Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

எதுக்கு சும்மா சும்மா எல்லாம் எஸ்கேப் ஆஆஆ? :wink: :wink:

நேரமாகிவிட்டது கடைசி வகுப்புகள். பின்பு சந்திக்கலாம்

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

எழுதப்பட்டது: வெள்ளி வைகாசி 20, 2005 11:52 am Post subject:

படத்தில ஆறு எந்த பக்கம் ஓடுது........................

ஆறு வலப்பக்கத்தில இருந்து இடப்பக்கத்துக்கு ஓடுது.

  • தொடங்கியவர்

ஆறு வலப்பக்கத்தில இருந்து இடப்பக்கத்துக்கு ஓடுது.

இல்லை மாறி.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில ஆறு எந்த பக்கம் ஓடுது........................

ஆறு குளத்தை நோக்கிதானே போகும்.... :P :P :P :wink: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மழலை என்ன கவிதை மழையில அடிக்கடி நனைக்கிறீர்கள் வருத்தம் வரப்போகுது கவனம்...

என்ன வருத்தம் என்று தெரியும் தானே பாத்து

வணக்கம் சோபனாக்கா.....வருத்தம் வராத மாதிரி Shield வைச்சிருக்கிறம்..... :P

இருதடவை கவிதை போட்டதற்காகவா இந்த சிரிப்பு?

நீங்க அப்படியா செய்றனிங்க நிலவே? :wink: :wink: :P

மழலை கவிதை...........காதல் காதலன் காதலன் எண்டு வராம கவிதை எழுத மாட்டீங்களோ?

அது என்ன குளம் இப்படி காதல் காதலன் காதலி எல்லாத்தையும் காதல் பண்ணாம இருக்கிங்க? காதல் என்றால் ஏன் கடல் மாதிரி சே குளம் மாதிரி அடங்கிறிங்க ஆஆஆஆ... :P :P :P :wink: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலனுக்காகத்தானே எழுதுறா. அப்போ எப்படி அச்சொல் வராமல் இருக்குமாம்?

அடப்பாவி வெண்ணிலா...அப்படி நான் எழுதலை.... :wink: :wink: :wink:

அப்ப சரி உந்த வருத்தத்துக்கு மருந்தில்லை................

வருத்தம்? மருந்து? சரி வைத்தியருக்கு இது என்ன தெரியும்.... :twisted: :twisted: :lol::lol: :P

மருந்து இளவரசன்

வைத்தியர் மன்னன் .

ஆகா ஆகா இல்லாத வருத்ததிற்கு மருந்து வைத்தியம் எல்லாம் நடக்குதே.... :lol::lol::lol: :P

அப்ப தாங்கள் இருவரும் ஆலோசகர்களோ?

அப்ப மந்திரி வேலை காலி மந்திரிக்கு....புதுசா 2 மந்திரிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்.... :P :P :P

இது எப்படி இருக்கு?

http://img147.echo.cx/my.php?image=elef8cq.png

  • தொடங்கியவர்

elef8cq1fj.png

நல்லாயிருக்கு...........அதில உள்ள Hotlink for forums பிரதியெடுத்து போடவும் சரியாக வரும்

சரியா வருகிறதே..................

ஈஸ்வருடைய படம்

அப்படி ஒன்று வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. நீங்களே தேடிப் பாருங்கள்

அப்ப மந்திரி வேலை காலி மந்திரிக்கு....புதுசா 2 மந்திரிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்.... :P :P :P

நான் மந்திரி வேலைக்கு வரலை

நன்றி குளம். படத்தை பிரதி எடுத்துப் போட்டதுக்கு.

என்ன குளம் அண்ணா இது கூட தெரியாதா??

ஆறு ஓடுற பக்கம் தான் ஓடுது..

நீங்க எடுத்த படம் தானே சந்தேகம் என்றால் ஓடிப்போய் பாத்திட்டுவாங்கோ (தனிய ஓடுங்கோ)

:lol::lol::lol:

¯Ð Äñ¼ý

14768339428eacad475a3.jpg

234331177428ead11056f9.jpg

116958795428ead2c31615.jpg

326020750428ead39d9d63.jpg

¿øÄ¡Â¢Õì̧¾ À¢ûÇÂû?

நான் மந்திரி வேலைக்கு வரலை

நானும் உந்த அரச குடும்பத்திற்குள் வரவில்லை. அதோடை மாமாவின் பதவிக்கு வேட்டு வைக்கவும் மாட்டேன் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கு பெரியப்பு...

அப்ப மந்திரி வேலை காலி மந்திரிக்கு....புதுசா 2 மந்திரிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்....

என்னா.. லொள்ளா... அரச பதவி போனாலும் மந்திரி மந்திரி தான் :evil: :lol:

நான் மந்திரி வேலைக்கு வரலை

வேறு அரச சபையில் தான் கேட்க வேண்டும், மந்திரி பதவி வேணும் என்றால் ஆனாலும் இந்த அரச குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற ஆசையா... அப்படியே இளவரசர் இடம் தான் காலியா இருக்கு.. :wink: :lol:

பெரியப்புவின்ரை லண்டன் படங்கள் நன்றாயிருக்கின்றன. குறிப்பாக முதலாவது படம்.

பெரியப்புவின்ரை லண்டன் படங்கள் நன்றாயிருக்கின்றன. குறிப்பாக முதலாவது படம்.

Äñ¼ý Bond street ìÌ ¸¢ð¼, §À¡É ÒÐÅÕºòÐìÌ §ÅÊ쨸 À¡ì¸ô§À¡É §À¡Ð ±ÎòÐ..

¿ýÈ¢ ¦º¡ýÉÅÂÙìÌ ¿ýÈ£í§¸¡.

1357044452428fead55d533.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையாக இருக்கின்றது பெரியப்பு :)

ஏதோ என்னால இயண்டது.

bilde50192it.jpg

bilde50131pe.jpg

முதலாவது படம் நன்றாக இருக்கின்றது. இரண்டாவது படம் இன்னும் தெளிவு கூடுதலாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்க்கும்.

  • தொடங்கியவர்

பெரியப்பு படங்கள் அருமை. ஈஸ்வர் முதல் படம் நல்லாயிருக்கு.

இரண்டாவது தெளிவு கொஞ்சம் காணாது.

நன்றி கருத்துக்கு. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். அதுவும் படம் பெரிதாக வர தெளிவின்மை கூடத் தெரியுது.

1421780594429144e1b537f.jpg

at London Southbank

நீங்கள் கமராவை வைத்து கொண்டுதான் லண்டன் முழுக்க சுத்துகிறீர்கள் போல இருக்கின்றது. படம் நன்றாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Ice_01.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.