Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கான ஐ.எம்.எஃப். கடன் உதவி: அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம்

Featured Replies

சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) கடன் உதவியை வழங்குவது தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவந்த அமெரிக்க நிர்வாகம் தற்போது அதனைத் தளர்த்தி மென்போக்கை இப்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சிறிலங்காவுக்கான கடன் உதவி கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

கடன் உதவி வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் தீவிர ஆதரவு நிலைப்பாடும், சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைச் சமப்படுத்த வேண்டும் என்ற தேவையுமே அமெரிக்காவின் இந்த மென்போக்குக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் வரையிலான கடன் உதவியை வழங்குவதற்கு முன்னர் தெரிவித்த எதிர்ப்பை அமெரிக்கா இப்போது கைவிட்டுள்ளது.

இதேவேளையில் ஐ.எம்.எப். நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் சிலவற்றை ஏற்றுக்கொள்வதற்கும் சிறிலங்கா அரசு சம்மதம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24.07.09) நடைபெறவிருக்கும் ஐ.எம்.எஃப். நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழுவின் கூட்டத்தில் இந்தக் கடன் ஊதவியை வழங்குவது தொடர்பான இறுதி அங்கீகாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணாத நிலையில் இந்தக் கடன் உதவியை சிறிலங்கா அரசுக்கு வழங்குவது பொருத்தமானதல்ல என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலாரி கிளின்டன் மே 14 ஆம் நாள் வன்னியில் போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அறிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவந்து போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான பிரச்சாரத்தை மேற்குலக நாடுகளில் அமெரிக்காவே முன்னெடுத்தது. இருந்தபோதிலும், போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த அமெரிக்க அதிகாரி ஒருவர், தமது அரசாங்கம் ஐ.எம்.எஃப். கடன் உதவிக்கு எதிரான பிரச்சாரத்தை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார். பொருளாதார நிலைகளால் மட்டுமே ஐ.எம்.எஃப். அமைப்பை வழிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானாட மயில் ஆட

கடன் வந்து மேல் ஆட

ஸ்ரீ லங்கா கொண்டாட

அமெரிக்கா திண்டாட

தயவு செய்து கடன்

கொடுக்காதிர்கள்

இப்படிக்கு

அனலைதீவன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் தமிழர்களுக்கு துன்பம் விளைவித்தாலும் உலகம் தனக்கு உதவி செய்யும் என்று சிறிலங்காவுக்குத் தெரியும். எங்களுக்குத்தான் உதவுவதற்கு யாருமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ieo@imf.org,

mschrader@imf.org,

ngoliaison@imf.org,

bfcoffice@worldbank.org,

archives@imf.org,

publications@imf.org,

procurement@imf.org,

insinfo@imf.org,

publicaffairs@imf.org,

media@imf.org,

imffa@imf.org

  • கருத்துக்கள உறவுகள்

IMF LOAN APPROVAL WITHOUT PRECONDITION OF RELEASING PRISONERS OF WARS Concentration camps

http://www.imf.org/external/np/sec/pr/2009/pr09265.htm

publicaffairs@imf.org

Publication inquiries

Tel: + 1 (202) 623-7430

Fax: + 1 (202) 623-7201

Ask as Tamil when this 300.000 Tamils will be released from prison?

Ask what freedom of movement they have?

Ask why non goverment organisations are blocked?

Ask why there is no media freeedom?

Ask about the humanrights abuse?

Ask why they have no pre conditions set to free the tamil civilians?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.