Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மயமாகும் வடக்குக்கிழக்கு பல்கலைக்கழகங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் வெட்டுப்புள்ளியை அறிமுகம் செய்து தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறித்த சிங்களப் பேரினவாதிகள் இன்று அதே வெட்டுப்புள்ளியைப் பாவித்து சிங்கள மாணவர்களைக் கொண்டு தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்க முற்படுகின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி யாழ் பல்கலைக்கழகத்துக்கும் பெருவாரியான சிங்கள மாணவர்கள் அனைத்துப் பீடங்களுக்கும் தெரிவாகி இருப்பதும்.. பொருளாதார நெருக்கடியிலும் இராணுவ அச்சுறுத்தலின் கீழும் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு இதனால் இழக்கப்படுவதும் கண்கூடாகியுள்ள போதும்.. தமிழர்கள் மத்தியில் இருந்து இது தொடர்பில் எந்த ஆட்சேபனைகளும் கிளம்பாதது வியப்பளிப்பதாகவே இருக்கிறது..!

உதாரணத்துக்கு யாழ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான பீடத்துக்கு தெரிவாகியுள்ள புதிய மாணவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அதில் நீல நிறத்தில் அடையாளமிடப்பட்ட பெயர்கள் சிங்கள மாணவர்களினதை ஒத்தாக இருப்பதை அவதானிக்கலாம். இப்படி அனைத்துப் பீடங்களுக்குள்ளும் சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால் யாழ் மாவட்ட மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் உயர்வான நிலையிலேயே இருக்கின்றன..! ஏன் வெட்டுப்புள்ளையைக் குறைத்து யாழ் மாவட்ட மாணவர்களுக்கு அதிக உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்தாமல்.. சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்..??! இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நிர்வாகம் மெளனமாக இருப்பதும்... யாழ் பொதுமக்கள் பேசாமடந்தைகளாக இருப்பதும் ஏன்..??! :rolleyes::rolleyes:

UNIVERSITY OF JAFFNA SRI LANKA

UNIVERSITY ADMISSIONS ACADEMIC YEAR 2007/2008

LIST OF NEW STUDENTS

Course Bio Science

ID No

INDEX_NO

DISTNO

NAME

Bio Sc 01

6269737

10

SOMASUNDARAM L.

Bio Sc 02

6288162

10

KAJENTHIRANATHAN R.

Bio Sc 03

6305733

10

SIVANTHAN S.

Bio Sc 04

6268331

10

SIVAGNANASUNDARAMPILLAI D.

Bio Sc 05

6346162

10

THASAPUTHIRAN S.

Bio Sc 06

4104625

1

HETTIARACHCHI H.O.I.

Bio Sc 07

4051785

1

SUMANASEKARA N.S.

Bio Sc 08

4105206

1

MADUWANTHI W.S.

Bio Sc 09

5756600

5

ELLEPOLA D.R.G.W.B.

Bio Sc 10

5657920

5

MADDUMABANDARA M.M.

Bio Sc 11

4636198

7

SOORIYAARACHCHI A.D.A.W.

Bio Sc 12

4649923

7

PREMALAL K.K.T.M.

Bio Sc 13

4531477

3

KARAWITA C.M.

Bio Sc 14

4566726

3

VISWAJITH R.M.P.

Bio Sc 15

5297028

19

MUWANVELLA I.B.M.R.T.T.

Bio Sc 16

5220165

19

SENANAYAKA S.M.S.H.

Bio Sc 17

6300006

10

THAVENTHIRAN S.

Bio Sc 18

5129087

24

MADALAWALA M.A.N.C.

Bio Sc 19

5150337

24

AMARATHUNGA A.S.P.

Bio Sc 20

4337867

2

NADEESHA K.D.R.

Bio Sc 21

4296680

2

ABEWICKRAMA J.H.G.

Bio Sc 22

4300289

2

DE SILVA W.R.M.

Bio Sc 23

6269800

10

THIRUKESWARAN S.

Bio Sc 24

4786920

8

AMALIKA M.R.

Bio Sc 25

4756118

8

SAYAKKARA L.S.

Bio Sc 26

5602815

4

WIJESURIYA W.M.N.K.

Bio Sc 27

5605415

4

GUNARATNE K.R.M.

Bio Sc 28

6269796

10

SRIANANTHARAJAN S.

Bio Sc 29

6270263

10

SIVASINTHUJAH P.

Bio Sc 30

4973798

25

DHARMARATHNA S.L.C.A.

Bio Sc 31

4984064

25

JAYARATHNA W.M.S.

Bio Sc 32

6327290

10

VIJITHARAN M.

Bio Sc 33

6305598

10

THIRUVARANGAN S.

