Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எறிகணைத் தாக்குதலில் 5 பொதுமக்கள் படுகொலை: பங்குத்தந்தை உட்பட 13 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருநகரில் இருவர் கடற்படையின் எறிகணை வீச்சில் பலி.

இன்று விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான சிறுத்தீவில் கடற்படைமுகாம் தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினரின் செல் வீச்சுக்கு குறைந்தது இருவர் கொல்லப்பட்டார்கள். ஜோசப் பிரான்சிஸ், ஜோசப் பிரான்சிஸ் சகாயராணி ஆகிய தம்பதிகளே கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 9 பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

Civilians killed in shelling after LTTE raid

[TamilNet, Thursday, 29 May 2008, 01:32 GMT]

At least two civilians, a couple, were killed and nine persons were wounded when shells hit the coastal villages Kurunakar, Kozhumpuththu'rai, Paasaiyoor and in the areas close to Jaffna Fort, Thuraiappa Stadium and the Sri Lanka Telecommunication building in the early hours of Thursday, following the LTTE raid at Chi'ruththeevu islet close to Jaffna, according to initial reports from the city.

Joseph Francis, 54, and his wife Joseph Francis Sagayarani, 53, were killed on the spot. Their children were wounded in the attack, according to initial reports. Their house was located near Kurunakar water tank.

At least 9 civilians have been admitted in Jaffna hospital following the shelling duel.

Residents in the coastal areas reported shelling since 2:30 a.m. Thursday.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காப் பாதுகாப்பு இணையத்தளம் விடுதலைப்புலிகளின் எறிகணைத்தாக்குதலினால் தான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகப் பொய்ச் செய்தியினை வெளியிட்டு இருக்கிறது. இச் செய்தியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4 பேர் எனவும், காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 பேர் எனவும் குறிக்கப்பட்டிருக்கிறது.

யாழ் குருநகர் , கொழும்புத்துறைப் பகுதிகளில் எறிகணைத்தாக்குதல் - 7 பொதுமக்கள் பலி

யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்ற எறிகணை வீச்சுச் சம்பவங்களில் 6 பொதுமக்கள் பலியாகினர். 20 பேர் வரை காயமடைந்தனர். கோட்டையை அண்டிய பிரதேசங்களில் இருந்து கொழும்புத்துறை வரைக்குமான பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன.

பாசையூர் மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் இருந்தே இந்த எறிகணைகள் ஏவப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவங்களில் பலியானவர்களில் குருநகர் மத்திய கிழக்கைச் சேர்ந்த 53 வயதான பிரான்ஸிஸ் சகாயமேரி 54 வயதான ஜோசப் பிரான்ஸிஸ் ஆகியோரின் சடலங்கள் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் கொழும்புத்துறை பங்குத்தந்தையான அருட்திரு ஜேசுநேசன் உட்பட்ட 7 வயதுச் சிறுவன் ஒருவரும் அடங்குகின்றனர்

( நன்றி தமிழ்வின் இணையம்)

யாழ். சிறுத்தீவு கடற்படைத் தளம், தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதலில் 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை பங்குத்தந்தை உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

:D சிறிலங்கா அரசு சொல்வதுபோல் கடலில் சண்டை நடைபெற்றிருந்தால், கரையோரத்தில் உள்ள வீடுகளின் ஆட்டிலெறி ஷெல்கள் வந்து விழுவது எப்படி ? கடற்படையோ அல்லது கடற்புலிகளோ தமது தாக்குதல் படகுகளில் 120 மி.மி ஆட்டிலெறிகளைப் பூட்டி வைத்திருக்கிறார்களா என்ன ?

இது முழுக்க முழுக்க ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. புலிகளிடம் அடி வாங்கிய ஆத்திரத்தில் அப்பாவி மக்கள மேல் பயங்கரவாதப் பேரினவாதம் பாய்ந்திருக்கிறது .முகாம் அழிக்கப்பட்டதை இதுவரையிலும் ஒப்பொக்கொள்ளாத அரசு, புலிகள் கைப்பற்றியிருக்கும் மூன்று கடற்படைச் சிப்பாய்களின் உடலங்களையும் என்னவென்று சொல்ல்ப்போகிறது ? சிலவேளை இந்திய மீனவர் என்று சொன்னாலும் சொல்லலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது கிடைக்கும் தகவல்களின் படி 6 பேர் உயிரிழந்ததாக தமிழ் நெற் செய்திகள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள் விபரம்

ஜோசப் பிரான்சிஸ், ஜோசப் பிரான்சிஸ் சகாயராணி -இருவரும் தம்பதிகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர்ரோபட்(36 வயது), மனைவி அனட்டானிட்டா(40வயது), பிள்ளைகள் - நிரோஜன்(14 வயது), ரோகான்(11 வயது) . இவர்களது இன்னொரு 9வயது மகன் பலத்த காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.