Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா சிபிசி இல் வந்த கட்டுரைக்கு உங்கள் பின்னூட்டம் தேவை.

Featured Replies

tamil-584-RTXQZ7S.jpg

Sri Lanka's tortured politics shifted into a new and murky phase after the re-election of the country's president, Mahinda Rajapaksa, in January.

Rajapaksa soundly defeated retired Gen. Sarath Fonseka, the battlefield commander who helped destroy the Liberation Tamil Tigers of Eelam last year, ending Sri Lanka's 26-year civil war.

The election was a bitter contest between the two former allies and when Fonseka threatened to challenge the results in court — he said there was widespread vote rigging — the government had him arrested for plotting a coup

http://www.cbc.ca/canada/story/2010/02/19/f-sri-lanka-unrest.html

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்ததில, "இரயபக்சவிட்கு கலி காலம் முத்திவிட்டது" எண்ட சிங்கள 'சாத்திரியை' சிறையில போட்டதக்கு வந்த கரும வினை! :(

இந்த கட்டுரையின் சாராம்சம், ஸ்ரீ லங்காவில் கொடுங்கோல் ஆட்சியை இராணுவபக்ச கொண்டுவந்துவிட்டான்!

மேற்கு இப்போது நம் பக்கம் சாய்ந்து விட்டது! சின்கள்ளன் சீனா/ரசிய பக்கம் பாய்ந்துவிட்டான்.

நமக்கு உயிர் கொடுத்து வாழ்வு தரும் மேற்குடன் சேர்ந்து தமிழ் ஈழத்தை இலகுவில் வெண்டு எடுக்கலாம்.

அதற்கு ஸ்ரீ லங்கா என்றால் ஜெனோசைட் எண்ட செய்தியை உலகிற்கு பரப்பவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மேலுள்ள படம், ஸ்ரீ லங்கா ஜெனோசைட் விடயத்தை உலகிற்கு உணர்த்தும் அருமையான முள்வேலி படம். இந்த முகாம்களுக்குள் அடை பட்டிருக்கும் படங்களை வேலையில் காட்டியவுடன் வேறு இனத்தினர் எல்லோரும் கண்கலங்கி எப்படி உதவலாம் என்று கேட்டார்கள்.

நான் ஒரு ஆயிரம் பவுண்ட்ஸ் சேர்த்தால் அங்கு யாரையாவது ஒரு வயது வந்த கிழவியை, ஆயுத குழுக்களுக்கு லஞ்சம் குடுத்து எடுக்கலாம் என்றேன். உடனே அவர்கள் நமது நிறுவனத்திற்கே(4000 பேர்) இந்த முள் வேலி படங்களை மாதாந்த வேலை செய்தி தாளில் போட்டு, இந்த படத்துடன் டீ சார்ட் அடித்து, கேக் சேல் வைத்து , அவர்கள் ஐம்பத்தி நாலாயிரம் பவுண்ட்சுகள் சேர்த்துவிட்டார்கள்.

ஆனால், நாம் பணத்துடன் வருகிறோம் என்று நம்ம ஈப்பீடீப்பீ "அரசியல்" வாதிகள் மணந்து பிடித்து தலைக்கு ஐந்தாயிரம் பவுண்ட்சாக ரேட்டை ஏற்றி, நாம் பின் பேரம் பேசி, பத்து முதியோர்களையும், ஐந்து காயப்பட்ட சிறுவர்களையும் வெளியே எடுத்தோம்.

நமது மக்கள் ஆடு, மாடுகள் போல் இந்த போலி அரசியல் போராட்ட வாதிகளால் விற்கப்படுகிறார்கள். அதுவும், துவக்கை காட்டி காசு பறிக்கிறவன், ஐம்பதாயிரம் பவுண்ட்சுக்கு பதினைஞ்சு பேர் நல்ல ரேட் என்று சொல்லும்போது, விரக்தியின் உச்சத்திற்கே நாம் தள்ளுப்பட்டோம்.

ஆனால் பரவாயில்லை, எனது வேலையில் ஒரு வருடம் கழிந்தும் எங்கட முள் வெளி டீ சார்ட பல மேற்கத்தையவர்கள் அணிந்து திரியும்போது, தமிழ் ஈழம் பிறந்து, திராவிடர்களுக்கு கலி காலம் முற்று பெரும் என்ற நம்பிக்கை கூடிக்கொண்டே போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் சொல்லாடலில் பொழுது போக்காமல் செயலில் காட்டிய குளவி உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்..!

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லளவில் நின்றுவிடாது செயலில் இறங்கி உறவுகளுக்கு உதவிய குழவிக்கு எப்படி நன்றி சொன்னாலும் தகும்.

அராஜகபக்சேயின் தமிழ் கூலிக்குழுக்களை நிச்சயம் தமிழ் மக்கள் இனங்கண்டு தூக்கியெறியும் காலம் வரும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

குளவியின் செயல்கள் பாராட்டத்தக்கவை.நான் என்னோடு வேலை செய்பவர்களிடம் தமிழருக்கு நடக்கும் கொடுமைகளைச் சொன்னால் அங்கே போர் முடிந்து சமாதானம் வந்துவிட்டதே என்று சொல்கிறார்கள்.யார் சொன்னது என்று கேட்டால் உங்களோடு வேலை செய்யும் தமிழன்தான் சொன்னான் என்கிறார்கள்.நான் சொல்வதை 5; வீதம் நம்பினால் அவன் சொல்வதையும் 50 வீதம் நம்பத்தத்தான் செய்வார்கள்.2 சிங்களவர் வேலை செய்கிறார்கள் அவர்களுடன் சேர்ந்து எனக்கு சிங்களம் தெரியாது என்று நக்கலடிக்கிறான். நான் சிங்களவர் முன்னாலேயே படங்களைக் காட்டி விளக்கம் கொடுப்பேன் .எப்பவோ ஒருநாள் உண்மை வெளியில் வரத்தானே செய்யும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை எங்கள் பிரச்சனை இவ்வளவு மோசமானதிற்குக் காரணம் எம்மிடையே இருக்கும் தமிழர்கள்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.