Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் - முழங்காவில் பகுதி சிறீலங்கா இராணுவத்தினரின் வசம்!

Featured Replies

மன்னார் மாவட்டத்தின் முழங்காவில் பகுதியினை சிறீலங்கா இராணுவத்தினர் இன்று மதியம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.முழங்காவில் பகுதி விடுதலைப் புலிகளின் முக்கிய இடம் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தச் செய்தி தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தச் செய்திகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-08-13.html

நிருபர்:அன்பு

-------------------------------------------------------------------------------------------

என்னங்க நடக்குது? விடுதலைப் புலிகல் என்ன செய்யுறாங்க? எல்லா இடங்களையும் விடுறாங்க? :wub:

அவர்கள் படம் போட்டு இருக்கிறார்கள் பிரகு புலிகள் வந்து என்ன சொல்லனும் என்று எதிர்பார்க்கிறிங்கள்( 93,94, ஆண்டு பகுதியில் நான் மல்லாவியில் யோகபுரம் மத்தி) என்ற இடத்தில் இருந்தேன் எனது உறவினர்கள் வவுனிக்குளத்திலும், முழங்காவிலிலும் இருக்கிறார்கள்) தற்ப்போதுசண்டை நடக்கும் பகுதிகளில் 2 வருடங்கள் இருந்தேன்......மல்லாவி பாடசாலைக்கு பின்னால் இருக்கும் வளநகரிலும் ஒரு மாமா இருக்கிறார். இந்த இடங்கள் எல்லாம் சையிக்கிளில் தான் திரிவோம்( ஒருமுறை சைக்கிளில் மல்லாவியில் இருந்து துனுக்காய் வழியாக உயிலம்குலம் என்ற ஒரு இடத்துக்கு போனோன் திரும் பி வரும் போது இருண்டு விட்டது ஒரு நடமாட்டமும் இல்லை உயிலம்குளத்தில் இருந்து துனுக்காய் வரை தனி காடு தார் ரோட்டு கூட இல்லை எனது இருண்ட வன்னி வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக போய் விட்டது....

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க நடக்குது? விடுதலைப் புலிகல் என்ன செய்யுறாங்க? எல்லா இடங்களையும் விடுறாங்க? :wub:

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை தலைவர் எடுத்திருந்ததை நாங்கள் பார்த்திருந்தோம். தலைவருக்கு தெரியும் என்ன செய்யவேணுமென்று. நீங்கள் உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள்.

என்னங்க நடக்குது? விடுதலைப் புலிகல் என்ன செய்யுறாங்க? எல்லா இடங்களையும் விடுறாங்க? :wub:

அப்பு ஆமிவாறது தெரியாமல் அவங்கள் பங்கருக்குள்ள படுத்திருக்கினம். போய் எழுப்பிப்போட்டு வாங்கோவன்.

Army troops captured Kalvilan village, 2km south-west of Thunukkai after two days of heavy fighting. Troops also captured the Mulankavil area in the Kilinochchi district.

dailymirror

fotos frm Defence.lk

69875165oz3.jpg

48108072su6.jpg

73968840ly8.jpg

50510656vo5.jpg

31399369hy3.jpg

65530834bt2.jpg

91832103rf4.jpg

77922785ow1.jpg

10mf3.jpg

11zf7.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.