Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவிற்சலாந்துச் செய்திகள்

Featured Replies

சுவிற்சலாந்து வாழ் கள உறவுகளே இப்பகுதியில் உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்த சுவிற்சலாந்து செய்திகளை தாருங்கள்

switzerc8kr.gif

(ஓய் சாத்திரி அதுக்கா இங்கை எழுதிறேல்லை அங்கை ஓடீட்டாள் இங்கை ஓடீட்டாள் எண்டு :evil: )

  • Replies 76
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சுவிற்சலாந்தில் மிக மலிவு விலையில் கணணி மற்றும் கணணி உதிரிப்பாகங்கள் வாங்குவதற்க்கு

http://www.stegpc.ch

பாவித்த கணணிகளை வாங்க

http://www.auctionline.ch/alshop/?lang=ger&p=home

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை சின்னப்பு கணனி உதிரிப்பாகங்கள்

www.alcom.ch மலிவு

  • தொடங்கியவர்

இல்லை சின்னப்பு கணனி உதிரிப்பாகங்கள்

www.alcom.ch மலிவு

சரி ஆணால் பாருங்கள் இதை

http://www.stegcomputer.ch/details.asp?pro...did=icp-light07

இது நீங்கள் தந்த லிங்

http://www.alcom.ch/comp.php?system=U_SYST...TEME&waszeig=01

உதாரணத்துக்கு 40 GB IDE, Maxtor 6E040L0,

ATA-133, 7200/ 9ms/ 2MB

steg இல 74.90

alcom இல 79.90

மேலும் பல

என்றாலும் தகவலுக்கு நன்றி

மேலும் எழுதுங்கள்

:idea: :idea: :idea: :idea: :idea: :idea:

இங்கேயும் சென்று பாருங்கள்.

இது நம்மவருடையது.......................

தமிழில் விபரங்களை தொலைபேசி வழி கேட்கலாம்.

http://www.eurocomputer.ch/

http://www.eurocomputer.ch/?menu=system

உதெல்லாத்தையும் விட மலிவிலே எடுக்கலாம். www.ricardo.ch என்ற இணையத்தளத்திற்கு சென்று ஊசி முதல் வீடு வரை வாங்கலாம். பாவித்ததோ புதிதோ எதுவென்றாலும் ஏலத்தில் மிகக் குறைந்த விலையில் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்சின்னா சுவிஸ் செய்தி தர சொல்லித்தானே போட்டிருக்கு ஓடுறதும் செய்திதானே????

  • தொடங்கியவர்

ஏன்சின்னா சுவிஸ் செய்தி தர சொல்லித்தானே போட்டிருக்கு ஓடுறதும் செய்திதானே????

குறுக்காலை போன சாத்திரி

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஓம் நீர் எழுத 10 :evil: யும் மதனும் இதை இழுத்துச்சாத்த சரியா இருக்கும்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

  • தொடங்கியவர்

உதெல்லாத்தையும் விட மலிவிலே எடுக்கலாம். www.ricardo.ch என்ற இணையத்தளத்திற்கு சென்று ஊசி முதல் வீடு வரை வாங்கலாம். பாவித்ததோ புதிதோ எதுவென்றாலும் ஏலத்தில் மிகக் குறைந்த விலையில் எடுக்கலாம்.

நான் கேட்டான் வசம்பு ஆணால் விலை ஏறுது போட்டிக்கு கேக்கிறாங்கள் இல்லை புறோகிறாம் பண்ணி வச்சிருக்கிறாங்கள் போல

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

இங்கேயும் சென்று பாருங்கள்.

இது நம்மவருடையது.......................

தமிழில் விபரங்களை தொலைபேசி வழி கேட்கலாம்.

http://www.eurocomputer.ch/

http://www.eurocomputer.ch/?menu=system

அஐீவன் விலை பாத்தனான் அதிகமா இருக்குதே

நம்மவருடையது எண்டாலே !!!!

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

இன்று போய் நாளை வா என்றது போலவா இல்லை நம்மவருடைய வியாபாரம் அப்படி

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

பயமா இருக்கு அஐீவன் அண்ணா !!

:cry: :cry: :cry: :cry: :cry:

சின்னப்புபுபுபுபுபுபுபுபுப

  • தொடங்கியவர்
சின்னப்புபுபுபுபுபுபுபுபுப
  • தொடங்கியவர்

கேபிள்கொம் ரெலிபோன் மாதம் 30 பிராங் க்கு 24 மணிநேரம் இலவசம் வசம்பு எப்படி தரம் எண்டு சொல்லுங்கோ

நானும் கேபிள் கொம் தான் பாவிக்கிரேன் ரொம்ப வேகம் மோடம் இலவசமாக இப்போ தருகிரார்கள் சுவிஸ் இல் இப்போ ஒன்று எடுத்தால் 2 இலவசம் ஆனால் மனிதர்கள் இல்லை இன்னும் நிறைய இருக்கு நல்லா தமிள் எளுதினால் சொல்கிறேன்

அஐீவன் விலை பாத்தனான் அதிகமா இருக்குதே

நம்மவருடையது எண்டாலே !!!!

