Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய கலைஞரின் அறிக்கையும் அது சம்பந்தமான சர்சைகளும்

Featured Replies

விளங்கிவிட்டது,,,, எனக்கு விளங்கிறதற்குகிடையில் இப்படி கோபப்படுவதா .......

Edited by கிருபா

  • Replies 62
  • Views 5.2k
  • Created
  • Last Reply

அறிக்கை வந்தவுடன் இங்கு யாரும் குழம்புவதில்லை

ஈழத்தமிழன் நம்பி நம்பியே ஏமாந்தவன்

எனவே எல்லோர் மீதும் ஒரு அவநம்பிக்கையிருக்கும்????......

ஆனால்

கலைஞர் அறிக்கைவிட்டதும்....

சந்திரசேகரன் அறிக்கை விட்டாரே?????.....

ஏன் எங்கள் அண்ணர் நெடுமாறன் அவர்கள் அறிக்கை விட்டரரே???

அதன் பின்னர்தானே விமர்சனங்கள் வைக்கப்பட்டன????

எனவே இவர்களும் தவறுதலாக புரிந்துவிட்டாரகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை....

எனவே இவர்களின் அறிக்கைகள் மீண்டும் வந்தால் கலைஞர் தவறுவிடவில்லையென்பது தெளிவாகிவிடும்.......

பொறுமை காக்கலாமே???

ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் ஒருவரின் அறிக்கையையும் முழுமையாகப் படிக்கனவில்லையென்று. அப்படிப் படித்திருந்தால் அவற்றின் உள் அர்த்தங்கள் உங்களுக்கு விளங்கியிருக்கும். இங்கு களத்தில் கருணாநிதி, நெடுமாறன் போன்றவர்கள் விட்ட அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன. அவற்றை வாசித்து உண்மை எது என்பதை புரிய முடியாத நிலையிலா நீங்கள் இருக்கின்றீர்கள்??

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் மீதான கலைஞரின் வெறுப்பு வெளிப்படுகின்றது ? நெடுமாறன்

இலங்கைத் தமிழர்களின் சொதது விவகாரம் தொடர்பில் கருணாநிதியின் கூற்று விபரீதமானது - அமைச்சர் சந்திரசேகரன்

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு

இவை அனைத்தையும் வாசித்தேன்

மற்றும் எனக்கு நம்பிக்கையான சிலரின் அறிக்கைகளையும் வாசித்தேன்

இதற்குமேல் அவர்களின் அறிக்கை பிழையானது எனில் அதற்காக காத்திருக்கிறேன்????

எல்லாவற்றையும் வாசித்த நீங்கள் ஏன் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையை (இதே கருத்துப் பக்கத்தின் ஆரம்பத்தில் ஈழவனால் இணைக்கப்பட்டதை) வாசிக்கவில்லையா?? நீங்கள் சுட்டிக்காட்டிய எவையும் அதில் இல்லையே??

"தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு" இப்படி ஒரு அறிக்கையை எங்கு நீங்கள் வாசித்தீர்கள். அதன் இணைப்பை தருவீர்களா??

  • தொடங்கியவர்

முக்கியமாக எந்தநாடும் எமக்கு இடம் தராவிட்டாலும், இந்தியாவுக்கும் , ஈழத்தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கிறது அதனால் தமிழ் நாட்டில் எல்லா வெளிநாட்டவருக்கும் இருக்கும் சலுகைகளைவிட ஈழத்தமிழர்களுக்கு அதிகப்படி சலுகை, உரிமை இருக்கிறது, இருக்கவேண்டும், இது கிந்தி கதைக்கும் மன் மோகன் சிங்குக்கு தெரியாவிட்டாலும், தமிழ் இரத்தம் ஓடும் கருணாநிதிக்கு தெரியாதா,,,,,,,,

உரிமை வேறு போலி ஆவணம் பெற்று சொத்து வாங்குவது வேறு கிருபா, சட்டம் எல்லோருக்கும் பொதுவானது சட்டத்தின் முன் அனைவரும் சமன் அதை புரிந்து கொள்ளுங்கள் சட்டம் கடைபிடிக்கபடுகின்றதா இல்லையா என்பதெல்லாம் வேற விடயம்.

இந்தியாவில் சட்டம் சிலருக்கு விதிவிலக்கு என்பதை ஏற்று கொள்கின்ரேன் கொலை வழக்கில் தேடப்படும் டக்லஸ் தேவனாந்தா இன்று இந்திய பிரதமரையே சந்திகின்றார்.ஆனால் சட்டம் கடைபிடிக்க படுகின்றதா இல்லையா என்பதல்ல இந்த தலைப்பின் நோக்கம்.

இது கலைஞர் சொன்னதில் எந்த பிழையும் இல்லை என்பதனையும் அதேபோல ஊடகங்கள் திரிவு படுத்தியதையும் தெரிவிப்பதே இந்த தலைப்பின் நோக்கம்

அதே போல கிருபா வரும் காலத்தில் தமிழீழத்தில் தாய் தமிழக உறவுகள் சொத்து வாங்கும் போது போலி ஆவணங்களை காட்டி சொத்து வாங்குவதை நீங்கள் வரவேற்பீர்களா?

