Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கானல் நீர்!!

Featured Replies

டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(விடை தெரியாமல் போன விடுகதை)...ஜம்மு பேபியின் "கானல் நீர்" (தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமா திரையிடபட்டுள்ளது)..கவுஸ் புல் காட்சிகளாக..!!

*கதாநாயகர்கள் -

1)டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் நிரோ..

2)டைகர் பிலிம்சின் மக்கள் கதாநாயகன் "சனதிரள் நடிகர்" முரளி திரைபடத்தில் முரளி...

*கதாநாயகிகள் -

1)டைகர் பிலிம்சின் அழகு தாரகை "காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் சோபனா..

2)அறிமுக நாயகி..(அவுஸ்ரெலிய கனவு கன்னி)..கனிஷ்டா திரைபடத்தில் கவிதா..

*கெளரவவேடத்தில் -

1)அறிமுக நட்சத்திரம் "சின்ன குயில்" அனிதா திரைபடத்தில் லக்சனா..!!

2)அறிமுக நட்சத்திரம் "சிரிபழகி" சுபைதா திரைபடத்தில் தர்ஷினி..!!

மற்றும் பலரின் அட்டகாசமான நடிப்பில்...(தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்களத்திள் காண்பிக்கபடுகிறது)..

jammucopymk7.jpg

காதலி

புதைக்கபட்ட

இடம் காட்டுகிறாய்..

காதலை புதைத்த

இடம் காட்டு..!!

கானல் நீர்!!

(Time can make us forget us some memories)...

இன்று..இந்த கிராமம் அமைதியாக காட்சியளிக்கிறது..(பறவைகளின் சங்கீதமும்..குழந்தைகளின் கும்மாளமும் இன்றி)..வெறிசோடி போய் கிடக்கின்றது..நீண்டு வளர்ந்த மரங்கள் எல்லாம் கூனி குறுகி போய் போய் கிடக்கின்றன இனிமையான சங்கீதம் கேட்ட இந்த கிராமத்தில் இன்று ஒலித்து கொண்டிருப்பது அவல கீதம்... :(

ம்ம்..இன்று இந்த கிராமமே மாறி போய் கிடக்கின்றது.மக்களின் நடமாட்டம் குறைந்து போய் மந்தைகளின் நடமாட்டம் தான் கூடி போயிருந்தது..ஆங்காங்கே மனிதர்கள் ஆனால் அவர்களின் முகத்தில் இனம்புரியாத பீதி..ஆங்காங்கே தெருநாய்களின் ஊளையிடல் இவ்வாறு இன்று அந்த கிராமம் எதையோ இழந்து விட்டது போல அவலமாகா காட்சி அளித்து கொண்டிருந்தது..

Edited by Jamuna

யாழில இன்னொரு படம் ஓடுதோ. படம் நீளமா இருக்கிது. பிறகு ஆறுதலா படத்த பார்த்துப்போட்டு எப்பிடி இருக்கிது எண்டு சொல்லிறன்.

பாண் வெட்டுற கத்திய தூக்கினாவே நடுங்கோ நடுங்கு எண்டு நடுங்கிற எண்ட கையில துப்பாக்கி தூக்கினால் எப்பிடி இருக்கும் எண்டு கற்பனை செய்து பார்க்கவே கஸ்டமாய் இருக்கிது.

ஹாய் டைரகசர் ஜம்மு சார். நமஸ்தே

. வெண்ணிக்கு பொருத்தமே இல்லாத கரக்டரை கொண்டு வந்து அச்சோ நன்னா நடிச்சிட்டேனோ?

ஆனால் பாருங்கோ ஜம்மு சோபி யோடை அடிகக்டி மோதி இருக்கிறியள் உது நன்னாவே இல்லை ஆமா. ஆனால் பஞ்ச் நன்னா இருக்கு :lol:

சோபி பாவம் நிரோவைக் காதலிச்சு.......................... ஆனாலும் சோபிக்கு கடலை போடுறது அக்டிங்க் இல் நல்லா செய்திருக்கலாம். நிஜத்தில் :lol::lol:

ஒரு முழுப்படம் பார்த்த உணர்வு. நன்னா இருந்திச்சு வாழ்த்துக்கள் ஜம்முபேபி.

