Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

P

paris18xl.jpgparis25xg.jpg

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

வணக்கம் பிள்ளையள் சாய்ந்த கோபுரப்பக்கம் போனனான் படங்களை பாருங்கோ

img02923mc.jpg

img02964pl.jpg

img02972ry.jpg

img02988rb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ஒருபுறம் உடல் வேதனையின் விளிம்பிலும் மறுபுறம் சாந்தமே உருவான முகத்தையும் நான் காண்கிறேன்.

dsc002406ls3ix.jpg

படங்கள்: அஜீவன்.

பட இணைப்பு: திருமதி தியாகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படம் இற்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. வீட்டிலே கொஞ்சம் கொஞ்சமாக காசு திருடி.. வாங்கிய konica film roll.அந்த நேரத்தில் 85 ரூபாய் என நினைக்கிறேன். அதை அப்பரின் cameraவில் போட்டு எடுத்த படம் இது....

save01237kd.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணி படம் நன்றா தான் இருக்கு .. ம்ம் மொன்றியல் எல்லாம் சுத்துறியள் போல.. நல்ல நல்ல படம் எல்லாம் எடுத்திருக்கிறீர்கள்.

வணக்கமப்பு . நலமா...? படம் எல்லாம் சூப்பர்.. உந்த சாஞ்ச கோபுரத்தை நிமித்திப்போட்டு வந்திருக்கலாமேயப்பு... :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த சாஞ்ச கோபுரத்தை நிமித்திப்போட்டு வந்திருக்கலாமேயப்பு...

_________________

வணக்கமப்பு ம் ம்.. அவரே சாய்ஞ்சு கொண்டு நிண்டிருப்பார் இதில கோபுரத்தை நிமித்திறதா..??

வணக்கமப்பு ம் ம்.. அவரே சாய்ஞ்சு கொண்டு நிண்டிருப்பார் இதில கோபுரத்தை நிமித்திறதா..??

படங்கள் சிரிக்க வைத்ததா?

நீங்கள் சிரிக்க வைக்கிறீர்களா?

இடையிடையே இப்படியான குசும்புகள் இலவச இனிப்பு :lol:

save01237kd1px.jpg

உறக்கத்தின் விழிப்புக்காக

தோணிகள் தவம் செய்கிறதா?

பல வருடங்களுக்கு முன் எடுத்தாலும்

மிக அருமையாக கலை நயத்தோடு படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சாய்ந்த கோபுரத்தைப் பிடிக்கிறத்திற்கு...கையை உயர்த்திக் கொண்டு நிக்கிறது தெரியலைப் போல தம்பிக்கும் அக்காவிற்கும்....:wink:

dsc002406ls3ix.jpg

இதில் ஒருபுறம் உடல் வேதனையின் விளிம்பிலும்

மறுபுறம் சாந்தமே உருவான முகத்தையும் நான் காண்கிறேன்.

படங்கள்: அஜீவன்.

பட இணைப்பு: திருமதி தியாகம்

இதைச் செதுக்கிய கலைஞனுக்கு

இவ் வாழ்த்துகள் கேட்குமா தெரியாது.

காற்றில் விழுந்த பின் வெட்டிய மரத்தை

கலைச் சிற்பமாக்கி இருந்தது பலரைக் கவர்ந்தது.

அதனால்தானோ என்னவோ Swiss அரசும் அதை அகற்றாமல் விட்டு விட்டது.

அப்பு சாய்ந்த கோபுரத்தைப் பிடிக்கிறத்திற்கு...கையை உயர்த்திக் கொண்டு நிக்கிறது தெரியலைப் போல தம்பிக்கும் அக்காவிற்கும்....:wink:

ம................................பு :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான படங்கள் நன்றி

dsc007973wg.jpg

photo: ajeevan

டெனிம் உடுத்த மாடு

பிராக் (செக் குடியரசு)

AJaavan அண்ணா இது செக் குடி அரசு எண்று போட்டிருந்தீர்கள்.. சுவிஸ் அரசும் குடிமகன் ஒருவரை மரியாதை செய்ய பசுமாடு ஒண்றைத் தானமாய் வழங்குவார்களாம். உண்மையா அப்படியானால் எதாவது சிறப்புக்காரணம் இருக்கிறதா?...