Bio Sc 34

5482232

20

KUMARASINGHE H.K.M.D.R.

Bio Sc 35

5477034

20

WIJEKOON W.M Y.L.

Bio Sc 36

6346820

10

SURENTHAR P.

Bio Sc 37

5423333

18

PERERA K.P.S.

Bio Sc 38

5394228

18

PIERIS W.C.D.

Bio Sc 39

6222897

14

AMIRTHALINGAM S.

Bio Sc 40

4906446

9

GAMAGE S.S.P.

Bio Sc 41

4868404

9

AJANI W.G.L.

Bio Sc 42

6268471

10

POORNIMA K.

Bio Sc 43

6105467

17

RASMI M.R.M.

Bio Sc 44

6311423

10

KRISHNASAMY K.

Bio Sc 45

6311610

10

NAGULESWARAN V.

Bio Sc 46

6270301

10

RATNARAJAH T.

Bio Sc 47

6259855

10

SATHYATHA S P.

Bio Sc 48

6333508

10

KULASINGAM K.

Bio Sc 49

6259790

10

SAJIEVAN T.

Bio Sc 50

6347916

10

KALAIVATHANEY A.

Bio Sc 51

6346278

10

VISHNUVARTHAN M.

Bio Sc 52

6348084

10

THAMILINI T.

Bio Sc 53

6348092

10

ANUSHA U.

Bio Sc 54

6264948

10

EMERSON F.L.

Bio Sc 55

6270166

10

GAYATHRI S.

Bio Sc 56

6307469

10

KULATHEEPAN T.

Bio Sc 57

5900131

22

PRIYANKARI H.M.T.

Bio Sc 58

6266533

10

CHARLINI B.C.

Bio Sc 59

5894573

22

KAPUWATTAGE B.P.

Bio Sc 60

6257755

10

THISANA S.

Bio Sc 61

6305571

10

JASINTHAN S.

Bio Sc 62

5575893

21

KUMARI G.M.I.A.

Bio Sc 63

6051332

17

WICKRAMARATHNE A.G.T.S.

Bio Sc 64

6058876

17

BANDA J.A.V.

Bio Sc 65

5558433

21

PERERA G.V.A.R.H.

Bio Sc 66

6036708

23

RATHNAYAKA R.M.S.S.

Bio Sc 67

6015778

23

LAKMALI M.N.

Bio Sc 68

5869730

6

ARACHCHI D.L.A.D.S.L.

Bio Sc 69

6222811

14

JANUKA R.

Bio Sc 70

5658110

6

SAKALASOORIYA S.M.C.M.K.

Bio Sc 71

6189288

15

ROBERT H.K.

Bio Sc 72

6192220

15

RILA M.S.M.

Bio Sc 73

6223230

14

ARULANANTHAM R.

Bio Sc 74

6186289

15

SITHIVINAYAGAR K.

Bio Sc 75

6231071

12

REVAL S.L.

Bio Sc 76

6214053

14

SENTHURAN T.

Bio Sc 77

6186386

15

SIVANESALINGAM R.

Bio Sc 78

6222960

14

MAHESWARAN M.

Bio Sc 79

6222889

14

SUWARNARAJAH S.

Bio Sc 80

6231047

12

THILIPKUMAR P.J.T.

Bio Sc 81

6227570

12

LAMBERT M.T.J.

Bio Sc 82

6228313

12

ANUCIYA S.

Bio Sc 83

6242740

13

JASOTHA R.

Bio Sc 84

6237347

13

RAMESH K.

Bio Sc 85

6241735

13

NITHILAN K.

Bio Sc 86

6238912

13

KIRITHARAN P.

Bio Sc 87

6237398

13

NISHANTHAPRIYA S.

http://www.jfn.ac.lk/news/Admission2008/index.html

யாழ்ப்பாணத்துக்கான Z வெட்டுப்புள்ளி விபரங்கள் கீழே..

http://www.ugc.ac.lk/admissions/cutoff/200...p?select=JAFFNA

Edited by nedukkalapoovan

இதே வெட்டுப்புள்ளியால் பாதிக்கப்பட்டுத்தான் நான் இங்கே புலத்தில் வேறு பல்கலைகளகத்தில் புரிந்தும் புரியாமல் படித்துக்கொண்டு இருக்கின்றேன்

