Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

58 வது படையணி தேடும் சேதமடைந்த தாங்கி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசுவமடுப் பக்கமாக.. இனங்காணப்பட்ட புலிகளின் பிரதான சண்டைத் தாங்கி ஒன்றை தமது விமானப்படையின் மிக் 27 ரக விமானங்கள் தாக்கி செயலிழக்கச் செய்திருப்பதாகவும் அந்த சேதமடைந்த தாங்கியை தேடி 58 படையணி.. தாக்குதல் திட்டம் போட்டு நகர்வதாகவும் சிறீலங்கா செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே.. தர்மபுரத்துக்கு கிழக்காக.. விசுவமடுப் பக்கமாக.. கல்மடு அணையை உடைத்து விட்டு புலிகள் தாக்குதல் நடத்த கால்வாய் வழியாக வந்ததாகவும் அதை தமது படையினர் முறியடித்ததில் 3 வள்ளங்கள் அழிக்கப்பட்டதாகவும் 2 வள்ளங்கள் சேத மடைந்ததாகவும்.. புலிகள் தொடர்ந்து அப்பகுதிகள் மீது ஆல்டறிகள் கொண்டு இராணுவத்தினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க முனைந்த போது அதை தடுக்க தாக்கியதாகவும் சிறீலங்கா கூறி இருக்கிறது.

விடுதலைப்புலிகள் மோட்டார்.. மற்றும் ஆட்லறி கொண்டு தாக்குவதால் பொதுமக்களுக்கு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் தெரிய வரவில்லையாம்..!

இதில் முக்கிய விடயம் என்னவெனில்.. தேசமடைந்த தாங்கியை மீட்க.. 58வது படையணி முயல்வதுதான்.. புரியாத புதிராக இருக்கிறது. அப்படி என்ன விசேசம் அதில இருக்கும்..??! இந்தக் கேள்வியை வைச்சு.. பிறகு இன்னொரு வதந்தியை கிளப்பிடாதேங்கோ..! சேதம் அடைந்த தாங்கியை மீட்க படை நடவடிக்கை என்றதும் அதிர்ந்து போனன் அதுதான்.

அதுமட்டுமன்றி.. மக்கள் இல்லாத இடத்தில்.. என்ன மீட்பு நடவடிக்கை..??! புரிஞ்சுக்கவே முடியல்லையே..!

இப்பகுதி பற்றி நேற்றைய தினம்.. புகலிடத்தில் பல கதைகள் பேசப்பட்டன என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

Jets disable LTTE armoured tank

MIG-27 fighter jets of the Sri Lanka Air Force bombed an LTTE main battle tank (MBT) located about 2 km north of Visvamadukulam on Saturday and disabled the tank.

The Air Force said soon after the attack MI-24 fighter helicopters conducted another aerial attack on LTTE positions yesterday in the same area in support of the 58 Division troops on a mission to recover the damaged LTTE tank.

Meanwhile the Defence Ministry said that troops of the 574 brigade had thwarted an LTTE abortive mission to breach the military forward defences, destroying 3 LTTE boats and damaging 2, East of Dharmapuram in the outskirts of the Mullaittivu district yesterday.

------------

The LTTE had launched the attack following the destruction of the Kalamadukulam Tank bund, onboard 5 boats along the flood channel, military sources were quoted saying.

Heavy artillery and mortar shells were also fired towards the area subsequently, restricting salvage and relief operations initiated by the security forces to save civilians affected due to the flood, security sources said.

The flood waters reached over 4ft and ravaged across the slope land Northwards drowning cattle, vegetations and households. Estimates of civilian casualties and damages to property are yet to be made as the LTTE continued engaging intermittent artillery attacks at the area, the Defence Ministry said.

dailymirror.lk

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் களத்தில் புலிகள் ஓடிக் காட்டியது.. இவ்வகை தாங்கி.

800px-Soviet_BMP-1_IFV.JPEG

BMP

இவை BMP ராங்கிகள். இவை சிங்கள ஊடகங்களுக்கும் தெரியும்.

இச்செய்தியில் சொல்லப்பட்ட ராங்கி. வேறு வகை. MBT. ரி வகை ரஷ்சிய வகை பிரதான சண்டைத் தாங்கிகளையே சிறீலங்கா பயன்படுத்தி வருகிறது. அதனிடம் BMP ரஷ்சிய தாங்கிகளும் உண்டு..!