வணக்கம் பிள்ளையள் சாய்ந்த கோபுரப்பக்கம் போனனான் படங்களை பாருங்கோ

img02923mc.jpg

அப்பூ இந்த சாய்சகோபுரம் ஜப்பானில இல்ல சீனாவிலோ இருந்தா என்ன பேர் வைச்சிருப்பினம் தெரியுமா?....

AJaavan அண்ணா இது செக் குடி அரசு எண்று போட்டிருந்தீர்கள்.. சுவிஸ்

dsc007932jm.jpg

சுவிசில் தெரியவில்லை.

கேட்டுச் சொல்கிறேன்...............

செக்கில் ஒருவரை மரியாதை செய்ய ஒரு பசுவை நன்கொடையாக வழங்குவார்களாம்.

செக்கில், ஒரு பசு அவ்வளவு பெறுமதி வாய்ந்த சொத்தாம்.

எனவே பசு மாடுகளின் உருவச்சிலைகளை

முழு நகரிலும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் காணலாம்.

ஒரு பசு

கன்று போடும்

பால் தரும்

அது ஒருவரது வளத்தை மேன்மையாக்கும்.

இங்கு உள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராச்சி கூட நடக்கிறது.

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன இணைத்தவர்களுக்கு நன்றி

செக் குடியரசின் பிராக்கை ஒரு முறை வலம் வரலாமா?

dsc007929kh.jpg

dsc007117ie.jpg

dsc007146qx.jpg

dsc007418rx.jpg

dsc007667dk.jpg

dsc007754gb.jpg

dsc008054ls.jpg

dsc008070fr.jpg

dsc008087rf.jpg

dsc008503of.jpg

dsc008183mc.jpg

dsc008618jf.jpg

dsc009341mu.jpg

dsc009389jf.jpg

dsc009457vy.jpg

photos: ajeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் பிரமாண்டமாய் உள்ளன அஜீவன் அண்ணா என்ன இங்க இணைத்திட்டியள்.

நிலத்தில் தவழும் செக்குடியரசின் குடிமகனையும் படம் பிடித்திருக்கிறியள்.

அஜீவன் அண்ணா

படங்களுக்கு நன்றி. தவறுதலாக வரவேற்பு பகுதியில் இணைத்துவிட்டீர்கள் என நினைக்கின்றேன். அவற்றை இந்த தலைப்பில் மாற்றி இணைத்துள்ளேன்.

அஜீவன் அண்ணா

படங்களுக்கு நன்றி. தவறுதலாக வரவேற்பு பகுதியில் இணைத்துவிட்டீர்கள் என நினைக்கின்றேன். அவற்றை இந்த தலைப்பில் மாற்றி இணைத்துள்ளேன்.

தவறைத் திருத்தியதற்கு நன்றிகள்.

வயசானதால் ............................ :lol:

என்ன இப்படி சொல்றீங்க உங்களுக்கு வயசாச்சா?

படங்கள் பிரமாண்டமாய் உள்ளன அஜீவன் அண்ணா என்ன இங்க இணைத்திட்டியள்.

நிலத்தில் தவழும் செக்குடியரசின் குடிமகனையும் படம் பிடித்திருக்கிறியள்.

இவை..................

காணக் கிடைத்த இடத்தில் விழக்கூடாது.

கடவுளை வணங்குவதாக நினைத்து

நானும் விழ.......கும்பிட நினைத்தேன்.................................

அழைத்துப் போனவர் தடுத்து விட்டார்.

இல்லாவிட்டால் நானும் ஏதாவது

உழைப்புக்கு தேடியிருப்பேன்....................... :lol:

என்ன இப்படி சொல்றீங்க உங்களுக்கு வயசாச்சா?

ajeevanmaruvedam4lu.jpg

வயசாச்சா? :oops:

அப்பூ இந்த சாய்சகோபுரம் ஜப்பானில இல்ல சீனாவிலோ இருந்தா என்ன பேர் வைச்சிருப்பினம் தெரியுமா?....

இம்சையடா சாமி பேசாம இத்தாலி போகாமல் இருந்திருக்கலாம்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லட்டுமா தல.. திங்க் தங்க் சொங்க்.. சரியா?? :roll: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.