Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

40,000 மக்கள் கொலை!; கோடன் வைஸ் பொய்களை பரப்புகின்றார் - இலங்கை அரசு

Featured Replies

40,000 மக்கள் கொலை!; கோடன் வைஸ் பொய்களை பரப்புகின்றார் - இலங்கை அரசு

கொழும்பு நிருபர்

சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010

Rohitha

கோடன் வைஸ் வன்னியில் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறி இருப்பது பொய் எனவும் அவர் பொய்களை பரப்பிவருவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

முன்னதாக ஐக்கிய நாடுகளின் கொழும்பு பேச்சாளர் அவுஸ்ரேலிய ஏ.பி.சி. ஊடகத்திற்கு இலங்கைப்படைகளால் இறுதி போரில் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாகவே இலங்கை அரசு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாம அவர்கள் கோடன் வைஸ் இன் கருத்தை முற்றாக மறுதலிப்பதாக கூறியுள்ளார். அடுத்து தேசிய பாதுகாப்பு ஊடக பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல அவர்கள் கூறுகையில் கோடன் வைஸ் முழுப்பொய்களை பரப்பி வருகின்றார். அவரது கூற்றை மறுக்க எம்மிடம் போதிய ஆதாரம் உண்டு. நாம் மோதல் நடந்த பகுதிக்கு ஊடகவியளார்களை அழைத்து சென்றோம். அங்கு புலிகள் மக்களை எவ்வாறு துன்புறுத்தினார்கள் என்பதற்கு ஆதாரம் எம்மிடம் உண்டு எனவும் கூறியுள்ளார்.

http://www.eelanatham.net/story/40000-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81

அமெரிக்காவும், நோர்வேயும் பொன்சேகாவை ஆதரித்தனர், நிதியுதவி வழங்கியிருந்தனர் என்ற கோடபாயவின் குற்றச்சாட்டை, அந்த நாடுகள் மறுத்திருந்தன.

அந்த மறுப்பை தான் ஏற்றுகொள்வதாக வெளிவிவகார அமைச்சர் போகல்லாம அறிவித்துள்ளார்.

http://www.dailymirror.lk/index.php/news/1600-fm-accepts-us-norway-rejections-.html

சிங்களவர்கள் பொய்யர்கள் என்பது மீண்டும் நிலைநாட்டப்படுகிறது

சரி உது கிடக்கட்டும் அப்ப நீங்களாவது சொல்லுங்க எத்தனை பேரை சாவடித்தீர்களென்று.--

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொத்திபாயாவிட்கு உண்மை கதைக்க தெரியுமே? வாயை திறந்தால் அருவியா பொய் வந்து விழும். அவனும் டை கட்டி கோட்டு சூட்டு போட்டிருக்கிறான் எண்டு சிலதுகள் நம்புதுகள் ஆக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா கள்ளர் எப்பவும் தாங்கள் இல்லை எண்டு சொல்லுவினம். இவை ஒரு உலக ஊடக விளையாட்டை கடந்த 8 வருடங்களாக அவர்களது வெளிநாட்டு டாக்டர் கூட்டங்களிட்ட கேட்டு விளையாடினம்.

ஆனால் பாருங்கோ... அந்த டாக்டர் கூட்டத்திலும் பார்க்க இப்ப நிறைய்ய தமிழ் டாக்டர் கூட்டங்கள் தமிழ் ஈழத்திற்காக விளையாடுகிறது. சிங்களவன் திணறுகிறான்.

அந்த உலக ஊடக விளையாட்டு என்னவென்றால் ஒரு செய்தி 2 கிழமைகளுக்கு மேல் தாக்கு பிடிக்காது. மக்களும் இரண்டு கிழமையில் மறந்துவிடுவார்கள். அதனால் செய்தி சூடாக இருக்கும்போதே அந்த சூட்டிலேயே இலவசமாக நாங்கள் செய்யவில்லை என்ற பொய்யையும் எடுத்துவிடுவது.

ஆனால் சிங்களவனின் கஷ்ட காலம் இவையளே தங்களுக்க பிரிஞ்சு இப்ப சோவை தமிழ் சீரியல் மாதிரி நீட்டினம். இந்தியாவிற்கும் இப்ப உலக அரங்கில மானம் போகுது. இதுவே தமிழருக்கு உகந்த நேரம்.

தமிழ் ஈழத்திற்கான பரப்புரையை குடும்பம் நண்பர்கள் சேர்ந்து பரப்புவோம்.

(சின்ன உதாரணம்: ஸ்ரீ லங்கா இனவெறி போரில் இறந்தவர்களுக்காக தமிழ் அல்லாத வெளிநாட்டு பத்திரிகைகளில் அஞ்சலி செலுத்துவது. அவர்களது திவசத்திற்கு தமிழர் அல்லாதவர்களையும் அழைப்பது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஐ. நா. அதிகாரி பல அநியாயங்களை பார்த்து வேலையை துறந்து குரல் கொடுக்கிறார்.