800px-T-55_skos_RB.jpg

MBT

Edited by nedukkalapoovan

ம்ம்... என்னமோ நடக்குது...

as troops of 58 Division on a mission to capture the damaged LTTE tank which had been left away by the terrorists flowing the aerial bombing.

இது ஏன் இப்படி உள்ளது ? capture/recover :lol:

புலிகள் இந்த Tank ஐ களமுனையில் காட்டியதில் கூட ஏதோ இருக்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... என்னமோ நடக்குது...

இது ஏன் இப்படி உள்ளது ? capture/recover :unsure:

புலிகள் இந்த Tank ஐ களமுனையில் காட்டியதில் கூட ஏதோ இருக்கிறது...

நீங்கள் மேற்கோள் காட்டிய செய்தியின் துண்டை எங்கிருந்து எடுத்தீங்க.

நான் எடுத்த இடத்தின் நேரடி இணைப்பை தந்துடுறன். அப்புறம்.. நாம சந்தேகத்தைக் கிளப்பி.. வதந்திகளுக்கும்.. உரமூட்டுவதா கதை வரப்படாது. சொல்லிட்டன்..!

ஏதோ.. தாங்களே தங்கட விமானத்தால குண்டை வீசி.. சேதமடைந்த ராங்கியை மீட்க இராணுவ நடவடிக்கை செய்யினம் என்றதைத்தான் சொல்ல வாறன்..! :lol::o:lol:

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38738

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38699

Edited by nedukkalapoovan

நாம சந்தேகத்தைக் கிளப்பி.. வதந்திகளுக்கும்.. உரமூட்டுவதா கதை வரப்படாது. சொல்லிட்டன்..!

ஏதோ.. தாங்களே தங்கட விமானத்தால குண்டை வீசி.. சேதமடைந்த ராங்கியை மீட்க இராணுவ நடவடிக்கை செய்யினம் என்றதைத்தான் சொல்ல வாறன்..! :unsure::o:lol:

ஐயோ, அப்படி எல்லாம் இல்லை.

நான் இந்தச் செய்தியை பாதுகாப்பு அமைச்சின் தளத்தில்த்தான் பார்த்தேன்... அதுதான்.

ஓம் ஓம் அப்பிடிபப்போலதான் இருக்குது. தாங்களே தங்களுக்கு அடிச்சுப்போட்டு ஆள்விட்டுத் தேடிப்பாக்கினம் போல :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தகவல் தொடர்பு தற்காலிகமாக துண்டிப்பு

கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு அங்கு தகவல் தொடர்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன.

'தங்கள் உடைமைகளையே அழித்துவிட்டுப் பின்வாங்கி, நேரம் வரும்போது தாக்குவது' என்று ஒரு யுத்த தந்திரம் உண்டு. இந்த தந்திரத்தைப் பயன்படுத்தியே ரஷ்யப் படைகள் 1812-ல் நெப்போலியனையும், 1941-ல் ஹிட்லரின் நாஜிப் படைகளையும் (மொத்தம் 15 லட்சம் வீரர்கள் இறந்த சோக வரலாறு அது) தோற்கடித்தனர்.

ஈழப் போர்முனைகளிலிருந்து வரும் செய்திகள் கிட்டத்தட்ட இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.

வன்னியிலுள்ள ஒரு செய்தியாளர், ராணுவத்தின் இழப்பு கணக்கெடுக்க முடியாத அளவுக்கு உள்ளதாகவும், வெள்ளம் பூரணாக வடிந்தபிறகே அறுதியிட்டுக் கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பலியானோர் எண்ணிக்கை குறித்து புலிகள் தரப்பு மவுனம் காப்பதில் வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்கிறார்கள்.

தங்களிடம் அகப்பட்டுள்ள ராணுவத்தினரிடம் ஆயுதங்களைப் பறித்துவிட்டு புலிகள் துரத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொழும்பு நகருக்கு தகவல் தொடர்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புலிகளின் தாக்குதல் குறித்த முழு தகவலும் உலகுக்குத் தெரிய வரும்பட்சத்தில் இலங்கை அரசு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வரும்.

