Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலபார் அஸின்

Featured Replies

அப்படி நான் சொன்னாபின் எத்தனை கண்டனங்கள் வந்தது தெரியும? அசின் ரசிகர் மன்றத்தில் இருந்தும், ஏன் தூயவ்னும்தான் :P

ஆமா...வந்திட்டாங்க..அசினுக்காக

.., சண்டை பிடித்தாலும்..தற்சமயம் வினீத் அண்ணாவை களத்தில கன காலம் காணவில்லை என்றால்...கேட்க சகி தான் வரணும்..அசினா வருவா..சும்ம அ..அசி..அசின் எண்டு துக்கி வைக்காம இறக்கி விடுங்கோ :P பாவம் பிழைச்சுப்போகட்டும் :lol:

  • Replies 151
  • Views 19.1k
  • Created
  • Last Reply

ஆமா...வந்திட்டாங்க..அசினுக்காக

.., சண்டை பிடித்தாலும்..தற்சமயம் வினீத் அண்ணாவை களத்தில கன காலம் காணவில்லை என்றால்...கேட்க சகி தான் வரணும்..அசினா வருவா..சும்ம அ..அசி..அசின் எண்டு துக்கி வைக்காம இறக்கி விடுங்கோ பாவம் பிழைச்சுப்போகட்டும்

ஆயிரம் பெண்கள் அண்ணா அண்ணா எண்டு கூப்பிடலாம்

ஆனால் அசின் மட்டும் தான் அ*******ண் எண்டு கூப்பிடலாம் என் மனைவிக்கு தெரியாத வரை :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

இது தூயவனுக்கும் வினித்துக்கும் நடக்கின்ற போர் என்று எல்லாம் நினைக்காதிங்கோ!!

எனக்கு அசின் வேணவே வேணாம்!!!!!!!!!!

ஆயிரம் பெண்கள் அண்ணா அண்ணா எண்டு கூப்பிடலாம்

ஆனால் அசின் மட்டும் தான் அ*******ண் எண்டு கூப்பிடலாம் என் மனைவிக்கு தெரியாத வரை :P :P :P

விக்ரமில இருந்து விஜய் வரை கூப்பிடுறா...ஏதோ தன்னை மட்டும் கூப்பிடுவது போல.. :P :P :P :wink:

இது தூயவனுக்கும் வினித்துக்கும் நடக்கின்ற போர் என்று எல்லாம் நினைக்காதிங்கோ!!

எனக்கு அசின் வேணவே வேணாம்!!!!!!!!!!

பாறவய் இல்லை தூயவன் நீங்களே எடுத்து கொள்ளுங்கள்

உங்களை போன்ற நல்ல நன்பர்களை விட அசின் முக்கியம் இல்லை :P :P

  • கருத்துக்கள உறவுகள்

பாறவய் இல்லை தூயவன் நீங்களே எடுத்து கொள்ளுங்கள்

உங்களை போன்ற நல்ல நன்பர்களை விட அசின் முக்கியம் இல்லை :P :P

வினித்!!

உங்களைப் போன்ற தங்கமனசிற்கு அவர் தான் சரி. இவ்வளவு கஸ்டப்பட்டு அவரின் படங்களை எல்லாம் போட்டு, அ***ன் ஆக நினைக்கும் போது அதை உடைக்க என் மனது இடம் கொடுக்கிவில்லை!!

:? ஊகூம் இவங்க திருந்த சான்சே இல்லை.. :evil: :roll: :idea: :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். எங்களைத் திருத்த வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி வெளிக்கிட்டிருக்கின்றீர்கள

ஆமாம். எங்களைத் திருத்த வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி வெளிக்கிட்டிருக்கின்றீர்கள

:? ஊகூம் இவங்க திருந்த சான்சே இல்லை.. :evil: :roll: :idea: :arrow:

இதோட பறவைமூனியம்மா பேத்தி வந்துட்டா :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் உமக்கு கட்டாயம் சீட் உண்டு

நன்றி தலைவா :P :P :P :P

  • தொடங்கியவர்

அசினுக்கு அபயம் அளித்த விஜய்

24012006thn11image13ui.jpg

அடுத்தபடத்தில் நீங்கதான் நாயகி என அசினுக்கு அருள்பாலித்திருக்கிறாராம் விஜய்.

நாயகிகள் விஷயத்தில் நாலடி தள்ளியே இருக்கும் விஜய்யின் விசுவாமித்ர தவத்தை முதலில் கலைத்த மேனகை த்ரிஷா. இவரை தொடர்ந்து விஜய்யை விழத்தட்டியிருக்கிறார் அசின்.