ஈழத்தமிழர் மீதான கலைஞரின் வெறுப்பு வெளிப்படுகின்றது ? நெடுமாறன்

இலங்கைத் தமிழர்களின் சொதது விவகாரம் தொடர்பில் கருணாநிதியின் கூற்று விபரீதமானது - அமைச்சர் சந்திரசேகரன்

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு

இவை அனைத்தையும் வாசித்தேன்

மற்றும் எனக்கு நம்பிக்கையான சிலரின் அறிக்கைகளையும் வாசித்தேன்

இதற்குமேல் அவர்களின் அறிக்கை பிழையானது எனில் அதற்காக காத்திருக்கிறேன்????

அதுதான் எனக்கும் புரியவில்லை கலைஞர் வெளியிட்ட அறிக்கையே http://www.tn.gov.in/pressrelease/pr190608...08_cmspeech.pdf இந்த இணைப்பில் இருப்பது இதனை வைத்தே இந்த பிரச்சினை உருவானது ஊடகங்களின் தவறான திரிவால் இந்த பிரச்சினை வந்திருக்கலாம் என நினைகின்றேன்

அதே போல தற்ஸ்தமிழில் புலிகளுக்கு கலைஞர் எச்சரிகை என ஒரு செய்தி வந்தது அந்த செய்தியும் இந்த அறிக்கையுடன் சம்பந்தபட்டே வந்திருந்தது ஆனால் அந்த அறிக்கையில் அப்படி ஒன்றும் இருக்கவில்லை

Edited by ஈழவன்85

வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பெறுவதோ அல்லது சில வசதி வாய்ப்புகளை பெறுவதோ இலகுவல்ல. இதற்கு சோனியா காந்தி அவர்களது நிலையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.இலங்கையிலும் அந்த நிலையுண்டு . உதாரணத்துக்கு மலையக தமிழர். கலைஞரை விட இவை அனைத்தும் மத்திய அரசின் சட்ட வரையரைகளுக்கு உட்பட்டவை. உண்மையாக சொல்லப்போனால் இலங்கையில் இருந்து வவந்த அநேகமானோர் அனைத்து வசதி வாய்ப்புகளோடுதான் இருக்கிறார்கள். கையில் பணம் இருக்கும் பலர் வரையறை மீறி நடக்கிறார்கள். அவற்றை இங்கே எழுதவிரும்பவில்லை. ஆனாலும் அநேகர் வீசா இன்றியே வாழுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததொன்று. இதில் போலீசார் இறங்கினால் பெரும்பாலான இலங்கையர் நாடு கடத்துப்பட வேண்டிவரும். இதுவே உண்மை. மேலைநாடுகள் போல் குடியுரிமை வழங்கும் நிலை இங்கே இல்லை. இது ஒரு குறைபாடாக உள்ளது. மனிதநேய அடிப்படையிலும் தமிழர் எனும் நிலையிலும் நிம்மதியாக வாழ முடிவது மட்டும் உண்மை. தமிழக தமிழர் எமக்்கு எதிராக மாறும் கருத்துகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.

எனக்குத் தெரிந்த பலர் அங்கு சட்டரீதியாக குடியுரிமை பெற்று வாழுகின்றார்கள். அதேபோல் இன்னும்பலர் களவாக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று அதன் மூலம் தமக்கு தேவையானவற்றை செய்து வருகின்றார்கள். இதில் நீங்கள் சோனியா காந்தியின் நிலையென எதைக் குறிப்பிடுகின்றீர்கள். எதையோ தவறாகப் புரிந்து வைத்துள்ளீர்களென்று நினைக்கின்றேன். அவர் இன்னும் குடியுரிமை பெறவில்லையென்று நினைக்கின்றீர்களா?? அல்லது வேறு ஏதாவது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்து மிகவும் தவறானது. எந்த நாடு தம்நாட்டு மக்களுக்குள்ள சலுகைகளை அங்கு அகதிகளாக வந்தவர்களுக்கும் கொடுத்துள்ளது என்பதை உங்களால் விளக்க முடியுமா?? ஏதோ எழுத வேண்டமென்பதற்காக, எல்லாம் தெரிந்தவர் போல தவறாக எழுத முயலவேண்டாம்.

உதாரணமாக இங்க சுவிசில் சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று அப்போது அகதிகளுக்கு பொறுப்பாக இருந்த பெண் அமைச்சர் ஒருவர் அகதிகளுக்க எவ்வளவு துயரங்களைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு துயரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கணவரோ அகதிகளைக் கண்டபடி விமர்சித்து க் கொண்டே அதே அகதிகளை தமது தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அதைவிட இன்னொரு கிரிமினல் வேலையையும் மறைவாகச் செய்து கொண்டிருந்தார். அது போதைப் பொருள் கடத்தல்க்காரர்களுக்கு பொருட்களை மறைத்து வைக்கவும் பணப்பரிமாற்றத்திற்கும் இவர் கமிசன் அடிப்படையில் உதவி செய்தார். ஏற்கனவே இவர் ஒரு மில்லியனர். அப்படியிருந்தும் ஆசை விடவில்லை. இவ்விடயம் இவரது அமைச்சர் மனைவிக்கும் தெரிந்தே நடந்தது.

