Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவைகள் உண்மையா? நம்பவே முடியல!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு,

அப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் புலிகள் தோற்பதை மக்கள் விருப்புடன் கொண்டாடுகிறார்கள் என்றா?

அதை நேராகவே சொல்ல வேண்டியதுதானே? எதற்கு இந்த தேவையற்ற விதண்டாவாதங்களெல்லாம்?

  • Replies 61
  • Views 8k
  • Created
  • Last Reply

இதே போல் ஒரு வாரத்துக்கு முன் 2 காணெளிகள் யாழில் ஓட்டப்பட்டது.மக்கள் தங்கள் நிலைகளை பற்றி சொன்னார்கள்.அதற்கு எவருமே பதில் கொடுக்கவில்லை.ஆனால் கொலை 5 லட்சம் மக்கள் வாழும் பகுதியில் 50 பேருக்கும் குறைவானவர்கள் பங்கு பற்றியதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் யாழ்கள நடுநிலை கருத்தாளர்கள்.

உங்கள் கருத்துப்படி பார்த்தால் பலபேர் உப்படி வாயை மூடி துணியால் கட்டியிருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மட்டும் தானே கட்டியிருக்கின்றார். அவர் வெடியின் புகை மணம்் ஒத்துக் கொள்ளாமலும் கட்டியிருக்கலாமல்லவா??

நிச்சயமாக வெடியின் புகை மணம் தாங்காமல் தான் துணியினால் முகத்தை கட்டியுள்ளார்.

இதே போல் ஒரு வாரத்துக்கு முன் 2 காணெளிகள் யாழில் ஓட்டப்பட்டது.மக்கள் தங்கள் நிலைகளை பற்றி சொன்னார்கள்.அதற்கு எவருமே பதில் கொடுக்கவில்லை.ஆனால் கொலை 5 லட்சம் மக்கள் வாழும் பகுதியில் 50 பேருக்கும் குறைவானவர்கள் பங்கு பற்றியதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் யாழ்கள நடுநிலை கருத்தாளர்கள்.

எம் அனைவருக்கும் தெரிந்த உண்மைகளை அந்த மக்கள் தங்கள் வாயால் சொன்னார்கள்!

அதை அங்கே எதிர்க்க வேண்டிய தேவை யாருக்கும் இருக்கவில்லை!

அந்த ஒளிப்படங்களை இணைத்தவருக்கு யாரும் புலிமுத்திரை குத்தவில்லை!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் வெடியின் புகை மணம்் ஒத்துக் கொள்ளாமலும் கட்டியிருக்கலாமல்லவா??

21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. :rolleyes:

Edited by காட்டாறு

வெடியின் புகை மணம்் ஒத்துக் கொள்ளாமலும் கட்டியிருக்கலாமல்லவா??

பல கோணங்களிலும் இருந்து அராய்ந்து இந்த எடுகோளுக்கு வந்திருக்கிறார். எத்தினை ஆயிரம் வெடி கொழுத்தினவை ?? இதையும் கருத்தில் எடுத்தீர்களா??

50 பேருக்கும் குறைவாக தான் இருக்கிறார்கள் , 13 ஆண்டு காலம் அடக்கி ஆண்டு இத்தனை பேர் தான் வந்தார்கள் எண்டது சிந்திக்க வேண்டியது.

சிங்களவர்கள் தான் வெற்றிய அதிகம் வெடி கொழுத்தி கொண்டாடுவார்கள்

மற்றும்படி நீங்கள் சொல்லும் இருபக்கச் செய்திகளையும் அலசி ஆரய வேணும் என்பதையெல்லாம் நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

எப்படி அலசி ஆராய்வது? உங்கள் வீட்டு துவையல் இயந்திரத்தில் போட்டா?

அழுக்குத்துணிகளை வேண்டுமானால் அங்கே போடுங்கள், செய்திகளை இங்கே (யாழில்) போடுங்கள்!

அதை எங்கள் ஆய்வாளர் செல்வங்கள் வெளுத்து, காயவைத்து, பொத்தான் வேறு துணி வேறாகத்தருவார்கள்!

Edited by சாணக்கியன்

என்னையா சொல்ல வருகிறீர்கள்? இது யாழ் நிலவரமா? படம் நல்லா ஓடுது.

என்னையா சொல்ல வருகிறீர்கள்? இது யாழ் நிலவரமா? படம் நல்லா ஓடுது.

வாசல்கள் அடைக்கப்பட்ட யாழ் குடாநாட்டிலிருந்து .....மின்னலாய் பதிவு செய்திருக்கின்றது தொலைக்காட்சி ஊடகமொன்று... அங்குள்ள மக்களின் இன்றைய நிலைதான் என்ன?