எஸ்.ஜே. சூர்யா விஜய்யை வைத்து 'புலி' படத்தை இயக்குவது உறுதியானதும் முதலில் செய்தது கதாநாயகி தேர்வு. புலியில் நிலாதான் நாயகி என அரசல்புரசலாக அவிழ்த்து விட்டுப்பார்த்தார் சூர்யா. ஆனால் விஜய்யோ விடாப்படியாக அசினை பிசின் மாதிரி பிடித்துக்கொள்ள நிலா ஓடிப்போனது. இப்போது பிரச்சனை முற்றி புலியே புஸ்வாணமாக, வாய்ப்பு போயிற்றே என்று வருத்தப்பட்டிருக்கிறார் அசின்.

அவரை ஆறுதல்படுத்திய விஜய், அடுத்தப்படத்தில் நீங்கதான் எனக்கு ஜோடி என்று பால் வார்த்திருக்கிறார். இந்த தகவலை சொன்ன அசினே இன்னொன்றையும் கூறினார். 'கஜினி' படம் பார்த்து பரவசமான அமீர்கான் அசினுக்கு போன்போட்டு, "அம்மணி... அம்மணி ரொம்ப ஜோரா நடிக்கிறீங்க. ஒரு எட்டு மும்பைக்கு வந்து எங்கூட டூயட் பாடுனா புண்ணியமா போகும்" என்று கேட்டுக்கொண்டாராம். தெலுங்கில் பவன் கல்யாணுடன் 'அன்னாவரம்' படத்தில் நடித்துவரும் அசின், அப்படியே பிளைட் பிடித்து மும்பைக்கு செல்லதிட்டமிட்டிருக்கிறாரா

மதன் இதை உண்மைக்கும் விஜய் டொப் ல போடணும்.. :wink: (அங்க தான் அரசியல் வந்திட்டுதே..அதனால தான் போடலையோ :cry: )

மதன் இதை உண்மைக்கும் விஜய் டொப் ல போடணும்.. :wink: (அங்க தான் அரசியல் வந்திட்டுதே..அதனால தான் போடலையோ :cry: )

ஒய் என்ன கதைக்கிறிங்கள் அசின் பற்றி தானே சொல்லி இருக்கிறர் அப்போ அசின் பகுதில போட்ட தப்பா?

அசின் எண்ட என்ன உங்களுக்கு அலர்ஜியா? :P :P

ஒய் என்ன கதைக்கிறிங்கள் அசின் பற்றி தானே சொல்லி இருக்கிறர் அப்போ அசின் பகுதில போட்ட தப்பா?

அசின் எண்ட என்ன உங்களுக்கு அலர்ஜியா? :P :P

அசினைப்பற்றித்தான் போகுது இல்லணு சொல்லல..பட் விஜயைப்பற்றித்தான் கூட சொல்லுப்படுது..அதுதான் சொன்னேன்..தப்புன்னா மன்னிச்சுக்கோங்கண்ணோவ் :wink:

அசினைப்பற்றித்தான் போகுது இல்லணு சொல்லல..பட் விஜயைப்பற்றித்தான் கூட சொல்லுப்படுது..அதுதான் சொன்னேன்..தப்புன்னா மன்னிச்சுக்கோங்கண்ணோவ்

´ «ôÀÊ¡? ¾ôÀ ¿¢¨Éì¸ §Åñ¼õ «º¢ý ÀüÈ¢ §Àº¢É ¦¼ýºý ¬Â¢ð¼ý :P :P :P :P

  • தொடங்கியவர்

சபாஷ்.. சரியான போட்டி

asin135001xt.jpg

'நல்ல பிள்ளை' ஆசினும் இப்போது கெட்ட பெயர் ஒன்றை சம்பாதித்து வருகிறார்.

கேரளத்து மாங்கனிகளில் ஒன்றான ஆசின், குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி போட்டு அசத்தினார். தொடர்ந்து படு வேகமாக முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் ஆசின், மறுபக்கம் நயன்தாரா என கேரளத்து மங்கைகளின் வேகத்தைப் பார்த்து மற்ற நடிகைகள் விதிர்த்துப் போய் நிற்கிறார்கள். இந் நிலையில், ஆசினின் சில நடவடிக்கைகளால் சில நடிகைகள் கடுப்பாகியுள்ளனராம்.

அவர்களது புகார் என்னவென்றால், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பை குறுக்கே புகுந்து தட்டிக் கொண்டு போய் விடுகிறார் ஆசின் என்பதுதான். அவருக்கு பல வாய்ப்புகள் வந்தவண்ணம்தான் உள்ளன. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வதில் பெரிய அளவில் பந்தா காட்டும் ஆசின், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைக் கெடுத்து விடுகிறார்.