இவ்விடயம் கிரிமினல் பொலிசிற்குத் தெரிய வர அவர்கள் சம்மந்தப்பட்ட தொழிலதிபரின் தொழிற்சாலைகள் அனைத்திலும் ஒரே நேரத்தில் சோதனையிட முடிவெடுத்தார்கள். இதை அவர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவிக்க, அவர் அதை தொழிலதிபரின் அமைச்சர் மனைவியிடம் சொல்லியுள்ளார். அம்மணியோ உடனடியாக தனது அமைச்சிலிருந்தே தொலைபேசி மூலம் தனது கணவரான தொழிலதிபருக்குத் தெரியப்படுத்தி, தொழிற்சாலையிலுள்ளவற்றை அப்புறப்படுத்தமாறு சொல்லியிருக்கின்றார். இந்த உரையாடலை அமைச்சின் தொழலபேசிப் பரிவர்த்தனத்தில் வேலை பார்த்த இன்னொரு பெண் ஒலிப்பதிவு செய்து பாதுகாப்பு அமைச்சிடம் கொடுத்து விட்டார். சரி உங்கள் கூற்றுப்படி தொழிலதிபர் மீதும் அவரது அமைச்சர் மனைவி மீதும் சட்டநடவடிக்கை மிகப்பாரியளவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா??

ஆனால் என்ன நடந்தது. அமைச்சர் தனது பதவியை மட்டும் இராஜினாமாச் செய்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் அவர் மீதோ அல்லது தொழிலதிபரான அவரது கணவர் மீதோ எடுக்கப் படவில்லை. ஆனால் இதைவிட மிகச்சிறியளவிலான குற்றமொன்றை ( உதாரணமான 2 கிராம் போதைப் பொருளை வைத்திருந்தால்) ஒரு அகதி செய்தால் அதற்கான தண்டனை இங்கு மிக அதிகம்.

எனவே வெள்ளையர்கள் என்றால் எம்மைவிட உயர்ந்தவர்கள் என்று தவறாக நினைத்து, தாழ்வு மனப்பான்மையை வளர்க்க முயலாதீர்கள்.

மோனே வசம்பு நான் எழுதியதை புரிந்து கொண்டுதான் கதைக்கிறீர்களா? <_< ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் சொத்து வாங்கியது யாருடைய தப்பு? அரச நிறுவனங்கள் தானே சகல சொத்து பரிமாற்றங்களுக்கும் பொறுப்பாக இருக்கு? இவ் அரச நிறுவனங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கீழ் தானே இயங்குகிறது? இந் நிறுவனங்களில் வேலை செய்வோர் அரச பணியாளர் என்றுதானே அழைக்கப்படுகிறார்கள்? இப்படி இருக்கும் போது ஈழத்தமிழர்கள் எப்படி சொத்து வாங்கினர்கள் ? போலி ஆவனங்களை சமர்ப்பித்து . இந்த போலி ஆவனங்கள் சரி என்றுதானே சொத்து வாங்க அரசு அனுமத்தித்தது . லஞ்சம் வாங்கிக்கொண்டு சொத்து வாங்க அனுமத்தித்தது அரச பணியாளர்களின் தப்பில்லையா? அல்லது அப்படி வாங்கியது ஈழத்தமிழர்களின் தப்பா? என்னையா கதைக்கிறீர்கள் ?கருணாநிதியின் கீழ் உள்ள அரசநிறுவனங்களில் வேலை செய்வோர் தங்களுடைய கடமையை சரியாக செய்திருக்கலாம் தானே ? அதை சரியாக செய்யவில்லை இப்ப சொத்து வாங்கினதுக்கு பிறகுதான் கண்ணுக்குள்ள குத்துதோ?இதில் ஈழத்தமிழர்களின் தப்பு எதுவும் இல்லை எல்லா தப்பும் கருணாநிதியினுடையதும் அவர்தம் அரச நிறுவனங்களினுடையதும்.இதுக்க

Edited by suppannai

மோனே வசம்பு நான் எழுதியதை புரிந்து கொண்டுதான் கதைக்கிறீர்களா? <_< ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் சொத்து வாங்கியது யாருடைய தப்பு? அரச நிறுவனங்கள் தானே சகல சொத்து பரிமாற்றங்களுக்கும் பொறுப்பாக இருக்கு? இவ் அரச நிறுவனங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கீழ் தானே இயங்குகிறது? இந் நிறுவனங்களில் வேலை செய்வோர் அரச பணியாளர் என்றுதானே அழைக்கப்படுகிறார்கள்? இப்படி இருக்கும் போது ஈழத்தமிழர்கள் எப்படி சொத்து வாங்கினர்கள் ? போலி ஆவனங்களை சமர்ப்பித்து . இந்த போலி ஆவனங்கள் சரி என்றுதானே சொத்து வாங்க அரசு அனுமத்தித்தது . லஞ்சம் வாங்கிக்கொண்டு சொத்து வாங்க அனுமத்தித்தது அரச பணியாளர்களின் தப்பில்லையா? அல்லது அப்படி வாங்கியது ஈழத்தமிழர்களின் தப்பா? என்னையா கதைக்கிறீர்கள் ?கருணாநிதியின் கீழ் உள்ள அரசநிறுவனங்களில் வேலை செய்வோர் தங்களுடைய கடமையை சரியாக செய்திருக்கலாம் தானே ? அதை சரியாக செய்யவில்லை இப்ப சொத்து வாங்கினதுக்கு பிறகுதான் கண்ணுக்குள்ள குத்துதோ?இதில் ஈழத்தமிழர்களின் தப்பு எதுவும் இல்லை எல்லா தப்பும் கருணாநிதியினுடையதும் அவர்தம் அரச நிறுவனங்களினுடையதும்.இதுக்க
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் வாசித்த நீங்கள் ஏன் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையை (இதே கருத்துப் பக்கத்தின் ஆரம்பத்தில் ஈழவனால் இணைக்கப்பட்டதை) வாசிக்கவில்லையா?? நீங்கள் சுட்டிக்காட்டிய எவையும் அதில் இல்லையே??

"தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு" இப்படி ஒரு அறிக்கையை எங்கு நீங்கள் வாசித்தீர்கள். அதன் இணைப்பை தருவீர்களா??

http://www.theepori.com/newsfull.php?newsid=3512

இது யாழிலும் இணைக்கப்பட்டுள்ளது

துரn 22 2008இ 02:19 யுஆ சூ1

யுனஎயnஉநன ஆநஅடிநச

கருத்துக்கள உறவுகள்

9இ744

13-ழுஉவழடிநச 06

ருளுயு

3இ030

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு!

துரநெ 21இ2008

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவுமில்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமலிருக்கும் வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியேற வேண்டுமென விளம்பரப்படுத்துங்கள்.

இந்த விளம்பர அறிவிப்புகளுக்கு பின்பும் வெளியேறாமல் இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கையெடுங்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hவவி:ஃஃறறற.வாநநிழசi.உழஅஃநெறளகர

டட.pரி?நெறளனைஸ்ரீ3512

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு யார் சொன்னார்கள் கருணாநிதி காலத்தில் மட்டும் தான் சொத்து வாங்கியுள்ளார்கள் என்று. இந்தியாவில் இலஞ்ச விடயம் மிகவும் மோசமானது தான். அதற்காக இலஞ்சம் கொடுப்பது தவறல்ல, அதை வாங்குவது தான் தவறென்று புதுத்தத்துவம் பேசுகின்றீர்களா?? ஒரு விடயத்தை இலஞ்சம் கொடுத்துச் செய்யும் போதே சம்மந்தப்பட்டவருக்கு தெரிந்திருக்கும் என்றோ ஒரு நாள் இதுவிடயத்தில் பிரைச்சினை வருமென்று. இப்போது விதிமுறைகளை மீறிக்கட்டிய பல கட்டிடங்கள் கோர்ட் உத்தரவின் பெயரில் தமிழ்நாட்டில் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அப்போ நீதிபதி கட்டிட உரிமையாளர்கள் மிகவும் பணக்காரர்களாக முன்னேறி விட்டார்கள் என்ற பொறாமையிலா இப்படியான தீர்ப்பைக் கூறியுள்ளார். <_< சும்மா நகைச்சுவை பண்ணாதீங்க!!!!! :)

வசம்பு கனக்க கேள்விகளுக்கான விடையை காணவில்லை :D பரவாயில்லை வாசிப்பவர்கள் உண்மையை புரிந்துகொள்வார்கள் . நான் கருணாநிதி காலத்தில மட்டும் தான் சொத்து வாங்கினார்கள் என்று சொல்லவரவில்லை ஆனால் எல்லோருடைய காலத்திலையும் சொத்துவாங்கும் போது அரசு சும்மா பார்த்துக்கொண்டுஇருந்ததுதன

  • கருத்துக்கள உறவுகள்
வசம்பு கனக்க கேள்விகளுக்கான விடையை காணவில்லை <_< பரவாயில்லை வாசிப்பவர்கள் உண்மையை புரிந்துகொள்வார்கள் . நான் கருணாநிதி காலத்தில மட்டும் தான் சொத்து வாங்கினார்கள் என்று சொல்லவரவில்லை ஆனால் எல்லோருடைய காலத்திலையும் சொத்துவாங்கும் போது அரசு சும்மா பார்த்துக்கொண்டுஇருந்ததுதன

http://www.theepori.com/newsfull.php?newsid=3512

இது யாழிலும் இணைக்கப்பட்டுள்ளது

துரn 22 2008இ 02:19 யுஆ சூ1

யுனஎயnஉநன ஆநஅடிநச

கருத்துக்கள உறவுகள்

9இ744

13-ழுஉவழடிநச 06

ருளுயு

3இ030

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு!

துரநெ 21இ2008

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவுமில்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமலிருக்கும் வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியேற வேண்டுமென விளம்பரப்படுத்துங்கள்.

இந்த விளம்பர அறிவிப்புகளுக்கு பின்பும் வெளியேறாமல் இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கையெடுங்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hவவி:ஃஃறறற.வாநநிழசi.உழஅஃநெறளகர

டட.pரி?நெறளனைஸ்ரீ3512

நன்றி குகதாசன் உங்கள் இணைப்பிற்கு.

குறிப்பிட்ட விடயம் இந்த இணையத்தளத்தில் மட்டுமே வந்துள்ளது. அதிலிருந்தே உங்களுக்குத் தெரியவில்லையா இது அந்த இணையத்தளத்தின் விசமத் தனமான பிரச்சாரம் என்று?? தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்க்கும் போது எது உண்மை, எது பொய் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும் என நம்புகின்றேன்.

எனக்குத் தெரிந்த பலர் அங்கு சட்டரீதியாக குடியுரிமை பெற்று வாழுகின்றார்கள். அதேபோல் இன்னும்பலர் களவாக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று அதன் மூலம் தமக்கு தேவையானவற்றை செய்து வருகின்றார்கள். இதில் நீங்கள் சோனியா காந்தியின் நிலையென எதைக் குறிப்பிடுகின்றீர்கள். எதையோ தவறாகப் புரிந்து வைத்துள்ளீர்களென்று நினைக்கின்றேன். அவர் இன்னும் குடியுரிமை பெறவில்லையென்று நினைக்கின்றீர்களா?? அல்லது வேறு ஏதாவது??