ஆனாலும் யாழ்ப்பாண வாழ்க்கையை நன்னா சொல்லி இருந்தாலும் பாவம் கவிதா வீரமரணம் ஆகிட்டா.

அது தெரியாத லூசு சோபி(காதல் வந்ததால் லூசு ஆகிட்டுது) கண்ணீர் அஞ்சலி சொன்னாவாம்.

ஜம்மு பாட்டு செலக்சன் நன்னா இருந்திச்சு. அதிலும் சோபியும் நிங்களும் மோதிய போது பாட்டு வந்திருக்குதே. அட சீ நான் நினைச்சேன் சோபிக்கும் ஜம்முவுக்கும் பாட்டு மோதி வந்து பாட்டு வந்ததால் காதல் வரும் னு. ஆனால் இறுதியில் இப்படி முடிச்சிட்டியளே. பாவம் சோபி :lol::lol:

"கானல் நீர்" தலைப்பை பார்க்கும் போதே நினைச்சேன் சோடிகள் சேராது னு. ம்ம்ம்ம்ம்ம் அடுத்த படத்தை காதல் கதையாக நன்னா எடுங்கோ இலவசமாக நடிச்சு தாறன் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கு வந்த யம்முவின் கானல் நீர் படத்துக்கு வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முவின் திரைப்படம் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள் ஜம்மு

  • தொடங்கியவர்

யாழில இன்னொரு படம் ஓடுதோ. படம் நீளமா இருக்கிது. பிறகு ஆறுதலா படத்த பார்த்துப்போட்டு எப்பிடி இருக்கிது எண்டு சொல்லிறன்.

பாண் வெட்டுற கத்திய தூக்கினாவே நடுங்கோ நடுங்கு எண்டு நடுங்கிற எண்ட கையில துப்பாக்கி தூக்கினால் எப்பிடி இருக்கும் எண்டு கற்பனை செய்து பார்க்கவே கஸ்டமாய் இருக்கிது.

ம்ம்..குருவே யாழில அடுத்த படமும் வந்திட்டு..(அப்பப்ப நாம படத்த ரிலீஸ் பண்ணுவோமல :lol: )...தியேட்டரில் ஸ்கீரின் கிழியாத வர சந்தோஷம் பாருங்கோ குருவே...!! :D

ம்ம்..கட்டாயம் பார்த்து சொல்லனும் என்ன குருவே ஆனா என்ன கள்ள சீடியில பார்க்கிறதில்ல சொல்லிட்டன்..(தியேட்டரில பார்கணும் ஒகேயா :lol: )...அது சரி தியேட்டரிக்கு நீங்க போனா ரசிகர் எல்லாம் உங்கன்ட ஆட்டோகிராப் கேட்டா என்ன செய்வியள் :lol: ..(முடியல என்னால :lol: )..

அட என்னத்தையும் கற்பனை செய்ய தான் கஷ்டமா இருக்கும் குருவே தூக்கிட்டா அதுக்கு பிறகு பிரச்சினை இல்ல.. :lol: (இப்ப கடலில போய் குளிக்க முன்னம் குளிரும் என்ற மாதிரி இருக்கும் இறங்கிட்டோம் என்றா :lol: )...அதுக்காக துப்பாக்கி தூக்கிறது அவ்வளவு இலகல்ல...(நான் சொன்னது பாண் வெட்ட கத்தி தூக்கிறத பற்றி :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஹாய் டைரகசர் ஜம்மு சார். நமஸ்தே

. வெண்ணிக்கு பொருத்தமே இல்லாத கரக்டரை கொண்டு வந்து அச்சோ நன்னா நடிச்சிட்டேனோ?

ஆனால் பாருங்கோ ஜம்மு சோபி யோடை அடிகக்டி மோதி இருக்கிறியள் உது நன்னாவே இல்லை ஆமா. ஆனால் பஞ்ச் நன்னா இருக்கு

சோபி பாவம் நிரோவைக் காதலிச்சு.......................... ஆனாலும் சோபிக்கு கடலை போடுறது அக்டிங்க் இல் நல்லா செய்திருக்கலாம். நிஜத்தில்

ஒரு முழுப்படம் பார்த்த உணர்வு. நன்னா இருந்திச்சு வாழ்த்துக்கள் ஜம்முபேபி.