நான் அறிந்தவரை பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் அதிகாரம் இல்லை. University Grants Commission அதை தீர்மானிக்கும். எனவே யாழ் பல்கலைக்கழகமும் ஒண்டும் செய்ய முடியாது. சிங்கள மாணவர்கள் அச்சம் காரணமாக யாழ் செல்லார். அவர்கள் Colombo, kelani, Jayapura இற்கு transfer எடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துணைவேந்தர் மாணவர் அனுமதி பற்றி எதுவும் செய்ய முடியாது. ஆனால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று காரணம் காட்டி மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவை மாற்றியமைக்கச் செய்யலாம். கடந்த காலத்தில் ஒரு துணைவேந்தர் யாழ் மருத்துவ பீடம் சிங்கள மயமாவதை இப்படிச் செய்து தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தார் என்று ஞாபகம். ஆனால் யோசித்துப் பாருங்கள் இதிலுள்ள சுத்துமாத்தை: யாழ் அல்லது கிழக்குப் பல்கலைக்குத் தெரிவாகும் மாணவர்கள் தங்கள் இரண்டாவது விண்ணப்பப் படிவத்தில் அப்பல்கலைக் கழகங்களை இரண்டாவது மூன்றாவது தெரிவாகவாவது குறித்திருப்பதால் தான் மானியங்கள் ஆணைக்குழு அவர்களை அவ்விடங்களுக்குத் தேர்வு செய்கிறது. நான் நினைக்கிறேன் "மெரிட்" எனப்படும் திறமை அடிப்படையிலான தெரிவைக் கடந்து இலகுவாக பேராதனை, ஜெயவர்தனபுரம் போன்ற பெரிய இடங்களுக்குள் பின்வாசல் வழியாக நுழைய சிங்கள மாணவர்கள் கைக்கொள்ளும் வழி தான் இது. தமிழர் எல்லாம் புலி என்றும் புலி என்றால் கொடுமையான சிங்கள எதிர்ப்பாளர் என்றும் நம்பும் சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலையில் உயிரியல் விஞ்ஞானம் படிக்க ஆசைப்படுவது கொஞ்சம் "ஓவரான" கல்வி ஆர்வமாத் தான் தெரியுது. அவர்களின் திட்டப் படியே யாழ் போவதாகப் போக்குக் காட்டும் சிங்கள மாணவர்கள் முதல் வருடத்திலேயெ பேராதனையில் வந்து சேர்வார்கள் இதைவிட வேறென்ன வேணும்? எழில் கொஞ்சும் பேராதனையில் "லவர்ஸ் லேன்" எனப்படும் "காதலர் பூங்கா" வில் சுத்தித் திரிய இப்படி ஒரு வழி இவர்களுக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் மற்றும் ஜஸ்ரின்.. அரசின் இந்த நகர்வை தமக்குச் சாதமாக்கி சிங்கள மாணவர்கள் தற்போதைய ஸ்திரமற்ற சூழல் வடக்குக் கிழக்கில் நிலவுவதைப் பயன்படுத்திக் கொண்டு தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றம் பெற்றுப் போகலாம்.

ஆனால் நீண்ட கால அடிப்படையில் நோக்கின்.. இந்த இடங்களை நிரப்ப வேண்டிய தமிழ் மாணவர்கள் தெரிவற்றவர்களாகி விடுகிறார்களே..! அதுமட்டுமன்றி பல்கலைக்கழகங்களை தேசிய மயமாக்குகிறோம் என்ற போர்வையில் சிங்கள மயமாக்கும் அரசு தமிழ் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் பல் மருத்துவம் விலங்கு மருத்துவம்.. மீன்பிடி போன்ற துறைகளில் பட்டம் பெறும் வாய்ப்பை மட்டுப்படுத்த அவர்களை இன்னும் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களைச் சார்ந்திருக்கத்தானே செய்கிறது.

இந்த தேசிய மயமாக்கம்.. தமிழ் மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்பைத்தான் குறைக்கிறதே தவிர.. சிங்கள மாணவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. பல்கலைக்கழக அனுமதிக்கான மொத்த இடங்களில் குறித்த பீடத்தில் மட்டும் ஏறக்குறைய 40 - 50% மாணவர்கள் சிங்களவர்களால் நிரப்பப்பட்டுள்ள நிலையில்.. அந்த தமிழ் மாணவர்களின் கதி..???! நிர்கதிதானே..!

அதுமட்டுமன்றி நெருக்கடி நிலையைக் காண்பித்து பிரபல்யமான பல்கலைக்கழகங்களுக்கு சிங்கள மாணவர்கள் நுழைவது என்பது ஒன்றும் சாதாரண விடயமல்ல. அவர்களுக்கு முதல் தெரிவாக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் வழங்கப்படும். அவற்றை நிரப்பி விட்டுத்தான் மேலதிகமானவர்களை.. அல்லது சரியான காரணங்களைக் காண்பிப்பவர்களை மட்டும் அரசு கொழும்பு.. பேராதனை போன்ற பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும்..!

