Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீல்ங்கா கடற்படையினரின் தாக்குதலில் 28 தமிழக மீனவர்கள் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏப் 11, 2010 மணி தமிழீழம்

சிறீல்ங்கா கடற்படையினரின் தாக்குதலில் 28 தமிழக மீனவர்கள் காயம்

கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 28 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்களில் மூவரின்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தமிழ மீனவர் சங்கத்தின் தலைவர் அந்தோனிராஐ தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இவர்களது மீன்பிடி வலைகளையுமு; சேதப்படுத்தியதாகவும் இவர்களது எரிபொருள் கொல்கலன்களை கடலில் வீசி எறிந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்த மீனவர்கள் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

pathivu

கையாலாகாத இந்தியர்களும் அவர்கள் அரசாங்கமும். ஏன் இவர்களால் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ய முடியாமல் இருக்கின்றது.

நல்ல வேல...

களவாணி பயலுகள்.. போஸ்ட்டுல கட்டி தர்ம அடி போடனும்....

கையாலாகாத இந்தியர்களும் அவர்கள் அரசாங்கமும். ஏன் இவர்களால் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ய முடியாமல் இருக்கின்றது.

அவையளும் எங்களமாதிரிதான்.. நாங்கள் சின்ன வேசையண்டா.. அவையல் மெகா வேசை கூட்டம்... :rolleyes:

அவங்க ரொம்ப, ரொம்ப நல்லவங்க. :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.