சோனியாவுக்கு குடியுரிமை திருமணமாகி பல வருடங்களுக்கு பின்னரே கிடைத்தது. அது இந்தியர் ஒருவரை மணந்ததால். இந்திரா காலத்தில் இழுபட்டுக் கொண்டே போனது.எங்கட ஆக்கள் இங்கே எப்படி குடியுரிமை பெற்றுள்ளார்கள் என்று விளக்குவீர்களா? நானும் சட்டரீதியாக குடியுரிமை பெற அது உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா

இது தப்பண்ணா

சட்டத்தை மதிக்காமல் வாங்கியிருந்தால் அது பாயும்போது தலைவணங்கித்தானே ஆகவேண்டும்???

அப்படி இப்படியெல்லாம் ஆட்சி நடத்தும்படி அறிவுரைகூறுவது நாட்டுக்கு நல்லதல்ல....

இப்படியான எண்ணங்களுடன் தாண்டிக்குளம் சோதனைச்சாவடியில் வந்து துள்ளிக்குதித்தவர்களை நான் பலமுறை கண்டுள்ளேன்??

சட்டம் பாயும் போது தலை வணங்கித்தான் ஆகவேணும் ஆனால் எனது கேள்வி அந்த சட்டம் ஏன் இவ்வளவு காலமும் பாயவில்லை? ஏன் மற்றவர்கள் முதலமைச்சராக இருக்கும் போது பாயவில்லை? இந்த விவாதங்களோடு வேறு பிரச்சனைகளை கலக்காதீர்கள் குகதாசன்.

அப்போது வரவில்லை. இப்போது வந்திருக்கு சுப்பண்ணை.

சோனியாவுக்கு குடியுரிமை திருமணமாகி பல வருடங்களுக்கு பின்னரே கிடைத்தது. அது இந்தியர் ஒருவரை மணந்ததால். இந்திரா காலத்தில் இழுபட்டுக் கொண்டே போனது.எங்கட ஆக்கள் இங்கே எப்படி குடியுரிமை பெற்றுள்ளார்கள் என்று விளக்குவீர்களா? நானும் சட்டரீதியாக குடியுரிமை பெற அது உதவும்.

நான் நினைத்தது சரி நீங்கள் தவறாகவே சோனியா விடயத்தை புரிந்துள்ளீர்கள். சோனியா முதலில் இந்தியக் குடியுரிமை பெற விரும்பவில்லை. பின்பு இராஜீவ் இந்தியப் பிரதமரான பின்னால்த் தான் குடியுரிமை பெற விண்ணப்பித்து குடியுரிமையைப் பெற்றுக் கொண்டார். இவ்விடயத்தை பாரதீய ஜனதாக்கட்சி சோனியா முதன்முதலாக காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் நின்ற போது, அவர் குடியுரிமைக்கு எப்போது விண்ணப்பித்தார் என்ற ஆதாரத்தோடு பிரச்சாரம் செய்தது.

தமிழ் நாட்டிலிருக்கும் உங்களுக்கு சுவிசிலிருந்து நான் சொல்ல வேண்டியிருக்கின்றது. <_<

மேலும் சட்டப்படி எப்படி எங்கட ஆக்கள் பிரஜா உரிமை எடுத்தார்கள் என்ற விடயத்தை அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது அறிந்து உங்களுக்கு வழங்குகின்றேன்.

சட்டம் பாயும் போது தலை வணங்கித்தான் ஆகவேணும் ஆனால் எனது கேள்வி அந்த சட்டம் ஏன் இவ்வளவு காலமும் பாயவில்லை? ஏன் மற்றவர்கள் முதலமைச்சராக இருக்கும் போது பாயவில்லை? இந்த விவாதங்களோடு வேறு பிரச்சனைகளை கலக்காதீர்கள் குகதாசன்.

இரக்கற்பா பாடியதற்கே அறிக்கைப்போர் நடாத்திய ஜெயலலிதா, இவ்விடயத்தை வைத்தும் ஏதாவது செய்ய திட்டமிட்டிருக்கலாம். அதனை உளவுத்துறை மூலமறிந்து கருணாநிதி தான் முந்தியிருக்கலாம். ஆனால் இந்நடவடிக்கையை எந்தவிதத்திலும் தவறென்று கூறி எமது தவறுகளை நியாயப்படுத்த முடியாது.

தவறுகளை யார் செய்தாலும் அது தவறு தான்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரக்கற்பா பாடியதற்கே அறிக்கைப்போர் நடாத்திய ஜெயலலிதா, இவ்விடயத்தை வைத்தும் ஏதாவது செய்ய திட்டமிட்டிருக்கலாம். அதனை உளவுத்துறை மூமறிந்து கருணாநிதி தான் முந்தியிருக்கலாம். ஆனால் இந்நடவடிக்கையை எந்தவிதத்திலும் தவறென்று கூறி எமது தவறுகளை நியாயப்படுத்த முடியாது.

தவறுகளை யார் செய்தாலும் அது தவறு தான்.