எதுஎப்படியோ..நீண்ட கால நோக்கில் தமிழர்களின் உயர்கல்விக்கான வாய்ப்பே தட்டிப்பறிக்கப்படப் போகிறது என்பது நிதர்சனமாகிறது. அதுமட்டுமன்றி தேசிய மயமாக்கலின் கீழ் பல்கலைக்கழகங்கள் எங்கனும் சிங்கள அரசின் உளவாளிகள் ஊடுருவி.. தமிழ் மாணவர்களிடையே தமிழ் தேசிய எழுச்சிக்கான சந்தர்ப்பதை ஆரம்பத்திலேயே நசுக்கவும் போகின்றனர் என்பதும் இதனிடை நகர்த்துப்பட்டுக் கொண்டிருக்கிறது..! :(:rolleyes:

இதே நிலைதான் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்கும். ஏலவே கல்வியில் பிந்தங்கியுள்ள அந்த மாகாண தமிழ் மாணவர்கள்.. இந்த நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய நிலை எதிர்காலத்தில் தோன்றலாம்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்வது உண்மை தான். வீணாக சிங்கள மாணவர்களின் சூழ்ச்சிக்கு தமிழ் மாணவர்களின் இடம் விரயமாக்கப் படுகிறது. இந்தப் போக்கைச் சுட்டிக் காட்டும் உரிமை பாதிக்கப் படும் பல்கலைகளின் மூதவைகளுக்கு உண்டு என நினைக்கிறேன். ஆனால் மூதவையில் இருக்கிற எத்தனை பேர் இப்படி யோசிப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் பாதிக்கப் பட்ட மாணவர்கள் செய்யக் கூடிய ஒன்று இப்படிப் பட்ட வெற்றிடங்களுக்கு உரிமை கோருவது தான். பேராதனையில் உயிரியல் படிக்க எனக்குக் கிடைத்த இடம் நான் வேறொரு பீடத்திற்கு மாற்றம் பெற்ற பிறகு வெற்றிடமானது. சில மாதங்களின் பின்னர் ஒரு யாழ் பல்கலை உயிரியலுக்குத் தெரிவான மாணவர் என்னை அணுகி நான் இப்போது உயிரியல் பீடத்தில் இல்லை என ஆதாரமொன்று தனக்குத் தருமாறு கேட்டுக் கொண்டார். அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு மானியங்கள் ஆணைக்குழுவில் ஏதோ செய்து பேராதனையில் எனது இடத்தை அந்த மாணவனுக்கு வழங்கினார்கள். இது நடந்தது ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. இதே போன்ற நடவடிக்கைகள் இப்போதும் செல்லு படியாகுமா என எனக்குத் தெரியாது. வேடிக்கை என்னவெண்டால் வெற்றிடமான இடத்தை நிரப்ப அந்தப் பீடமோ அல்லது மானியங்கள் ஆணைக்குழுவோ உத்தியோக பூர்வமாக எதுவும் செய்யவில்லை. இப்போதும் செய்வார்கள் என நான் நம்பவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் நீங்கள் கூறிய நடைமுறை இப்போதும் இருக்கிறது. ஆனால் ஒரு மாணவன் குறித்த பீடத்தில் பதிவு செய்து குறிப்பிட்ட காலத்தை நிறைவு செய்துவிட்டால்.. புதிய மாணவர்களைக் கொண்டு அவனின் வெற்றிடத்தை நிரப்பமாட்டார்கள்.

ஏலவே இருவேறு பல்கலைகளில் படிக்கும் இருவர் தம்மை மன ஒருமிப்பு அடிப்படையில் இடமாற்றிக் கொள்ளலாமே தவிர.. புதிய மாணவர்களைக் கொண்டு படிப்பைத் தொடங்கி குறிப்பிட்ட காலம் படித்துவிட்டு அப்படிப்பை விட்டு அல்லது பீடத்தை விட்டு வெளியேறும் மாணவர்களால் உருவாகும் வெற்றிடங்களை நிரப்பமாட்டார்கள்.

இப்போ உதாரணத்துக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு படித்த 180க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் வேறிடங்களுக்கு போனாலும்.. அந்த 180 இடத்துக்கும் தெரிவாக வேண்டிய தமிழ் மாணவர்கள் அந்த வாய்ப்பை இழந்தவர்களாகவே இருப்பர்.

இதுதான் கிழக்கின் உதயத்தின் பயன்...! இதுதான் கிழக்கில் மக்களுக்கு கல்வி உரிமை ஈட்டிக் கொடுத்ததன் பயனாக இருக்கப் போகிறது.. கருணா போன்ற துரோகிகளால்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.