Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Some Divorce Cakes...............

Featured Replies

புலத்தில் இன்று எம்மவர்களிடையே பெருகும் ஒரு நோய் ... விவாகரத்து!!!! .... யாராவது, இங்கும் அப்படி எண்ணம் இருப்பின், கீழுழ்ழவைகளை ... உங்களுக்கு உதவும் ... கொண்டாட!! :wub:

26497_374251652531_518397531_3821713_1801754_n.jpg

26497_374251667531_518397531_3821714_7645544_n.jpg

26497_374251682531_518397531_3821715_2872363_n.jpg

26497_374251702531_518397531_3821716_4316192_n.jpg

26497_374251707531_518397531_3821717_8150158_n.jpg

26497_374251722531_518397531_3821718_8278461_n.jpg

26497_374251637531_518397531_3821712_1545524_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காதல்.. விவாகம் என்பதெல்லாம் எவ்வளவு போலியான மாயைக் கட்டுகள் என்பதற்கு எம்மவர்கள் வெளிநாடுகளில் வாழும் வாழ்க்கை ஓர் நல்ல உதாரணம்.

நாம் பண்பாடு கலாசாரம் என்று கட்டிப்போட்டு வைத்திருந்ததால்.. வாழ்க்கை என்றால் என்ன.. ஆண் பெண் உறவின் தேவை அதன் எல்லை.. அங்கு ஆணின் பெண்ணின் உரிமைகள் என்பன குறித்து சிறுவயது முதலே போதிக்காமல் விட்டதால்.. அவிழ்த்துவிட்ட பட்டிகள் கணக்காக அகதி வாழ்வு காட்டிவிட்டுள்ள மேற்குல வாழ்கையின் பாங்கு வசதிகள்.. தவறாக புரிதல் கொள்ளப்பட்டு இன்று எம்மவர்களின் வாழ்க்கை.. குறிப்பாக பெரியவர்களை தங்கி இருக்கும் சிறியவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

உதாரணத்திற்கு.. ஒரு உண்மைச் சம்பவம்...1

மேற்குலக நாடு ஒன்றில் அகதிகளாக வந்து குடியேறி நிரந்தர வதிவுரிமையும் பெற்ற பின்னர்.. வீட்டில் அப்பாக்கும் அம்மாவிற்கும் தினமும் சண்டை. இறுதியில் 16 வயது மகள் நண்பிகளோடு சேர்ந்து விபச்சாரி ஆகிறாள். அவளைத் தொடர்ந்து அவள் தங்கை. வெறும் 13 வயதில் கர்ப்பம் தரிக்கிறாள். அதற்கு காரணமானவனும் ஒரு தமிழன். இறுதியில் குறித்த நாட்டு அரசால் சட்டத்தின் கீழ் பிள்ளைகளின் நலன் கருதி தாய் தந்தையர் பிரிக்கப்படுகின்றனர். பிள்ளைகள் அரச கண்காணிப்பின் கீழ் தாயிடம் இருக்க மட்டும் ஒப்படைக்கின்றனர். இருந்தும் தாய் சொல்கிறாள்.. அரசாங்கம் உதவாமல் பிள்ளையை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று.

உண்மைச் சம்பவம் 2

தந்தையை திருமணம் செய்து தாய் வெளிநாடு வந்து சேர்கிறாள். இதற்கும் இவள் யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கல்லூரி மாணவியாம். குழந்தைகளின் வரவோடு கருத்து வேறுபாடு கூட தகப்பன் பிரிந்து தனியே வாழ முடிவு கட்டிவிட்டார். தாய் பிள்ளைகளை பொறுப்பெடுக்கிறார். அரச செலவில் பிள்ளைகள் வளர்க்கின்றனர். பிள்ளைகளும் சிறுவயதில் தாய்க்கு கட்டுப்பட்டு படித்து நல்ல பெறுபேறை பெறுகின்றனர். ஆனால் வளர்ந்து உயர்தரம் படிக்கப் போனதும் நிலைமை தலை கீழ் ஆகிறது. வீட்டு நிலைமையை சாதகமாக்கிக் கொண்ட பிள்ளைகள் கெட்டு குட்டிச் சுவராகி.. பரீட்சையிலும் சித்தி எய்தத் தவறி பின்னர் குழுக்கள் அமைத்து வீரம் காட்டுகின்றனர்.

உண்மை சம்பவம் 3

அகதியாக வந்து நிரந்தர வதிவுரிமை பெற்ற ஒருவரை திருமணம் முடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று ஒருவர் திருமணம் முடித்தார். பிள்ளைகளும் பிறந்தன. அவர்கள் சரியாகக் கூட வளரவில்லை. வேலைக்கு போய் சம்பாதிக்க வெளிக்கிட்ட தாய்.. தன்னால் எதுவும் தனியே முடியும் என்று நினைக்க.. கணவனை விட்டு விலகுகிறார். சட்டப்படி விவாகரத்தும் பெறாமல்.. விலகி வாழ்ந்து கொண்டு பிள்ளைகளை கவனிக்கிறார். பிள்ளைகளோ தகப்பன் பற்றி பேசக் கூட உரிமையிழந்து வாழ்கின்றனர். இப்போ அந்தப் பிள்ளைகள் திசை மாறிப் போகக் கூடிய ஆபத்தான சூழலில் சிந்தனைக்குள் சிக்கி தவிக்கின்றனர்.

இதெல்லாம் நடப்பது வெள்ளைக்காரங்கட குடும்பங்களில் அல்ல. புலம்பெயர்ந்து விட்டதாகச் சொல்லும் எமது தமிழர் சமூகத்தில் தான். இவை வெகு சில உதாரணங்களே. இப்படியும் இருக்கு.. இன்னும் இருக்குது. காதல் கத்தரிக்காய் என்று சுத்தி திரிந்து விட்டு ஏமாற்றிவிட்டு ஓடுபவர்களும் ஒழித்து இன்னொருவரோடு புது வாழ்க்கை வாழ்பவர்களும்.. இன்று அதிகரித்துவிட்டது. ஏன்.. இவ்வளவு காலமும் கலாசாரம் பண்பாடு என்று ஒரு மாயை வலைக்குள் மக்களைக் கட்டி வைத்திருந்ததன் விளைவு.. வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல் மனிதர்களை வாழச் செய்திருக்கிறது அல்லது அளவுக்கு மீறி அர்த்தம் கற்பிக்க முடிவு கட்டிவிட்டது.

இப்படியே வாழ்க வளர்க தமிழ் சமுதாயம். உங்களுக்கு நாடு இல்ல.. எல்லாம் கிடைக்கும். :lol::wub::lol:

Edited by nedukkalapoovan

எல்லாம் மாஜா மாஜா சாஜா சாஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.