இதைத்தான் நானும் கூறவருகிறேன் வசம்பு இப்ப விளங்கியதே உங்களுக்கு <_< . கருணாநிதிக்கு பதவியும் அரசியலும்தான் முக்கியம். ஈழத்தமிழர்களின் மேல் அளவற்ற அன்பு உள்ளதாக வேஷம் போடுகிறார்கள் என்னத்துக்கு இந்த வேஷம் ? தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ உணர்வுள்ள மக்களின் வாக்குகளை பெறத்தான் இந்த நாடகம். உங்களை பார்த்தால் கருணாநிதியின் தனிப்பட்ட செயலாளர் மாதிரி கதைக்கி்றீர்கள் . கருணாநிதி வாழ்க <_< இப்பொழுது சந்தோசம்தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஙரழவந யெஅநஸ்ரீ'ஏயளயஅpர' னயவநஸ்ரீ'துரட 2 2008இ 11:38 யுஆ' pழளவஸ்ரீ'424437'ஸ

:சழடடநலநள: ஜஸைஅற்புதமான சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறான சிந்தனைகள். ஒரு மணித்திலாலத்திற்குள்ளேயே எப்படியெல்லாம் மாறுபடுகின்றன.ஜஃஸை :ரளெரசந:

ஜஃஙரழவநஸ

நீங்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும்

சட்டத்தை மதிக்கவேண்டும் என்றுதான் சொன்னேனே தவிர கலைஞர் நல்லவர் என்று எந்தக்காலத்திலும் நம்பியவனல்ல நான்???

அதேபோல் கலைஞர் செய்தது சரியென்று எந்தச்சந்தரஇப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை

அதைவிட கலைஞரைப்பற்றி கனக்க எழுதமுடியும்

ஆனால் முக்கியமான இந்தநேரத்தில் அவர் தழிழ்நாட்டின் முக்கிய பதவியில் இருப்பதால்

அவர் எமக்குதேவை????? எனவே விமர்சிக்கவிரும்பவில்லை

மற்றும்படி நான் எந்தக்கட்சியையும் சேர்ந்தவனல்ல

எந்த நடிகனுக்கும் வால்பிடிக்கவனல்ல

எனவே கலைஞர் மீது தனிப்பட்ட கோபதாபம் எதுவும் கிடையாது???

இதைத்தான் நானும் கூறவருகிறேன் வசம்பு இப்ப விளங்கியதே உங்களுக்கு <_< . கருணாநிதிக்கு பதவியும் அரசியலும்தான் முக்கியம். ஈழத்தமிழர்களின் மேல் அளவற்ற அன்பு உள்ளதாக வேஷம் போடுகிறார்கள் என்னத்துக்கு இந்த வேஷம் ? தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ உணர்வுள்ள மக்களின் வாக்குகளை பெறத்தான் இந்த நாடகம். உங்களை பார்த்தால் கருணாநிதியின் தனிப்பட்ட செயலாளர் மாதிரி கதைக்கி்றீர்கள் . கருணாநிதி வாழ்க <_< இப்பொழுது சந்தோசம்தானே

தற்போதைய தமிழக அரசில் யார் இருந்தர்லும் இதைத்தான் செய்வார்கள். இங்கே கருணாநிதி அவர்கள் எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கையின் நியாயத்தையே நான் குறிப்பிட்டேன். அதை வைத்து எம்மவர் தவறுகளை நியாயப்படுத்த நினைக்கும் தவறையும் சுட்டிக்காட்டினேன்.

இவற்றை சுட்டிக் காட்டுவதால் நான் கருணாநிதியின் செயலர் ஆகிவிட முடியாது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் அவர் வீழ்க என்று தூற்றுவதாலோ அல்லது அவர் வாழ்கவென வாழ்த்துவதாலோ அவர் ஆட்சிக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதை தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்மானிப்பார்கள். எம்மவர் சிலரைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டாலும் எமக்கென்ன நாம் வாழ்ந்தால்ப் போதும் என்ற சுயநலத்துடனேயே எழுதுகின்றார்கள். இப்படி எழுதுபவர்களால் எப்படி மற்றவர்களை சுயநலவாதிகள் என்று சுட்டிக் காட்ட முடியும்.

நீங்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும்

சட்டத்தை மதிக்கவேண்டும் என்றுதான் சொன்னேனே தவிர கலைஞர் நல்லவர் என்று எந்தக்காலத்திலும் நம்பியவனல்ல நான்???

அதேபோல் கலைஞர் செய்தது சரியென்று எந்தச்சந்தரஇப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை

அதைவிட கலைஞரைப்பற்றி கனக்க எழுதமுடியும்

ஆனால் முக்கியமான இந்தநேரத்தில் அவர் தழிழ்நாட்டின் முக்கிய பதவியில் இருப்பதால்

அவர் எமக்குதேவை????? எனவே விமர்சிக்கவிரும்பவில்லை

மற்றும்படி நான் எந்தக்கட்சியையும் சேர்ந்தவனல்ல

எந்த நடிகனுக்கும் வால்பிடிக்கவனல்ல

எனவே கலைஞர் மீது தனிப்பட்ட கோபதாபம் எதுவும் கிடையாது???