இவரை நாம் எல்லா மேற்கத்தைய நாட்டு பல்கலை கழகங்களில் கருத்தரங்கம் நடாத்தி பேச வைக்கவேண்டும்.

ஸ்ரீ லங்காவில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டில் வாழும் சிங்கள ஊடகவியல் சம்பந்தப்படவர்களையும் அழைக்கவேண்டும்.

நாமே எப்பவும் பேசினால் சரி வராது.

  • கருத்துக்கள உறவுகள்

பதவியில் இருக்கும் போது பேசும் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்.பதவியில் இல்லாதவன் பேச்சை யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள்.இப்ப சரத்தைப் பாருங்க உண்மை விளங்கும்.சிறிலங்கா அரசின் எந்த அழுத்தத்திற்கும் இவர் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லை.தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் எழுதியதெல்லாம் கணக்கில் எடுக்கப்படமாட்டாது.உலகத்தின் முன்னிலையில் துணிந்து வெளிப்படையாக பதவியில் இருக்கும் போது சொல்லியிருக்க வேண்டும். இவர் வேண்டுமென்றே தனது மதிப்பக்குரிய பதவியைச் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.இவர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இப்படிச் செய்தால்தான் இப்பொழுது பதவியில் இருப்பவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்வார்கள்.சிறிலங்கா அரசிடமிருந்து அழுத்தங்களை அல்ல பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் அப்படிச்சொன்னாரென்று நான் குற்றஞ் சாட்டுகிறேன். இதை யாராலும் ஆதார பூர்வமாக மறுக்க முடியுமா?இலஞ்சத்தையே அழுத்தம் என்று இலாவகமாக அவர் கூறியிருக்கிறார்.அவர் மனச்சாட்சி உறுத்தியதன் காரணமாக ஓரளவு உண்மையைச் சொல்லியிருக்கிறார்.ஏனென்றால் பணத்தைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய நாட்டுக்கு வந்துவிட்டார். சிறிலங்கா அரசாங்கத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியாது.அவரின் செய்கை காரணமாக பல்லாயிரம் தமிழ் மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.அல்லது அவர் இப்படிச் சொல்வதன் மூலம் சிறிலங்காவைத் தூண்டி விட்டு சரத்தைப் போட்டுத் தள்ளி விடுங்கள் என்று மறைமுகச் சொல்கிறாரோ.சரத் உண்மைகளைச் சொல்வேன் என்று ஒரு பேச்சுக்குச் சொன்னது பல பேரின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.பான்கி மூன் நம்பியார் சொல்கையும்? இந்தியா என்று எல்லோருமே குழம்பியிருக்கிறார்கள்.சரததைப் போட்டுத் தள்ளுவதே மேற்படி புள்ளிகளுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடிய செய்தியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

பதவியில் இருக்கும் போது அவர் சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும்தான்..! ஆனால் கள உறுப்பினர் ரதி இன்னுமொரு திரியில் சொன்னதுபோல அவருக்கென்று நடத்தை விதிகள் ஐநாவால் விதிக்கப்பட்டிருக்கும். அவற்றுள் முக்கியமான ஒன்று முன் அனுமதி பெறப்படாத விடயங்களைக் கூறுவது.

ஐநா மன்றத்திலேயே மகிந்தவுடன் பான் கி மூன் என்ன பேசினார் என்று கேட்டால் அது குறித்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்படும் என்று கூறுகிறார்களே தவிர, வேறு எதையுமே சொல்ல மறுக்கிறார்கள். செஞ்சிலுவைச் சங்கத்தினர், போர்க்களங்களில் நின்று வேலை செய்யும் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக போர்க்களம் குறித்த உண்மைகளை வெளிவிடமாட்டோம் என்கிற உறுதிமொழியைப் அரசுகளுக்கு வழங்குவதைப் போன்றதே இதுவும்.

அவ்வளவுதூரம் ஏன் போவான். நான் வேலைபார்க்கும் நிறுவனத்திலேயே ஊடகங்கள் தெருவில் வைத்துக் கேட்டாலும் நிறுவனம் சம்பந்தமான எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கக் கூடாது என்கிற ஒரு விதி இருக்கிறது. :D

ஆகையால், இவர் கையூட்டு வாங்கிவிட்டார் என்று நினைக்கத் தேவையில்லை. பதவியின் விதிகளுக்கேற்ப நடந்து கொண்டிருக்கக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் இப்போ யார் சொல்றது உண்மையப்பா? அடே இப்ப என்னடா சொல்ல வாறீங்க?

40,000 மக்கள் கொலை!; கோடன் வைஸ் பொய்களை பரப்புகின்றார் - இலங்கை அரசு

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் = பொய்யன், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ....... பறித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதி, .....

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் = பொய்யன், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ....... பறித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதி, .....

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

அண்ணைக்கு மேல்மாடி இருக்கு. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.