வண்ண தமிழ் வணக்(கம்)..நிலா அக்கா தமிழ் படத்தை ரீலிஸ் பண்ணிட்டு நான் நமஸ்தே சொல்ல..(பிறகு யாரும் படத்தை புறகணியுங்கோ என்று சொல்ல)..இது எல்லாம் தேவையோ நேக்கு.. :lol:

அட...அட படத்தில சோபியின்ட நடிப்பு பிரமாதம் அல்லோ :lol: ..(சோபி கரக்டரில நீங்க நன்னா நடிச்சிருக்கிறியள்)...எப்படி இப்படி எல்லாம் உங்களாள நடிக்க ஏலுமா இருக்கு..(சொல்லவே இல்ல )..

ம்ம்..சோபி பாவம் தான்..(ஆனா அவளை விட எத்தனையோ பேர் பாவமாக்கபட்டு இருக்கிறார்கள் தமிழீழத்தில் :( )...அதை பார்க்கும் போது சோபியின் துயர் ஒன்னும் பெரிய துயர் இல்ல தானே நிலா அக்கா.. :lol:

அட....ஒரு முழு படம் பார்த்த உணர்வா..(நிசமா முடியல :( )...தாங்ஸ் நிலா அக்கா வாழ்த்துகளிற்கு..உது ஒன்னும் என்னை வைத்து காமேடி கீமேடி பண்ணல்ல தானே..

ம்ம்..தன் நண்பி வீரமரணம் அடைந்தது கூட தெரியாம..(வீரவணக்கம் செலுத்துவது)...சோபி லூசாகவில்லை அக்கா புலத்தில் இப்படி தான் நடக்கிறது ..(பிகோஸ் புது வாழ்க்கை என்று தொடங்க பழையன எல்லாம் மறந்து போகின்றது)..விளங்கிச்சோ... :lol:

அட பாட்டு நன்னா இருக்கா..(அப்பாடா அதுவாது ஒகே போல)...அட ஜம்மு பேபி சோபியோட மோத ஜம்முவிற்கு சோபிக்கும் லவ்ஸ் வரும் என்று நினைத்தியளோ..(எப்பவுமே நீங்க நினைக்கிற மாதிரி நான் படத்தை கொடுக்கம் மாட்டன் அல்லோ)..இது எப்படி இருக்கு.. :D

என்னாது அடுத்த படத்தை "காதல்" கதையா எடுக்கிறதோ இந்த கதையும் காதல் கதை தான் பட் கடைசிவரை காதலை அவர்கள் வெளிபடுத்தவில்லை..(சொல்லாத காதல் செல்லாத நாணயம்)...அட நன்னா இருக்கே சோ இதுவும் "காதல்" தான் அவர்களின் "காதல்" வேண்டுமென்றா தோற்று இருக்கலாம் ஆனா காதல் என்னைகே தோற்பது கிடையாது.. :lol:

அடுத்த படத்தில இலவசமா நடித்து தாறியளோ..(இந்த படத்தில மட்டும் என்னவாம்)..நிசமா முடியல என்னால..ம்ம் வித்தியாசமான கதையுடன் அடுத்த படம் ஒகேயா..(ஆனா இப்போதைக்கு இல்ல)..நாமளும் சங்கர் ரேஞ்சில தான் படம் எடுப்போம்..(சரி சரி முழுசி பார்க்கிறது விளங்குது)..இஸ்ட பார்ட் ஒவ் ட கேம். :lol:

ம்ம்..எல்லாம் சொன்னியள் ஜம்மு பேபியின்ட அக்டிங் பற்றி சொல்லவே இல்ல...(கொஞ்ச ஓவரா இருக்கோ :lol: )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

திரைக்கு வந்த யம்முவின் கானல் நீர் படத்துக்கு வாழ்த்துகள்

தாங்ஸ் கறுப்பி அக்கா.. :lol: (எப்ப தியேட்டரில போய் படம் பார்க்கிறதா உத்தேசம்)..படத்தில யார் வாற சீனையும் பார்க்காட்டியும் பரவால்ல ஜம்மு பேபி வாற சீனை மட்டும் பார்த்தா போதும் :lol: ..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்கிறியள்)..பாவம் பேபி.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவின் திரைப்படம் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள் ஜம்மு