நானும் இங்கே கலைஞருக்காக வாதிடவில்லையே அவர் எடுத்த நடவடிக்கையிலுள்ள நியாயத்தைத் தானே எழுதினேன். நீங்களும் தவறாக விளங்கிக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்வது?? கலைஞரில் தவறுகள் இல்லையென நான் எப்போதும் கூறியதில்லை. அங்கு அகதிகளாக இருந்த எம்மவரை இந்திய குடிமக்கள் போல் பல்கலைக்கழகத்திலும் படிக்க அனுமதித்தவர் கலைஞர் தான். இன்று இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் பலர், ஐரோப்பா வந்து நல்ல நிலையிலுள்ளார்கள். ஒருவரின் குறைகளை ஆராயும் போது, அவரின் நிறைகளையும் நாம் ஆராய வேண்டும். அதுபோல் அடுத்தவரின் குறைகளைச் சுட்டிக்காட்டும் போது, எமது குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குபமும் எமக்கிருக்க வேண்டும். ஒரு காலத்தில் அவர் எமக்கு பெரியளவில் ஆதரவு தந்ததையும் மறுக்க முடியுமா?? அதுபோல் அவரது மாற்றத்திற்கு நம்மவர் தவறுகளையும் மறைக்க முடியுமா??

தற்பேர்து கலைஞர் எடுத்த நடவடிக்கை சரியென்கின்றீர்களா?? அல்லது தவறென்கின்றீர்களா??

சுப்பண்ணா

"இது தப்பண்ணா

சட்டத்தை மதிக்காமல் வாங்கியிருந்தால் அது பாயும்போது தலைவணங்கித்தானே ஆகவேண்டும்???

அப்படி இப்படியெல்லாம் ஆட்சி நடத்தும்படி அறிவுரைகூறுவது நாட்டுக்கு நல்லதல்ல"....இப்படி எழுதிய நீங்கள் எந்த அர்த்தத்தில் எழுதியுள்ளீர்கள். சட்டத்தை மதிக்க வேண்டுமென்றால் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை எப்படித் தவறாகும். விளங்க வைப்பீர்களா??

"ஆனால் முக்கியமான இந்தநேரத்தில் அவர் தழிழ்நாட்டின் முக்கிய பதவியில் இருப்பதால்

அவர் எமக்குதேவை????? எனவே விமர்சிக்கவிரும்பவில்லை". இப்படி நீங்கள் எழுதியதில் சுயநலமில்லையா??

என் கருத்து

இன்றைய ஈழத்தமிழனின் நிலையில்

ஈழத்தமிழர் என்று குறிப்பிட்டு அறிவித்தது தவறு

அதுவும் முக்கிய மாநாட்டில் இறுக்கமாக அறிவித்தது

வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததற்கு சமானம்

சட்டத்தை மதிக்கவேண்டும் என்கிறேன்

அப்படி சட்டத்தை யாரும் திருடியிருந்தால் இங்கு யாரும் வக்காலத்து வாங்கவேண்டாம் என்பதே என்வேண்டுகோள்

முக்கியமாக சட்டத்தை திருடுகிறார்கள் என்றால் முதலமைச்சர் அவர்கள் தன்ஆட்களைத்திருத்தவேண்டுமா???

ஊரைத்திருத்தவேண்டுமா???

இதைவிடுத்து லஞ்சம் வாங்கி ஈழத்தமிழனுக்கு சொத்துவாங்கிக்கொடுத்தால் சுட்டுக்கொண்டுபோடுவேன் என அறிவிக்கலாமே???

மற்றது கலைஞர் அவர்களின் குடும்ப கைகள் சுத்தம் என்று வாதிடுவீர் என நினைக்காதததால் முடிக்கின்றேன................

கடைசிக்கேள்வி

எனது சுயநலம் சார்ந்து இல்லை

அது பொதுநலம் சார்ந்தது

அதிலும் ஈழத்தமிழனின் தலைவிதி அது..........

தமிழகத்தலைவர்கள் என்ன சொன்னாலும் ............செய்தாலும் ..............

அவர்களை அணைத்துத்தான் ஈழத்தமிழன் போகவேண்டும்

இந்த நிலையை அவன் மாற்றவேண்டும்.....

அதற்காக உழைப்போம்.....

நிச்சயம் மாறும்

நான் நினைத்தது சரி நீங்கள் தவறாகவே சோனியா விடயத்தை புரிந்துள்ளீர்கள். சோனியா முதலில் இந்தியக் குடியுரிமை பெற விரும்பவில்லை. பின்பு இராஜீவ் இந்தியப் பிரதமரான பின்னால்த் தான் குடியுரிமை பெற விண்ணப்பித்து குடியுரிமையைப் பெற்றுக் கொண்டார். இவ்விடயத்தை பாரதீய ஜனதாக்கட்சி சோனியா முதன்முதலாக காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் நின்ற போது, அவர் குடியுரிமைக்கு எப்போது விண்ணப்பித்தார் என்ற ஆதாரத்தோடு பிரச்சாரம் செய்தது.

தமிழ் நாட்டிலிருக்கும் உங்களுக்கு சுவிசிலிருந்து நான் சொல்ல வேண்டியிருக்கின்றது. <_<

மேலும் சட்டப்படி எப்படி எங்கட ஆக்கள் பிரஜா உரிமை எடுத்தார்கள் என்ற விடயத்தை அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது அறிந்து உங்களுக்கு வழங்குகின்றேன்.

