின் திருச்சொரூபத்தை நிறுவுவது தொடர்பாக பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் எந்த வழியாக எடுத்து வருவது என்பது இருதரப்பாரின் நிலைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தே அமையும் என்றும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

BBC Tamil

எனக்கு குழப்பமாவே இருக்கு.................................................

  • கருத்துக்கள உறவுகள்

-Army.lk :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.