Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]

Featured Replies

4 வயது சிறுவனுக்கு மனைவி- 3 குர்ந்தைகள்... என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதே தகவல் செய்திகள் - உலகம் பிரில் முன்னரே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7340

  • Replies 839
  • Views 78.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்புக்கு தொடர்பில்லாத லக்கிலுக்கின் கருத்து பரதநாட்டியம் சிலபதில்கள் பகுதிக்குள் இருந்து நீக்கியமையால், அதுக்கு பதிலாக எழுதப்பட்ட ஆரூரனின் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

உணர்வுகள் கள அறிமுகத்துக்குள் லக்கிலுக் எழுதியதும், அதற்கு பதிலாக தொடர்ந்த அனைத்துக்கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

சுருதி வைத்த உதவி என்னும் தலைப்புடைய கருத்து. தற்காலிகமாய் மூடப்படுகிறது

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=163940#163940

மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..! என்பதில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

ஊமை ஆரம்பித்த கனடிய செய்திகள் எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த அதே பெயரிலான தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

சஞ்சி05 இணைத்த தமிழீழ விடுதலைப் புலிகளை "ரொய்ட்டர்ஸ்" புகழாரம்! ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கப்படுகின்றது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=9252

  • தொடங்கியவர்

பொழுதுபோக்கு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விடுகதை போட்டி தலைப்பு போட்டிகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=9271

இதேபோல் உற்றுப்பாருங்கள் - கண்டுப்பிடியுங்கள் எனும் தலைப்பும் போட்டிகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=9263

  • தொடங்கியவர்

முகத்தார் இணைத்த கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார் எனும் செய்தி கனடிய செய்திகள் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=45

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பொழுதுபோக்கு பகுதியில் இருந்து நகர்த்த பட்ட "விடுகதை போட்டி" என்ற தலைப்பு தற்போது "என் கேள்விக்கென்ன பதில்"தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ள்து.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதம் தமிழரதா-சில பதில்கள் பகுதில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் தலைப்பில் இலவச தொலைபேசி அழைப்பு பற்றிய விபரம் இருப்பதால், தளமுகவரிகளுக்குள், ஆரம்பிக்கப்பட்ட free calls எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது,

  • தொடங்கியவர்

சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! எனும் தலைப்பிலிருந்து கள உறுப்பினரிடையேயான தனிப்பட்ட வாக்குவாதங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரசியல் செய்தி தலைப்புக்களில் கள உறுப்பினர்கள் ஒருவர் மாறி ஒருவர் தூற்றி கொள்வதும் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகிப்பதையும் தயவு செய்து தவிர்த்து கொள்ளுங்கள். அவ்வாறானா வார்த்தை பிரயோகங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றால் அதில் தொடர்புடைய கள உறுப்பினர்களை அந்த தலைப்பை விட்டு வெளியேற்றுவதை தவிர வேறு வழி ஏதும் இல்லை.

  • தொடங்கியவர்

கீழ்வரும் தலைப்புக்களில் இருந்து சில அவசியமற்ற வாக்குவாதங்கள் தனிப்பட்ட விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

FBI ம் SCOTLAND YARD உம் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை

அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி ஆரம்பிக்க முயற்சி

விளையாட்டு பகுதியில் இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006 என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துகள் பிரிக்கப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து பகுதியில் களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு! என்ற தலைப்பிலிருந்து சில கருத்துகள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

இணையம் பகுதிக்குள் இடப்பட்ட வேவுத்தகவல் ஒன்று என்கிற தலைப்பு களஉறுப்பினர்க்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

களஉறுப்பினர்க்கு மட்டும் பகுதியில் "யாழ்கள பொங்கல் 2006" கற்பனை கலாட்டா என்ற தலைப்பின் கீழ் சில கருத்துகள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

ஒரு உறுப்பினரை இன்னொருவராக எண்ணும் உங்கள் கற்பனைகளை உங்களோடு வைத்துக்கொள்ளவும். தயவு செய்து களத்தில் அவற்றை எழுதி சக களஉறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்கச் செய்யாதீர்கள்.

செய்திகள்: தமிழீழம் பகுதியில் அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி ஆரம்பிக்க முயற்சி என்கிற தலைப்பில் இருநுது சில கருத்துகள் நீக்கப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

வேவு தகவல் ஒன்று தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=9301

களஉறுப்பினர்க்கு மட்டும் பகுதியில் வேவுத்தகவல் ஒன்று என்கிற தலைப்பிலிருந்து மறுபடியும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுகருத்து எனும் கருத்து களப்பொறுப்பாளரின் கவனத்துக்கு எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயதேவன் ஆரம்பித்த புதிய இணையதளம் என்ற தள முகவரி ஏற்கனவே தள முகவரிகள் பகுதிக்குள் இருப்பதால் நீக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
A letter from a Indian Tamizhian எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன் ஓரிரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கோழி வறுத்த கறி என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து சமையல் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=164925#164925

  • தொடங்கியவர்

சும்மா!

100 மில்லியன் பவுண்ஸ் யாருக்கு?

இந்த இரண்டு தலைப்புக்களும் கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு இடம்மாற்றப்ப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.