சம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது ஹீரோவை நேரடியாக சந்தித்து நானே இதில் நடிக்கிறேன், நல்ல ஒத்துழைப்பும், நடிப்பையும் நான் கொடுக்கிறேன் என்று கூறி வாய்ப்புகளை வழிப்பறி செய்து விடுகிறாராம். இதைச் சொல்லி சொல்லி புலம்புகிறார்களாம் வாய்ப்பைப் பறி கொடுத்த சில நடிகைகள்.

ஆனால் ஆசின் தரப்போ இதை மறுக்கிறது. யாருடைய வாய்ப்பையும் கெடுக்கவில்லை.அவருக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கிடைத்து வரும் வாய்ப்பைக் காண பொறுக்காமல் பொறு¬கிறார்கள் அந்த ராசியில்லாத நடிகைகள் என்று பதிலுக்கு கடுப்பைக் காட்டுகிறது ஆசின் தரப்பு.

asin105000je.jpg

இப்போதே என் கால்ஷீட் புல்லாக உள்ளது. இதில் மற்ற நடிகைகளின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் ஆசின்.

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் முன்னணி நடிகை ஒருவருக்குதான் ¬முதலில் வாய்ப்பு போனதாம். ஆனால் இடையில் புகுந்த ஆசின் அந்த வாய்ப்பை இப்போது பெற்றுள்ளாராம். இது ஒரு சாம்பிள்தான், மேலும் பல படங்களில் இதுபோல ஆசின் விளையாடி விட்டார் என்கிறது அந்த புலம்பல் வட்டாரம்.

ஆசினின் உள்ளடி வேலைகள் எத்தனை நாளைக்குத்தான் தொடரும், அதையும்தான் பார்த்து விடுவோம் என்று சவால் விடுகிறார்கள் மற்ற நடிகைகள். கிளாமர் அஸ்திரத்தை சற்றே பட்டை தீட்டிக் கொண்டு களத்தில் இறங்கினால் ஆசினால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பது அவர்களது எண்ணம்.

சபாஷ்.. சரியான போட்டி

Thats Tamil

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொஞ்ச நாளாக மதன் அசின் பக்கங்களை அதிகமாப் போடுகின்றார்.

:shock: :shock:

எலே வினித்து. ஆளைக் கொஞ்சம் கவனித்து வையப்பு! பேசாமல் இருந்து விளையாட்டுக் காட்டுகின்றார். :wink:

ஆசின்

மற்ற நடிகைகளின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் ஆசின்.

என்ன கொஞ்ச நாளாக மதன் அசின் பக்கங்களை அதிகமாப் போடுகின்றார்

எலே வினித்து. ஆளைக் கொஞ்சம் கவனித்து வையப்பு! பேசாமல் இருந்து விளையாட்டுக் காட்டுகின்றார்

Mathan

மற்ற ரசிகர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து மடக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் மதன்.

thanks cine.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆசின்

மற்ற நடிகைகளின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் ஆசின்.

Mathan

மற்ற ரசிகர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து மடக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் மதன்.

thanks cine.com

மாதவன் படம் போட்டு வைச்சிருந்தால் எல்லாம் மயங்கிவிடுவார்களோ? :x :x :x :x

மாதவன் படம் போட்டு வைச்சிருந்தால் எல்லாம் மயங்கிவிடுவார்களோ? :x :x :x :x

அப்பிடி கேள்தம்பி மாதவனாம்.........மாதவன்.......பேசாம முகத்தாற்ரை படத்தைப்போட்டிருந்தாலும் பரவாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி கேள்தம்பி மாதவனாம்.........மாதவன்.......பேசாம முகத்தாற்ரை படத்தைப்போட்டிருந்தாலும் பரவாயில்லை

ஓமோம் முகத்தார். மாதவனின் படத்தைப் போட்டிருக்க அசினுக்கு குழப்பாமாக இருந்திருக்கும். மதன் மாதவன் போல இருப்பாரோ என்று.

முகத்தார் படத்தைப் போட்டிருந்தால் குமப்பமே இல்லாமல் தன் பாட்டுக்கு போயிருப்பார் :wink: :P

ஓமோம் முகத்தார். மாதவனின் படத்தைப் போட்டிருக்க அசினுக்கு குழப்பாமாக இருந்திருக்கும். மதன் மாதவன் போல இருப்பாரோ என்று.

முகத்தார் படத்தைப் போட்டிருந்தால் குமப்பமே இல்லாமல் தன் பாட்டுக்கு போயிருப்பார் :wink: :P

சா.........இப்படி கவுத்துப்போட்டியேயப்பு........பர

  • கருத்துக்கள உறவுகள்

அட முகத்தார்.

நீங்களும் அசின் மேல கண்ணா? :evil: எந்தப் புற்றில் எந்தப்பாம்பு இருக்குது என்று தெரியுது இல்லையே :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.