தாங்ஸ் இன்னி தங்கா..(நிசமா நன்னா தான் இருக்கோ :lol: )...அண்ணா வாற சீன் எப்படி இருக்கு என்று சொல்லவே இல்ல :lol: ..(இப்ப என்ன சொல்லுவா என்று நேக்கு நன்னா தெரியும்)..முடியல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிசமாலுமே நன்னா தான் இருக்கு. தமிழீழ சீன் தான் பிடிச்சிருக்கு. அதோட அவுஸில இயற்கை எல்லம் செயற்கையா மாறிப்போனது உண்மையா இருக்கு. :lol:

ம்ம்ம்ம்ம் நீங்க வாற சீனோ??? நோ கமன்ட்ஸ் :lol:

  • தொடங்கியவர்

நிசமாலுமே நன்னா தான் இருக்கு. தமிழீழ சீன் தான் பிடிச்சிருக்கு. அதோட அவுஸில இயற்கை எல்லம் செயற்கையா மாறிப்போனது உண்மையா இருக்கு. :lol:

ம்ம்ம்ம்ம் நீங்க வாற சீனோ??? நோ கமன்ட்ஸ் :lol:

ம்ம்..இன்னி தங்காவே சொல்லிட்டா நன்னா இருக்கு என்று :lol: ..(அப்ப பயபிடதேவையில்ல :lol: )..இல்லாட்டி குருவிற்கு தான் கல்லடி விழும் அது தான் யோசித்தனான்.. :lol:

அது தானே பார்த்தேன்..(ஜம்மு பேபி :lol: )..வாற சீனை பற்றி சொல்லமாட்டியளே..அத பற்றி சொல்ல வார்த்தையே இல்ல என்ன தங்கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

வண்ண தமிழ் வணக்(கம்)..நிலா அக்கா தமிழ் படத்தை ரீலிஸ் பண்ணிட்டு நான் நமஸ்தே சொல்ல..(பிறகு யாரும் படத்தை புறகணியுங்கோ என்று சொல்ல)..இது எல்லாம் தேவையோ நேக்கு.. :lol:

அட...அட படத்தில சோபியின்ட நடிப்பு பிரமாதம் அல்லோ :D ..(சோபி கரக்டரில நீங்க நன்னா நடிச்சிருக்கிறியள்)...எப்படி இப்படி எல்லாம் உங்களாள நடிக்க ஏலுமா இருக்கு..(சொல்லவே இல்ல )..

ம்ம்..சோபி பாவம் தான்..(ஆனா அவளை விட எத்தனையோ பேர் பாவமாக்கபட்டு இருக்கிறார்கள் தமிழீழத்தில் :( )...அதை பார்க்கும் போது சோபியின் துயர் ஒன்னும் பெரிய துயர் இல்ல தானே நிலா அக்கா.. :lol:

அட....ஒரு முழு படம் பார்த்த உணர்வா..(நிசமா முடியல :D )...தாங்ஸ் நிலா அக்கா வாழ்த்துகளிற்கு..உது ஒன்னும் என்னை வைத்து காமேடி கீமேடி பண்ணல்ல தானே..

ம்ம்..தன் நண்பி வீரமரணம் அடைந்தது கூட தெரியாம..(வீரவணக்கம் செலுத்துவது)...சோபி லூசாகவில்லை அக்கா புலத்தில் இப்படி தான் நடக்கிறது ..(பிகோஸ் புது வாழ்க்கை என்று தொடங்க பழையன எல்லாம் மறந்து போகின்றது)..விளங்கிச்சோ... :D

அட பாட்டு நன்னா இருக்கா..(அப்பாடா அதுவாது ஒகே போல)...அட ஜம்மு பேபி சோபியோட மோத ஜம்முவிற்கு சோபிக்கும் லவ்ஸ் வரும் என்று நினைத்தியளோ..(எப்பவுமே நீங்க நினைக்கிற மாதிரி நான் படத்தை கொடுக்கம் மாட்டன் அல்லோ)..இது எப்படி இருக்கு.. :)

என்னாது அடுத்த படத்தை "காதல்" கதையா எடுக்கிறதோ இந்த கதையும் காதல் கதை தான் பட் கடைசிவரை காதலை அவர்கள் வெளிபடுத்தவில்லை..(சொல்லாத காதல் செல்லாத நாணயம்)...அட நன்னா இருக்கே சோ இதுவும் "காதல்" தான் அவர்களின் "காதல்" வேண்டுமென்றா தோற்று இருக்கலாம் ஆனா காதல் என்னைகே தோற்பது கிடையாது.. :wub:

