Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர்கள் குழுவிற்கு ஸ்டீவன் ராட்னர் நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது – கெஹலிய ரம்புக்வெல்ல

Featured Replies

நிபுணர்கள் குழுவிற்கு ஸ்டீவன் ராட்னர் நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது – கெஹலிய ரம்புக்வெல்ல

27 June 10 01:32 am (BST)

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவிற்கு அமெரிக்க சட்டத்தரணி ஸ்டீவன் ராட்னர் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்க ஸ்டீவன் ராட்னர் தகுதியற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்டீவன் ராட்னரின் மனித உரிமை தொடர்பான நூலில் தமிழர்கள் இனரீதியாக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் நபரை நிபுணர்கள் குழுவில் நியமிப்பதன் மூலம் பக்கச்சார்பற்ற முடிவுகளை எதிர்பார்க்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26405&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சபாரன் வம்புக்கலெயின்ர பகிடியை. அட பக்கச்சார்பாமோ. அதுசரி உலகமே சிங்களத்துக்குச் சார்பாக நின்றல்லவா தமிழினத்தை அழித்தது.

Edited by nochchi

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் பொய் மன்னன் ஹெக்கேலிய ரவுடிக்கள உளறுவதை வழக்கமாக கொண்ட காட்டுமிராண்டி.

இறமையுள்ள நாடு என்ற போர்வையில் இனப்படுகொலை செய்யும் காட்டுமிராண்டிகளை மனிதாபிமானம் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள்.

நிபுணர்கள் குழுவிற்கு ஸ்டீவன் ராட்னர் நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது – கெஹலிய ரம்புக்வெல்ல

27 June 10 01:32 am (BST)

ஸ்டீவன் ராட்னரின் மனித உரிமை தொடர்பான நூலில் தமிழர்கள் இனரீதியாக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழினப் படுகொலையாளர்களான சிங்கள பயங்கரவாதிகள் கூட்டத்தைச் சேர்ந்த,

- பௌத்த சிங்கள நீதித்துறை

- பௌத்த சிங்கள பயங்கரவாதிகள் அடங்கிய காவல்துறை

- பௌத்த சிங்கள பயங்கரவாதிகள் அடங்கிய ஆயுதப்படை

- பௌத்த சிங்கள பயங்கரவாதிகள் அடங்கிய அரசு

- பௌத்த சிங்கள பயங்கரவாத அரசு

இவற்றையெல்லாம் தமிழர் எப்படி ஏற்றுக்கொள்வது?

கெஹலிய ரம்புக்வெல்ல - முதலில் இதற்கென்ன பதில்?

President Mahinda Rajapakse told the Times of India he did not care about damage to the country's image as a result of resisting pressure from the United Nations and Western countries to submit to an enquiry.

"Why should I worry about others?" the president said in an interview in Colombo. "If India and neighbours are good with me, that is enough for me."

http://news.yahoo.com/s/afp/20100628/wl_asia_afp/srilankaunrestuneurightsrajapakse_20100628105533

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.