இல்லை அண்ணா. இந்திரா அதை ஏறகவில்லை. ஏகப்பட்ட வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்ட தருணத்தில் தனது குடும்பதஇதில் ஒருவருக்கு அதை செய்ய இந்திரா அம்மையார் விரும்பவில்லை. அதை அவரது அரசியலுக்கு இழுக்காக்க விரும்பவில்லை. ராஜீவ் வந்ததும் அதை பெற்றுக் கொண்டார். இதுவே உண்மை. தமிழ்நாட்டில் இருப்பதால் அது நேரில் தெரிகிறது. அதை சொல்கிறேன் அண்ணா. எங்களில் சிலர் திருமணம் செய்துள்ளார்கள். அதனால் அது சாத்தியம். மற்றறப்படி........?மலையகத்தில் இருந்து வந்த இந்தியர்களில் எத்தனைபேருக்கு குடியுரிமை கிடைத்திருக்கு என்றும் கேட்டு சொல்லுங்கள். இலங்கையர் என வாய்திறந்து சொன்ன காசி அண்ணா : சந்திரகாசன் போன்றவர்களுக்கு இதுவரை எந்த உரிமையும் கிடையாது? தெரியுமா?

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய தமிழக அரசில் யார் இருந்தர்லும் இதைத்தான் செய்வார்கள். இங்கே கருணாநிதி அவர்கள் எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கையின் நியாயத்தையே நான் குறிப்பிட்டேன். அதை வைத்து எம்மவர் தவறுகளை நியாயப்படுத்த நினைக்கும் தவறையும் சுட்டிக்காட்டினேன்.

இவற்றை சுட்டிக் காட்டுவதால் நான் கருணாநிதியின் செயலர் ஆகிவிட முடியாது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் அவர் வீழ்க என்று தூற்றுவதாலோ அல்லது அவர் வாழ்கவென வாழ்த்துவதாலோ அவர் ஆட்சிக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதை தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்மானிப்பார்கள். எம்மவர் சிலரைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டாலும் எமக்கென்ன நாம் வாழ்ந்தால்ப் போதும் என்ற சுயநலத்துடனேயே எழுதுகின்றார்கள். இப்படி எழுதுபவர்களால் எப்படி மற்றவர்களை சுயநலவாதிகள் என்று சுட்டிக் காட்ட முடியும்.

ஐயா வசம்பு ஈழத்தமிழர்களின் மீது தமிழக அரசியலாளர்கள் காட்டும் ஆதரவு அவர்களது தேர்தல்களங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் . ஏதோ நம்மவர்கள் கருணாநிதியையோ அல்லது அவர்கள் உறவினர்களையோ கொலை செய்ததுமாதிரி துள்ளிக்குதிக்கி்றீர்கள் <_< சொத்துதானே வாங்கினார்கள் .இதனால் உங்களது சட்டம் ஒழுக்கு பாதிக்கப்பட்டுவிட்டதா? எல்லா சட்டங்களையும் நடைமுறைப்படுத்தினால்தான் இந்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதுபற்றி கதைப்பது பொருத்தமாக இருக்கும் . சட்டங்களை என்ன பருவகாலங்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்துகிறீர்களா? <_< இப்போ அவர்கள் சொத்து வாங்கியதால் கருணாநிதிக்கு என்ன நடந்தது? தலையில் இடி விழுந்துட்டுதா? <_< இதற்கு விளக்கம் தாங்கோ வசம்பு.

ஐயா வசம்பு ஈழத்தமிழர்களின் மீது தமிழக அரசியலாளர்கள் காட்டும் ஆதரவு அவர்களது தேர்தல்களங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் . ஏதோ நம்மவர்கள் கருணாநிதியையோ அல்லது அவர்கள் உறவினர்களையோ கொலை செய்ததுமாதிரி துள்ளிக்குதிக்கி்றீர்கள் <_< சொத்துதானே வாங்கினார்கள் .இதனால் உங்களது சட்டம் ஒழுக்கு பாதிக்கப்பட்டுவிட்டதா? எல்லா சட்டங்களையும் நடைமுறைப்படுத்தினால்தான் இந்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதுபற்றி கதைப்பது பொருத்தமாக இருக்கும் . சட்டங்களை என்ன பருவகாலங்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்துகிறீர்களா? :) இப்போ அவர்கள் சொத்து வாங்கியதால் கருணாநிதிக்கு என்ன நடந்தது? தலையில் இடி விழுந்துட்டுதா? :D இதற்கு விளக்கம் தாங்கோ வசம்பு.

வாதம் செய்பவர்களுடன் வாதம் செய்யலாம். உங்களைப் போன்ற விதண்டாவாதம் செய்பவர்களுடன் வாதம் செய்வதில் எந்த பயனுமில்லை. நான் போதிய விளக்கம் நிறையவே கொடுத்துள்ளேன். <_<

நீங்கள் சொல்வது போல் ஈழத்தமிழர்களின் மீது தமிழக அரசியலாளர்கள் காட்டும் ஆதரவு அவர்களது தேர்தல்களங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அங்கே வை.கோ அல்லது இராமதாஸ் அல்லது திருமாவளவன் தான் முதலமைச்சராக இருந்திருக்க வேண்டும். ஏன் முடியவில்லை.

மேலும் நான் ஒன்றும் துள்ளிக் குதிக்கவில்லை. நியாயத்தை தான் கூறினேன். ஆனால் நீங்கள் துடிப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் கள்ள உறுதி முடிச்சு நீங்கள் வாங்கிய சொத்து பறிபோகப் போகின்றது என்ற ஆதங்கம் தான் தெரிகின்றது.

:D ஏன் நீங்கள் கூட UAE இல் இருப்பதாக பதிந்துள்ளீர்கள். அங்கு நீங்கள் ஒரு சொத்தை வாங்குவதால் அந்த அரசாங்கத்திற்கு தலையில் இடியா விழப் போகின்றது. எனவே நீங்களும் ஒரு சொத்தை வாங்கி விடுங்களேன். <_<

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.