அடுத்த படத்தில இலவசமா நடித்து தாறியளோ..(இந்த படத்தில மட்டும் என்னவாம்)..நிசமா முடியல என்னால..ம்ம் வித்தியாசமான கதையுடன் அடுத்த படம் ஒகேயா..(ஆனா இப்போதைக்கு இல்ல)..நாமளும் சங்கர் ரேஞ்சில தான் படம் எடுப்போம்..(சரி சரி முழுசி பார்க்கிறது விளங்குது)..இஸ்ட பார்ட் ஒவ் ட கேம். :wub:

ம்ம்..எல்லாம் சொன்னியள் ஜம்மு பேபியின்ட அக்டிங் பற்றி சொல்லவே இல்ல...(கொஞ்ச ஓவரா இருக்கோ :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ஓ வணக்கம் சொல்வதிலும் பிரச்சினை இருக்குதா? தெரியாமல் போயிடிச்சே. சரி வணக்கம் வணக்கம் வணக்கம் ஜம்மு.

நன்னா நடிச்சேனோ? அதில் நடிக்க நான் பட்ட பாடு எனக்கெல்லோ தெரியும் ஹீஹீ என்ன ஒருமாதிரி பார்க்கிறியள் ஜம்மு.

ஓ புலத்தைப் பற்றி இபப்டி நீங்கள் சொன்னால் தானே தெரியும். எனக்கொரு டவுட்டு. ஆட்கள் புலத்தை மாத்துதோ? இல்லை புலத்தை ஆட்கள் மாத்தினமோ தம்பி?

ம்ம் இதுவும் காதல் தான். ஆனால் சோகத்தில் முடிஞ்சிடிச்சே. அதுதான் பீலிங். என்ன அப்படி பார்க்கிறியள் கதையை சொன்னேன் ஆமா

ஜம்மு பேபியின் அக்டிங் பற்றி என்னாத்தை சொல்லுறது? அவர்தான் அடிக்கடி வெண்ணி சீ சோபி மேலை மோதுறதும் ஓடி வாறாதுமாக இருந்தாரே. என்ன நான் நினைச்சேன் சோபியை கைப்பிடிப்பார் னு. அச்சோ அப்புறம் சோபியாக வெண்ணி நடிச்சது னு நினைச்சப்போ சரியாக தான் படம் போயிருக்கு சந்தோசபப்ட்டேன். படத்தில் ஓரிரு சந்தர்ப்பத்தில் வந்து ரவிக்குமார் ரேஞ்ச் க்கு வந்து போயிருக்கிறியள். ம்ம்ம்ம் அடுத்தது ஷங்கர் ரேஞ்ச் னு சொல்லிட்டியள். வாட்ழ்ஹ்துக்கள் பேபி

  • தொடங்கியவர்

ஓ வணக்கம் சொல்வதிலும் பிரச்சினை இருக்குதா? தெரியாமல் போயிடிச்சே. சரி வணக்கம் வணக்கம் வணக்கம் ஜம்மு.

நன்னா நடிச்சேனோ? அதில் நடிக்க நான் பட்ட பாடு எனக்கெல்லோ தெரியும் ஹீஹீ என்ன ஒருமாதிரி பார்க்கிறியள் ஜம்மு.

ஓ புலத்தைப் பற்றி இபப்டி நீங்கள் சொன்னால் தானே தெரியும். எனக்கொரு டவுட்டு. ஆட்கள் புலத்தை மாத்துதோ? இல்லை புலத்தை ஆட்கள் மாத்தினமோ தம்பி?

ஆமாம்...(வணக்கம் சொல்லுறது தான் பெரிய பிரச்சினையே :lol: )...ம்ம்..வணக்கம் நிலா அக்கா...(அது சரி வணக்கம் வந்து தமிழ் சொல்லா இல்லையா)..இது எப்படி இருக்கு?? :wub:

அட...நடிக்க பாடுபட்டியளோ..(ம்ம்...திரிஷாவை விட கொஞ்சம் ஓவரா இருக்கு :D )..இஸ்ட் ஒகே நடத்துங்கோ நடத்துங்கோ...சா...சா உங்களை போய் முழுசி பார்பனா என்ன.. :D .

