Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமைதி பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமைதி பேரணி

A rally in front of the Indian Embassy in Washington, DC will take place on Friday January 23rd at 12:00pm. The goals are:

1) Affirm that Eelam Tamils are natural allies and Friends of India

2) Demand that all military aid from India to Sri Lanka to be halted

3) Call the Indian government to recognize Eelam Tamils right to self-determination and ask for humanitarian intervention to effect a ceasefire and mediate peace talks.

Details would follow. Please organize your local groups to take part in the event in great numbers. Possibility of doing a parallel rally in front of the State department is also being looked into. Concerned activists can make use of the opportunity to meet and brainstorm after the rally.

Tamil Americans and Friends

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் மாபெரும் கண்டனப் பேரணி

[திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 01:59 பி.ப ஈழம்] [ப.தயாளினி]

அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழீழத்தின் வன்னிப் பகுதி மீது தற்போது சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வரும் பாரிய படையெடுப்பின் ஊக்க சக்தியாக இந்தியா இருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) முற்பகல் 11:00 மணிக்கு பேரணி நடைபெறவுள்ளது.

மிகவும் முக்கியமான இன்றைய காலத்தின் தேவை கருதி போதிய முன்னறிவுப்பு வழங்க அவகாசம் ஏதும் இல்லாததால் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தப்படும் இப்பேரணியில் அமெரிக்கத் தமிழர்கள் அனைவரையும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தற்போது நிகழும் தமிழின படுகொலைப் போரை உடனடியாக நிறுத்தும் படியும் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் அனைத்து விதமான போர் தொடர்பான உதவிகளையும் புலிகள் இயக்கம் தொடர்பான உளவுத் தகவல்களையும் உடனடியாக நிறுத்தும்படியும் இந்தியாவைக் கோருவதுடன்-

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவில் இருக்கும் தடையை உடனடியாக நீக்கும் படியும் இப்பேரணியின் போது அமெரிக்கத் தமிழர்கள் இந்தியாவைக் கோருவர் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் முடிவில் மேற்கூறப்பட்ட கோரிக்கைகளுடன், தமிழீழம் எப்போதும் இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் என்ற வாதத்தையும் வலியுறுத்தும் மனுவொன்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவரிடமும் அவர் ஊடாக இந்தியப் பிரதமர் மற்றும் சோனியா காந்தி அம்மையாரிடமும் கையளிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

http://www.puthinam.com/full.php?2b2RrQe0d...d43dQQ2b034Kq3e

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று 12 மணியளவில் வாசிங்டன் இந்திய தூதரகத்தின் முன்னாலுள்ள பூங்காவில் ஏறத்தாள 300 பேர்களுடன் தொடங்கிய ஆர்ப்பாட்டம் 230 மணி வரை நடைபெற்றது.பூங்காவில் ஒரு காந்தி சிலை இருந்தது.காந்தியைப் போலவே பலர் உடை உடுத்திருந்தனர்.வழமையை விட தமிழ்நாட்டு ஆதரவாளர்கள் நிறையவே வந்து மிகவும் உற்சாகத்துடன் பங்கு கொண்டனர்.

அங்கிருந்து கில்லாரி கிணிங்டரின் அலுவலகத்தின் முன்னால் 3மணியிலிருந்து 430 மணிவரை சிறிய கூட்டமாய் இருந்த போதும் வானைப் பிழக்க மிகவும் ஆக்ரோசமாக சுலோகங்களை கத்தினோம்.கில்லாரி பதவியேற்ற பின் நடந்த முதலாவது ஆர்ப்பாட்டம் எமதாகத் தான் இருந்திருக்கும்.

இது காலவரை எத்தனையோ ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திலும் பார்க்க இன்றைய் ஆர்ப்பாட்டம் மிகவும் உற்சாகமாக இருந்தது.

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d...d434OO2a030Mt3e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.