Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தூதரகங்களின் வாருங்கள் பழகலாம்

Featured Replies

இலங்கை தூதரகங்களின் வாருங்கள் பழகலாம்

ஐரோப்பிய துணை ஆசிரியர்

புதன்கிழமை, மே 5, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல், வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்தல் என்பனவே அண்மையில் புதிய வெளி நாட்டு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இதற்கேற்ப காய்களை நகர்த்துமாறு அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு நாடுகளிலும் ஆட்பிடிப்பு நடவைக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த ஆட்பிடிப்பு உத்தியோக பூர்வமாகவும் மறைமுகமாகவும் நடக்கின்றன. நேற்று முந்தினம் புலம்பெயர் தமிழர்களிற்குள் ஆள ஊடுருவி நல்ல பிள்ளைகள் போல வேலைகளை செய்யும் சிலரை அணுகிய இலண்டனில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி கம்சா புலம்பெயர் மக்கள் சிலரை சந்திக்க எற்பாடு செய்து தருமாறு கூறியுள்ளார். அந்த வெள்ளை நண்பர்கள் தமிழர்களை கேட்டுக்கொண்டு திரிகின்றார்களாம்.

ஏன் சந்திக்க வேணும் என்று கேட்டால் வாருங்கள் சும்மா சந்திப்போம் என்பதுதான். ஆகவே புலம்பெயர் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதாவது புலம்பெயர் மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார போராட்டத்தில் மிகமுக்கியமாக இருக்கின்றார்கள் எம்மவர்களில் சிலர் அறியாவிட்டாலும் இலங்கை அரசு அதனை நன்கு பட்டறிந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகை பெறல், வெளி நாட்டு முதலீடுகளை பெறல் ஆகியவற்றுக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு தேவை என்ற வகையிலேயே இலங்கை அரசு தற்போது காய்களை நகர்த்துகின்றது.

ஆகவே இலங்கை தூதரங்கள் அல்லது அவர்களின் தூதர்கள் வாருங்கள் சும்மா கதைப்போம் என்றால் புலம்பெயர் மக்கள், அறிவாளிகள், வர்த்தகர்கள் உசாராக இருந்து காரியங்களை ஆற்றவேண்டும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடிக்கின்றனர் என்றால் லண்டனில் "ஆள்பிடி" வேலை நடக்கின்றது.

கடத்தல், கப்பம், காணாமல் செய்தல், என்று இங்கேயும் வராமல் இருந்தால் சரி.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கும் பாய்ந்துகொண்டுபோக ஒரு கூட்டம். வரும் எனவே தமிழனாய் பிறந்த தமிழின் மேல் பற்றுள்ளோர் விழிப்புடனிருந்து செயற்படுவதே நல்லது. இந்தத் கொலைவெறியரசின் தூதுவனே தமிழகத்தில் கிந்து உட்பட பல பத்திரிகைகளை வளைச்சு தமிழின அழிப்பை நியாயப் படுத்தியவன். எனவே தமிழர்களே இலண்டனை மையப்படுத்தி இவனது நகர்வுகள் எமக்கு ஆபத்தானது. எனவே தூதரகத்தோடு நெருக்கமாக உள்ளோர்.சிறிலங்காவில் இருந்து இறக்குமதி வர்த்தகம் புரிவோர் அனைவரிடமும் தமிழினம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.