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

இன்று போய் நாளை வா என்றது போலவா இல்லை நம்மவருடைய வியாபாரம் அப்படி

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

பயமா இருக்கு அஐீவன் அண்ணா !!

:cry: :cry: :cry: :cry: :cry:

பயப்பட வேண்டாம். அடுத்தவர் விலையை பார்த்து விட்டு அதைச் சொன்னால் அங்கே அதே விலைக்கு தருவார்கள். வம்பாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். எனது நண்பர்கள்தான்......................

ஒரு விடயம் சுவிசிலுள்ள வெள்ளையர்களே இவர்களிடம் செல்வதற்கு காரணம் ஏதாவது பிரச்சனையென்ரால் உடன் மாற்றித் தருவதுதான்.

நீங்கள் எழுதிய இடங்களில் அப்படியில்லை என வெள்ளை நண்பர்களே அத்தாட்சி கொடுக்கிறார்கள்.

மகிழ்ச்சியாக இருக்கிறது.

******

****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

வீணானவன் தயவுசெய்து வேண்டாம். இந்தப் பக்கத்தை நல்ல நோக்கங்களுக்காக பாவிக்க மட்டுமே பயன்படுத்துகின்றோம். எனவே இந்தப் பக்கத்தையும் சீரழிக்க வேண்டாம். உங்களுக்கு அவர்களைப் பற்றி அறிய விரும்பினால் நீங்கள் செய்தி அறிந்த இடத்திலேயே கேட்டுப்பார்க்கலாமே??? தயவு செய்து ஒத்துழையுங்கள்

Police skaters keep up with crime

sriimg20050719_5952772_0.jpg

Troublemakers in Zurich now

have to be quicker on their feet to escape

the long arm of the law after the formation

of a police inline skating patrol.

The 34-strong unit, made up of 25 men

and nine women, can skate a beat covering Bahnhofbridge, Bahnhofstrasse, Limmatquai

and the lakeside five times faster than

a foot patrol.

http://www.swissinfo.org/sen/swissinfo.htm...y=1122731886000

  • தொடங்கியவர்

நல்ல நண்பன் தேவை எனில் நீ நல்ல நண்பனாய் இரு

நன்றி வீணானவன்

:cry: :cry: :cry: :cry: :cry:

  • தொடங்கியவர்

பயப்பட வேண்டாம். அடுத்தவர் விலையை பார்த்து விட்டு அதைச் சொன்னால் அங்கே அதே விலைக்கு தருவார்கள். வம்பாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். எனது நண்பர்கள்தான்......................

நன்றி அண்ணா

:lol::lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

கேபிள் கொம் ரெலீபோன் நல்லாதா இருக்காம் முதல் 3நாள் தானாம் பிரச்சனை பிறகு ஓகேயாம்

அத்தோடு ரெலிபோன் பூட்டினால் இப்ப இன்ரர்நெட் 6 மாதத்துக்கு 19.90

  • தொடங்கியவர்

Police skaters keep up with crime

sriimg20050719_5952772_0.jpg

Troublemakers in Zurich now

have to be quicker on their feet to escape

the long arm of the law after the formation

of a police inline skating patrol.

The 34-strong unit, made up of 25 men

and nine women, can skate a beat covering Bahnhofbridge, Bahnhofstrasse, Limmatquai

and the lakeside five times faster than

a foot patrol.http://www.swissinfo.org/sen/swissinfo.htm...y=1122731886000

அஐீவன் அண்ணா பாத்தனான்

:lol::lol::lol::lol::lol::lol:

Bahnhof strasse பார்க்க அழகாக இருந்தது

:D:D:D:D:D:D:D

வீணானவன் தயவுசெய்து வேண்டாம். இந்தப் பக்கத்தை நல்ல நோக்கங்களுக்காக பாவிக்க மட்டுமே பயன்படுத்துகின்றோம். எனவே இந்தப் பக்கத்தையும் சீரழிக்க வேண்டாம். உங்களுக்கு அவர்களைப் பற்றி அறிய விரும்பினால் நீங்கள் செய்தி அறிந்த இடத்திலேயே கேட்டுப்பார்க்கலாமே??? தயவு செய்து ஒத்துழையுங்கள்

ÁýÉ¢ì¸×õ Vasampu ¾ÅÚìÌ ÅÕóи¢§Èý

switzerlandflag1ki.gif

சுவிஸ் நாட்டில் வேலையற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்த சகாயப் பணம், முதலில் 520 நாட்கள் காலம்,

இப்பொழுது 400 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வேலை இழந்தவர், 18 மாதங்கள் கழிந்த நிலையில் இந்த உதவி நிறுத்தப்பட்டு விடும்.

இன்றைய நிலையில், சுவிஸ் நாட்டில் வேலை இல்லாதோர் தொகை 3.6 வீதமாக இருக்கின்றது.

அப்பு இது தெரியுமோ உங்களுக்கு :wink: :P

அப்பு 18 மாதத்துக்கு மேல் வேலையில்லாமல் வீட்ட இருந்திடாதீங்க :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.