குட் கீயூசன்..(புலம் ஒருத்தரைம் மாத்தவில்லை புலதிற்கு வந்து நாங்கள் தான் மாறுகிறோம் விளங்கிச்சோ)... :)

ம்ம்..எல்லா காதலும் சேர வேண்டும் என்று இல்ல தானே நிலா அக்கா..(சேராத காதலிலையும் ஒரு சுகம் இருக்கு :wub: )..சொல்ல போனா எக்சாமே எடுக்காம இருக்கிறதை விட எக்சாம் எடுத்து வெயில் ஆகிறது கெட்டிதனம் அத விட கெட்டிதனம் எக்சாமில ஜம்மு பேபி மாதிரி பிட் அடித்து பாஸ் பண்ணுறது..(நிசமா முடியல :( )..

அட ஜம்மு பேபியின்ட அக்டிங் பற்றி சொல்லவே ஏலாதா...(அவ்வளதிற்கு கேவலமாகவா இருந்தது :wub: )...அட ஒரே சோபியோட மோதவில்லை படம் தொடங்கும் போதும் முடியும் போது தான்..(அட ஜம்மு பேபி ரவிகுமார் ரேஞ்சிற்கு போயிட்டா :D )...ஆகா இப்பவே கண்ண கட்டுதே...இதுகாண்டியாவது அடுத்த படம் சங்கர் ரேஞ்சில இருக்கும் பாருங்கோ..முற்றும் வித்தியாசமா எடுதிட்டா போச்சு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

வணக்கம் ஜம்மு அண்ணா,

கானல் நீர் திரைபடம் நன்றாகவே இருக்கிறது.

ஈழத்திலும்,அவுஸ்ரெலியாவிலும

  • தொடங்கியவர்

வணக்கம் ஜம்மு அண்ணா,

கானல் நீர் திரைபடம் நன்றாகவே இருக்கிறது.

ஈழத்திலும்,அவுஸ்ரெலியாவிலும?? நிகழும் கதை என்பதால்

உணர்வுபூர்வமாக உள்ளது.

ஈடுபாட்டோடு எழுதி இருக்கிறீங்கள் வாழ்த்துகள்.

கனிஷ்டாவின் பாத்திரத்தை வாசித்த போது

அழுகையே வந்துவிட்டது.

என் நண்பிகள் எல்லோரும் வாசித்து விட்டு

என்னில் இரக்கபட்டார்கள்.

கதையாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

வசனகர்தாவிற்கும் வாழ்த்துக்கள் பல.

நீங்கள் நிறைய கதை எழுதுங்கோ

நாங்களும் வாசிக்க தயாராக உள்ளோம்.

வணக்கம் தங்கச்சி..(கரக்டா வந்துட்டியள் :D )...நான் சொன்னது தியேட்டரிற்கு..தாங்ஸ் கனி தங்கச்சி உங்கள் கனிவான வாழ்த்துகளிற்கு.. :lol:

அட...கனிஷ்டாவின்ட பாத்திரத்தை பார்த்த போது அழுகை வந்திட்டோ... :lol: (நேக்கும் தான் அழுகை வந்துட்டு என்றா பாருங்கோ :wub: )...

என்னாது உங்க நண்பிகள் எல்லாரும் வாசித்து உங்க மேல இரக்கபட்டார்களா...(அப்ப ஜம்மு பேபியின்ட நடிப்ப பற்றி என்ன சொன்னவை சொல்லவே இல்ல :wub: )..ம்ம் உங்க நண்பி ஆரணி உந்த கதையை வாசித்தவாவோ இல்ல கேட்டனான் அவா ஜம்மு பேபியின்ட பெஸ்ட் பிரண்ட் அல்லோ..!! :D

ம்ம்...கதை,வசனதிற்கு எல்லாம் வாழ்த்திய கனி தங்கச்சிக்கு நன்றிகள் பல...(பட் அண்ணாவின்ட நடிப்ப பற்றி பாராட்டவே இல்ல)..இல்லாட்டி வேர்ட்ஸ் வருதில்லையோ.. :wub:

அட தங்கச்சியே சொல்லிட்டா சோ நிறைய படங்கள் எடுக்கிறன்..(தியேட்டரில ஸ்கீரீன் கிழியாத வரை)...தாங்ஸ் கனி.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மண்ணின் நிதர்சனத்தையும் வந்த மண்ணின் நிஜத்தையும்