பெரிய நாடுகளின் ஆதரவு மற்றும் படை பலத்துடன் புலிகளை எதிர்த்துப் போரிட்டும், முன்னெப்போதும் இல்லாத பேரழிவைச் சந்திக்கும் கட்டத்துக்கு ராணுவம் வந்துள்ளதால், இலங்கை அரசும், ராணுவமும் பெரும் சிக்கலில் உள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2009/01...-suspended.html

----------------

மேலே சிங்களம் பதிந்த செய்திக்கும் இதில் போல்ட் செய்யப்பட்ட செய்திக்கும் இடையில் ஒற்றுமை இருக்கிறது. மிகுதி விடயங்கள் தொடர்பில் ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் இணைக்கின்றேன்..! இந்தச் செய்தி தமிழகத்தில் பலரை போய் சேர்ந்திருக்கும் என்பதால்..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியை "செய்தி திரட்டிப்" பகுதிக்கு நகர்த்தி யாழ் நிர்வாகம் உதவ முடியுமா..??!

இச்செய்தியை இணைத்ததன் பின்னர்.. இது பார்க்கப்பட்ட அளவுக்கு எமது வன்னி மக்களின் மீது சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு ஏற்படுத்திய இன்றைய துயர் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே இச் செய்தியை தயவு செய்து மேற்குறிப்பிட்ட பகுதிக்கு நகர்த்தி உதவவும்..! :lol:

நன்றிகள்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒன்று நடந்துள்ளது, நாளடைவில் உண்மை கசியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை அண்ணா,

களத்தில் எம்மவர்கள் சரியான நேரத்தில் சரியான வேலையைச்செய்வார்கள். மக்களின் இழப்பு மிக அதிகமாக இருக்கின்றது. தங்கள் தோல்விகளை மறைக்க கோவத்தை எல்லாம் திரட்டி ஒட்டுமொத்தமாக தமிழன் தலையிலேயே குண்டாக/ஷெல்லாகப்போடுகின்றான் சிங்களவன். ஆகவே உண்மை எமக்கு நன்மையாகவே இருக்கும் என்பதை எண்ணிக்கொண்டு புலம்பெயர் நாம் செய்ய வேண்டிய கடமைகளை பொறுப்போடு முனைப்போடு செய்வோம்.

இன்று செய்தியைப்பார்த்த பிறகு 'ஒரே குற்ற உணர்வாய் இருக்குது? பக்கத்தில ஷெல் விழுது அலறியடிச்சுக்கொண்டு ஓடுகினம். பிணத்தைக்கூட எடுக்க முடியா நிலமை காயம்பட்ட 60 பேரையும் கூட இனி எப்படி காப்பாற்ற போறம்?!

இப்படி ஒரு நாளுக்கு ஒரு நாளாய் இன்னும் எத்தனை இழப்புகள் தொடரப்போகின்றன?!!!..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியை நானும் பார்த்திருந்தேன் நெடுக்ஸ் அதில் அவர்கள் MBT தங்கி என்று தான் குறிப்பிட்டிருந்தார்கள் ஆச்சரியமாக இருந்தது ஆனால் நான் நினைக்கிறேன் அவர்கள் எழுத்துப்பிழை விட்டுள்ளார்கள் அல்லது இது ஓர் உளவியல் ரீதியான முன்னெடுப்புக்கு அத்திவாரம் இட்டுள்ளார்கள்.

ஏதோ ஒன்று நடந்துள்ளது, நாளடைவில் உண்மை கசியும்.

இந்த கருத்து போதும் 2 கீபிரை சுட்டு விழுத்த :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

58 வது படையணி பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளதை.. அரசல் புரசலாக.. ஏற்றுக் கொண்டுள்ள இராணுவம்.. வன்னி மக்களை இலக்காக்கி.. தம்மீதான தாக்குதலை தணிக்கச் சொல்லி யாழ் ஆயர் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது..!

Heavy fighting prevailed in the area as the terrorists made several attempts to breach the Army forward boundary yesterday. Troops successfully thwarted all these attempts of the terrorists. Both radio monitoring reports and ground sources confirmed heavy damages to the terrorists. Troops too sustained damages.

------------

We are also urgently requesting the Tamil Tigers not to station themselves among the people in the safety zone and fire their artillery-shells and rockets at the Army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people. I insist that both parties must observe the safety zone strictly. - bishop

defence.lk

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.