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் புதிய முயற்சி இது.......... எந்தவொரு ஊடகமோ புகமுடியாத குடாநாட்டில் துணிவுடன் இறங்கி மக்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்திய ஊடகத்தினருக்கு எமது பாராட்டுக்கள்.

http://www.tamilskynews.com/index.php?opti...9&Itemid=57

வாசல்கள் அடைக்கப்பட்ட யாழ் குடாநாட்டிலிருந்து .....மின்னலாய் பதிவு செய்திருக்கின்றது தொலைக்காட்சி ஊடகமொன்று... அங்குள்ள மக்களின் இன்றைய நிலைதான் என்ன?

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் புதிய முயற்சி இது.......... எந்தவொரு ஊடகமோ புகமுடியாத குடாநாட்டில் துணிவுடன் இறங்கி மக்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்திய ஊடகத்தினருக்கு எமது பாராட்டுக்கள்.

http://www.tamilskynews.com/index.php?opti...9&Itemid=57

இருக்காதா பின்ன ? எல்லாரையும் வெளியேத்திப் போட்டு இவங்க படமோட்டுறாங்க.

வசம்பு,

அப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் புலிகள் தோற்பதை மக்கள் விருப்புடன் கொண்டாடுகிறார்கள் என்றா?

அதை நேராகவே சொல்ல வேண்டியதுதானே? எதற்கு இந்த தேவையற்ற விதண்டாவாதங்களெல்லாம்?

ஒரு பகுதி மக்கள் கொண்டாடுகின்றார்கள் என்பதால் அது இல்லை என்று அதை மூடி மறைக்கச் சொல்கின்்றீர்களா?? உந்தக் கொண்டாட்டங்களிலோ கொடி பிடிப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதுபோல் ஒரு செய்தியின் உண்மைத் தன்மை என்னவென அறியாமல் ஒரு பக்கச் செய்திகளை மட்டும் வைத்து முடிவெடுப்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. அங்கே அதட்டித் தான் இந்த ஊர்வலம் நடந்தது என்றால் ஏன் யாழ் ஊடகங்களில் அச்செய்தி வரவில்லை. ஊர்வலத்தில் பங்குபற்றிய யாருக்காவது முகத்தில் அச்சம் தெரிகின்றதா??

நேற்று Thatstamil இல் மாங்குளம் பிடிபடவில்லை இராணுவம் பொய் சொல்லுகின்றது மற்றும் முகமாலைத் தாக்குதலில் 200 இராணுவத்தினர் பலி என்று செய்தி வந்ததும் எத்தனை பேர் நம்பித் துள்ளினீர்கள். ஒருவராவது செய்தி சரியானதா என Tamilnet இணையத்தையாவது பார்த்து உறுதிப்படுத்தினீர்களா?? தவறுகளை சுட்டிக் காட்டும் போதெல்லாம் உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வருகின்றது.

சிலர் இங்கே ஊர்வலத்தில் 50 பேர்களுக்குள் தான் வருகின்றார்கள் என்று படத்தைப் பார்த்த பின்னும் கருத்தெழுதுகின்றார்கள் என்றால் ஒன்று அவர்களுக்கு 50இற்கு மேல் எண்ணத் தெரியவில்லை அல்லது அவர்களுக்கு கண்களில் ஏதோ கோளாறு. வெடிப் புகைக்காகத் தான் மூக்கையும் வாயையும் மூடிக் கட்டியிருக்கின்றார்கள் என்பதை நான் கண்டு பிடித்ததாகவும், 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றவர்களுக்கும் நன்றிகள். :D ஏதாவது விருது வழங்குவீர்களா??. :rolleyes:

வானம்பாடி இணைத்த 3வது படத்திலும் முன்வரிசையி வரும் பலர் முகமூடிகளுடன் வருகிறார்கள். அப்படத்தில் வெடி கொளுத்தப்படுவது காணப்படவில்லை. முகத்தைக் காட்ட விரும்பாமல் தான் அவர்கள் வருவது போல இருக்கிறது.

நீங்கள் குறிப்பிடும் 3 வது படத்திலும் இருவர் தான் வாயையும் மூக்கையும் மூடிக் கட்டியிருக்கின்றார்கள். ஆனால் அருகில் நிற்பவர் அப்படிச் செய்யவில்லையே? அவரர்கள் நிச்சயமாக வெடியைக் கொழுத்திப் போட்டு விட்டுத் தான் நிற்கின்றார்கள்(அவர்களளின் கைகளைப் பாருங்கள்). ஆனால் எடுக்கப்பட்ட படம் அவர்களின் கால் வரையுமே எடுக்கப்பட்டுள்ளதால் முழுவதும் தெரியவில்லை. 4வது படத்தில் எல்லோரையும் அருகில் வைத்து எடுத்திருக்கின்றார்கள். அவர்கள் ஏன் முகத்தை மறைக்கவில்லை. உங்கள் கற்பனைக் குதிரைகளை நன்றாகத் தான் ஓட்டுகின்றீர்கள் :D

Edited by Vasampu

vanni20081121001dj4.jpgvanni20081121002gm9.jpg

vanni20081121003il3.jpgvanni20081121004hj8.jpg

வன்னிக்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருட்களை தடுத்து மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பேரணிகள் இன்று வன்னியில் நடைபெற்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.