மிகவும் உணர்வுபூர்வமாக நகைச்சுவை உணர்வுடன் நீங்கள் படைத்திருந்த பாங்கு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

சொந்த மண்ணின் நிதர்சனத்தையும் வந்த மண்ணின் நிஜத்தையும்

மிகவும் உணர்வுபூர்வமாக நகைச்சுவை உணர்வுடன் நீங்கள் படைத்திருந்த பாங்கு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

நன்றி கண்மனி அக்கா உங்கள் கருதிற்கு அன்பான வாழ்த்துகளிற்கும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

கண்ணில நீரே வந்திட்டு...யம்ஸ் பெருமைகொள்கிறேன்.

  • தொடங்கியவர்

கண்ணில நீரே வந்திட்டு...யம்ஸ் பெருமைகொள்கிறேன்.

ம்ம்..உங்களுக்கும் கண்ணீர் வந்திட்டா??.. :unsure: (கதை எழுதின எனக்கும் அழுகை வந்திட்டு)..என்றா பாருங்கோவன் :) ..நன்றி தூயிஸ்..(எல்லாம் சரி அண்ணாவின்ட அக்டிங்கை பற்றி சொல்லவே இல்ல :( )..

அப்ப நான் வரட்டா!!

ம்ம் உங்க நண்பி ஆரணி உந்த கதையை வாசித்தவாவோ இல்ல கேட்டனான் அவா ஜம்மு பேபியின்ட பெஸ்ட் பிரண்ட் அல்லோ..!!

ஆரணி சொன்னாவாம் அடுத்த படத்தில் தன்னையும் நடிக்க வைக்க சொன்னதாக. உது உண்மையோ. அப்புறம் அவா கவலைப்பட்டாவாம் ஜம்முக்கு உந்த கதையில் ஜோடி இல்லாமல் போயிட்டு னு. உதுவும் உண்மையோ நோக்கு தெரியுமோ?

ம்ம்..உங்களுக்கும் கண்ணீர் வந்திட்டா??.. :unsure: (கதை எழுதின எனக்கும் அழுகை வந்திட்டு)..என்றா பாருங்கோவன் :unsure: ..நன்றி தூயிஸ்..(எல்லாம் சரி அண்ணாவின்ட அக்டிங்கை பற்றி சொல்லவே இல்ல :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

ஏன் சொல்லலை என்றால்..எங்க குடும்பத்த பத்தி நாங்களே சொல்லிக்கிறது நல்லாயிருக்காதே ;)

என் அண்ணன், ஒரு மன்னன், ஆக்டிங் கிங் என்பது தான் சிட்னியே அறிந்த விடயமாயிற்றே

  • தொடங்கியவர்

ஆரணி சொன்னாவாம் அடுத்த படத்தில் தன்னையும் நடிக்க வைக்க சொன்னதாக. உது உண்மையோ. அப்புறம் அவா கவலைப்பட்டாவாம் ஜம்முக்கு உந்த கதையில் ஜோடி இல்லாமல் போயிட்டு னு. உதுவும் உண்மையோ நோக்கு தெரியுமோ?

அட நிசமாவோ நிலா அக்கா...(அப்ப உங்களுக்கு ஆரணியை தெரியுமோ :unsure: )..சொல்லவே இல்ல பாருங்கோ..(ஆமா அவா சொன்னா அடுத்த படத்தில பேஷா ஒரு கரக்டரை கொடுத்திட மாட்டன்).. :unsure:

சா..சா ஜம்முவிற்கு படத்தில ஒரு கரக்டர் இல்லை என்று கவலை பட்டவாவோ சா..சா என்ட கார்ட்டே நின்றிடும் போல இருக்கு.. :wub: (பட் உந்த மாட்டர் எல்லாம் ஆரணியின்ட போய் பிரண்டிற்கு தெரியுமோ :lol: )..அங்க தான் மாட்டரே இருக்கு ஜம்மு பேபி வரல்ல உந்த விளையாட்டிற்கு.. :unsure:

ஜம்மு செல்லம் எட்டாத பழம் என்னைகுமே புளிக்கும் செல்லம்... :unsure: (இப்படி நாம சொல்லிட மாட்டோமா என்ன)...அங்க தான் ஜம்மு நிற்குது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஏன் சொல்லலை என்றால்..எங்க குடும்பத்த பத்தி நாங்களே சொல்லிக்கிறது நல்லாயிருக்காதே ;)

என் அண்ணன், ஒரு மன்னன், ஆக்டிங் கிங் என்பது தான் சிட்னியே அறிந்த விடயமாயிற்றே

அட..தங்கச்சி என்றா இது தான் என்ட தங்கச்சி :unsure: ...(ம்ம்ம்..நம்ம பமிலி பற்றி நாமளே சொல்ல படாது என்ன)..சா...சா இது நேக்கு தெரியாம போச்சே.. :unsure:

அட...அட..(சிட்னியில இப்படியா ஜம்மு பேபியை பற்றி பேசி கொள்ளுறாங்க :unsure: )..பேஷா பேசி கொள்ளட்டும் பாருங்கோ..(பட் அண்ணாவை வைத்து காமேடி கீமேடி பண்ணல்ல தானே தங்கச்சி :unsure: )..

ம்ம்..எனக்கு அடுத்த கதைக்கு கரு கிடைத்தாச்சு...(தாங்ஸ் தூயிஸ்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

அட நிசமாவோ நிலா அக்கா...(அப்ப உங்களுக்கு ஆரணியை தெரியுமோ :unsure: )..சொல்லவே இல்ல பாருங்கோ..(ஆமா அவா சொன்னா அடுத்த படத்தில பேஷா ஒரு கரக்டரை கொடுத்திட மாட்டன்).. :unsure:

சா..சா ஜம்முவிற்கு படத்தில ஒரு கரக்டர் இல்லை என்று கவலை பட்டவாவோ சா..சா என்ட கார்ட்டே நின்றிடும் போல இருக்கு.. :) (பட் உந்த மாட்டர் எல்லாம் ஆரணியின்ட போய் பிரண்டிற்கு தெரியுமோ :( )..அங்க தான் மாட்டரே இருக்கு ஜம்மு பேபி வரல்ல உந்த விளையாட்டிற்கு.. :unsure:

ஜம்மு செல்லம் எட்டாத பழம் என்னைகுமே புளிக்கும் செல்லம்... :unsure: (இப்படி நாம சொல்லிட மாட்டோமா என்ன)...அங்க தான் ஜம்மு நிற்குது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:wub: ம்ம் நேக்கு தெரியுமே . கனி தங்கா அறிமுகப்படுத்தி வைச்சவா

ஹாஹா எட்டாத பழம் புளிக்கும் னு விட்டிட்டு போற ஜம்முவா இந்த ஜம்மு பேபி? எப்படியாவது பறிச்சிடமாட்டுதோ?

ஏன் ஜம்மு நிக்கிறியள். சித்தே இருங்கோ பேபி :lol:

  • தொடங்கியவர்

:unsure: ம்ம் நேக்கு தெரியுமே . கனி தங்கா அறிமுகப்படுத்தி வைச்சவா

ஹாஹா எட்டாத பழம் புளிக்கும் னு விட்டிட்டு போற ஜம்முவா இந்த ஜம்மு பேபி? எப்படியாவது பறிச்சிடமாட்டுதோ?

ஏன் ஜம்மு நிக்கிறியள். சித்தே இருங்கோ பேபி :lol:

ம்ம்..அப்படியோ நிலா அக்கா...(ம்ம்..கனி தங்கா அறிமுகபடுத்தினவாவோ :unsure: )..நம்பிட்டனாக்கும்,எனகே அறிமுகபடுத்தி வைக்கல உங்களுக்கா வைக்க போறா..(என்ன பார்க்கிறியள்)..இஸ்ட பார்ட் ஒவ் ட கேம்.. :wub:

ம்ம்..ஜம்மு பேபியை பற்றி நன்னா தான் தெரியுது..(ஆமாமல் ஜம்மு பேபியாவது புளிக்குது என்று போட்டு விட்டிட்டா போக போது :unsure: )..கடசி மட்டும் டிரை பண்ணுமல..நிசமா முடியல.. :)

ஓ..இருக்கலாம் தான் ஜம்மு இருந்தவுடனே யாரும் பழத்தை பிடுங்கிட்டாங்க என்றா.. :lol: (ஜம்மு பேபி உசார் அல்லோ)..சோ இருக்கமாட்டனல..இது எப்படிக்கா இருக்கு.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.